மாற்று! » பதிவர்கள்

பினாத்தல் சுரேஷ்

வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா!    
March 2, 2010, 4:42 am | தலைப்புப் பக்கம்

பீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை என்று முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்தேன். விமர்சனங்களைப்பார்த்து எனக்கு கொஞ்சமாவது பிடிக்குமாறு கதை இருக்கிறதா என்றறிந்துகொண்டு அதற்குப்பிறகே திரையரங்குப்படையெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தேசம் ஓரளவுக்குப் பலன் அளித்துதான் வந்தது - விண்ணைத்தாண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காபரே கருத்துகள்    
January 27, 2010, 4:17 pm | தலைப்புப் பக்கம்

தாய்லாந்து சென்றிருந்தேன் குடும்பத்தோடு. வேண்டாம், அந்தக்கேள்வியைக் கேட்காதீர்கள், ஆயிரம் முறை பதில் சொல்லியாகிவிட்டது.புன்னகை தேசம் என்று விமானநிலைய வரவேற்புப்பலகை சொல்கிறது. உண்மை. இருபது ரூபாய்க்கு மாங்காய் வாங்கினாலும் விற்பவர் சொல்லும் கணக்கில்லாத கபுன்கா (நன்றி :-))வுடன் புன்னகைகள் இலவசம்; 1000 கிலோமீட்டருக்குள் கடல் மலை அருவி காடு என எல்லா இயற்கையையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி!    
December 26, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

அவதார் பார்த்துவிட்டேன். இந்தப்பதிவு விமர்சனம் அல்ல. நல்ல நல்ல விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன, கதையை முழுவதுமாகவும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தோன்றுவதை எழுதத்தானே என் பதிவு :-) 12 அடி உயர நீல நாவிகள் புதிதானவர்களாக இருக்கலாம் - ஆனால் மனிதனின் பொறுப்பற்ற விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் உயர்வு மனப்பான்மையும் (சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு) அதனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!    
June 24, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்

அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாடாட ஓட்டாட.. 2    
April 9, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

வெல்கம் பேக் ஆப்டர் தி ப்ரேக்.. நம்ம நிகழ்ச்சியோட அடுத்த கண்டெஸ்டண்ட்.. அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே..  யெஸ்.. யூ கெஸ்ட் இட் ரைட்.. இட் இஸ் நன் அதர் தன்... வாட்டாள் நாகராஜ்! அதிரடியாகவே உள்ளே நுழைகிறார்..  அதாண்டா இதாண்டா வாட்டாளு நான் தாண்டாஅந்தத் தமிழ் ஆளுங்க அனைவருக்கும் எனிமிடா..எடியூரப்பா ஆரம்பிச்சாண்டா.. நாகராஜு தொடர்ந்திடுவாண்டா..  நான் ஆறைப் பங்கு போட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

நாடாட.. ஓட்டாட!    
April 7, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்

"ஹாய் வியூவர்ஸ்!  தமிழ் தொலைக்காட்சிகளிலேயே ஒரு புதுமையான நிகழ்ச்சி - நாடாட ஓட்டாட.. அற்புதமான நிகழ்ச்சின்னு நாமே சொல்லிக்கக் கூடாதுன்றதுக்காக, நம்ம நடுவர்களைச் சொல்ல வைக்கலாமா? வீ வெல்கம் அவர் நடுவர்ஸ் ஆன் த ஸ்டேஜ் ப்ளீஸ்"   நடுவர் 1: இது ஒரு எக்ஸலண்ட் ப்ரொக்ராம். இதைப் பார்த்த பிறகுதான் நான் எவ்வளோ நல்லா நொட்டை சொல்வேன் னு எனக்கே தெரிஞ்சுது.   நடுவர் 2: ஆமாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

ஹொகேனக்கல் - நீர் மட்டுமா வீழ்ச்சி அடைகிறது?    
April 5, 2008, 6:16 pm | தலைப்புப் பக்கம்

கலைஞர் லாஜிக் வியக்க வைக்கிறது! அவர் பேச்சு கேட்கக்கூடிய மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில ஆட்சியுடனான பிரச்சினையை - இன்னும் சொல்லப்போனால் ஒரு நான் இஷ்யூவை - தீர்க்க, தேர்தல் முடியும்வரை ஒத்திப்போட்டுள்ளது - இதனால் யாருக்குதான் லாபம் என யோசிக்கவைக்கிறது! எலும்புகள் நொறுங்கினாலும் தவிர்க்கமாட்டேன் என்ற திட்டம் எது நொறுங்குவதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஒகேனக்கல்லும் கட்டாயத் தமிழ்க்கல்வியும்    
April 1, 2008, 4:42 am | தலைப்புப் பக்கம்

பெங்களூருவில் கலவரம் நடக்க, பெரிய காரணங்கள் ஏதும் தேவை கிடையாது. தமிழர்கள் பெரிசாக ஏப்பம் விடுகிறார்கள், அதனால் தூக்கம் கெடுகிறது போன்ற காரணங்களே போதும்.   வேறு பிரச்சினை இல்லாத நேரத்தில் மொழியுணர்வு தூண்டிவிடப்படுகிறது. புதிய பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள், ஒகேனக்கல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையே.  கபினியில், கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் திறந்துவிடப்படாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கட்டாயத் தமிழ்க் கல்வி?    
March 15, 2008, 4:32 am | தலைப்புப் பக்கம்

முனைவர் வா குழந்தைசாமி பேட்டியை முன்வைத்து இலவசக்கொத்தனார் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடை இல்லை - ஆனால் கருத்து இருக்கிறது. (அது என்னிக்குதான் இல்லாம இருந்தது?) தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் பட்டம் வரை பெறும் நிலை ஒன்றும் பயப்படும் அளவுக்கு இல்லை என்கிறார் மு வா கு. அதில் நிச்சயமாக எனக்கு ஒப்புதல் இல்லை. நான் படித்த பள்ளிக்கு மிக அருகிலேயே கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்!!    
February 27, 2008, 5:39 pm | தலைப்புப் பக்கம்

எதுவும் எழுதத் தோன்றவில்லை - மனம் வெறுமையாக இருக்கிறது.பத்தாவது வகுப்பு படிக்கும்போது குமுதத்தில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள் - சுஜாதாவின் தொடரின் ஒரு பகுதிக்குள் அவர் நடை அல்லாத வேறு ஒரு பத்தி இருப்பதாகவும் அதை அடையாளம் கண்டுபிடிப்போர்க்கு பரிசு என்றும்.மெலோட்ராமாத்தனமான அந்தப்பத்தியைக் கண்டுபிடிப்பது யாருக்குமே பெரிய விஷயமில்லை - தமிழில் கொஞ்சமாவது கதைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அவியல் - 18 Feb 08    
February 18, 2008, 4:23 am | தலைப்புப் பக்கம்

ஞாநி குமுதத்தில் எழுதுவது எந்த விதத்தில் தவறு எனத் தெரியவில்லை. குமுதம், உரிமை பிரசுரிப்பாளருக்கே என்று சொன்னபோது எழுதிய வார்த்தைகள் இப்போதும் செல்லுபடியாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.   குமுதத்தில் பிரசுரமான சுஜாதா கதைகள் புத்தகமாக வந்தபோது உரிமை எழுத்தாளருக்கே என்று பார்த்திருக்கிறேன்.   குமுதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா? - ஆம் எனில் ஞாநி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பொங்கல்தான் புத்தாண்டா?    
January 24, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் புத்தாண்டு புதிய சமஸ்கிருத ஆண்டையே துவக்கி வைக்கிறது, அதற்கும் தமிழுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது என்பதால் தமிழ்ப் புத்தாண்டாக பொங்கல் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்ற கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. சொல்லப்போனால் எந்த நாளையுமே புத்தாண்டாகக் கொண்டாடலாமே.. எங்கோ படித்தேன், வருடத்தின் 365 நாளையுமே புத்தாண்டாக உலகின் எதோ ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

காமா சோமா பீமா!    
January 17, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ -- நீண்ட நாட்களுக்குப் பிறகு! ஆனால் என்னவோ தனிப்பட்ட பிரிவியூ மாதிரிதான் இருந்தது கூட்டம் - வேலை நாள் மதியம் என்பதாலும் வரலாறு காணாத மழை துபாய் ஷார்ஜாவை ஆட்டி இப்போதுதான் அடங்கியதால் கூட இருக்கலாம்.   கதையா? உப்புமாதான் கிண்டி இருக்காங்க!   சத்யா (ஹிந்தி) படத்தின் திரைக்கதையை அப்படியே சுட்டு, அதில் கொஞ்சம் தளபதி, கொஞ்சம் புதுப்பேட்டை அதன் மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளே!    
January 7, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை: இந்தப்பதிவைப் படிப்பது பெண்களின் மனநலத்துக்குக் கேடு   பொம்பளைங்களுக்கு என்ன தெரியும்? சும்மா படிச்சுட்டாப்பல ஆச்சா? எப்பப்ப ஆம்பளைங்களோட உணர்ச்சி தூண்டப்படும்னு தெரியுமா? கலாச்சாரத்தை அவங்களால தனியா காப்பாத்த முடியுமா? முதல்ல கலாச்சாரம்னா என்னன்னு அவங்களுக்குத் தெரியுமா?   பேதைப் பெண்கள்னு சும்மாவா சொன்னாங்க?   நியூ இயர் கொண்டாட்டம்னா என்னாங்க? நாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

தரைவாழ் விண்மீன்கள் - விமர்சனம் - கடைசிப்பகுதி    
December 31, 2007, 4:20 am | தலைப்புப் பக்கம்

படம் பார்த்த சூட்டோடு மூன்று பகுதிகள் எழுதிவிட்டு, வேண்டுமென்றேதான் ஒரு வாரம் இடைவெளி விட்டேன்.  சில படங்களின் தாக்கம் ஒன்றிரண்டு நிமிடங்களிலும் சில படங்களுக்கு நாட்கணக்கிலும் நீடிக்கும். இந்தப்படத்தின் தாக்கம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம் என்றே ஒரு வாரம் காத்திருந்தேன்.   கொஞ்சம் கூடக்குறையாமல் மனதெங்கும் வியாபித்திருக்கிறான் இஷான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தரைவாழ் விண்மீன்கள் - 3    
December 26, 2007, 8:55 am | தலைப்புப் பக்கம்

சாதாரணப்படம் இல்லை என்பதை முதல் காட்சியிலேயே (இந்தப்பதிவில் சொல்லியிருக்கிறேன்) நிறுவிவிடுகிறார் ஆமிர்.   பார்வை - Perspective -  என்ற கவிதையின் அர்த்தத்தை தன் மனம் போன போக்கிலே தெரிவிக்கும் இஷானுக்கு, "நீ சொன்னது சரிதான், ஆனால் நம் ஆசிரியருக்கு அவர் சொன்ன வார்த்தைகளில் சொன்னால் மட்டும்தான் சரி" என்று ஆறுதல் சொல்லும், உயரமான இடத்திலிருந்து எட்டிப்பார்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தரைவாழ் விண்மீன்கள் - 1    
December 25, 2007, 5:07 am | தலைப்புப் பக்கம்

"ஹலோ, என் பெயர் யோஹன். வீட்டில் என்னை தாதா என்று கூப்பிடுவார்கள். எல்லாப் பாடங்களிலும் நான் தான் முதல் மார்க் வாங்குவேன். என்ன, போன முறை ஹிந்தியில் மட்டும் 2 மார்க்கில் முதலிடத்தைத் தவறவிட்டேன். என் தம்பி (சேம்ப் என்று அழைப்போம்) என்னவோ தெரியவில்லை, அவ்வளவு நன்றாகப் படிப்பதில்லை. எந்நேரமும் யார்கூடவாவது சண்டை இழுத்துக்கொண்டே இருப்பான். டீச்சர்களுக்கு, ஏன் அப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Wifeology - பைனல் எக்ஸாம்!    
December 19, 2007, 4:31 am | தலைப்புப் பக்கம்

இவ்வளவு நாள் இல்லறத்தியலைப் படித்து மகிழ்ந்த இனிய மாணாக்க்ர்களே, நம் இல்லறத்தியல் பாடத்தை "பசுமை நிறைந்த நினைவுகளே" என்று பாடி மூட்டை கட்டுவதற்கு முன்* தேர்வு ஒன்று வைக்கவேண்டாமா?மாதிரி வினாத்தாள், விடைகளுடன் உங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கேள்விகளையும் விடைகளையும் பார்த்து, இல்லறத்தியல் பட்டம் வாங்க நிர்வாகம் வாழ்த்துகின்றது.மாதிரி வினாத்தாள்பாடம்:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

காட்டுவழி போற தேவ் நீ கவலைப்படாதே!    
December 10, 2007, 4:12 am | தலைப்புப் பக்கம்

பசுமை! பசுமை! பார்க்கும் இடமெல்லாம் பசுமை!   நகர வாழ்க்கையிலேயே பழக்கப்பட்டிருந்த தேவுக்கு காட்டின் பசுமை புது உற்சாகம் அளித்தது. தனியாக காட்டுவழியில் செல்வதில் பயம் இருந்தாலும் இயற்கை அவன் மனதைக் குளிர்வித்தது. தன்னைத் தேடித் துரத்துபவர்கள் இங்கேயும் தொடர மாட்டார்கள் என்பதால் இலகுவாக உணர்ந்தான்.   பிரச்சினைகள் துரத்துவதால் எந்த வாகனமும் கிடைக்காமல் நடந்தே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கடன் அட்டை    
December 8, 2007, 6:27 am | தலைப்புப் பக்கம்

மணிக்கு அந்தக் கடிதம் வந்ததிலிருந்துதான் தொடங்கியது சனி.   "திரு சுப்பிரமணியம் கோவிந்தராஜன், தங்கள் கடன் அட்டையில் இரண்டு மாதங்களாக ரூ 150000/- (ரூ ஒரு லட்சத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காமத்திற்கும் கண் உண்டு - சிறுகதை    
December 6, 2007, 4:05 am | தலைப்புப் பக்கம்

என் கற்பை இன்று இழக்கத் தீர்மானித்துவிட்டேன். 28 வருடங்களாகப் பெயர் தெரியாத ஒருத்திக்காக பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்ததை கைவிட முடிவெடுத்ததில் வருத்தம் இல்லாதது எனக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

6. How to say NO! (Wifeology)    
December 3, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு நாம பாக்கப்போறது, மனைவி கேக்கறதை மறுக்கறது எப்படின்றது.. இல்லைன்னு சொல்றது சுலபமான வேலைன்னு சிலரும் முடியவே முடியாத மேட்டர்னு சிலரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நகைச்சுவை

5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி? Wifeology Exclusive Flas...    
November 25, 2007, 1:29 pm | தலைப்புப் பக்கம்

விளையாட்டா பாடம் கத்துக்கறது எப்பவுமே சுலபம்ன்றதால இந்தப் பாடத்துக்காகவே ஒரு ப்ளாஷ் கேம் தயாரிச்சிருக்கேன். Practice makes perfect னு சொல்வாங்க இல்லையா, அதனால ஒரு முறை தோத்தாலும் பலமுறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கற்றது தமிழ் - பார்த்தபிறகு எழுந்த எண்ணங்கள்    
November 24, 2007, 5:48 am | தலைப்புப் பக்கம்

முன் குறிப்பு: தியேட்டர்லே வந்தபோது தவறவிட்டு, ஒரிஜினல் பிரிண்டுக்காக வெயிட்டி வெயிட்டி கிடைக்காமல் கடைசியா ஒரு திராபை பிரிண்டுல பார்க்கவேண்டி வந்தது. ஹீரோயின் அழுதுகிட்டே வசனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாடம் 4 - வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன் (Wifeology)    
November 20, 2007, 4:24 am | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு வர பாடம், ரொம்ப முக்கியமான பாடம்.   கல்யாணம் ஆனவங்க யோசிச்சுப்பாருங்க, உங்கள் தங்கமணி எப்ப உங்களுக்கு வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்கன்னு?  ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

எப்பவும் நீ ராஜா!    
November 17, 2007, 4:31 am | தலைப்புப் பக்கம்

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு பெரும்பாலானவர்கள் உபயோகித்த உறிச்சொல், "இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு!" என்பதுதான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா? (11 Nov 07)    
November 11, 2007, 4:34 am | தலைப்புப் பக்கம்

பாஸ்டன் பாலாவுடன் சேட்டிக்கொண்டிருந்தபோது நான் எழுதும் திரை விமர்சனங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் ஒரு சவால் விட்டார். அந்தச் சவாலை ஏற்றபோது எனக்கு வந்த எண்ணம் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மின்னலும் இடியும் சத்தமும்    
October 8, 2007, 8:38 pm | தலைப்புப் பக்கம்

நாகுவின் கேள்வி:மின்னலைப் பார்த்ததிலிருந்து இடி சத்தம் கேட்கும்வரை இருக்கும் இடைவெளியை வைத்து எவ்வளவு தூரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

20-20 நுணுக்கமான கிரிக்கெட்டுக்கு சாவுமணியா?    
September 25, 2007, 6:11 am | தலைப்புப் பக்கம்

ஆமாம்! சந்தேகமேயில்லை.   பேட்ஸ்மேனின் குறைகளை சில ஓவர்களில் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பீல்ட் செட் செய்து, உடலைவிட மூளையால் ஆடும் பவுலர்கள் இனி வர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எல்லாப்பக்கமும் நாறும் ராமர் பாலம்!    
September 23, 2007, 4:28 am | தலைப்புப் பக்கம்

இயற்கையான மணல்திட்டுக்களோ, இறைவன் உருவாக்கிய பாலமோ.. இன்று எல்லாப்பக்கமும் நாறத்தான் செய்கிறது.   சேது சமுத்திரத்திட்டம், எல்லா அரசியல்வாதிகளுக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கலவர பூமியில் காத்து வாங்கின கதை!    
September 12, 2007, 11:13 am | தலைப்புப் பக்கம்

ஊருக்குப் போனதும், எதாவது ஒரு மெகா ட்ரிப் அடிப்பது வழக்கமாகிவிட்டது. மெகா ட்ரிப் என்பது நாட்களின் கணக்கல்ல, ஆட்களின் கணக்கு. என் குடும்பம் கொஞ்சம் பெரிசு. 3 அக்காக்கள், 2 அண்ணன்களுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பட்டறையும் பினாத்தலாரும்    
September 10, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

அம்னீஷியாவில் இருந்து முழிச்ச மாதிரி இருக்கு வலைப்பதிவுகளைப் பாத்தா.. பட்டறை பட்டறைன்னு சூடு கிளம்பிகிட்டு இருந்த நேரத்துல கிளம்பி ஊருக்குப்போயி, 30 நாள் அப்ஸ்காண்டு ஆகி, திரும்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

ப்ளாஷில் கலக்கலாம் வாங்க - பாகம் 2    
August 3, 2007, 3:03 am | தலைப்புப் பக்கம்

முதல் பாகத்தில் உடல் நிறை அளவை கணிக்கும் ப்ளாஷ் எப்படித் தயாரிப்பது என்று பார்த்தோம். இந்த பாகத்தில், இந்தப்பதிவில் உள்ளது போல,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

துபாய் வலைப்பதிவர் சந்திப்பு - ஆங்கோ தேக்கா ஹால்! (28 jul 2007)    
July 28, 2007, 5:48 am | தலைப்புப் பக்கம்

ஆங்கோ தேக்கா ஹால் என்றால் நேர்முக வர்ணனை என்று ஹிந்தி.   நேற்று (27 ஜூலை 2007) சாயங்காலப்பொழுது அற்புதமாகச் சென்றது. மொக்கை, கும்மி என்று எப்படி அழைத்தாலும், துபாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

கொஞ்சம் சீரியஸாய் ஒரு எட்டு!    
June 30, 2007, 5:05 am | தலைப்புப் பக்கம்

சர்வேசன் கூப்பிட்டிருந்தார், அப்புறம் தேவ் அண்ணா, உஷா அக்கா எல்லாம் கூப்பிட்டாங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

BOSS ஆவது எப்படி?    
June 6, 2007, 4:52 am | தலைப்புப் பக்கம்

உப்புமா எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வந்தபின் எழுதியது இப்பதிவு.   சோஷியல் சர்வீஸ் என்றால் என்ன என்பதைச் சற்று அறிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஆவலுடன் காத்திருக்கிறேன் ஜூன்15!    
June 3, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

யாரு படம்! எங்க தங்கத்தலைவர் நடிச்ச படம்!   யாரு படம்! பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுக்குப் பெயர் வாங்கிய இயக்குநர், தயாரிப்பாளர் கிட்டே இருந்து வர்ற படம்!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கலைஞர் டிவி நேர்முகத் தேர்வுக்கான கோனார் நோட்ஸ் (28 May 2007)    
May 28, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

கலைஞர் டிவி ஆகஸ்ட்டில் தொடங்குகிறதாம். நேர்முகத் தேர்வுகள் நடந்து வருகிறதாம். எல்லாத் தேர்வுகளுக்கும் கோனார் நோட்ஸ் இருக்கும் இக்காலத்தில், டிவியில் பணிபுரிவோருக்கு மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வாகன மாசுக்கட்டுப்பாடு - நாம் என்ன செய்ய முடியும்? (24 May 07)    
May 24, 2007, 9:26 am | தலைப்புப் பக்கம்

கேள்வி: சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்ற வாயுவினை முகர்ந்தால் சிரிப்பு வரும் என்று சொல்லப்படுவது உண்மையா? உட்டாலக்கடியா?உண்மையென்றால், வருவது புன்முறுவலா? (smile) அல்லது வாய்விட்ட...தொடர்ந்து படிக்கவும் »

சிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்!!!!! (21 May 2007)    
May 21, 2007, 7:21 am | தலைப்புப் பக்கம்

1024 என்றால் என்ன என்று கேட்டிருந்தேனே, இதோ அதற்கு விளக்கம்.விமர்சனம் எழுதுவதற்கு படம் வெளியாகியிருக்கத் தேவையில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. நம்முடைய முந்தைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நம்பிக்கை - சிறுகதை (15 May 2007)    
May 15, 2007, 7:12 am | தலைப்புப் பக்கம்

சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனைமுதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தமிழக அரசியல் - அவசரக்கோலங்கள் (14 May 2007)    
May 14, 2007, 4:02 am | தலைப்புப் பக்கம்

தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்கியது தவறு என்பதே என் கருத்து.கருத்துக்கணிப்பில் ஆரம்பித்து, இன்று வரை நடந்துள்ள அனைத்துச்சம்பவங்களுமே அள்ளித் தெளித்த அவசரக்கோலமாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மாறன்ஸ் சொந்த செலவில் சூன்யம்?    
May 9, 2007, 9:22 am | தலைப்புப் பக்கம்

கருத்துக்கணிப்புகளுக்கு பெரிய ஆதரவில்லை என்பது ஏற்கனவே தெரிந்தவிஷயம்தான். Lies, Bigger Lies and Statistics என்பதும் பெரும்பாலானபடித்தவர்களுக்கு புதிய விஷயமும் அல்ல.எத்தனை பேர், எந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அறுக்கப்போவது யாரு? (07 May 07)    
May 7, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

சன் டிவியின் அமைப்பில் தரமான நகைச்சுவை சாத்தியமில்லை என ஏற்கனவேஒருமுறை சொல்லியிருந்த ஞாபகம். இந்த வாரம் அசத்தப்போவது யாரு பார்த்தபின்மேலும் உறுதிப்பட்டது இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

சிறுகதை - மந்தைச் சிங்கம்    
May 2, 2007, 5:41 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி: வேறு எந்தக் காரணமும் இல்லை மக்களே, ரொம்ப நாளாச்சு சிறுகதைஎழுதின்னுதான் எழுதியிருக்கேன். உள்குத்து, வெளிக்குத்து சைட்குத்துஎதையும் தேடி ஏமாறாதீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

aussies won - so, whats new?    
April 29, 2007, 6:51 am | தலைப்புப் பக்கம்

மழையாமே, சரி ரிஸர்வ் தினத்தில்தான் மேட்ச் நடக்கும் என்று வேறு வேலை பார்க்கப் போய்விட்டேன். வந்து பார்த்தால் ஆஸ்திரேலியா வழக்கத்துக்கு மாறாக அடக்கமான ஆரம்பம். 84/0 - 14 ஓவர்களில். சரி ஒரு 5 -6...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

போக்கிரி - பேக்கரி - சிவகாசி    
April 12, 2007, 4:51 am | தலைப்புப் பக்கம்

துபாயில் கேபிள் தொலைக்காட்சி வழங்கும் ஈ-விஷன், புதன் கிழமைகளில் ஒருதமிழ்ப்படத்தைக்காட்டுகிறது, கடந்த சில வாரங்களாக. சந்திரமுகி, காக்ககாக்கவை தாமதமாகச் செய்தி தெரிந்ததால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

BJP..வீடியோ குறித்து..    
April 9, 2007, 5:42 am | தலைப்புப் பக்கம்

பாரதீய ஜனதா கட்சியைப்பற்றி பெரிய அபிப்பிராயம் ஒன்றும் எனக்கு இருந்ததுகிடையாது. சந்தர்ப்பவாத காங்கிரஸுக்கு ஒரு மாற்று, வலதுசாரியும்சேர்த்தால்தான் பாராளுமன்றம் சமச்சீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கிரிக்கெட்!    
March 24, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

ஏன் இந்த ஒப்பாரி? பெர்முடாஸ் பங்களாதேஷைத் தோக்கடிச்சு ரன்ரேட்ல இந்தியா சூப்பர் 8க்குள்ளே வர முடியாதா? அப்புறம் டெண்டுல்கர் கங்குலி ட்ராவிட் சேவக் தோனி போன்ற நம் வீரர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

சர்வேசன் போட்டிக்கதை :-)    
March 18, 2007, 7:58 am | தலைப்புப் பக்கம்

"எழுந்திருடா""இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சி எழுப்பேண்டா""பஸ் விட்டுடுவோம்.. கிளம்புடா""என்னடா டீ இது.. பூனை மூத்திரம் மாதிரி? சூடா கொடுக்க மாட்டானா அந்தலூஸு? மூணு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

காவிரி, எந்த ஜல்லி தண்ணீர் தரும்? (22 Feb 07)    
February 22, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

17 ஆவது நாளாக இன்றும் மறியல் செய்தார்களாம் கர்நாடகாவில். இந்தச் செய்தியையும் தங்கம்-வெள்ளி விலை நிலவரத்துடன் சேர்த்துச் சொல்லும் அளவிற்கு ரெகுலர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்