மாற்று! » பதிவர்கள்

பால் ரவிசங்கர்

தபுண்டு    
November 13, 2008, 9:33 am | தலைப்புப் பக்கம்

உபுண்டு க்னூ/லினக்ஸ் இல் சராசரி தமிழ் பயனர் ஒருவருக்கு தேவைப்படும் சகல வசதிகளையும் மென்பொருள் கருவிகளையும் தானாக நிறுவித்தரும் மென்பொருட் பொதியே தபுண்டு ஆகும். தபுண்டு என்ற பெயர் தமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமாகும். இப்பொதி மு. மயூரனால் உருவாக்கப்பட்டு 29-11-2006 அன்று வெளியிடப்பட்டது. கருத்தாக்கம் உபுண்டு இயங்குதளம் பயன்பாட்டு எளிமையும், விநியோகிக்க வசதியானதாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நொப்பிக்ஸ்    
November 13, 2008, 9:18 am | தலைப்புப் பக்கம்

நொப்பிக்ஸ் அல்லது நாப்பிக்ஸ் என்றழைக்கப்படும் லினக்ஸ் இயங்குதளமானது CD அல்லது DVD இல் இருந்தவண்ணம் கணினியை இயக்கவல்லது. இது டெபியன் சார்ந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது லினக்ஸ் ஆலோசகரான கார்லஸ் நோப்பரினால் உருவாக்கப்பட்டது. ஆரம்பிக்க மறுக்கும் விண்டோஸ் கணினிகளை ஆரம்பிக்க பூட் புளொப்பிகளுக்குப் பதிலாக இதன் CD அல்லது DVD ஐக் கொண்டு கணினியை ஆரம்பிப்பதால் முழுமையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி