மாற்று! » பதிவர்கள்

பாரதி

தமிழில் டிஸ்கவரி சேனல்: பெண்கள், குழந்தைகள் ஆர்வம்    
December 24, 2009, 9:20 am | தலைப்புப் பக்கம்

தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனலை பார்ப்பதில், பெண்களும், குழந்தைகளும் அதிகம் ஆர்வம் காட்டுவதால், 'டிவி' சீரியல்கள் பார்ப்பது குறைந்து வருகிறது. கலாசாரத்திற்கு எதிரான விஷயங்களை, சீரியலாக தயாரித்து சில 'டிவி' சேனல்கள் ஒளிபரப்புகின்றன. பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு தயாரிக்கும் சீரியல்களை பார்க்கும் டீன்-ஏஜ் மாணவர்கள், குழந்தைகள், தவறான பாதைக்கு செல்லும் நிலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்? - பழ. நெடுமாறன்    
September 2, 2009, 10:39 am | தலைப்புப் பக்கம்

"விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ?' என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடியதற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.நூறாண்டு காலம் முடிந்த பிறகும்கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கிறது.இலங்கையில் நடந்து முடிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மொபைல் போனில் லைப் பார்‌ட்னர் தேடலாம் : ஏர்டெல் அறிமுகம்    
August 25, 2009, 6:04 pm | தலைப்புப் பக்கம்

மொபைல் போனில் லைப் பார்ட்னரை தேடும் புது சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எம். ஷாதி என்ற இந்த சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏர்டெல் சி.இ.ஓ., ராஜிவ் ராஜகோபால் அத்தகவலை தெரிவித்தார். இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் *321*11’, என்ற டோல் ப்ரீ எண்ணை தொடர்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மாற்றம்... ஏமாற்றம்...    
April 19, 2009, 11:29 pm | தலைப்புப் பக்கம்

இன்றுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி ஓய்வு பெறுகிறார். இந்தியா சந்தித்த 15 தேர்தல் ஆணையர்களில், தேர்தல்கள் நடைபெறும்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஓய்வு பெறுவது இதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது. யாரைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று அவர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தாரோ அவர் நாளை முதல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இனிமேல் ரிலையன்ஸ், நேரடியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை...    
April 16, 2009, 9:16 pm | தலைப்புப் பக்கம்

இதுவரை ஏற்றுமதிக்காக மட்டுமே எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஜாம்நகர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இனிமேல் ஏற்றுமதியை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குள்ளும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே தற்போது பெரும்பாலும் மூடிய நிலையில் இருக்கும் 1,432 ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப்கள் மூலமாக ரிலையன்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமெரிக்க நடவடிக்கையால் மெதுவாக முன்னேறுகிறது பங்குச் சந்தை- சேதுராமன் ...    
March 25, 2009, 8:29 pm | தலைப்புப் பக்கம்

சந்தை முன்னேறுகிறது; மெதுவாக முன்னேறுகிறது; 10,000 புள்ளிக்கு அருகில் சென்று முத்தமிட்டு கீழே இறங்கி வந்து விட்டது. ஏறு மயில் ஏறு என்கிறபடி கடந்த 15 நாட்களாக ஏறிக்கொண்டே இருக்கிறது.முக்கிய காரணம் என்ன? உலகளவில் சந்தைகள் மேலே சென்றது தான். ஏன் மேலே சென்றன? அமெரிக்காவின் பேக்கேஜ் தான் காரணம். அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள கம்பெனிகள், வங்கிகளின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

'நானோ' கார் வாங்குவோருக்கு அதிர்ஷ்டம்: கூடுதல் விலைக்கு கை மாற...    
March 23, 2009, 8:09 pm | தலைப்புப் பக்கம்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ காருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட விற்பனையில் இந்த காரை வாங்குவோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. குறைந்த அளவிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தற்போது காரை வாங்குவோர், அதை கூடுதல் விலைக்கு மற்றொருவருக்கு மாற்றி விடும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர் ரத்தன் டாடாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்குகிறது ; கார் ஜூலையில் ...    
March 23, 2009, 1:06 pm | தலைப்புப் பக்கம்

மக்கள் கார் என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வால் அழைக்கப்படுவதும், உலகின் மிக மலிவான கார் என்றும் சொல்லப்படுவதுமான நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்கும் என்று ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 9 ம் தேதி துவங்கப்படும் புக்கிங், ஏப்ரல் 23ம் தேதி வரை இருக்கும் என்றும், முதலில் புக் செய்யும் ஒரு வட்சம் பேருக்கு முதலில் நானோ விற்கப்படும்...தொடர்ந்து படிக்கவும் »

மேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் : முதலீட்டாளர் வில்பர் ரா...    
March 20, 2009, 11:27 am | தலைப்புப் பக்கம்

மேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் என்று முதலீட்டாளர் வில்பர் ராஸ் தெரிவித்தார். நியுயார்க்கில் இன்சூரன்ஸ் குறித்து நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட ராஸ் இவ்வாறு தெரிவித்தார். மொத்தம் 1,000 வங்கிகள் வீழும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதில் ஏற்கனவே 200 வங்கிகள் வீழ்ந்து விட்டது என்றும், இன்னும் 800 வங்கிகள் விரைவில் வீழ்ந்து விடும் என்றும் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

பொருளாதார பாதிப்பு தொடர்கிறது: பணவீக்கம் இப்போது பெரிய செய்தி    
March 19, 2009, 9:05 pm | தலைப்புப் பக்கம்

வரலாறு காணாத வகையில் பணவீக்கம் 0.44 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கம் குறைந்திருப்பதால், இனி அடுத்த கட்டமாக 'பணச்சுருக்கம்' வந்து விடுமோ என்ற கருத்து எழுந்திருக்கிறது. உணவுப்பொருட்களில், தேயிலை, காய்கறி விலை குறைந்திருக்கிறது. ஆனால், வாங்கும் சக்தி மக்களிடம் குறைந்திருக்கிறது என்பதே அதிர்ச்சித் தகவலாகும். பணவீக்கம் என்ற தகவல் வழக்கமாக வரும் தகவல் என்பதை விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி