மாற்று! » பதிவர்கள்

புதுகைத் தென்றல்

பதின்மவயதுக்குழந்தைகளுக்கான சத்தான உணவு பாகம்:1    
April 28, 2010, 5:01 am | தலைப்புப் பக்கம்

ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பதுபோல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

உங்க பர்ஸில் பணம் காணாம போகுதா???    
March 7, 2010, 11:53 am | தலைப்புப் பக்கம்

சில வீடுகளுக்கு போகும்போது நாம ஒரு ரொம்ப கவனமா இருப்போம். பர்ஸை பாதுகாத்து பக்குவமா வெச்சிருந்தாலும் அஞ்சு, பத்து காணாம் போகும். அஞ்சு பத்துன்னா அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம்! ஊருக்குப்போன இடத்துல 100,200 குறைஞ்சா?? கஷ்டம்தான். இதென்ன புதுசா கதை சொல்றேன்னு நினைக்காதீங்க. யோசிச்சு பாத்தா பலரின் அனுபவம் இது? யாரைன்னு குத்தம் சொல்லன்னு வாயை மூடிகிட்டு வந்திருப்போம். நம்ம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?    
March 4, 2010, 6:08 am | தலைப்புப் பக்கம்

”கண் போன போக்கிலே கால் போகலாமா?கால் போன போக்கிலே மனம் போகலாமா?”//இந்த பாடல் சொல்லும் கருத்து என்ன??குறிக்கோள் இல்லாத வாழ்க்கையில் சாதனைகள்இருப்பதில்லை. தன்னம்பிக்கை மனிதர்களுக்கு தான் அடையவேண்டியஇலக்கு எது என்பது தெரிந்து தெளிவாக இருப்பார்கள்.தனக்கு எது முக்கியம், அவசியம் எல்லாம் புரிந்துவைத்திருப்பார்கள். தனது திறமையை எங்கே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்    
October 20, 2009, 2:25 am | தலைப்புப் பக்கம்

ரிலாக்ஸ்- இந்த வார்த்தை சொல்லும்போதே அதுவும்ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாதஎதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்குஎன்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என வெறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

தயிர் எனும் அருமருந்து.    
April 24, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றுபெருமையாக சொல்வார்கள்.!!!சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவதுதயிர்தான்.பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

மசாலா டீ    
February 24, 2009, 7:30 am | தலைப்புப் பக்கம்

INGREDIENTS பட்டியல்வட இந்தியாவில் மசாலா டீ மிக பிரபலம்.தென்னிந்தியாவிலும் இஞ்சி டீ, ஏலக்காய் டீதயாரிப்போம். இங்கே ஹைதைராபாத்தில் இரானிடீமிகப் பிரபலம். எனக்கு கடையில் வாங்கி மசாலா சேர்ப்பதுபிடிக்காது. நான் வீட்டிலேயே மசாலா செய்துவைத்துக்கொள்வேன். அந்த செய்முறையைஉங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.தேவையான சாமானகளின் புகைப்படம் மேலே இருக்கிறது.ஏலம், லவங்கம், மிளகு இவை சமமாக 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பாவ் பாஜி பராத்தா.....    
February 2, 2009, 9:04 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாளைக்கு ஒரு பதிவு மட்டும் போட்டாஜாமல் தம்பி கோச்சுக்குவாரு!! :))) இன்னையகணக்குக்கு இரண்டவாதா இந்த பதிவு.இப்ப இருக்கற விலைவாசி பிரச்சனை,ரெஷஷ்ன் பிரச்சனையில் எதையும்வேஸ்டாக்க கூடாது. எம்புட்டுமுடியுமோ அம்புட்டு சிக்கனமாஇருக்கறது நல்லது. என்ன சொல்றீங்க?!!கொஞ்சமே கொஞ்சமா வெரைட்டிகாய்கறி இருந்துச்சுன்னா போதும் இந்தரெசிப்பியை செஞ்சிடலாம்.பாவ்பாஜி பராத்தாவுக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

SLEEPOVER NIGHTS    
December 18, 2008, 8:25 am | தலைப்புப் பக்கம்

லீவு விட்டா போதும் நான் மாமா ஊருக்கு போறேன்,அத்தை வீட்டுக்கு போறேன், பாட்டி வீட்டுக்கு போறேன்னுதிட்டம் போட்டது ஞாபகம் இருக்கா!தொந்தரவு விட்டா சரின்னு வீட்டு பெரியவங்களும்கொண்டு போய் அவங்க வீட்டுல தள்ளிட்டு வந்திடுவாங்க. :))அப்படி போனதுனாலத்தானே நமக்கு வெளியுலகம் தெரிஞ்சுச்சு? அப்பா, அம்மாகிட்ட இருக்கற உலகம்வேற, அடுத்தவங்க வீட்டுல நாம எப்படி அட்ஜஸ்ட்செஞ்சுக்கணும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்!!    
December 16, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

அப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.//அப்படியே அம்மா--மகன் கூட்டணிய பத்தி யாரவது சொன்ன நல்லா இருக்கும். என் வீட்டுல இந்த கூட்டணிதா கலக்கிட்டு இருக்கு... என்னத்த சொல்ல//இது அத்திரி அவர்களின் பின்னூட்டம். இதைப்பத்தியும் பேசணும். இரண்டு சம்பவங்களைஇங்கே தருகிறேன். இது சரியான்னு நீங்களே சொல்லுங்க.சம்பவம்:1இயற்கை அழைக்க எழுந்திருக்கிறார் மிஸ்டர். ரங்கு.அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எனக்கு கோபமாத்தான் வருது!!! :p    
December 15, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

ஒரு மருத்துவர்தான் வைத்தியம் பாக்கணும்.ஒரு இஞ்சினியர்தான் கட்டடம் கட்டணும்.இப்படி அந்தத் துறையில் கல்வி கற்றவர்கள்தான்அந்தந்த வேலையைச் செய்யணும்னு இருக்கு.ஆனா டீச்சரா யார் வேணும்னாலும் வேலை பார்க்கலாம்.என்ன கொடுமைங்க இது????முறையா ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்கள்தான்ஆசிரியர் வேலைப் பார்க்கணும்னு எந்த தனியார்பள்ளியிலும் சட்டம் இருப்பதில்லை.என்ன கொடுமைங்க இது?B.Sc,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உங்களுக்குத் தெரியுமா?    
November 25, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்

டீவியில இதைப் பத்தி பாத்ததும் அதிர்ச்சியாயிடுச்சு.பல பேரு வீட்டுல இதெல்லாம் அன்றாடம் உபயோகத்துல இருக்கறதாச்சே! உடனேஎல்லோருக்கும் சொல்லிப்புடணும்னுதான் இந்தப் பதிவு.Appyfizz - இதைக் குடிக்கக்கூடாதாம். இதில் கேன்சர் வரவைக்கக்கூடிய சமாசாரங்கள்நிறைய இருக்காம்.!இது மிக முக்கியம்:நூடி்ல்ஸை விட பயங்கரம். டீவியில் இந்தக் குர்க்குரேவைஎரித்துக்காட்டினார்கள். இதில்...தொடர்ந்து படிக்கவும் »

கவலையை விடுங்க கரை சேர்வோம் நாங்க    
November 14, 2008, 8:17 am | தலைப்புப் பக்கம்

வேலைக்காகப்போனீங்க இன்டர்வ்யூ,ஏ பி சி டி தெரிஞ்சுக்கவேஎங்களுக்கு இன்டர்வ்யூ!* நலுங்காமல் நாலு வயசில்நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க!நாலைந்து நோட்டுதான்நாலாவது வகுப்பு வரை.*எம் மழலை மாறும் முன்னேப்ளே ஸ்கூல் அறிமுகம்!வருஷங்கள் ஆக ஆக நிரம்பிவழிகின்ற புஸ்தகங்கள்.*அஸ்ட்ரனாட் முதுகிலேஆக்ஸிஜன் ஸிலிண்டரோடுஅசைஞ்சு அசைஞ்சுமிதக்கிறாப்பலே-தள்ளாடி ஆடி நாங்கசுமக்கின்ற பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வீட்டுப்பாடம் செய்விப்பது எப்படி?    
November 13, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

இதற்கு முந்தைய பதிவில் பலரின் பலவகையான கருத்துக்களைப் பார்த்தோம்.அதிக வீட்டுப்பாடம் தவறு என்றாலும் பிள்ளைகள்வீட்டுப்பாடத்துடன் தான் வீட்டிற்கு வருகிறார்கள்.வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதின் உண்மையான நோக்கம் இதுதான்.1. பள்ளியில் படித்த பாடத்தை ரிவைச் செய்துக்கொள்ள.வீட்டில் ஒரு முறைப் படித்தால் பள்ளியில் படித்ததுநன்றாக மனதில் பதியும்.2. நன்கு படிக்கும் திறனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பேரண்டிங் டிப்ஸ்- நேரத்தை திட்டமிடல்    
November 7, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவுக்க்கு இங்கே.திட்டமிட்டால் மட்டும் போதாது. அதைபிள்ளைகள் முறையாக பின்பற்றச் சொல்லிக்கொடுத்தால்தான் திட்டமிட்டதின் பலனைஅனுபவிக்கலாம். அதைச் செய்வதுஎவ்வாறு? அதை இங்கே பார்க்கலாம்.பொன்னான காலத்தை வீணாக போகவிட்டால்திரும்ப வராது என்பதை பி்ள்ளைகளுக்குச்சொல்ல வேண்டும். ( காலம் பொண் போன்றது என்பதைகதையாகச் சொல்லலாம்.)தொலைந்ததைத் தேடுவதிலேயே நாளின்பெரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பேரண்டிங் டிப்ஸ் - நேரத்தை திட்டமிடல் :2    
November 6, 2008, 1:46 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவிற்கு இங்கே:திட்டமிடுதல் குறித்து பிள்ளைகளிடம் பேசியாகிவிட்டதா?சரி அவங்களுக்கு எப்படி திட்டமிடக் கற்றுக்கொடுப்பதுன்னு இப்ப பார்ப்போம்.திட்டமிட வேண்டிய பொழுது கவனிக்கவேண்டியவை இவைகள் தான்.1. கல்வியாண்டில் குழந்தையிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறோம்?(இங்கே குறிப்பிட வேண்டிய மிகமுக்கியமான விடயம் அவர்கள் விரும்பிக்கற்பதை மாத்திரம் கற்கட்டும்....தொடர்ந்து படிக்கவும் »

பேரண்டிங் டிப்ஸ்    
October 14, 2008, 8:22 am | தலைப்புப் பக்கம்

என்ன எல்லோரும் நலமா? நடுவில் கொஞ்சம் பிசியா இருந்தேன். அதான் இந்தப் பக்கம் வரலை. மன்னிக்கணும்.இதோ வந்துட்டேன். இனி பதிவுகள் தொடரும்.பிள்ளைகளை எங்காயவது கூட்டிகிட்டு போறதுன்னாபெரிய பிரச்சனை. அவங்க அங்க போய் என்னசெய்வாங்கன்னு யோசிச்சு பாத்தாலே கண்ணு கட்டும்.அதனாலேயே முக்கால்வாசி பேர் பிள்ளைகளை வீட்டில்விட்டுடுடு போவது, யாரிடமாவது விடுவது மொத்தத்தில்பிள்ளைகளை...தொடர்ந்து படிக்கவும் »

சாலட்    
October 13, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சமையல் வலைப்பூ திரட்டிவாரத்திட்டம்:5ற்காக எனது பதிவு.பழங்கள் சாலட் செய்தால் எனக்கு மிகவும்பிடிக்கும். ஆனால் இந்த கஸ்டர் பவுடரைகரைத்து சேர்ப்பது எனக்கு பிடிக்காது. :(நான் செய்யும் சாலடிற்கான ரெசிப்பி இதுதான்.உங்களுக்கு விருப்பமான பழங்கள்(ஆப்பிள்-2, வாழைப்பழம் 2, பப்பாளி-1 ,அன்னாசி -1, திராட்சை-100கி.ம் போன்றவை)இவைகளில் திராட்சை தவிர மற்றபழங்களை கழுவி சதுரமாக நறுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்    
September 26, 2008, 4:37 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.மன்னித்தல்-----------------எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...விட்டுக் கொடுத்தல்------------------------------என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார்...தொடர்ந்து படிக்கவும் »

எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?    
September 26, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களேஇல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.எது சாத்தியம்?அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ளஎப்படி நேரம் இருக்கிறது?இப்படி பலக் கேள்விகள்.இவை எல்லாவற்றிற்கும் என் பதில்...தொடர்ந்து படிக்கவும் »

நானே நானா????? யாரோ தானா!!!????    
September 24, 2008, 7:16 am | தலைப்புப் பக்கம்

என்னால் நம்பவே முடியவில்லை!!!எனக்குள் இந்த மாற்றம் எப்படி வந்தது?நன்றி சொல்லவேண்டும் நண்பர் பரிசல்காரன்அவர்களுக்கு.ஒரு புகைப்படத்திற்கு கேப்ஷன் புதிர் போட்டுபதிவு போட்டிருந்தார் பரிசல். அதற்கு எனதுபதிலுக்காக பாலபாரதி அவர்கள் எழுதிய அவன் அது அவள் புத்தகத்தை பரிசாகஅனுப்பி வைத்திருந்தார்.படிக்க புத்தகம் கிடைத்தால் போதும் அதைமுடித்து விட்டுத்தான் அடுத்த வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விழிப்புணர்வு    
August 29, 2008, 7:23 am | தலைப்புப் பக்கம்

புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில் பேரன்ட்ஸ் க்ளப்புக்காக எனது சில கருத்துக்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அக்கரையில் இருந்தபடி அக்கறையில் சொல்லும்...அன்புராமலக்ஷ்மி -------------------------------------------------------------------------------------உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான்.ஆனால் அதுவே போட்டி என்ற பெய(போ)ரில் தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் குழந்தைகள்

கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்.    
August 28, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாகநல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளைநல்ல படியாக வளர்க்க முடியும்.சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவுஎன்ற ரீதியில் இருப்பார்கள்.கணவன் மனைவிக்கு இடையே பெரும்மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும்,அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில்பெருமை.சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயேமனைவியை திட்டுவது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மழை வருது ....மழை வருது...    
August 27, 2008, 11:57 am | தலைப்புப் பக்கம்

நேயர்கள் இன்று பார்க்க விருப்பது மனதைத்தொடும் மழைப் பாடல்கள். மழைக்காலம் நான் மிகவும் விரும்பும் காலம்.மழைத்துளி விழுந்த உடன் கிளர்ந்து எழும்அந்த மண்ணின் வாசம்..கார்கால மேகத்தைக் கண்டதும் என் மனம்எப்போதும் மயில் போல் துள்ளும்.மழை பெய்து முடிந்ததும் சைக்கிளில் செல்லமிகவும் பிடிக்கும். மழை, சூடாக மசாலா டீ, கொறிக்க ஏதாவதுஇப்படி கொண்டாடுவேன் மழைக்காலத்தை.வாருங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

ரவீஸ் ஊறுகாய் -ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்    
August 21, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

பள்ளிவிடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும்போதுபொழுது போகாமல் பசி எடுக்கும்!!?!!. சிறுதிண்டிகள்தடா போடப்பட்டிருக்கும். ”பசிச்சா சோறு சாப்பிடு” அப்படின்னு பாட்டி சொல்லிடுவாங்க.தயிர் சோறு வித் ஊறுகாய் ஹாட் ஃபேவரிட்.அதுவும் ரவீஸ் ஊறுகாய் என்றால் போதும்.இலையில் பொட்டலம் மாதிரி மடிக்கப்பட்டிருக்கும்.மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகிய வெரைட்டீக்கள்(!!!)கிடைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பதின்ம வயது பிள்ளைகளை கையாள்வது எப்படி?    
August 17, 2008, 9:04 am | தலைப்புப் பக்கம்

parents club blogல் எழுத ஆசைப்பட்டு, கீழே எனது பதிவை போட்டுள்ளேன். நல்லதாக இருந்தால், போடலாம்.வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி!:) என் கருத்துகள்: வளரும் பதின்ம வயது பிள்ளைகளை கையாள்வது என்பது பெற்றோர்களுக்கு சற்று கடினமாக தெரியலாம். ஆனா, எந்த ஒரு கஷ்டத்தையும் நமக்கு சாதகமாக ஆக்கி கொண்டால், அது நமக்கு இஷ்டமான வேலையாக மாறிவிடும். கண்டிப்பு என்ற பெயரில் நிறைய பெற்றோர்கள் செய்வது என்ன?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

கொத்து பரோட்டா. இல்லை இல்லை கொத்து சப்பாத்தி செய்வது எப்படி?    
August 12, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

நான் கொத்து பரோட்டா செய்வது எப்படின்னு பதிவுபோடுவதில்லை. கொத்து சப்பாத்தி செய்வது எப்படின்னு தான் பதிவு போடப்போறேன்.தேவையான பொருட்கள்:சப்பாத்தி - 3(நீங்க செஞ்சாலும் சரி, கடையில்வாங்கிக் கிட்டாலும் சரி)வெங்காயம்- 1 பொடியா நறுக்கியதுதக்காளி - 1 பொடியாக நறுக்கியது.கறிவேப்பிலை, கடுகு, தாளிக்க எண்ணைய்.உப்பு, பச்சை மிளகாய் - 1தேங்காயப் பால் கட்டிப்பால் 1/4...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அழைக்கிறோம் வாருங்கள்!    
August 12, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

நமது பேரன்ட்ஸ் கிளப்பில் பதிவெழுத உங்களை அழைக்கிறோம்.குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜிலும் தேவையானவற்றைஇங்கே பதிகிறோம். அடலச்ன்ஸ் வயதில் பெண் பிள்ளைகளுக்கும்,ஆண் குழந்தைகளுக்கும் தேவையான அறிவுரைகள், ஊட்டச் சத்து மிக்க உணவுகள்(பெண் குழந்தைக்கு உளுந்தங்க களி)]அந்த வயதினரைக் கையாள்வது எப்படி?இது போன்ற இன்னும் பல தலைப்புகளில்உங்களுக்குத் தெரிந்ததை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

பெற்றோராக ஆன பிறகு கற்றல்    
August 12, 2008, 3:01 am | தலைப்புப் பக்கம்

கற்க வயது ஒரு தடை இல்லை. கற்க எவ்வளவோ விடயங்கள்இருக்கின்றன. ஆனாலும் காலத்தின் கட்டாயத்தால்அவசியத்தால் நாம் கற்க நேர்கிறது. அதில் ஒன்றுபெற்றோராக நம்மை தயார் படுத்திக்கொள்ளுதல்.அப்படி என்ன கற்கிறோம்னு கேக்கறீங்களா? நான் கற்றவற்றை சொல்கிறேன். இதைப் படிச்சிட்டுநீங்களும்,”ஆமாம்! நானும் இதெல்லாம் கத்துகிட்டேன்என்பீர்கள்”.1.தூக்கம் என் கண்களை தழுவட்டுமேன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

கேள்விக்கென்ன பதில்?!!? :(    
August 11, 2008, 10:50 am | தலைப்புப் பக்கம்

நண்பர் விசயகுமார் பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு பெற்றவர்கள் எவ்வாறுபதில் சொல்ல வேண்டும் என்று. என் மகனுக்கு என்னால்பதில் கூற முடியவில்லையே!!!இப்போது என் மகன் என்னைக் கேட்கும் கேள்விகளுக்குஎன்னால் பதில் கூற முடியவில்லை.அப்படி என்ன கேட்டுபுட்டான்னு கேக்கறீங்களா?அதை கடைசியில் சொல்றேன்.மகனது வகுப்பில் புதிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

தவல அடை    
August 9, 2008, 9:32 am | தலைப்புப் பக்கம்

பேரைப் பார்த்து பயந்து விடாதீர்கள். இது சைவ உணவுதான்.வைகை எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்யும் பொழுது விற்றுக்கொண்டு வருவார்களே சாப்பிட்டிருக்கிறீர்களா?மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த டிபன் சூப்பரா இருக்கும்.இதை இரண்டு விதமாக செய்யலாம்.INGREDIENTS தேவையான பொருட்கள்:அரிசி : 2 கப்கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு எல்லாம் கலந்து :2 கப்சீரகம், மிளகு 1 ஸ்பூன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

TABLE MANNERS    
August 7, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

ஹோட்டலுக்கு சென்று உணவருந்தையில்இன்முகத்தோடு பரிமாறவேண்டும்,சுவையான உணவு வேண்டும், ரெஸ்டாரண்டின்இண்டீரியர் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம்பார்க்கிறோம். நாம் எப்படி உண்கிறோம்என்பதைக் குறித்து ஆலோசித்திருப்போமா?நாம் உணவை ரசித்து ருசித்து உண்ணலாம்.ஆனால் அதுவே அடுத்தவருக்கு அருவருப்பாகஇல்லாமல் இருக்க வேண்டும்.வாயினுள் உணவை வைக்கும் போதுநமது முன் கை வாயை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அவல் ரெசிப்பி.    
July 29, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

கார்மேக வண்ணன் கண்ணனுக்கு பிடித்தது.கிருஷ்ணாஷ்டமிக்கு எது செய்தாலும் செய்யாவிட்டாலும்,இது கண்டிப்பாய் இடம்பெரும் நைவேத்தியம்.நம் உடம்புக்கும் நல்லது. டயட்டில் இருப்பவர்கள்கூட சாப்பிடலாம்.எப்பவும் போல் தேங்காய் அவல், தயிர் அவல், புளிஅவல்தானா? செய்யற நமக்கே அலுப்பா இருக்கும்ல.அதான் எனக்குத் தெரிந்த சில ரெசிப்பிக்களைஉங்களுக்கு சொல்ல வந்தேன்.அவலை ஹிந்தியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

a ப்பார் ஆப்பிள்!!!    
July 29, 2008, 3:23 am | தலைப்புப் பக்கம்

வழிநெறி:தலைப்பு ::‘ஏ ஃபார் ஆப்பிள் அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்கஉங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்கமூவரைத் வடம் பிடிக்க கூவுங்கஉங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.ஸ்டார்ட்!அப்படின்னு சொல்லி மங்களூர் சிவா என்னை டாக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

உடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.    
July 25, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

வெந்தயம் இதன் மருத்துவ நலன்களை நான் சொல்லத் தேவையில்லை.மேலதிக தகவல்களுக்கு இங்கே - விக்கிப்பீடியா.முடிந்த போதெல்லாம் வெந்தயத்தை நமது சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.சாம்பார்,குழம்பு வகைகளுக்கு வெந்தயம் தாளித்தால்வாசனை ஊரைத் தூக்கும்.(வாயில் தட்டுப்படும் வெந்தயம் கசப்பை கொடுப்பதால்பலர் விரும்ப மாட்டார்கள்.) சரி இப்போது வெந்தயக் கீரை ரெசிப்பி சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்    
July 15, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

பூண்டு மிக நல்லது. அரு மருந்து.நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்குவகிக்கிறது. வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்சேர்த்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.மிளகின் குணத்தை பற்றி சொல்ல ஒரு பழைய சொலவடைபோதும். ”4 மிளகை கையில் எடுத்துக்கொண்டு எதிரிவீட்டில் கூட சாப்பிட போகலாம் ”என்பார்கள்.விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.பூச்சிக்கடி போன்ற எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

TA RA RUM PUM - ஒரு விமர்சனம்.    
July 9, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

ராணிமுகர்ஜி, சாயிஃப் அலிகான் இவர்கள் ஜோடியாகநடித்து சென்ற வருடம் வெளிவந்த திரைப்படம்தா ரா ரம் பம்.மிக அருமையானக் கதை, நல்ல நடிப்பு,பாடல்கள் அருமை என சரியானக் கலவையாகஇருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ஓஹோ வென்றுஇல்லாவிட்டாலும் நல்ல கலெக்‌ஷன் தந்தது.யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின்கதை இதுதான்.கார் ரேஸ் களத்தில் டயர் சேஞ்சராக இருந்த ராஜ்வீர் சிங் ( சயிஃப்),ரேஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

டைரக்டர் விசுவுக்கு என் வேண்டுகோள்!!!!    
June 17, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்

என்னடா! 10 நாள் லீவுன்னு சொன்னேனே, வந்திருக்கேனேன்னுபார்க்கறீங்களா? லீவு நேரத்தில உங்க கிட்ட ஒரு புதிர் போட்டிவைக்கலாம்னு தான் :)விசுவின் பிற்கால படங்கள் ஓவர் டிராமாவாக இருந்தாலும்மத்திய தர வர்க்கத்தின் அவலங்களைச் சொன்னவர் விசு.அவரது குடும்பம் ஒரு கதம்பம் மறக்க முடியாத காவியம்,வேலைக்குப் போகும் பெண்ணின் நிலை, வீட்டில் இருக்கும் பெண்ணின் மன நிலை,கணவனும் மனைவியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சொல்லாதீங்க......................    
May 30, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்

"இவனைக் கட்டுப்படுத்தவே முடியலை...விஷமம் தாங்கலை. இரு இரு ஸ்கூல் திறக்கட்டும்.உன்னை முதலில் கொண்டுபோய் தள்ளிவிடறேன்.""இருடி! அடிக்கிற டீச்சரா கிடைக்கணும்.அப்பத்தெரியும்."" இவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாதான் நிம்மதியா இருக்கும்""ஸ்கூல் திறக்கட்டும். தரத் தரன்னு இழுத்துகிட்டுபோய் ஸ்கூலில் சேத்துட்டுதான் மறுவேலை"இதை எல்லாம் கேட்ட பின்னாடி பிள்ளை ஸ்கூல்போக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

சம்மர் ஷ்பெஷல்    
May 22, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

சரியா வெயில்காலத்துல இந்தியா போறியேன்னு கேட்டதோழிகள் எல்லாம் கூட பெருமூச்சு விட்ட அயிட்டம்நுங்கு, சீசன் பழமான மாம்பழம்....கோடைவெயில் கொளுத்தினாலும், இதெல்லாம்நல்ல எஞ்சாய் செஞ்சுட்டோம்ல.. :) இந்த அயிட்டங்களும் நல்லா இருக்கும்முதலில் பார்க்கப்போவது "ஜால் ஜீரா"இது பஞ்சாபி அயிட்டம். சும்மா சூப்பராஇருக்கும். என்னிய மாதிரி நோகாம நோன்புகும்பிடறவங்களுக்கு இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பொம்மரில்லு - ஆடவாரி மாடலுகு அர்தாலே வேருலே !!!!    
May 7, 2008, 8:52 am | தலைப்புப் பக்கம்

ஐயோ திட்டலைங்க. இவை தற்போது தமிழில் ஓடிக்கொண்டிருக்குஇரு திரைப்படங்களின் தெலுங்கு பதிப்பு.பொம்மரில்லு - இதுதான் தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம்ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே - இது யாரடி மோகினி.இரண்டு படங்களையும் தெலுங்கில் பார்த்திருக்கிறேன்.தமிழில் பார்த்தவர்கள் பலர் தற்போது வலைப்பூக்களில் விமர்சனம்எழுதி வருகிறார்கள். அதில் நான் மிகவும் ரசித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உணவு பாகம்: 4    
May 6, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்

என்ன எல்லோரும் நலமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம்.கொஞ்சம் பிஸியாகிட்டேன். அதான்.நீங்களும் பசங்க பரிட்சை, விடுமுறைன்னு பிசியா இருந்திருப்பீங்க.. :)பிளையின் நூடில்ஸில் என்னென்ன செய்யலாம் அப்படின்னுபார்ப்போமா?1. வெஜி நூடில்ஸ்:தேவையான பொருட்கள்:ஹக்கா நூடில்ஸ் (பிளையின் நூடில்ஸ்) தேவையான அளவு.பட்டர், மிளகுத்தூள், (துருவிய கேரட், முட்டை கோஸ்,வெங்காயத்தாள், பீன்ஸ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஆனந்தம்!!! ஆனந்தம்!! ஆனந்தமே!!!!    
April 16, 2008, 1:39 pm | தலைப்புப் பக்கம்

அருமையானப் பாடல். உங்களுக்கும் பிடிச்சிருக்கு தானே?இது மாதிரி ஒரு வைபவம் எங்கள் வீட்டிலே. என் அம்மம்மா, தாத்தாவிற்கு சதாபிஷேகம். (80 வயது முடிவடைவதை கொண்டாடுகிறோம்.)அம்மம்மா, தாத்தா உங்களை வாழ்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பிரிவு உபசாரமும், வரவேற்பும்!!!!!!!!!!!!!!!!!    
April 5, 2008, 2:51 am | தலைப்புப் பக்கம்

விடாது கருப்பு!! அப்படித்தான் சொல்லனும். :))))நான் இலங்கயையை விட்டு விட்டு வரமனது வருத்தப்பட்ட மாதிரிஇலங்கைக்கும்ஆயிருக்கும் போல...காலையில் 7 மணிக்கு புறப்பட வேண்டியவிமானம்தாமதமாகி பதினொரு மணிக்குவிமானத்தில் ஏறினோம்.விமானம் பழுதாகி இருந்ததாகச்சொன்னார்கள். (நாங்கள் விமானத்தில் உட்கார்ந்தபிறகும் கையடக்க குறிப்பு புத்தகத்தைவைத்துக்கொண்டு பழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிரிவோம்! சந்திப்போம்    
March 29, 2008, 1:35 am | தலைப்புப் பக்கம்

வலைப்பூ நண்பர்களுக்காக ஒரு விருந்து. இலங்கையின் பாரம்பரிய உணவு.சில நான் சமைத்தது, சில நெட்டில் சுட்டது. :))))இது பீர் இல்லீங்கோ. இஞ்சி சாறு. சொரசம்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க.நான் மிகவும் விரும்பும் சிவப்பரிசி சோறு.உருளைக்கிழங்கு, முந்திரி கறி.அன்னாசி தேங்காய்ப்பால் கறிஎன்ன விருந்து பிடிச்சிருக்கா?பிரிவு எப்போதும் துயரமானது. ஆனால் தவிர்க்க முடியாதது.எனது நிலமையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இயற்கை அன்னையின் மடியிலே... 3    
March 28, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

இதுவும் அங்கே எடுத்த புகைப்படங்கள் தான்.நாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியில் குரங்குகளின் ஆட்டம்.சரி கந்தலாமாவிற்கு எதற்காக 7 முறை விருது வழங்கப்பட்டது அப்படிங்கறது இந்த ஹாலைப் பாத்து தெரிஞ்சுகிட்டு டிருபீங்களே!!!உயர்ந்த தரமான உணவு மற்றும் சிறந்த சேவைக்கான "சாகா" விருது 7 முறை தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.பிரெட்டில் எத்தனை வகை பாருங்கள்......இலங்கை ஸ்பெஷல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இயற்கை அன்னையின் மடியிலே....... 2    
March 27, 2008, 2:26 am | தலைப்புப் பக்கம்

பேட்டரி டவுனாக இருக்கும்போது, ரீ சார்ஜ்செய்து கொள்ள மிகச் சரியானதுஇயற்கை அன்னையின் மடிதான்.குடவரைக் கோயில் பாத்திருப்பீங்க,குடவரை ஹோட்டல் பாத்திருக்கீங்களா?கோயிலுக்கு சொந்தமா யானைவெச்சுருப்பாங்க, ஹோட்டலுக்குசொந்தமா 2 யானைங்க இருப்பது புதுசு.கந்தலாமா- இதுதான் ஜெஃப்ரி பாவாஅவர்களின் மிக அற்புதமான படைப்பு.கந்தலாமா ஏரியின் அருகில்"அலிகல" - யானைமலையைக்குடைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

இயற்கை அன்னையின் மடியிலே.......    
March 26, 2008, 12:28 pm | தலைப்புப் பக்கம்

போற இடம் எங்கன்னு போயிட்டு வந்ததற்கப்புறம்சொல்றேன்னு சொன்னேன். இதோ...மொத்தமா பொட்டி கட்டிகிட்டுஇருக்கும்போதே, பிள்ளைங்க நடுவுலசின்னதா ஒரு பொட்டி கட்ட வெச்சுப் புட்டாங்கள்ல..சரின்னு கிளம்பிட்டோம்.Desamanya Geoffrey Bawa: (1919-)இவர் ஒரு மிகச்சிறந்த கட்டிடக் கலை வல்லுனர்.கட்டிடத்திற்கும் உயிர் கொடுப்பவர்.இலங்கையின் பிரசித்திப் பெற்றகட்டிடக்கலை வல்லுனர் இவர்.உலகிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

பாஷை புரியாமல் பட்ட அவஸ்தைகள்!!!!! 2    
March 19, 2008, 3:26 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு ஊரா போகும்போது அந்த ஊரின் மொழியை கத்துக்கணும்னு நினைப்போமே அது மாதிரி தான் நானும் நினைச்சேன். இங்க தமிழ், சிங்களம் இரண்டும் பேசராங்க. தமிழ் தெரியும் அதனால சிங்களம்கத்துக்கலாம்னு ஆசைப்பட்டேன்.ஆங்கிலத்துல மொழியாக்கம்செஞ்சு சொல்லிக்கொடுக்க சரியானடீச்சர் கிடைக்கல. சரி பசங்கபள்ளிக்கூடத்துல தமிழ், சிங்களம் இரண்ட் மொழியும் படிக்கிறங்களேநானும் அப்படியீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பாஷை புரியாமல் பட்ட அவஸ்தைகள்!!!!!    
March 18, 2008, 12:52 pm | தலைப்புப் பக்கம்

இங்கு வந்த புதிதில் நடந்த கதையிது. கங்கார்மய்யா (புத்தர் கோயில்) பெரெரா(திருவிழா) சமயம். அந்த ரோடே அடைத்துவிழா நடக்கும். அது தெரியாம அந்தப்பக்கமா போயிட்டோம்.(கொம்பனி முருகன் கோயிலுக்கு போறதுக்காக). போலிஸ்காரர் இப்படி போக முடியாது அப்படின்னு ஏதோசிங்களத்துல சொல்றாரு. என்னசொல்றாருன்னு புரியல.நீங்க சொல்றது புரியலன்னு ஆங்கிலத்துல சொன்னோம். அவருக்கு அது புரியல."என்ட, என்ட"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அறிமுகம்    
March 17, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

இங்கு எங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார்.சென்னையைச் சேர்ந்தவர். திருமணம்ஆகவில்லை. தானே சமைத்து சாப்பிடுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? ஏதோ சமைப்பது அல்ல.வகை வகையாக சமைத்து அசத்துகிறார். அவரின் பெயர் வெங்கட். அவர் ஒரு CADD ENGINEER. ஆனாலும் காலையில் எழுந்து சமைத்து வைத்துவிட்டு அலுவலகம் செல்கிறார்.வாழைப்பூ உசிலி எல்லாம் செய்வார். அவலில் அதிகம் எண்ணெய் இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நன்றி! நன்றி!    
March 14, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

நமக்கு உதவி செய்றவங்களுக்கு நன்றி சொல்லமறக்க கூடாது. அதனால் தானே உழவர் திருநாள்மாதிரி பண்டிகைகள் எல்லாம் கொண்டாடறோம்.எனது நன்றி நவிலல் தான் இந்தப் பதிவு.இந்த ஊருக்கு வந்த உடன் வீட்டு வேலைக்குஆள் வேண்டுமென தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்தோம். அடுத்த நாள் காலை 7 மணிக்குவந்தார் ஒரு இளவயதுப் பெண்.ஹை ஹீல்ஸ். கையில் ஹேண்ட் பேக்,இஸ்திரி போட்ட உடையில் வந்திருந்தார்.யாருன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்


பாக்யராஜ் படம் பார்க்ககூடாது!    
March 12, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்

பார்த்திபன் கனவு திரைப்படத்தில் ஒரு காட்சி."உனக்கு யாரோட படம் பிடிக்கும்?" என்று கணவன்கேட்க, மனைவி தனக்கு பாக்யராஜ் படம் பிடிக்கும்என்று கூர, தலையில் அடித்துக் கொள்வார் கணவன்.இது என்னக் கொடுமை சரவணன்????எங்கள் வீட்டில் பெற்றோர் சினிமா செல்லும்போது,பாக்யராஜ் அவர்களின் திரைப்படம் என்றால்அழைத்துச் செல்ல மாட்டார்கள். (டிக்கெட்டுக்குஉண்டான காசை கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மகளிர் மட்டும் படக் கொசுவத்தி 2    
March 10, 2008, 9:16 am | தலைப்புப் பக்கம்

நாளை முதல் கணிணியில் உட்கார்ந்து வேலை,என்று கணிணித்துறை மேலாளர் சொன்னார்.அவரும் வேற பிராஞ்சுக்கு மாறிப்போவதால்,கணிணியில் அனுபவம் மிக்க கல்யாணை, துறைத்தலைவராகவும், என்னை அஸிஸ்டெண்டாகவும்,(டைப் அடிக்கத் தெரியும் என்பதால் அந்தபோஸ்ட் எனக்கு கொடுக்கப்பட்டது) போட்டார்கள்.நான் கணிணி அருகில் போய் உட்கார கல்யாணுக்குடென்ஷன். ஒரு பெண் கணிணியிலா? என்றஆணீய சிந்தனை. சாடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பள்ளி செல்லும் குழந்தைக்கான உணவு :3    
March 10, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

மதியம் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும்என நினைத்து சமைத்து அனுப்புவேன்.ஆனால் வீடு திரும்பும் பிள்ளையின்டப்பாவில் சோறு அப்படியே இருக்கும்.ஒரு வாய் மட்டும்தான் சாப்பிட்டுஇருப்பான். மனம் பதைத்துப்போகும்.தினமும் இப்படியே என்றால் என்னசெய்ய? ஒரு நாள் மகனைப் பக்கத்தில்இருத்தி கேட்டபோது கிடைத்த விடயம்இதுதான்.சோறு சாப்பிட பிடிக்கவில்லை.ஆறிப்போய் இருகிவிடுகிறது.சோறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மகளிர் மட்டும் படக் கொசுவத்தி!!!!    
March 10, 2008, 2:46 am | தலைப்புப் பக்கம்

ஆச்சு, மகளிர் தினக் கொண்டாடங்கள் ஓஞ்சுடுச்சு.ஒவ்வொரு வருஷமும் மகளிர் தினக் கொண்டாட்டசிறப்புத்திரைப்பாடமா "மகளிர் மட்டும்"படம் போட்டுவாங்க. இந்தமுறையும் இந்தப்படம்போட்டாங்க.இந்தப் படம் பாக்கும்போதெல்லாம், எனக்குஎன் மும்பை அலுவலக ஞாபகம் வந்திடும்.மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டிடத்திற்குஎதிரில் எங்கள் ஆபிஸ். அதற்கு கொஞ்சம்பக்கத்தில் இன்னொரு மாடியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இரவு உணவு    
March 8, 2008, 6:18 am | தலைப்புப் பக்கம்

FRANCES PHISSLE என்பவர் இரவுச் சாப்பாட்டைகுறித்து இவ்வாறு விளக்கமளிக்கிறார்:"இரவுச் சாப்பாட்டு நேரம் அனைவரும்விரும்பும் ஓர் நாளின் அங்கம்.அந்தச் சமயத்தில்தான் உணவு மேசை பேசி மகிழவும், திட்டமிட,மற்றும் பகிர்ந்துகொள்ளும்இடமாக இருக்கும்.உண்ணும் உணவு உடலுக்குஊட்டமளித்து அடுத்த நாளிற்குநம்மை தயார் படுத்துகிறது என்றால்,பகிர்ந்து கொண்ட, பேசிமகிழ்ந்தவிடயங்கள், மனதையும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கதிர்காமம்- புனித தலம்.    
March 8, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்

கதிர்காமம் இலங்கையில் மிக விசேடமான இடம்.கந்தன் வள்ளியை மணம்புரிந்து வாழ்ந்த இடம்.கதிர்காமக்கோயிலிக்கு அருகில் வள்ளியம்மாபிறந்த இடம் இருக்கிறது.தேனும் தினை மாவும் படைப்பது வழக்கம்.சர்வ சாதாரணமாக இங்கு தினை மாவு கிடைக்கிறது. கொழும்புவிலிருந்து கதிர்காமத்திற்கு 7 மணித்யாலப்பயணம். ரத்னபுரி வழியாகச் செல்லலாம். கடலின் அழகை ரசித்தப் படி மாதர, ஹம்பன் தோட்ட,திஸ்ஸா...தொடர்ந்து படிக்கவும் »

C M W    
March 7, 2008, 7:25 am | தலைப்புப் பக்கம்

C M W I CAN DO, I MUST DO, I WILL DO.இது தாரக மந்திரமாக எங்கள் வீட்டில்எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.என்னால் முடியாது என்று சொல்லும்குழந்தைக்கு, இதைச் சொல்லிக் கொடுத்துஅதன் அர்த்ததை புரியவைப்பது என்றுநான் மாண்டிசோரி பயிற்சியின் போதுகற்றுக்கொண்டேன்.என் மகள் கொஞ்சம் பயந்த சுபாவம்.புதிதாக முயற்சி செய்யத்தயங்குவாள்.அவளுக்கு C.M.W சொல்லிக்கொடுதேன்.இதைச் சொல்லிவிட்டு செய்யமுயற்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஏலேலோ! ஐலசா! போவோமா! ஊர்கோலம்!    
March 7, 2008, 3:03 am | தலைப்புப் பக்கம்

மொதல்ல இங்க போய் இந்தப் பாட்டை பாத்துட்டுஅப்புறமா பதிவைப் படிங்க.http://www.youtube.com/watch?v=8MiYFh60Gooஅந்தப் பாட்டை பதிவுல சேர்க்க பார்த்தேன்,யூ ட்யூப் சொதப்பிடிச்சு. :(என்ன பாட்டை ரசிச்சாச்சா? (நிதின் சந்திரா &கமலினியையும் கூட ரசிச்சோம் அப்படின்னுயாரோ சொல்றது காதில கேட்குது. :))) )சுந்தரத்தெலுங்கில், மயக்கும் பாலுவின் குரலில்,அருமையான காட்சிகள். நான் மிகவும் விரும்பும் பாடல்.கோதாவரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி (சிவராத்திரி ஸ்பெஷல்)    
March 6, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

ஆந்திரா மாநிலத்தில், கிருஷ்ணா நதிக்கரையில்அழகாக அமைந்திருக்கும் திருக்கோயில்தான்ஸ்ரீசைலம். இங்கு உறையும் ஆண்டவர்மல்லிகார்ஜுன சுவாமி. தாயார் ப்ரம்மரம்பா.நந்திதேவர் மலையாக இருக்க அங்குஅம்மையும் அப்பனும் அமர்ந்துஅருள் பாளிக்கிறார்கள். இது ஒரு ஜோயோதிர் லிங்க ஸ்தலம்.ஆதிசங்கரர் இந்தக் கோயிலை தரிசித்த போதுதான்"சிவானந்த லஹரி" எனும் ஸ்லோகத்தைஇயற்றினாராம். ஸ்கந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

அன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்    
March 5, 2008, 11:27 am | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்திலிருந்து 498 கி.மீட்டர் தொலைவில்அமைந்திருக்கிறது இத்திருக்கோவில்.விசாகப்பட்டிணத்திலிருந்து 124 கி.மீட்டர்.ரத்னகிரி மலையின் மீது அம்ர்ந்து அருள்பாலிக்கிறார்ஸ்ரீ வீர வேங்கட சத்யநாராயண சுவாமி.(சங்கராபரணம் திரைப்படத்தில் கூஜாவைத்தவரவிட்டு நாயகனும், நாயகியும் ஓடுவார்களேஅது இந்தக் கோயில் தான்.) அனின வரம் (கேட்ட வரம்) கொடுத்து பக்தர்களைக்காக்கும் சாமி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் பயணம்

CHILD PSYCHOLOGY - பெற்றோர்களுக்கான பாடம் : 6    
March 4, 2008, 11:41 am | தலைப்புப் பக்கம்

ஜூஜ்ஜுலூ, அச்சுலு.....பப்ளிக்குட்டி,என்ன இதெல்லாம் என்று பார்க்கிறீர்களா?சின்னக் குழந்தையை அதன் பாஷையில்கொஞ்சுவதாக நினைத்துக்கொண்டுநாம் செய்யும் கோமாளித்தனம் தான்.இதைப் பார்த்து "நீ பேசும் பாஷையேபுரியலையே"! என்பது போல் சிரிக்கும் குழந்தை.இது மிகத்தவறான ஒன்று. குழந்தையின்மொழிவளர்ச்சி ஏற்படுவது தன் காதில்கேட்கும் மொழி, வார்த்தைகளை வைத்துதான்.பிறந்த குழந்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

இதுவும் நம் உடலில் ஓர் முக்கியமான உறுப்புதான்!!!!    
March 4, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

வேற எதைபத்தியோன்னு, நினைச்சுகிடாதீங்க.இதுவும் நம் உடம்பில் மிக முக்கியமான அங்கம்.ஆனால் அதிகம் புறக்கணிக்கப்படும் ஒன்று.நாளும், பொழுதும் நம் பாரத்தை தாங்கும் நம் கால்களுக்குநாம் போதிய கவனிப்பு தருவதில்லை.முகம் பெரும் முக்கியத்துவம் நம் கால்களுக்கும் பெறும்உரிமை இருக்கிறது.கால்களைப் பேணுவதை pedicure என்கிறார்கள்.பியூட்டி பார்லர்களில் மிக அருமையாக செய்துவிடுவார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மாண்டிசோரி முறைக் கல்வி - நிறைவு பகுதி    
February 28, 2008, 12:19 pm | தலைப்புப் பக்கம்

எதார்த்த வாழ்க்கைக்கு தேவையான கல்வியைப்போதிப்பதும் மாண்டிசோரி முறைக்கல்வியில்ஒரு அங்கம்.அன்றாடம் தன் வேலையைக் குழந்தை தானேசெய்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.தன்னம்பிக்கை நிறைந்த மனிதனாக உருவாகஇது அவசியம்ஷூ லேஸ் கட்டுதல்ஷூ பாலிஷ் செய்தல் சேஃப்டி பின் போடப் பழக்குதல்ஜிப் போடப் பழக்குதல்லேஸ் கட்ட பயிற்சிஷூ பக்கிள்ஸ் போடப் பயிற்சிபொள முறை முடிச்சு பட்டன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மாண்டிசோரி முறைக் கல்வி பாகம்:4    
February 26, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

"தாரே ஜமீன் பர்" படம் பார்த்தவர்கள், அந்த சிறுவன்எழுத இயலாமல் கஷ்டப்படுவதை பார்த்திருப்பீர்கள்.எழுத்தின் வடிவம் சரியாக மனதில் பதியாததேஇதற்கு காரணம். கீழே கொடுத்திருக்கும் உபகரணங்கள்அக்குறையில்லாமல் ஆங்கிலம் போதிக்கஉபயோகிக்கப் படுகிறது.1. METAL INSETS : மெடலில் செய்யப்பட்டவடிவங்கள். குமிழ் உருளையைப் பிடித்துப் பழகியபின்னால் முதல் முறையாக பிள்ளை பென்சில்பிடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு பாகம்:2    
February 25, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

நாளின் முதல் உணவாகிய காலை உணவு எவ்வளவுஅவசியம் என்பது சொல்லத்த் தேவையில்லை.இருந்தாலும் ஒரு ஞாபகத்திற்காக இங்கே.ஆகவே பிள்ளைகளை வெறும் வயிற்றோடு பள்ளிக்குஅனுப்பாதீர்கள். (நாங்க எங்க அனுப்பரோம். அவங்கதான்சாப்பிடறதில்லைன்னு சொல்வது காதுல விழுது)நான் பிற்றும் முறை உங்களுக்கு சரிவருமா என்றுபாருங்கள். இதோ தருகிறேன்:இரவு 9 மணிக்கு பிள்ளைகள் தூங்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பூச்சொரிதல் விழா    
February 24, 2008, 1:42 pm | தலைப்புப் பக்கம்

இது பூச்சொரிதல் சீசன். ஊரின் பெண்காவல் தெய்வங்களுக்குபூச்சொரிதல் விழா வெகு விமரிசயாக நடக்கும்.உதிரிப்பூக்களை தேவியின் மேல் சொரிந்து பார்க்க அழகாய் இருக்கும்.பூச்சொரிதல் முடிந்து அடுத்த வாரம் காப்புக் கட்டு, அதற்குஅடுத்த வாரம் திருவிழா. (ஞாயிற்ருக்கிழமை) இன்று (24.2.08) புதுகையில் திருக்கோகர்ணத்தில் இருக்கும்திருவப்பூர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

மாண்டிசோரி முறைக்கல்வி பாகம்:3    
February 24, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

இப்போது நாம் பார்க்க போகும் உபகரணங்கள்கணிதத்தை எளிதாக கற்க ஏதுவாக இருக்கும்.இதற்கு முன்பு கொடுத்திருந்த சில கணிதஉபகரண்ங்களைக் காண இங்கே சொடுக்கவும்.1. இதுதான் SPINDLE BOX:பென்சில் போலிருக்கும் குச்சியை, பெட்டியில் எழுதியிருக்கும்,எண்ணிற்கு சரியான எண்ணிக்கை குச்சியைப் போடப்பழக்குதல். இதனால் எண்ணும், எண்ணிக்கையும் பயிற்சிஆகிறது.2. இதுதான் TEEN BOARD. அதாவது இரண்டு டிஜிட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மாண்டிசோரி முறைக் கல்வி- பாகம் 2    
February 22, 2008, 5:39 am | தலைப்புப் பக்கம்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள உபகரணங்கள் அனைத்தும்உணர்ந்து அறியும் பயிற்ச்சிகுண்டானவை. (SENSORIAL)1. இதன் பெயர். குமிழுடன் கூடிய உருளைகள்.(KNOB CYLINDERS)இந்தப் பயிற்சியினால் குழந்தையின் கண்ணுக்கும்,கைக்கும் பயிற்சி. இந்த குமிழைப் பிடித்து பழகினால்தான் பிறகு குழந்தை முறையாக பென்சில் பிடித்துஎழுத இயலும்.2. ஜியாமென்டிரி வடிவங்களைத் தொட்டு பார்த்து அதற்குண்டானகார்டுகளில் சரியாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மாண்டிசோரி முறைக் கல்வி.......    
February 19, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

She was often heard saying, "I studied my children, and they taught me how to teach them". - மரியா மாண்டிசோரி. உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியைகண்டுபிடித்த மரியா மாண்டிசோரி இவர்தான்.நம்ம பாசமலர் இந்தக் கல்வி முறையைப் பத்தி ஒரு பதிவுபோட்டிருக்காங்க.மாண்டிசோரி முறைக் கல்வியின் அடிப்படைத் தத்துவம் இது தான்:1. The teacher must pay attention to the child, rather than the child paying attention to the teacher.2 - The child proceeds at his own pace in an environment prepared to provide...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு.    
February 19, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

ஏன் இந்த வெறுப்பு?சில குழந்தைகள் குறிப்பிட்ட சில உணவுவகைகளைத்தவிர்த்து, வேறு எதையும் திரும்பிப் பார்க்க கூடமாட்டார்கள். இது குழந்தையின் தவறல்ல.வீட்டில் பெரியவர்கள் பிடிக்காது என்று ஒதுக்கும்,பல விஷயங்களைப் பார்த்து தானும், அவ்வாறேசெய்ய முயலுகிறது.கஷ்டப்பட்டு சமைத்து அனுப்புவதை கொட்டிவிட்டும்பிள்ளைகள், நமக்குத் தெரியாமல் தேய்க்கப்போடும்பிள்ளைகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பெற்றோர்களுக்கான - child physchology :5    
February 14, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்

பிறந்த குழந்தை பேசமுடியாது, அசைய முடியாது,தன்நிலையை எடுத்துச் சொல்ல முடியாதுஎன்பதாலேயே பசிக்குப் பால கொடுத்தால் போதும்,தூங்கிவிடும் குழந்தை என்ற மனநிலைதான்அனைவருக்கும்.பிரசவம் முடிந்தபின் தாய் சோர்வாக இருப்பதாலும்,மருத்துவ உதவி தேவைப்படுவதாலும், தாய்தான்அதிகம் கவனிக்கப் படுகிறாள்.இங்கு கவனிக்கப் படவேண்டியது குழந்தையும் தான்.பிரசவமான களைப்பு தாய்க்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

17. குழந்தையின் உணவு- பாகம் 2    
February 4, 2008, 2:56 am | தலைப்புப் பக்கம்

இமயமலையைக் கூட சர்வ சாதாரணமாக ஏறிவிடலாம். குழந்தையைச் சாப்பிட வைப்பது "பிரம்ம ப்ரயத்தன்ம்" என்பார்களே அது மாதிரி மிக கஷ்டமான வேலை.நேரத்திற்கு உண்ணாத குழந்தை வளர்ச்சி குறைந்து, மெலிவாக காணப்படும். சில குழந்தைகள் சரியாக சாப்பிடாவிட்டாலும் நாள் முழுதும் ஆக்டிவாக இருப்பார்கள்.சிறுதீணிகளுக் கென்று ஒரு நேரம் வைத்துக் கொண்டு அப்போது மாத்திரம் கொடுப்பது நலம். பிஸ்கட்,...தொடர்ந்து படிக்கவும் »

15. குழந்தையின் உணவு    
January 31, 2008, 1:46 am | தலைப்புப் பக்கம்

தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)சத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம். நெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக-...தொடர்ந்து படிக்கவும் »

பேரண்டிங் டிப்ஸ் - 5    
January 30, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

1. கேட்டதை செய்யுங்கள்வாரத்தில் ஒரு நாள் தங்களால் இயன்ற நேரம் குழந்தையோடு செலவிடுங்கள். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டு விளையாடுதல், (அது உங்களுக்கு பிடிக்காட்டிக் கூட), கதை சொல்லுதல் போன்றவைகள்செய்யலாம். தங்களின் கவனத்தை வேறு எதிலும் சிதறாமல் அந்த நேரம் ப்ரத்யேயமாக குழந்தைக்கானதாக இருக்கட்டும். (பார்க்குக்கு கூட்டிகிட்டு போயிட்டு,"நீ விளையாடு, நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

12. பேரண்டிங் டிப்ஸ் - 4 "சும்மா இருக்க விடுங்க"    
January 27, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

இப்பல்லாம் குழந்தைகள் சொல்லும் டயலாக்," நாங்க ரொம்ப பிஸி"ஸ்கூல் தவிர பாட்டு, பரதம், அது இதுன்னு பிரதம மந்திரிய விட ரொம்ப பிஸி ஷெட்யூல் தான்.இது நல்லதான்னு கேட்டா? யோசிக்காம இல்லைன்னே சொல்லலாம்."GIVE YOUR CHILD SOME TIME TO BE IDLE" அப்படிங்கற கட்டுரையை படிச்சேன்.அதுல எழுத்தாளர் என்ன சொல்லியிருக்கார்னா!,"பாவங்க இந்த குழந்தைங்க. எதையும் பொறுமையா ரசிக்க, பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தேவை ஒரு சென்சார் போர்ட்    
January 20, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்

என் சிறுவயதில் திருச்சி வானொலியில் சனிக்கிழமை தோறும் மாலை5.30 மணிக்கு சின்னன்சிறார்களுக்கான நிகழ்ச்சி இடம்பெறும். வெவ்வேறுஊர்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்குபெறும் கதை, வினாடிவினா, நாடகம் போன்றவை இடம்பெறும்.என் அம்மா, சித்தி மற்றும் எங்கள் ஊர்(அதாங்க புதுக்கோட்டை) யைச் சேர்ந்த சில பெரியவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் நானும் பல முறை பங்கு பெற்றிருக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்