மாற்று! » பதிவர்கள்

புல்லட்

புல்லட் மிக்ஸ்    
February 12, 2010, 2:45 pm | தலைப்புப் பக்கம்

சும்மா வெறுமையா விட்டு வச்சிருக்க அலுப்படிப்பதால் கொஞ்சும் கொசுறு மாட்டர்களை கலந்து ஒரு பதிவுசினிமாவாழ்க்கையிலயே முதன்முதலா நெளிஞ்சு நெளிஞ்சு ஒரு படத்தை பாக்க வேண்டியிருந்தது .. ஈரோசில கோவா போட்டாங்கள்.. வெங்கட பிரபுவை நம்பி ப்ரென்ச கம்பெல் பண்ணி கோவா பாக்க கூட்டிட்டு போனேன்.. அவங்க படம் முடியறப்போ காறி மூஞ்சிலயே துப்பிட்டாங்க.. அவனா நீயி எண்டு ஆளாளுக்கு கேள்வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அம்மாளாச்சி தாயே!    
February 2, 2010, 8:56 am | தலைப்புப் பக்கம்

தலைப்பை பாத்திட்டு சிறுகதை அப்பிடி ஏதாவது நினைச்சீங்களெண்டால் நான் பொறுப்பில்ல..இந்த வசனம் சின்ன வயசில பொம்மர் குத்தும் போது எங்கட அப்பம்மா கத்துவது.. அதாலதான் என்னுடைய ஒரு கட்டுரைக்கு இப்பிடி ஒரு தலைப்பு.. இங்க நான் கதைக்க போறது சமயபாடம் சிறுவயதில நமக்கு தேவையா என்பதை பற்றித்தான்.. ஆறுதலா தலைப்புக்கும் உள்ளடக்க த்துக்கும் லிங்க் எடுப்பம்.. இப்ப தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அலசல்    
January 27, 2010, 3:13 pm | தலைப்புப் பக்கம்

2010 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் 18 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.. யுத்த வெற்றியை முற்று முழுதாக தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட அவர் ஒரு பிரச்சார புரட்சியையே ஏற்படுத்தி எதிரணி வேட்பாளர் சரத்தை 60: 40 வீதத்தில் தோல்வியை தழுவச்செய்துள்ளார்.. அதை ஒட்டிய சிறு அலசல்தான் இங்கு தரப்படுகிறது.. சரத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Labor Pains (2009)    
October 9, 2009, 10:00 am | தலைப்புப் பக்கம்

தங்கையை காப்பதற்காக கர்ப்பம் என்று பொய் சொல்லும் ஒரு செக்ரட்டரி என்னென்ன சோதனை சாதனைகளூடே சென்று என்னவானாள் என்பதே கதை.. படம் பம்பலாக இரக்குமெண்டதான் நினை ச்சேன்.. ஆனால சொல்லிக்கொள்ளுற அளவுத்துக்கு இல்ல..வழமையா வெள்ளைக்காரியள் பேல் ஆக தெரிவதை தடுப்பதற்கு நிறைய மேக்கப்பள்ளி போட்டுக்கொள்ளுவார்கள்.. அப்படி இல்லாம அதுகளை நேர பாத்தால் நம்ம ஊரு நாய் கூட ஆய் போயிடும்.. (...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Star Trek (2009)    
October 9, 2009, 9:24 am | தலைப்புப் பக்கம்

பரவாயில்லாத விண்வெளிப்படம்.. நல்லா அட்வான்சாகி பல்வேறு உலகத்தில இரக்கிறவங்கள் எல்லாம் ஒரு கூட்டமைப்பு மாதிரி உருவாக்கி வாழுற நேரம் சில அழிவுகள் ஆரம்பிக்குது.. என்னடா விசயம் எண்டு பாத்தா யாரோ ஒரு சொத்தி மூக்கு உலகத்தினர் , தங்கட உலகம் அழிஞ்சிட்டு இருந்தபோது அதை காப்பாத்தேல்ல.. உங்களுக்கும் அதே வலி தெரியவேணும் .. இருங்கடா வாறம் எண்டுட்டு வழிதெருவில இருக்கிற ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: