மாற்று! » பதிவர்கள்

புருனோ Bruno

அரசு / தனியார் மருத்துவக்கல்லூரிகள் - வளர்ச்சியும் மாநிலங்களின் பங்களி...    
March 28, 2011, 10:32 pm | தலைப்புப் பக்கம்

இந்த கட்டுரை மருத்துவ கவுன்சலின் தளத்தில் உள்ள விபரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது அந்த விபரங்களில் சில வழுக்கள் உள்ளன (உதாரணம் ஸ்டான்லி மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட வருடம்). இருந்தாலும் அவற்றை திருத்தவில்லை. அத்தளத்தில் உள்ள தரவுகளை அப்படியே பயன் படுத்தியுள்ளேன் முதலில், ஒவ்வொரு வருடமும் எத்தனை மருத்துவக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மருத்துவத்திற்கான பொது நுழைவு தேர்வு - தமிழக அரசு எதிர்ப்பது சரியா    
January 9, 2011, 2:37 am | தலைப்புப் பக்கம்

மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா போட்டி    
April 18, 2010, 9:32 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாடு அரசு, 2010 சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூர் நகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் ஒன்பதாவது இணையத் தமிழ் இணைய மாநாட்டையும் நடத்துகிறது. இதனை ஒட்டித் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்தொழில்நுட்பப் பயிலகங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பங்கேற்பில் தமிழ் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்கள...    
April 5, 2010, 7:42 pm | தலைப்புப் பக்கம்

புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் திரு.மாலன் அவர்கள் குமுதம் ஆசிரியராக இருந்த போது எழுதிய கதை ஒன்றில் வரும் சம்பவத்தை என் நினைவில் இருந்து எழுதுகிறேன் ஒரு தொழிலதிபரின் மகள் ஒரு இளம் வக்கீலை காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவி இருவரும் ஒரு ஒண்டு குடித்தனத்தில் தனிக்குடித்தனம் செல்கிறார்கள். வக்கீல் மற்றொரு மூத்த வக்கீலிடம் (சீனியர் )...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்    
November 17, 2009, 7:37 pm | தலைப்புப் பக்கம்

சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும் மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் :  இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது. தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தமிழில் டொமைன் பெற்ற முதல் வலைப்பதிவில் தமிழில் டொமைன் பெறுவது எப்படி...    
June 29, 2009, 12:14 pm | தலைப்புப் பக்கம்

பயணங்கள் வலைப்பதிவிற்கு வருவதற்கு நீங்கள் www.payanangal.in என்ற முகவரியை உள்ளீட்டு வருவதை போல் இனி www.பயணங்கள்.com என்ற முகவரியை உள்ளிட்டாலும் சரியாக இந்த தளத்திற்கு வந்து விடுவீர்கள் இந்த வசதியை பெற விரும்பினால் 10 டாலருடன் https://www.dynadot.com என்ற தளத்திற்கு செல்லவும் :) :) அதிலுள்ள Search for a International Domain Name (IDN) என்ற சுட்டியை சுட்டவும் அதிலுள்ள www. வெற்றிடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை எழுதி search...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நியூட்டனின் 3ஆம் விதி - விமர்சனம் அல்ல - சில சந்தேகங்களும் விளக்கங்களு...    
May 7, 2009, 3:15 am | தலைப்புப் பக்கம்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கி தன் தோளில் சுமந்து செல்லத் துவங்கினான். வழகத்திற்கு மாறாக இன்று பட்டியும் கூட வந்ததால் வேதாளம் குஷியாகி விட்டது நேற்று தான் நியூட்டனின் மூன்றாவது விதி படத்தை திரையரங்கில் தொங்கிய வாறே பார்த்து பயங்கரமாக குழம்பி போய் இருந்தது. குழப்பத்திற்கு தீர்வு வேண்டுமே. எனவே முதலில்...தொடர்ந்து படிக்கவும் »

மாணவனின் உயிரும் கல்லூரி முதல்வரின் நடத்தையும் - இரு சம்பவங்கள்    
March 23, 2009, 9:46 pm | தலைப்புப் பக்கம்

நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது நடந்த சம்பவம் வேறு ஒரு சோக நிகழ்வால் இன்று திடீரென்று நினைவுக்கு வந்தது ஒரு நாள் மாலை சுமார் 4 மணியளவில் இரு சக்கர வாகன விபத்தில் அடிபட்ட என் வகுப்பு தோழன் ஒருவன் எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மயக்க நிலையில், அவசர வார்டில் சேர்க்கப்பட்டதில் பரபரப்பு. தலைக்குள் இரத்தக்கட்டு உள்ளதா என்பதை கண்டறிய உடனடியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தானியங்கி பணம் வழங்கியில் (ATM) நீங்கள் ஏமாற்றப்படலாம் - தடுப்பது எப்ப...    
March 22, 2009, 10:46 am | தலைப்புப் பக்கம்

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தொடர்படவில்லையை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். இதை ஆங்கிலத்தில் ஆக்கியவர் பெயர் தெரியவில்லை. தெரிந்தால் கூறவும். அவருக்கு நன்றிகள் பல. இது காப்புரிமை பெறப்பட்ட படத்தொகுப்பு என்றால் இதை நீக்கி விட தயார் தானியங்கி பணம் வழங்கி - Automated Teller Machine - ATM செலவட்டை - Debit Card கடனட்டை - Credit Card தொடர் படவில்லை / படவில்லைத்தொகுப்பு / வில்லைக்காட்சி - slide show (எந்த தமிழ் பதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

வெண்ணிலா கபடி குழு - சில கருத்துக்கள்    
March 14, 2009, 2:38 pm | தலைப்புப் பக்கம்

பல படங்கள் திரையரங்குகளில் ஓடுவது போல் சில படங்கள் நம்மை ஓட வைக்கும். நான் அதிகம் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்பதால் திரையரங்கை விட்டு ஓடியதும் சில நேரங்களில் தான். முதன் முதலாக 1997ல் ஒரு தமிழ் படம் பார்க்கும் போது தாங்கவே முடியாமல் பாதியில் கிளம்பினோம். அதன் பின்னர் போல் பாதியில் ஓடியது 2005ல் (The Aviator). சென்ற வாரம் ஒரு படத்திற்கு சென்று பாதியிலேயே திரையரங்கை விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கல்லூரி நினைவுகள் 3 - அவங்க கொடுத்து வைச்சவுங்க!!    
March 12, 2009, 2:44 am | தலைப்புப் பக்கம்

முன்கதை : கல்லூரி நினைவுகள் 1 - நான்காம் ஆண்டு கல்லூரி நினைவுகள் 2 - யாருடா அந்த பொண்ணு !! பொறுப்பு துறப்பு : சில பல காரணங்களுக்காக கதையின் இந்த பகுதியில் உள்ள ஊரும், பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. சண்டை போட்ட படோலாவும் தினேஷும் முகத்தை உர் என்று வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். படோலாவின் சட்டையில் இரு பொத்தான்களை காணவில்லை. தினேஷோ கையை உதறிக்கொண்டிருக்கிறான். என்னடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 4 : சாதாரண பெண்தன்மையுள்ள...    
March 10, 2009, 3:55 am | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள் ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??? ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1 ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண் ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ் இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

Simple Constitutional Feminism    
March 10, 2009, 3:55 am | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள் ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??? ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1 ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண் ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ் இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைம...    
February 18, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

புத்தகம், காப்புரிமை பற்றி சில தகவல்களை பார்ப்போம். உதாரணத்திற்கு பதிவர் லக்கியின்(எழுத்தாளர் யுவகிருஷ்ணா)வின் “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் ” புத்தகத்தை எடுத்துக்கொள்வோம் இந்த புத்தகத்தை எழுதியது யார் : யுவகிருஷ்ணா வெளியிடுவது யார் : கிழக்கு பதிப்பகம்  இதில் லாபம் எப்படி வரும் : புத்தகம் எழுதும், தட்டச்சு செய்யும், வடிவமைக்கும், அச்சிடும், விளம்பரப்படுத்தும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செந்தமிழில் பயணச்சீட்டு - இன்பத்தேன் பாயுதே !!    
February 15, 2009, 2:07 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசு போக்குவரத்து கழக பேரூந்துகளில் தற்சமயம் சிறு கையடக்க மின்பொறி மூலம் பயணச்சீட்டு வழங்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அந்த பயணச்சீட்டுக்கள் ஆங்கிலத்தில் இருந்தன. தற்பொழுது நடத்துனர்களுக்கு புதிதாக வழங்கப்படும் இயந்திரங்கள் தமிழில் பயணச்சீட்டு வழங்கும்படி இருக்கிறது. விரைவில் அனைத்து பேரூந்துகளிலும் தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செந்தமிழில் பயணச்சீட்டு - இன்பத்தேன் பாயுதே !!    
February 15, 2009, 1:39 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசு போக்கு வரத்து கழக பேரூந்துகளில் தற்சமயம் சிறு கையடக்க மின்பொறி மூலம் பயணச்சீட்டு வழங்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அந்த பயணச்சீட்டுக்கள் ஆங்கிலத்தில் இருந்தன. தற்பொழுது நடத்துனர்களுக்கு புதிதாக வழங்கப்படும் இயந்திரங்கள் தமிழில் பயணச்சீட்டு வழங்கும்படி இருக்கிறது. விரைவில் அனைத்து பேரூந்துகளிலும் தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்?    
February 15, 2009, 10:23 am | தலைப்புப் பக்கம்

http://tvpravi.blogspot.com/2008/12/blog-post_9180.html  பதிவில் எழுப்பட்ட வினாவிற்கு ஒரு சிறு விளக்கம் வினா 1 : பெர் கேப்பிட்டா ஐடி ஸ்பென்டிங் அப்படின்னா இன்னா சார்? விடை 1 : ஒவ்வொரு குடிமகனுக்காகவும் அரசு தகவல் தொழிற்நுட்ப துறைக்காக செலவழிக்கும் தொகை. per capita - பெர் கேப்பிட்டா - ஒவ்வொருவருக்கும் IT - ஐடி - தகவல் தொழிற்நுட்பம் Spending - ஸ்பெண்டிங் - செலவு வினா 2 : அது ஏன் தமிழ் நாட்டில் அதல பாதாளத்துல இருக்கு? விடை 2 :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

காலுரை நாற்றமடிக்காமல் இருக்க வழிமுறை என்ன    
January 21, 2009, 2:04 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாடு போன்ற வெப்ப நாடுகளில் சப்பாத்து  அணியும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை இரு நாட்களில் காலுறை நாற்றமடிப்பது தான் காலுறை நாற்றத்திற்கு காரணம் கிருமிகளின் வளர்ச்சியே இதை தடுக்க இரு வழிமுறைகள் உள்ளன ஒரு காலுறையை 8 முதல் 12 மணி நேரத்திற்கு மேல் பயன் படுத்தாமல் அடுத்த காலுறையை மாற்றி விடுவது (அதிகம் வியர்க்கும் நபர்களுக்கு 8 மணி நேரம் - குறைவாக வியர்வை என்றால் 12...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

முதலை ஏன் உணவு உட்கொள்ளும் பொழுது கண்ணீர் வடிக்கின்றது !!    
January 3, 2009, 6:41 pm | தலைப்புப் பக்கம்

முதலை சாப்பிடும் போது கண்ணீர் விடுகிறது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ள செய்தி. ஆனால் அந்த முதலை அழவில்லை !! இது குறித்து நம் இலக்கியவாதிகள் புகுந்து விளையாடி விட்டனர் 13ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் பார்தோலோமேயசு அங்கிலிகசு என்பவர், முதலை மனிதனை கண்டால் அவனை சாப்பிட்டு விட்டு அழும் என்று எழுதினார் ஈட்டி ஆட்டு துரை (shakespeare என்ற ஆங்கில ஆசிரியரின் பெயரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

இந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன    
December 21, 2008, 1:17 am | தலைப்புப் பக்கம்

இந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன விஞ்ஞான புனை கதைகள் எழுத்தாளர் ஆர்தர் க்ளார்க இந்திய கிரிக்கெட் வீரர் பக்வத் சந்திரசேகர் உடலியக்கவியல் (Physiology) புத்தகத்தை எழுதிய ஆர்தர் கைடன் உளவியல் நிபுணர் எரிக்சன் ஓலிம்பிக்கில் தங்கம் வென்ற வில்மா ரூடால்ப் உரோமிய அரசன் க்ளாடியஸ் ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் வானொலி மற்றும் தொலைக்காட்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புதிர்

அரசு துறையில் ஒரு மென்பொருள் / கணினி / மின் ஆளுமை திட்டம் வெற்றிபெற மு...    
December 20, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

நேற்றும் இன்றும் சென்னையில் நடந்த மெடிடெல் 2008 கருத்தரங்கில் எனது உரை. ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே தந்துள்ளேன். அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் மின்னாளுமை (eGovernance) / கணினி / மென்பொருள் திட்டங்களில் இருந்த நாங்கள் அனுபவ பூர்வமாக கற்றவைகளையே வைத்தே நான் பேசினேன். இதில் நான் கூறிய முக்கியமான் விஷயங்கள் “புதிய”, “அதிக விலையுடைய”, “அதிகம் வசதிகள் உள்ள” தொழிற்நுட்பங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

மறுமொழியில் சுட்டி சேர்ப்பது எப்படி    
December 17, 2008, 4:24 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக மறுமொழிகள் எழுதும் போது பலரும் அந்த URLஐ அப்படியே வெட்டி ஒட்டுவார்கள்எ.கா : http://www.payanangal.in/2008/06/500.htmlசில நேரங்களில் இப்படி URL இல்லாமல் ஒரு சுட்டியே சேர்க்கப்பட்டிருக்கும்மறுமொழிகளில் சுட்டி சேர்ப்பது மிகவும் எளிதான விஷயம் தான்அவ்வளவு தான்நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டியதுஎன்ற html குறியீடுகளைத்தான் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரை “பயணங்கள” என்ற வலைப்பதிவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

க்ரீமி லேயர் ஏன் தேவை என்று தெளிவாக விளக்கிய Nair Service Society க்கு...    
December 16, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

ஓபிசி கிரிமி லேயர் அளவை வறுமைக்கோட்டு அளவாக வைத்தால் தான் ஒபிசி மாணவர்களுக்கான இடங்கள் காலியாகி, அந்த காலியிடங்களில் FC மாணவர்கள் தேர்வாக முடியும் என்று வெளிப்படையாக இடப்பங்கீட்டிற்கு எதிராக வாதாடும் வக்கீல் கூறியிருப்பது முக்கியமான விஷயம். (http://www.hindu.com/2008/12/16/stories/2008121659551100.htm) (இப்படி அப்பட்டமாக வெளிப்படையாக கூறியது ignoranceஆ அல்லது arroganceஆ என்று தெரியவில்லை :) ;) ) அரசியல் சாசனத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சட்டம்

சமூக சமத்துவத்திற்காக பதவியை இழக்க துணிந்தவருக்கு கண்ணீர் அஞ்சலிகள்    
November 27, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்

சமூக சமத்துவத்திற்காக பதவியை இழக்க துணிந்தவருக்கு கண்ணீர் அஞ்சலிகள் (படம் : விக்கீபிடியாவிலிருந்து ) விசுவநாத பிரதாப் சிங் இந்தியாவின் 10ஆவது பிரதமர் பிரதமராக இருந்த போது பிற்பட்டவர்களுக்கு கல்வி, வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக (மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி) பதவியை இழக்க கூட துணிந்தவர். மத்திய நிதியமைச்சராக இருந்த போது அமிதாப் பச்சன், அம்பானி ஆகியோரின்...தொடர்ந்து படிக்கவும் »

2008 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த போது, இடம் கிடைக்க தே...    
November 22, 2008, 2:23 pm | தலைப்புப் பக்கம்

2008 ஆண்டு மருத்துவ படிப்பிற்கான முதல் சுற்று கலந்தாய்வின்  போது குறைந்த பட்ச மதிப்பெண் தேவை முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 197.25 / 200 = 98.625 % (பொது பிரிவில் தேர்வாக) பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 195.25 /200 = 97.625 % கிருத்தவர்கள் - பி.சி.சி - 194.50 /200 = 97.250 % (இந்த பங்கீடு பலன் அளிக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரம் முஸ்லிம்கள் - பி.சி.எம் - 193.25 / 200 = 96.625 % மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 192.50 /200 = 96.250...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

* 16 - சமூக மருத்துவம் - நீரை அடிப்படையாக கொண்ட பிணிகள் Water Based Di...    
October 26, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் (சமூக மருத்துவம் - நீரும் நோய்களும்) முந்தைய இடுகைகளை வாசிக்க 1. நீரினால் ஏற்படும் நோய்கள் யாவை 2. நீரினால் பரவும் பிணிகள் Water Dispersed Diseases நீரை அடிப்படையாக கொண்ட பிணிகளில் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) நோய் ஏற்படுத்தும் கிருமியின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதி நீரில் இருக்கும். (A part of the life cycle of the organism causing this disease is in water) உதாரணம்: நரம்புச்சிலந்தி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

* 15 - சமூக மருத்துவம் - நீரினால் பரவும் பிணிகள் Water Dispersed Disea...    
October 26, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

முன்னுரை வாசிக்க * 14. சமூக மருத்துவம் - நீரும் நோய்களும் - நீரினால் ஏற்படும் நோய்கள் யாவை நீரினால் பரவும் பிணிகள். (Water Dispersed Diseases) இவ்வகை பிணிகளை பரப்பும் கிருகிகள் நீர் மூலம் பரவுகின்றன. இவ்வகை பிணிகள் பரவுவதற்கு முக்கிய காரணம், மனித மலம் குடிநீரில் கலந்து விடுவது தான் உதாரணமாக ஒருவரின் வயிற்றில் (உணவுப்பாதையில்) காலரா நுண்ணுயிரி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

* 04. கிராமப்புற மருத்துவக்கதைகள் - குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் ஆ...    
October 21, 2008, 10:55 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க * 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் - நீங்க தான் சார் முன்னூதாரனம் நான் : நீங்க ஏன் குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

* 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் - நீங்க தான் சார் முன்னூதாரனம்    
October 20, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்கமுதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டல...    
October 20, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் செல்லவும்ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது. உடன் எனக்கு பல அறிவுரைகள் “மருத்துவ விடுப்பு எடுத்து விடு”, “வேறு மாவட்டதிற்கு மாற்றல் வாங்கி விடு” என்ற பலரும் அறிவுறுத்தினார்கள்.நானும் அந்த மாவட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கு நடப்பதை கவனித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்    
October 19, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது. காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்    
October 19, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது. காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பணி

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை    
October 8, 2008, 11:28 am | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது. கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை    
October 2, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது. கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத...    
October 1, 2008, 8:47 am | தலைப்புப் பக்கம்

உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையான இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை உதிரக்கொடை (இரத்த தானம் ) : ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத...    
October 1, 2008, 8:47 am | தலைப்புப் பக்கம்

உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையான இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை உதிரக்கொடை (இரத்த தானம் ) : ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு மனிதம்

இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் - நாம் எதையும் கண்டுபிடிக்க வில்லை என்ற...    
September 28, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பதிவில், அறிவியலில் நாம் ஏன் வளரவில்லை? அறிவியலில் நாம் வளராததற்கு காரணம் என்ன? என்ற இடுகையில் பல காரணங்கள் அலசப்படுகின்றன என் கருத்து. கடந்த நூற்றாண்டில் நாம் கண்டுபிடித்த கருவிகளின் (New Instruments) எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் Invention / Fabrication / Modification of Process என்று புதிய நடைமுறைகளை கண்டுபிடித்ததில் நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைவில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய் பற்றி ஒரே போலிருக்கும் இரு கதைகள்    
September 21, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

இந்த கதை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் ஒரு சின்ன பையன் இருக்கிறான். சின்ன வயசிலேயே அவனுக்கு தப்பு செய்கிறவர்களை பார்த்தால் பிடிப்பதில்லை அதனால் அவன் பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயால் பாதிக்கப்படுகிறான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரம் ஒரு நபரைப்போலவும், மற்ற நேரங்களில் வேறு நபரைப்போலவும் நடந்து கொள்வார்கள் அவர்கள் தாமாகவே நடந்து கொள்வது முதன்மை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அவசர உதவிக்கு 108 !!! - அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் முதல் தமிழகத்தில்...    
September 13, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

இது என்ன சேவைவிபத்து, மற்றும் பிற மருத்துவ அவசரங்களுக்கு தொலைபேசியிலிருந்தோ அல்லது கைபேசியிலிருந்தோ 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டிற்கு அல்லது விபத்து நடந்த இடங்களுக்கு ஒரு பிணியாளர் ஊர்தி (Ambulance) வரும். அவர்களே காவல்துறை (Police), மற்றும் (தேவைப்பட்டால்) தீயனைப்பு துறையினருக்கும் தெரிவித்து விடுவார்கள்.இந்த சேவை முற்றிலும் இலவசம் அவசர பிணியாளர் ஊர்தி சேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

புள்ளியியல், குட்டை பாவாடை, ஏ.ஐ.ஐ.எம்.எஸில் 49 குழந்தைகளின் மரணம் – ஊட...    
August 26, 2008, 9:04 am | தலைப்புப் பக்கம்

ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வெளிவரும் செய்திகள் பெறும்பாலும் கீழ்க்கண்டவாறே உள்ளன The death of 49 babies in clinical trials at the All India Institute of Medical Sciences in New Delhi may have opened a Pandora's box as two of the trial drugs have never been tried on patients below 18 years, an expert said. The dead babies were part of a pool of 4142 infants used in 42 clinical trials - one of the final stages of drug development - at AIIMS since January 2006, many for Western companies....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

நாலும் (Google Knol) விக்கிபீடியாவும் (Wikipedia) – சில கருத்துக்கள்    
August 24, 2008, 1:57 pm | தலைப்புப் பக்கம்

விக்கிபிடியா பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நால் என்பது அது போல் ஒரு முயற்சிதான். ஆனால் விக்கிபீடியாவிற்கும் நாலுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வித்தியாசங்களை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் விக்கிபிடியா பற்றி ஒரு சிறு அறிமுகம்விக்கிபிடியா என்பது ஆர்வமுடையவர்களால் தொகுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்    
August 23, 2008, 1:45 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள் ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??? ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1 ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண் இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும்மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். அதன் பின்னரும் புரிவதில் சிரமமிருந்தால் உங்கள் வினாக்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்    
August 21, 2008, 5:26 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள் ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??? ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1 ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண் இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும்மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். அதன் பின்னரும் புரிவதில் சிரமமிருந்தால் உங்கள் வினாக்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேராதவர்களின் சாதி எ...    
August 11, 2008, 4:10 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் 04.07.2008 முதல் மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடந்ததுஇதில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்த பலர் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தாலுல், சிலர் (? வேறு பாடங்களை கற்ற இடம் கிடைத்ததால் - அல்லது மருத்துவம் பிடிக்காததால் :) :) ) படிப்பில் சேர வில்லை.இடப்பங்கீடு குறித்த எனது முந்தைய பதிவான தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை    
July 30, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய இந்து நாளிதழில் வந்த தமிழ் வழிக்கல்விக்கு எதிரான கட்டுரை ஒன்று என்னை பயங்கரமாக் கடுப்பேற்றி விட்டது. தவறான தகவல்களுடன் கட்டுரைகளை எழுதுவது துப்பறியும் இதழ்கள் மட்டும் தான் என்ற நிலையிலிருந்து சமிப காலங்களில் தினசரிகள் கூடநினைத்தை எல்லாம் எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்திய உதாரணம் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து நேற்று திணமனியின் வந்த தவறான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

குயிலும் கூகிளும் Cuil and Google comparison    
July 29, 2008, 5:09 pm | தலைப்புப் பக்கம்

ஒரு புது தேடுபொறி அறிமுகமாகி உள்ளது குயில் அல்லது கூயில்துவக்கும் பொழுதே பலத்த சத்தத்துடன் துவங்கியுள்ளார்கள். என்ன தான் செய்திருக்கிறார்கள் என்ற ஆர்வத்துடன் எட்டி பார்த்தால் தமிழில் தேட முடியவில்லைசரி, ஆங்கிலத்திலாவது தேடித்தான் பார்ப்போமே என்றால் tnpsc book என்று தேடினேன். வந்த பதிலை, இதே சொற்களை கூகிளில் தேடினால் என்ன வருகிறது என்று பாருங்கள்.சரி, அடுத்து AIIMS என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வன்முறை தடுப்பு சட்டம் குறித்த திணமனியின் தவறான தலையங்கத்திற்கு என்ன அ...    
July 29, 2008, 2:20 am | தலைப்புப் பக்கம்

இன்றைய திணமனி இதழில் முற்றிலும் தவறான கருத்துக்களோடு ஒரு தலையங்கம் வந்துள்ளது. அதற்கு வரிக்கு வரி பதில்கள்//சட்டத்திற்கு என்ன அவசரம்?//பொருள் இழப்பு மற்றும் உயிர் இழப்பை காக்க இது அவசரமே. இது குறித்து நான் விபரமாகவே எனது இடுகைகளில் எழுதியுள்ளேன்மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் ஏன் தேவைப்பட்டதுஅரசு டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் சிறை! - என் கருத்துக்கள்//ஊயிர் காக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

உங்கள் உலாவி தளங்களின் / வலைப்பதிவுகளின் பழைய வழங்கியின் தரவுகளை காட்ட...    
July 27, 2008, 3:35 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகையின் தூண்டுகோல் ரவியின் மன்றத்தில் மயூரேசன் எழுப்பிய வினாரவி எனக்கு ஒரு புதுமையான அனுபவம் இப்ப!!எனது வலைப்பதிவை புதிய வழங்கிக்கு மாற்றிய பின்னர், மீண்டும் மீண்டும் பழைய வழங்கியில் இருக்கும் தரவுகளையே என் உலாவி காட்டுகின்றது. மற்ற நண்பர்களுக்கு அது சரியாக்க் காட்டுகின்றது. என்ன பிரைச்சனையாக இருக்கும்?உ+ம் mayuonline.com/css/index.html (புதிய வழங்கியில் உண்டு, பழையதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

திறன் குறைந்த கணினிகளுக்கு ஒரு இயங்குதளம்    
July 26, 2008, 3:08 pm | தலைப்புப் பக்கம்

சிடாக் வழங்கும் பாஸ் இயங்குதளத்தை ஒரு குறுந்தகட்டில் தருகிறார்கள்ஒரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன் தகட்டில் நிறுவலாம். அல்லது மற்றொரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன்தட்டில் நிறுவாமலேயே உபயோகிக்கலாம்.நான் சோதித்து பார்த்தவரையில் முதல் குறுந்தட்டு மூலம் எளிதாக இயங்கு தளத்தை நிறுவ முடிகிறது. அதே போல் இரண்டாவது குறுந்தகடு சிக்கல் இல்லாமல் இயங்கியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து கல்லூரிக்கு செல்ல உதவி தேவை    
July 26, 2008, 7:50 am | தலைப்புப் பக்கம்

இந்து நாளிதழின் செய்திதற்பொழுது ஆங்கிலத்தில் - விரைவில் தமிழிலும் பதிவிடுகிறேன்Dalit girl’s dream of becoming a doctor under threat P. Sudhakar TIRUNELVELI: A...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1    
July 25, 2008, 8:41 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்றால் கீழ்க்கண்டவற்றை கூறலாம்,1. மரபணுச் சரம் (நிறமி) : ஆணின் உயிரணுக்களில் (Cell) இருப்பது ஒரு X மற்றும் ஒரு Y மரபணுச்சரம். பெண்ணின் உயிரணுக்களில் இருப்பது இரண்டு X மரபணுச்சரம். இது தவிர இருவருக்குமே மேலும் 44 (22 ஜோடி) மரபணுச்சரங்கள் உண்டு [ஜோடி - தமிழ் சொல் என்ன]2. இனஉறுப்புகள் - ஆணுக்கு விரைகள். பெண்ணுக்கு சினைப்பைகள். அதே போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் ஏன் தேவைப்பட்டது    
July 23, 2008, 8:37 am | தலைப்புப் பக்கம்

"தமிழ்நாடு மருத்துவச் சேவை புரிவோர் மீதான வன்முறை மற்றும் மருத்துவச் சேவை மையங்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச் சட்டம், 2008' என்ற சட்டத்தை நமது வசதிக்காக மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் என்று அழைப்போம்.சென்ற இடுகையில் இந்த சட்டத்தினால் பாதி பிரச்சனைகள் தான் தீரும் என்றேன். ஆனாலும் இந்த சட்டம் ஏன் தேவை. சட்டசபையில் சட்டமாக இயற்றமல்...தொடர்ந்து படிக்கவும் »

அரசு டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் சிறை! - என் கருத்துக்கள்    
July 23, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசின் அவசரச்சட்டம் குறித்த என் கருத்துக்கள்முதலில் பத்திரிகைகளில் வந்த விபரங்கள் டாக்டர்கள் அல்லது மருத்துவமனைகளைத் தாக்குவோருக்கு மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கவும், ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீட்டை வசூலிக்கவும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. டாக்டர்கள் மட்டுமன்றி, நர்ஸ்கள், மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் இலக்கியங்களில் !! மருத்துவம் - பகுதி 1    
July 20, 2008, 10:13 am | தலைப்புப் பக்கம்

பழந்தமிழ் இலக்கியங்களிலும் காவியங்களிலும் மருத்துவம் தொடர்பான குறிப்புகள் பல கிடைக்கின்றன. உதாரணமாக இந்த பாடலை எடுத்துக்கொள்வோம். (எனது மிக குறைந்த தமிழ அறிவை வைத்து இடுகை எழுதப்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்உடல் வேறு வகிர்களாககீண்டாலும் பொகுந்துவிக்கும் ஒரு மருந்தும்படைகலங்கள் கிளைப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் நலவாழ்வு

அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்    
July 17, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

மங்களூர் சிவா அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டம் சற்று பெரிதானதால் இங்கு தனி இடுகையாகசுகாதாரமில்லாமல் அங்கு செல்வதால் வேறேதும் நோய் வந்துவிடுமோ என அஞ்சும் அளவிலேயே உள்ளதுகொஞ்சம் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்அரசு மருத்துவமனை சுவரில் வெற்றிலை துப்புவது யார் – மருத்துவரா, இல்லை அங்கு வரும் நீங்களா (நீங்கள் என்பது மங்களூர் சிவா ஒருவரை மட்டும் அல்ல, அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அதாமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன    
July 7, 2008, 6:29 pm | தலைப்புப் பக்கம்

அதாமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ”ஆப்பிள்” என்று சொல்வீர்கள் என்று தெரியும்விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பொன்னியில் செல்வனில் நந்தினி-வீரபாண்டியன் உறவும் பக்கவாட்டு சிந்தனையு...    
June 24, 2008, 10:16 pm | தலைப்புப் பக்கம்

நான் அரசு பணியில் சேர்ந்த புதிதில் நடந்த மேலாண்மை வகுப்பு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விஒரு சிறு சூழ்நிலை : நீங்கள் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்கிறீர்கள். லேசாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது பேரூந்து நிறுத்தத்தில் மூன்று நபர்கள் பேரூந்திற்காக காத்திருக்கிறார்கள்.உங்கள் உயிர் நண்பன் (அல்லது தோழி) ஒரு வேலைக்காண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மகாவிஷ்னுவின் பத்து அவதாரங்களும் கமலின் பத்து வேடங்களும் - ஒப்பீடு / ஒ...    
June 19, 2008, 5:41 pm | தலைப்புப் பக்கம்

நேற்று இரவு ஒரு திரையரங்கில் தசாவதாரம் பார்க்கலாம் என்று தானியங்கி மூவுருளியில் கிளம்பி திரையரங்கின் பெயரை கூறியதிலிருந்து நான் இறங்கும் வரை மூவுருளி ஓட்டுனர் படத்தை சிலாகித்துக்கொண்டே வந்தார். தான் கமல் ரசிகன் அல்ல என்று வேறு கூறினார். அவர் மூவுருளியில் ஒட்டியிருந்தது வேறு ஒரு நடிகரின் படம். (ஏற்கனவே குறுஞ்செய்திகளில் துவைக்கப்படும் அவர் பெயர் வேண்டாமே)அதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சூடான இடுகைகள் குறித்து சில்லென்று ஒரு பார்வை    
June 16, 2008, 5:06 pm | தலைப்புப் பக்கம்

நேற்று நடந்த சென்னைப்பதிவர் – தமிழ்மணம் நிர்வாகிகள் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட பல தலைப்புகளில் ஒன்று சூடான இடுகைகள் பற்றியது.இது குறித்து எனக்கு தெரிந்த தகவல்களை எழுதுகிறேன்.வழக்கமான டிஸ்கி : நான் கணினி கைநாட்டு (கம்ப்யூட்டர் இல்லிடரேட்) எனவே நான் கூறுவது தவறாக கூட இருக்கலாம்-oOo-ஒரு பதிவர் எழுதும் இடுகை மூன்று விதமாக படிக்கப்படுகிறதுநேரடியாக அந்த பதிவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சென்னையில் மருத்துவர்கள் மீது காவல்துறை தடியடி - பின்னனி பிரச்சனை என்...    
June 9, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

சென்னையில் இன்று மாலை மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் குறித்து அறிந்திருப்பீர்கள்.ஆனால் பிரச்சனை என்னவென்று புரிந்திருக்காது (சாலை மறியலில் அமர்ந்தவர்களில் பலருக்ககே பிரச்சனை என்னவென்று தெரியுமா என்பது வேறு விஷயம்)தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிப்பவர்கள், தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள், உருசியாவில் படிப்பவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

♠யெஸ்.பாலபாரதி, ரவிசங்கர், லக்கிலுக், சீனு கருத்துகள் குறித்த என்பார்வ...    
June 5, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைக்கு உந்துசக்தி, தலைவர் பாலாவின் இடுகையும், அதற்கு வந்த சில பின்னூட்டங்களும்பாலபாரதி“இப்ப புரியுதா.. அவங்க குடும்பம் எப்படி வந்திருக்கு.. நம்ம குடும்பம் எப்படி வந்திருக்குன்னு.. இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு சொல்லு?”ரவிசங்கர்எந்த சாதியில் பிறந்தவரும், முதல் தலைமுறையாக படிப்பு, நல்ல வேலையில் இருப்பவரும் கூட நிறைய சாதிக்கிறார்கள். எனவே, ஒருவரின் சாதனைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தாய் அல்லது தந்தையிடம் இருந்து குழந்தைக்கு வர வாய்ப்பில்லாத ஒரே நோய் ...    
June 3, 2008, 2:06 pm | தலைப்புப் பக்கம்

எனது ஆண்மைக்குறைவும் மலட்டுத்தன்மையும் ஒன்றா ??? என்ற இடுகையில் கையேடு அவர்கள் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்கள்இப்போது ஒரு நேர்மையான சந்தேகத்தையும் கேட்டுவிடுகிறேன். இதுபோன்ற குறைபாடுகள் மரபுரீதியாக வர வாய்ப்பிருக்கிறதா?பதில் எளிதுஆண்மைக்குறைவு / Impotence - மரபு ரீதியாக வரலாம்மலட்டுத்தன்மை - தாய் அல்லது தந்தையிடம் இருந்து குழந்தைக்கு !! வர முடியாத ஒரே நோய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஆண்மைக்குறைவும் மலட்டுத்தன்மையும் ஒன்றா ???    
May 30, 2008, 4:06 pm | தலைப்புப் பக்கம்

ஆண்மைக்குறைவும் மலட்டுத்தன்மையும் ஒன்றா ???இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்ஆண்மை என்று குறிக்கப்படுவது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதை வைத்து. இதை ஆங்கிலத்தில் பொட்டன்சி (Potency) என்று கூறுவார்கள்எனவே ஒருவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா இல்லையா என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கல்லீரலை பாதுகாக்க சில நடைமுறைகள்    
May 21, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

நேரமின்மையால் தட்டச்சு செய்யவில்லை :) :) எழுத்துக்கள் தெளிவில்லாமல் தெரிந்தால் கூறவும்தட்டச்சு செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கற்றது தமிழும் சிலந்தியும் மண்குடம், ரமணா மட்டும் பொற்குடமா    
May 20, 2008, 6:58 pm | தலைப்புப் பக்கம்

வட்டாட்சியர் லஞ்சம் வாங்குவதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு, மருத்துவர் தவறு செய்வதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு, அரசியல்வாதி தவறு செய்தால் நீதிமன்றத்தை ஒதுக்கிவிட்டு நேரடியாக அவரை கொல்வதாக படம் எடுத்தால் இயக்குனருக்கு பாராட்டு,ஆனால் மென்பொருள் ஊழியர்களை பற்றி மட்டும் திரைப்படம் எடுத்தால் மண்டகப்படி :) :) :) சரி,மற்ற அனைத்து துறையில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மருத்துவம் தொடர்பான நையாண்டி நைனாவின் மழுப்பல் கேள்விகளுக்கு தெளிவான வ...    
May 20, 2008, 5:06 pm | தலைப்புப் பக்கம்

கேள்விகள் கேட்டது நையாண்டி நைனாஎனது முந்தைய பதிவில் நையாண்டி நைனா என்ற பதிவர் சில கேள்விகளை கேட்டிருந்தார். அனைத்திற்கும் நான் தெளிவான பதில் அளித்திருந்தேன். மேலும் அவரிடம் சில கேள்விகளும் கேட்டிருந்தேன். பதிலும் வரவில்லைஅவர் மேலும் சில கேள்விகளை கேட்கிறார்மருத்துவர் ஐயா திரு. புருனோ அவர்கள், சொல்கிறார் டெஸ்ட் எடுக்க நீதி மன்றங்கள் வற்புறுத்துகின்றதாம். நீதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

சென்னை பதிவர் சந்திப்பு : 18.05.2008    
May 19, 2008, 2:36 am | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை மெரீனா கடற்கரை, காந்திசிலை பின்புறம் நடந்த சென்னை பதிவர் சந்திப்பு குறித்து சிறப்பு விருந்தினர் கோவி.கண்ணன் இது குறித்து புகைப்படங்களுடன் ஒரு இடுகையும் டோண்டு சார் ஒரு இடுகையும் எழுதியுள்ளனர்.சில துளிகள்டோண்டு சாராவது என் பெயர் புருனோ என்று கூறியவுடன் மேற்கொண்டு சரித்திர விஷயங்கள் பேசினார். மற்றுமொரு பதிவரிடம் இருந்த வந்த மறுவினை மறக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றும் கும்பல்    
May 19, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்

மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றுவது சுலபம் (காசு நிறைய வைத்திருக்கிறார்கள் செலவழிக்க தயங்க மாட்டார்கள்) என்று நினைத்து இப்பொழுது அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் அனைவரும் மென்பொருள் நிறுவனங்களை குறி வைத்திருக்கிறார்கள்ஊடகங்களில் சில விஷயங்கள் வெளிவந்து நீங்கள் அறிந்திருக்கலாம். இது மற்றொரு சம்பவம்சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மருத்துவம் குறித்து சில கேள்விகள், சில பதில்கள்    
May 15, 2008, 5:43 pm | தலைப்புப் பக்கம்

கேள்விகள் கேட்டது : நையாண்டி நைனா (முந்தைய இடுகையின் பின்னூட்டத்தில்)கேள்வி 1: நான் ஒரு நாள் ஒரு மருத்துவரிடம் சென்று என்னை பரிசோதிக்கிறேன், அவர் கூறியுள்ள படியும் பரிசோதனைகளை செய்கிறேன். இரண்டு நாள் கழித்து வேறு ஒரு மருத்துவரை நாடினால் அவரும் அதே சோதனைகளையோ, மேலும் சில சோதனைகளையோ செய்ய சொல்கிறாரே ஏன்? முந்தைய ரிசல்டை ஒப்பு கொள்வதில்லையே ஏன்? (இரண்டு நாளுக்குள்ளாகாவா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இப்படியா மொழிபெயர்ப்பது . . . .    
May 12, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

எனது கற்றது தமிழ் : 2: ஏப்ரல் 2008 இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டம்சில நாட்களுக்கு முன் ,சென்னை அசோக் நகர் பொது நூலகத்திற்கு சென்றிருந்தேன்.அங்கு ஒரு நூலக ஊர்தி நின்றுக்கொண்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த தமிழ் வாசகம் என் கண்களை உறுத்தியது. "இயங்கும் நூலகம்" என்பதே அது. அப்படியென்றால் அந்த கட்டிடத்தில் இருக்கும் நூலகம் இயங்கா நூலகமா?இது போல் பல நகைச்சுவைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அவசர பிணியாளர் ஊர்தி சேவை - சில கருத்துக்கள் மற்றும் விபரங்கள்    
May 7, 2008, 12:41 pm | தலைப்புப் பக்கம்

இந்த படங்களில் உள்ளவர்களை நீங்கள் அறிந்திருக்கலாம்.முதலில் ஒரு அரசியல்வாதி, அடுத்து ஒரு பாடகர், அடுத்து ஒரு எழுத்தாளர், கடைசியாக ஒரு தொழிலதிபர்......ஏன் சம்பந்தம் இல்லாமல் நான்கு படங்கள் ??என்ன தொடர்பு என்கிறீர்களா ???-oOo-இதில் முதல் மூன்று நபர்களுடன் எனக்கு பழக்கம் கிடையாது. ஆனால் திரு விஸ்வநாதனுடன் பழக்கம் உண்டு (ஆரெம்கேவி). ரொட்டரி குழுமம் நடத்தும் வினாடி வினா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அவசர உதவிக்கு 108 !!!    
May 7, 2008, 11:05 am | தலைப்புப் பக்கம்

விபத்து, மற்றும் பிற மருத்துவ அவசரங்களுக்கு 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டிற்கு அல்லது விபத்து இடங்களுக்கோ ஒரு பிணியாளர் ஊர்தி (அம்புலன்ஸ்) வரும்.மேலும் காவல்துறை (போலீஸ்), மற்றும் தீயனைப்பு துறையினரையும் (பயர் சர்வீஸ்) இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த சேவை முற்றிலும் இலவசம்மேலும் விபரங்களுக்கு http://www.hindu.com/2008/05/07/stories/2008050760361200.htm With the help of 198 ambulances, operations to commence by July-end ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தமிழக மருத்துவத்துறை - சில அதிகார பூர்வ தகவல்கள்    
May 5, 2008, 2:21 pm | தலைப்புப் பக்கம்

சில வாரங்களுக்கு முன் நான் கட்டாய கிராமப்புற சேவை குறித்து சில தொடர் இடுகைகள் எழுதிய போது பல புள்ளி விபரங்களை தந்திருந்தேன்.அதில் நான் கூறிய விபரங்கள் குறித்த அதிகார பூர்வ தகவல்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மானியக்கோரிக்கை (எண்.19) சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதுசெய்யப்பட்ட அறிவிப்புகளில் உள்ளது.(http://www.tn.gov.in/tamiltngov/policynotes/announcements/health_FW_t.pdf)இதோ சில புள்ளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தடுப்பூசி தகவல்கள் : மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை ...    
May 2, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்

மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!அப்படி யென்றால் அந்த ஊசி பலன் இல்லாததா--முதலில் மஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்வோம்மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தமிழ் வழி மருத்துவக்கல்வி - சில கருத்துக்கள்    
April 20, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

இந்த தொடரின் முந்தைய இடுகைகள்கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம், தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார். அதில் கடைசி இரண்டை தவிர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்    
April 19, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

இந்த தொடரின் முந்தைய இடுகைகள்கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம், தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களாஎனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார்.1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி பணி

தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா    
April 18, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

இந்த தொடரின் முந்தைய இடுகைகட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,சில கேள்விகள் சில பதில்கள்தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் உள்ளனர்சுமார் 60000தமிழகத்தில் மொத்தம் எத்தனை அரசு மருத்துவர் பணியிடங்கள் உள்ளனசுமார் 13000தமிழகத்தில் மொத்தம் எத்தனை அரசு மருத்துவர் பணிபுரிகிறார்கள்சுமார் 12000எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,    
April 18, 2008, 4:22 pm | தலைப்புப் பக்கம்

இந்த தொடரின் முந்தைய இடுகைகட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம்தமிழக அரசு மருத்துவமனைகள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் வருகின்றனஇதில் பல இயக்குனரகங்கள் (டைரக்டிரேட்) உள்ளன1. மருத்துவ கல்வி இயக்குனரகம் - Directorate of Medical Education - DME2. மருத்துவ சேவை மற்றும் ஊரக நல இயக்குனரகம் - Directorate of Medical and Rural Health Services - DMRHS - DMS3. பொது சுகாதாரம் மற்றும் நோய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நிய...    
April 18, 2008, 11:59 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் கடந்த வாரத்தில் கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்........செய்தியை கேட்டவுடன் உங்களுக்கு பல வினாக்கள் எழுந்திருக்கும். முக்கியமாகஇது குறித்து ஏன் ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை / எழுதப்படவில்லைமாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்களே, எதிர்ப்பு என்னவாயிற்றுஅப்படி என்றால் மத்திய அரசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்    
April 17, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

எனது முந்தைய பதிவில் இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரங்களை தந்திருந்தேன்.சில சந்தேகங்கள் எழுந்தன.எனவே 2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்இதில்OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Forward CasteBC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Backward CommunityMBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்    
April 14, 2008, 1:52 am | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரம்.இதில்BC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்MBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்BCM - முஸ்லிம் வகுப்பினர்BCC - கிருத்தவ வகுப்பினர்OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர்இடப்பங்கீட்டினால் "மெரிட்" பாதிக்கப்படுவதாக புலம்பும் "அறிவுஜீவிகளிடம்" இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிதம் இடப்பங்கீடு - உச்ச நீதிமன்றம்    
April 10, 2008, 10:27 am | தலைப்புப் பக்கம்

கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிதம் இடப்பங்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.”க்ரீமி லேயர்” பிற்படுத்தப்பட்டோர் இடப்பங்கீட்டின் போது பிற்படுத்தப்பட்டோராக கருதப்படாமல் பொது வகுப்பினராகவே கருதப்படுவர்.தீர்ப்பு விரைவில் வரும் என்றும், அது இப்படிதான் இருக்கும் (இடப்பங்கீடு செல்லும், “க்ரீமி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கல்வியின் விலை - 3 - எங்கே செல்லும் இந்த பாதை    
April 7, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்கல்வியின் விலை - 1 - மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்கல்வியின் விலை - 2 - விலைவாசியும் வாங்கு திறனும்வாங்கு திறனுக்கும் கல்விக்கும் என்ன சம்மந்தம்முக்கியமான விஷயம் வாங்குதிறன் குறைகிறது என்றால் அந்த பொருளை (அல்லது சேவையை) யாரும் வாங்குவது இல்லை என்று அர்த்தம் இல்லை.வாங்குதிறன் குறையும் பொழுது, பனம் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

கல்வியின் விலை - 2 - விலைவாசியும் வாங்கு திறனும்    
April 7, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்

எனது முந்தைய பதிவில் (மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்) மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் முடாப்படும் தனியார் பள்ளி குறித்து சில கேள்விகளை (எழில் அவர்கள் கூறியபடி ஆதங்கம்) எழுப்பியிருந்தேன். மேலும் சில கருத்துக்கள் இந்த பதிவில்.....கடந்த பதினைந்து வருடங்களாக விலைவாசி அதிகரித்து வருகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதே போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்    
April 5, 2008, 7:49 pm | தலைப்புப் பக்கம்

இன்று குமுதம் ரிப்போட்டரில் (10.04.2008 பக்கம் 36-37) படித்த ஒரு செய்தி என்னுள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுமுதலில் செய்தி என்னவென்று பார்ப்போம்1. சிறுமுகையில் (இது மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஒரு ஊர். சவுத் இந்தியா விஸ்கோஸ் என்று ஒரு தொழிற்சாலை இங்கு இருந்தது) உள்ள காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் "நிர்வாக காரணங்களுக்காக அடுத்த கல்வியாண்டில் இருந்து (2008 - 2009) ஆறாம் வகுப்பு முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

கற்றது தமிழ் : 1 : மார்ச் 2008    
April 2, 2008, 4:19 am | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் நான் தமிழில் புதிதாத கற்ற / உபயோகித்த சொற்களை வரிசைபடுத்த இந்த பதிவு. நான் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் பெரும்பாலும் tamilvu.org தளத்தில் உள்ளவையே. அப்படி இல்லாமல் நானாக புதிதாக உருவாக்கிய பதங்கள் நீல நிறத்தில் உள்ளனசொற்கள் குறித்த உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதை விட சிறந்த தமிழ் சொல் வழக்கத்தில் / புழக்கத்தில் / நிகண்டில் இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

எண்ணையும் (ஆயிலும் ) தணிக்கைகளும் கணக்குகளும் !!!    
March 27, 2008, 8:22 am | தலைப்புப் பக்கம்

ரிலையன்ஸ் நிறுவனம் தங்களின் ”பெட்ரோல் கடைகளை” மூடுவதாக அறிவித்துள்ளது குறித்து பலரும் இது குறித்து விவாதிக்கிறார்கள். ஆயில், எண்ணை, அரசு, கணக்கி என்று பலரும் சூடாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள். எனவே அதற்கு மாற்றாக ஒரு சின்ன கதை. சிலருக்கு இந்த கதை முன்னமே தெரிந்திருக்கலாம். இருந்தாலும் பலருக்கு இது புதிதாக இருக்கும் என்பதால் கூறுகிறேன்ஒரு அலுவலகத்தில் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

இங்கு புதைக்க வேண்டாம் !!!    
March 26, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

மின்னஞ்சலில் வந்தது கணவன் மனைவி பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். ஜெருவலேமில் மனைவி இறந்து விடுகிறார். அங்குள்ள போலிஸ்காரர் சொல்கிறார் “இங்கேயே புதைக்க வேண்டுமென்றால் 1000 ரூபாய் தான் ஆகும். உங்கள் ஊருக்கு அனுப்பி அங்கு நீங்கள் புதைக்க வேண்டுமென்றால் 20000 ரூபாய் ஆகும்” அதற்கு கணவன் சொல்கிறார் “இங்கு புதைக்க வேண்டாம்”. 20000 ரூபாய் தருகிறேன். ஊருக்கு அனுப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் -2- வருடாந்திர ஊதிய உயர்வு    
March 25, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்

ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் குறித்த தொடர் பதிவுகளில் இது இரண்டாவது பதிவு. முதல் பதிவை இங்கு காணலாம்இந்த பதிவு வருடாந்திர ஊதிய உயர்வு பற்றிமுதலில் அடிப்படை சம்பளம் என்றால் என்ன, காலமுறை ஊதியம் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்ஒருவரின் Scale of Pay 5500-175-9000 என்றால் என்ன ??அப்படி என்றால் அவர் பணியில் சேரும் பொழுது முதலில் அளிக்கப்படும் அடிப்படை சம்பளம் 5500இது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வேர்ட் கோப்பை பி.டி.எஃபாக மாற்றுவது எப்படி    
March 19, 2008, 2:32 pm | தலைப்புப் பக்கம்

மைக்கிரோசாப்டு வேர்டு கோப்பை பி.டி.எஃபாக மாற்றுவது எப்படிநேர் வழி1. காசு கொடுத்து அடோபி அக்ரோபட் வாங்கி உஙக்ள் கணினியில் நிறுவ வேண்டும்உங்கள் கணினியில் வைரஸ் வர வேண்டுமென்றால் செய்ய வேண்டிய வழி2. அடோபி அக்ரோபட் திருட்டு நகல் (Pirated Copy - சரியான தமிழ் சொல் தெரிந்ஹ்டால் கூறுங்களேன்) வாங்கி உஙக்ள் கணினியில் நிறுவி அதை பதிவு செய்கிறேன் பேர்வழி என்று ஒரு தம்மாத்துண்டு exe கோப்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இரயில் கட்டணங்கள் அதிகரித்துள்ளனவா, குறைந்துள்ளனவா    
March 17, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

இப்பதிவிற்கு தூண்டுகோள் பாஸ்டன் பாலா சார்ரயில் கட்டணக்களில் கடந்த 4 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எவை1. டெலஸ்கோப்பிங் வசதி நிறுத்தம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் டெலஸ்கோப்பிங் என்று ஒரு வசதி இருந்தது. உதாரணமாக நெல்லை விரைவு வண்டியில் நீங்கள் சென்னை முதல் மதுரை வரை முன்பதிவு செந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். வண்டி திண்டுக்கல் போகும் பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2 சதவிதம் தானா ??    
March 13, 2008, 3:52 pm | தலைப்புப் பக்கம்

இலவசக்கொத்தனார் அவர்கள் தனது வலைப்பூவில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களின் நேர்காணலிருந்து சில பகுதிகளை எடுத்து எழுதியிருந்தார். அதில் எனக்கு நெருடலாக தோன்றிய விஷயம் பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பெண் குழந்தை சுமை என்று கூறும் விளம்பரத்திற்கு எதிராக மத்திய அரசு நடவட...    
March 11, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்

ஹிந்துஸ்தான் டைம்ஸிலிருந்துING Vysya என்னும் ஆயுள் காப்பீடு நிறுவனம் தொலைக்காட்சிகளில் வெளியிட்ட விளம்பரத்தில் “ஹை தோ ப்யாரி லேகின் போஜ் ஹை பாரி” (பாசமானவள் என்றாலும் சுமைதான்) எனவே ஆயுள் காப்பீடு சுமையை குறைக்கும் என்று வந்ததை அடுத்து மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருக்கிறதுமேலும் தெரிந்து கொள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்