மாற்று! » பதிவர்கள்

பிரேம்ஜி

ஒரு அசத்தலான சாதனை    
September 4, 2009, 3:39 am | தலைப்புப் பக்கம்

நான்கு சக்கரங்களில் கார் ஓட்டுவதே சிலருக்கு சாதனையாக இருக்கும் போது இங்கு Renault கார் குழு இரண்டே இரண்டு சக்கரங்களில் அதுவும் 16 கார்கள் ஒருசேர ஒரே சமயத்தில் ஒட்டி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இந்த சாதனை சில வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டாலும் இப்போதும் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

வாவ்! இந்த பெண் வரைவது என்ன?    
August 3, 2009, 4:17 am | தலைப்புப் பக்கம்

நடனத்துடன் அனாயாசமாக இந்த பெண் வரைவது என்ன என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் கலை

வீடியோ:மைக்கேல் ஜாக்சன்-மறக்கமுடியாத இசையும் நடனமும்    
June 30, 2009, 3:52 am | தலைப்புப் பக்கம்

நான்கு நாட்கள் முன்பு மாலை 4:30 மணி அளவில் அலுவலக நண்பர் ஆண்ட்ரு ஸ்மித் தளர்ந்த முகத்துடன் "Prem! Michael Jackson is No more" என்று சொன்னபோது அலுவலக வேலை பார்த்து கொண்டே எனக்கு ஜாக்சன் பாடல்களில் மிக பிடித்த "In the Closet" கேட்டுக்கொண்டிருந்தேன்.ட்விட்டர் ஸ்தம்பித்தது போல் எனக்கும் ஆனது.நான் வாழ்ந்த கிராமத்தில் இருந்து நகரத்திற்கு படிக்க வந்த போது பதின்ம வயதுகளில் என்னையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்    
March 25, 2009, 2:27 am | தலைப்புப் பக்கம்

ஸ்பெயின் நாட்டில் உள்ள கேடலோனியா(Catalonia)என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படிக்கும் ஜெரார்ட்(Gerard),செர்ஜி(Serji),மார்ட்டா(Marta),ஜெவும்(Jaume)என்னும் நான்கு மாணவர்கள் தங்கள் ஆசிரியரோடு இணைந்து தங்கள் பள்ளிக்கூட அறிவியல் திட்டத்திற்காகவும்(Project),கால நிலை,புவி மண்டல மாறுபாடுகளை அறிவதற்காகவும் ஒரு பலூனை சாதாரண காமெராவோடு வானில் அனுப்பி அசத்தலான புகைப்படங்கள் எடுத்து வர...தொடர்ந்து படிக்கவும் »

விக்கிபீடியாவிலிருந்து மென்புத்தகம்(PDF) தயாரிப்பது எப்படி?    
March 12, 2009, 12:14 pm | தலைப்புப் பக்கம்

தகவல் களஞ்சியமான விக்கிபீடியா(Wikipedia)ஆங்கிலத்தில் மட்டும் மூன்று கோடி தகவல் பக்கங்களை கொண்டுள்ளது.அதிலிருந்து நமக்கு வேண்டிய தகவல் பக்கங்களை தொகுத்து மென்புத்தகமாக PDF வடிவில் தரவிறக்கிக் கொண்டால் இணையதொடர்பு இல்லாமல் படித்து கொள்ளலாம்.அச்சடித்து கொள்ளலாம்.ஒரு உதாரணத்திற்கு நாம் தமிழ்நாடு மற்றும் தமிழ் உணவு வகைகளை பற்றிய பக்கங்களை PDF வடிவில் தரவிறக்குவோம்.முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

அசத்தலாக வடிவமைக்கப்பட்ட லோகோக்கள்(Logos)    
March 11, 2009, 12:57 am | தலைப்புப் பக்கம்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள லோகோக்கள்(Logos)உலகின் பல பாகங்களில் உள்ள நிறுவனங்கள்,கடைகள்,அமைப்புகள் ஆகியவற்றுக்காக சற்று புத்திசாலித்தனமாக,அசத்தலாக,கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.பல சமயங்களில் நிறுவனங்களின் பெயர்களை அவற்றின் லோகோக்களை வைத்தே அறிந்து கொள்ளலாம்.மக்கள் மனதில் எளிதில் பதியக்கூடியது நல்ல முறையில் வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களின் லோகோக்கள்.இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

டிஜிட்டல் குறிப்புகள்: 2 மார்ச் 2009    
March 2, 2009, 6:25 am | தலைப்புப் பக்கம்

பிரான்சிலுள்ள ஒரு சிறிய அழகிய ஊரின் பெயர் Eu.பெயரே அவ்வளவு தான்.கடற்கரையை அருகில் கொண்டுள்ள இந்த ஊர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த,இயற்கை அழகை கொண்டது.ஆனால் இந்த ஊரை கூகிளில் Eu என தேடிப் பார்த்தால் European Union பற்றியோ அல்லது .eu என்னும் ஐரோப்பிய இணைய தளங்களோ அல்லதுஇயூரோப்பியம்(Europium)என்னும் தனிமத்தை பற்றியோதான் கூறுகிறது.இதனால் சுற்றுலா வருபவர்களுக்கு இந்த ஊரைப் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மீன் வேட்டையாடும் பறவை: மாறுபட்ட கோணத்தில்    
February 18, 2009, 3:37 am | தலைப்புப் பக்கம்

வித்தியாசமாக கேமராவை வைத்து எடுக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை    
January 7, 2009, 2:07 am | தலைப்புப் பக்கம்

உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.1) விண்டோஸ் 1.0விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அதிவேக கேமராக்களின் சலனப்படங்கள்    
August 23, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்

அதிவேக கேமராக்கள் பொதுவாக கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடும் நிகழ்வுகளை அதிவேகமாக அதாவது வினாடிக்கு 1000 Frame கள் முதல் 100000 Frame கள் வரை படம் பிடிப்பவை.இவ்வாறு அதிவேகமாக படம் பிடிப்பதால் மிக வேகமான நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடிக்க இயலும்.பொதுவாக தற்போது Phantom,Photron வகை கேமராக்கள் முன்னணியில் உள்ளன.கீழே உள்ள சலனப்படங்கள் வினாடிக்கு 2000 க்கும் மேற்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

அசத்தும் நிழல் நடனம்    
August 12, 2008, 1:21 pm | தலைப்புப் பக்கம்

இது பிலோபோலஸ்(Pilobolus) என்னும் நடன குழுவின் சிறப்பான பங்களிப்பு.நிகழ்ச்சியின் பாதியில் வரும் யானை வடிவத்தை மிக நன்றாக செய்திருக்கிறார்கள். நிழல் நடனம் from பிரேம்ஜி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

அசத்தும் கால் அவுட்(Kallout)-இணைய தேடல் மேலும் எளிதாகிறது    
July 30, 2008, 3:25 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில் தேடும் போது தேடு பொறி தளத்தில் குறிச்சொல் கொடுத்து வரும் பல விதமான முடிவுகளில் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து அந்த தளங்களுக்கு சென்று நமக்கான சரியான பதில் கிடைக்கிறதா என்று தேடுகிறோம்.அவ்வாறாக இல்லாமல் கால் அவுட் மென்பொருள் நிறுவுவதன் மூலம் இணைய பக்கத்திலோ,ஆபீஸ் வேர்ட் பக்கத்தில்,எக்ஸ்செல் பக்கத்தில்,நோட் பேட் பக்கத்தில் என எங்கு வார்த்தை இருந்தாலும் அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

உலகின் முதல் இணைய தளம்    
July 27, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்

வலையுலக பிதாமகன் என அழைக்கப்படும் டிம் பெர்னர்ஸ் லீ(Tim Berners Lee) 1990 ஆம் ஆண்டு CERN இல் (ஐரோப்பிய அணுசக்தி ஆய்வு கழகத்தில்) ஆய்வு செய்து கொண்டிருந்த போது Hypertext எனும் தொடர்ச்சியாக எழுத்து வடிவங்களை இணைக்கும் கருதுகோள் மூலம் சிறு கணினியையும் இணையத்தையும் இணைத்து உலகின் முதல் இணைய தளத்தை உருவாக்கினார்.முதலில் CERN க்காக ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


The Dark Knight திரை விமர்சனம் மற்றும் ஜோக்கரின் ஆளுமை    
July 20, 2008, 4:50 pm | தலைப்புப் பக்கம்

ஜோக்கர்(Heath Ledger)பேட்மேன்(Batman) பட வரிசையில் மீண்டுமொரு திரைப்படமாக வெளிவந்துள்ளது தி டார்க் நைட்(The Dark Knight).இது வரை வந்த பேட்மேன் பட வரிசையிலே மிகவும் சீரியஸ் ஆகவும், சிறப்பாகவும் உள்ளது.குற்றங்கள் நடக்கும் போது பேட் மேன் ஆகவும் மாற்ற நேரங்களில் பெரும் பணக்காரராக,பேட்மேன் திரைப்படங்களின் கற்பனை நகரமான கோத்தம்(Gotham) நகரத்தில் முக்கியமான மனிதராகவும் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கமலஹாசன்:மர்மயோகி 7 ஆம் நூற்றாண்டை பின்னணியாக கொண்ட கதை,ரஹ்மானின் இசைய...    
July 19, 2008, 5:53 pm | தலைப்புப் பக்கம்

7வது நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களத்துடன் கூடிய மர்மயோகி வித்தியாசமான ஒரு முயற்சி.பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இது உருவாகவுள்ளது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.அது தொடர்பான பூர்வாங்கப் பணிகளில் மும்முரமாக இருக்கும் கமல்ஹாசன்,தனது அடுத்த படமான மர்மயோகி பற்றி விளக்கியுள்ளார்.இது மிகப் பிரமாண்டமான படமாக இருக்கும்.முற்றிலும் வரலாற்று கதை.தசாவதாரத்தை விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜிமெயில் இப்போது தமிழில்    
June 1, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் பார்த்து உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கின் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ சொடுக்கி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பொத்தானை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.(படத்தை பெரிதாக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

சிரிப்பை அறிந்து கொள்ளும் சோனியின் டிஜிட்டல் கேமராக்கள்    
May 4, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

புதிதாக சந்தையில் வந்துள்ள சோனியின்(Sony) T-200, T-300 வகை கேமராக்கள் Face Detection என்னும் படம் எடுக்கப்படுபவர்களின் முகத்தை மட்டும் அறிந்து கொள்வதோடு இல்லாமல் அவர்களின் சிரிப்பையும் உணர்ந்து கொண்டு (Smile Detection)படம் பிடிக்கின்றன.சிரிப்பை உணர்ந்து கொள்ளும் பிரத்தியேக mode இல் வைத்து கிளிக்கினால் படம் எடுக்கப்படுபவர்கள் சிரிக்கும் போதெல்லாம் படம் பிடித்து விடும் திறன் கொண்டவை.பத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்


இயற்கை எனும் தலைப்பில் 2007 ம் ஆண்டின் உலக அளவில் விருது பெற்ற சிறந்த ...    
May 1, 2008, 4:12 pm | தலைப்புப் பக்கம்

Natures best Photography எனும் பத்திரிக்கை மற்றும் இணைய தளம் சோனி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய போட்டியில் விருது பெற்ற சில புகைப்படங்கள் கீழே...படங்களை பெரிதாக்க அதன் மேலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்


MS Paint டில் மோனலிசா ஓவியம் வரையலாம்    
April 24, 2008, 11:35 am | தலைப்புப் பக்கம்

விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும் Paint எனும் சாதாரண பட வடிவமைப்பு மென்பொருள் மூலம் ஜேசன் என்பவர் மோனலிசா ஓவியத்தை வரைகிறார். Time Lapse Videography முறையில் இந்த சலனப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை மணி நேரத்தில் வரைந்து முடித்துள்ளார்.(சலனப்படம் சிறிது சிறிதாக தரவிறக்கம் ஆவாதால் முழு படமும் தெரிய சிறிது நேர...தொடர்ந்து படிக்கவும் »

டைட்டானிக் கப்பல் மூழ்க தரம் குறைந்த ரிவிட்டுகளே காரணம்    
April 19, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

தரம் குறைந்த ரிவிட்டுகளை பயன்படுத்தியதால் தான் அது பனிப் பாறையில் மோதியவுடன் உடைந்து கடலில் மூழ்க நேரிட்டதாக இரு ஆராச்சியாளர்கள் திமோத்தி போக்கே மற்றும் ஜெனிபர் மேக் கார்த்தி கூறுகின்றனர். டைட்டானிக் கப்பல் கட்டப்படும் போது1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இரவில் அது வட அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது பெரும் பனிப்பாறை மீது மோதியது. இதில் கப்பல் உடைந்து, கடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் மின்சார நிறுத்தம்    
March 29, 2008, 3:06 am | தலைப்புப் பக்கம்

உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட 2007 ம் ஆண்டு World Wildlife Fund மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் உலக ஒரு மணி நேரம் (Earth Hour) எனப்படுகிறது. இதன் படி இந்த வருடம் மார்ச் மாதம் 29 ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது(அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து). உலக வெப்பமயமாதல் தற்போது உலகின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

அமெரிக்க ஜனாதிபதிக்கு...குறி வச்சாச்சு    
March 19, 2008, 5:33 pm | தலைப்புப் பக்கம்

தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்பெயின் நாட்டிற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றும் போது சுட்டு கொல்லப்படுகிறார். Vantage Point திரைப்படம் இவ்வாறு தொடங்கி கொலைக்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கும் சாதாரண action thriller திரைப்படம். வித்தியாசமான திரைக்கதை,மிக சிறப்பான எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு மூலம் இந்த திரைப்படம் மிகுந்த சுவாரஸ்யமானதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மெக் டொனால்ட்ஸ், சூப்பர் சைஸ் மி விவரணப்படம் மற்றும் உலகமயமாக்கல்    
February 21, 2008, 5:31 am | தலைப்புப் பக்கம்

தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 32 வயது மார்கன் ஸ்பெர்லாக்கிற்கு திடீரென்று விவரணப்படம் (Documentary) இயக்கும் எண்ணம் உதிக்கிறது. உடடினயாக அவர் மது அருந்துவதை நிறுத்துகிறார். ஆறு வாரங்கள் கழித்து தனது உடம்பை முழுமையாக பரிசோதனை செய்து கொள்கிறார். மருத்துவர்கள் அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தச் செய்தி மார்கனை குறித்த...தொடர்ந்து படிக்கவும் »

கூகிள் லோகோக்கள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்    
February 15, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

கூகிள் தேடு பொறி தளத்தின் முகப்பு பக்கத்தில்(Home Page) அடிக்கடி மாற்றப்படும் லோகோக்களை பார்த்திருப்பீர்கள். சொடுக்கி (Mouse) குறியை அந்த லோகோ மேலே கொண்டு சென்றால் அந்த லோகோக்களுக்கான விளக்கம் கிடைக்கும். உலகின் விசேஷ தினங்கள். விழா நாட்கள் மற்றும் சாதனையாளர்களை நினைவு கூறும் வகையில் அடிக்கடி இந்த லோகோக்கள் மேம்படுத்தப்படுகின்றன. தினமும் 18 கோடி பேருக்கு மேல் வருகை தரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

மைக்ரோசாஃப்ட்டின் தொடுவிசை பரப்பு கணிப்பொறி (Microsoft Surface Computi...    
February 8, 2008, 5:40 am | தலைப்புப் பக்கம்

மைக்ரோசாஃப்ட் புதிதாக வெளியிடப்போகும் இந்த கணிப்பொறி ஒரு மேசை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. திரையில் பயனர்களின்(Users) தொடுகைகளுக்கு ஏற்ப வேலை செய்யும். இதுபோன்ற தொழில் நுட்பங்களில் பொதுவாக ஒரே ஒரு தொடுகைக்கு தக்கவாறு தான் கணிப்பொறி வேலை செய்யும். ஆனால் மைக்ரோசாஃப்ட்டின் இந்த கணிப்பொறி 52 தொடுகைகளை ஒரே நேரத்தில் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது.விரல்களை திரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நிகழ்படம்

"கேலி"சித்திரம் பேசுதடி    
February 4, 2008, 4:19 am | தலைப்புப் பக்கம்

இவை உலகப் புகழ் பெற்ற கேலிச்சித்திரங்கள். இந்த சித்திரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய பேசவே செய்கின்றன.சித்திரங்களை பெரிதாக்க அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

எண்களின் அர்த்தங்கள்    
January 29, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

நாம் இப்போது உபயோகிக்கும் எண்கள் அராபிய எண்கள் அல்லது போனிசியன் எண்கள் என்று அழைக்கபடுகின்றன. சுமார் 3000 வருடங்களுக்கு முன்னர் லெபனான், சிரியா பகுதியில் வாழ்ந்த போனிசியன் வியாபாரிகள் இந்த எண்களை அவர்கள் வியாபாரம் செய்த இடங்களில் பிரபலமாக்கினர். இந்த எண்கள் அதன் அர்த்தத்தை அதன் எண் வடிவங்களில் அமைத்து வைத்துள்ளன. கீழ்க்காணும் படத்தில் அவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


அமேடியஸ் - திரைப்பட விமர்சனம்    
January 25, 2008, 2:38 am | தலைப்புப் பக்கம்

அமெடியஸ் - ஆங்கில திரைப்பட விமர்சனம் நிறைய கேள்விப்பட்டு நீண்ட நாட்களாக பார்க்க நினைத்திருந்த திரைப்படம்.Amadeus Mozart - மேற்கத்திய இசை மேதை மொ[ட்]சார்ட் பற்றிய கதை. Peter Shaffer இன் மேடை நாடகத்தை இயக்கியிருப்பது milos forman. மொ[ட்]சார்ட் 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேற்கத்திய செவ்வியல் இசை மேதை. ஆஸ்திரியாவில் பிறந்து மூன்று வயதில் பியானோ வாசிக்க ஆரம்பித்த மொ[ட்]சார்ட் ஏழு வயதில் சிம்பொனி இசை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்