மாற்று! » பதிவர்கள்

பரிசல்காரன்

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் டென் எதிர்பார்ப்புகள்    
June 22, 2009, 6:04 am | தலைப்புப் பக்கம்

10. கண்டேன் காதலைதமிழ்சினிமாவில் இந்தி படங்களை ரீமேக் செய்வது குறைவு. இந்தப் படம் JAB WE MET என்ற சூப்பர் ஹிட் இந்திப் படத்தின் ரீமேக். பரத் - தமன்னா நடிக்கும் இந்தப் படம் கதை விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப் படுகிறது. (பர்சனலாக பரத்-தை ஷாகீத் கபூரின் இடத்தில் பொருத்திப் பார்க்க மனம் மறுக்கிறது!)9. மெட்ராஸ் பட்டிணம்ஆர்யா நடிக்கும் இந்தப் படம் 1940களின் சென்னையை மையமாக வைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சைக்கோ - PSYCHO    
March 31, 2009, 1:30 am | தலைப்புப் பக்கம்

1960ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ.அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.ஒரு வெள்ளிக்கிழைமையின் மதிய உணவு இடைவேளையில் காதலன் சாமை ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்!    
March 30, 2009, 1:55 am | தலைப்புப் பக்கம்

செல்வேந்திரன் இரண்டொரு நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்....."வீட்டுக்கொரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர் ஒருவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வஞ்சகப் பேச்சில் உத்வேகம் பெற்றவர் "உடனடியாக நூலகம் வைக்கப் போகிறேன். எந்தப் பேங்கில் லோன் வாங்கலாம்?!" என்றார். அவரை ஆற்றுப்படுத்தி அமர வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. குறைந்த பட்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

புத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!    
March 11, 2009, 2:40 am | தலைப்புப் பக்கம்

1) நிச்சயமாக திரும்பிவரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்பவரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் புத்தகத்தை இரவல் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.2) புத்தகத்தை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.3) ‘எந்தப் புத்தகத்தையுமே இரண்டொரு நாளில் படித்து விடுவேன். குடுங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை புத்தகம்

யாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)    
March 7, 2009, 1:45 am | தலைப்புப் பக்கம்

*****வாஆஆஆஆஆஆஆவ்!எத்தனை நாளாச்சு இப்படி ஒரு கலக்கலான திகில் படம் பார்த்து!*****மாதவனின் கர்ப்பவதி மனைவி ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 24 மணிநேரமாகியும் டாக்டர்கள் திட்டவட்டமாக ஒன்றும் கூறாமல் இருக்க, மாதவனின் குடும்பமே அவள் பிழைப்பாளா, கர்ப்பம் கலைந்திருக்குமோ என்று கலங்கி நிற்க.. மாதவன் மணி பார்க்கிறார்.மதியம் ஒன்று.‘யாவரும் நலம்’ என்ற சீரியல் போடப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ப்ளாக்கராக ஆய பயனென் கொல்….    
February 26, 2009, 3:12 am | தலைப்புப் பக்கம்

அது அந்த ஊரின் மிகப் பெரியதொரு க்ளப். உறுப்பினர்களும், பெரிய பணக்காரர்களுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த க்ளப்பில் கேரம் போட்டி நடைபெற்று முடிந்ததை நானறிந்தேன். கேரம் விளையாட்டில் எனக்கிருக்கும் ஆர்வம் காரணமாகவும், சில பல விதிமுறைகளை அறியும் பொருட்டும் அந்த ஊரின் கேரம் க்ளப் செகரெட்டரி யாரெனவும், அவரது எண்ணை அறியவும் அங்கே சென்றேன்.ரொம்ப ஃபார்மலா இருக்குல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

நான் கடவுள் - சபாஷ்!    
February 10, 2009, 1:30 am | தலைப்புப் பக்கம்

ஒரு திரைப்படம் பார்க்கச் செல்பவரின் மனநிலை எவ்வாறானதாக இருக்கும்? கொண்டாட்டத்தை எதிர்பார்த்தோ, எந்திரத் தன்மை வாய்ந்த தன் வாழ்வுச் சூழலிருந்து விலகி சற்று மாறுதலான ஒய்வுதேடி தங்கள் இறுக்கத்தைத் தணித்துக் கொள்ளவோதான் இந்நாட்களில் திரைப்படம் பார்க்கச் செல்பவரின் மனநிலை இருக்கும்.பாலா படத்தைப் பொறுத்தவரை... ‘இந்த மாதிரியெல்லாம் இருக்காது.. இவரு படம் வேறமாதிரி’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விதுரநீதி - AN INTERESTING BOOK!    
December 18, 2008, 3:26 am | தலைப்புப் பக்கம்

பிறர் செய்வதைக் காரணமாகக் காட்டி செயல்படுபவர் இருவர். 1) மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள்.2) பிறரால் வழிபட்டவர்களையே வழிபடுகிற மூடர்கள்.இவர்கள் சுய அறிவுடன் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் நாடுகிறார்களே, அது நல்லதாகத்தான் இருக்கும் என்று மூட நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் இவர்கள்.***********இந்த இருவரும் கல்லைக் கட்டி நீர்த்தேக்கத்தில் போட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும்    
November 18, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

“சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையப்போ போலீஸ்தான் அப்படி வேடிக்கை பார்த்ததுன்னா பத்திரிகையாளர்கள்கூடவா சும்மா இருந்தீங்க?”“ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்க. பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சாவி ஒரு மேடையில பேசிட்டிருக்கும்போது மயங்கி விழறாரு. அப்போ சன் டி.வி. கேமராமேன் அங்க இருக்கார். இயல்பிலேயே புத்தகம் வாசிக்கற பழக்கம் இருக்கற அவன் ‘ஐயையோ.. ஒரு மிகப்பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் - திருட்டுக் குறும்படம்...    
September 5, 2008, 5:53 pm | தலைப்புப் பக்கம்

இப்படி ஒரு பதிவை எழுதுவதற்கு கஷ்டமாகத்தான் உள்ளது!நேற்று சக பதிவர் கேபிள் சங்கரின் பதிவில் ‘தனம்' பட விமர்சனம் இருந்ததைக் கண்டு அவரது பதிவைப் படிக்கப் போனேன்.சங்கீதா அவ்வளவொன்றும் திறமையைக் 'காட்டி' நடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்... வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.கவனிக்கும்போது, அவரது ப்ளாக்கின் இடப்பக்கத்தில் ACCIDENT என்றொரு குறும்படத்தைப் போட்டிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜே.கே.ரித்தீஷ் செய்வதில் என்ன தவறு?    
August 19, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்

சமீபகாலமாக நடிகர் ஜே.கே.ரித்தீஷை ஏகத்துக்கும் கலாய்ப்பதில் வலையுலகம் (நான் உட்பட) முனைப்பாக இருக்கிறது. பதிவர்கள் தங்களுக்குள்ளேயே அவருக்காக ரசிகர் சங்கம் உருவாக்கிக் கொள்வதும், நான் தலைவர், நான் பொருளாளர், நான் கொ.ப.செ என்று சொல்லிக்கொள்வதும் பரவலாக நடந்துவருகிறது!ஜே.கே.ரித்தீஷ் அடிப்படையில் தனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஆகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

குசேலன் - லக்கிலுக் அப்படி எழுதியது சரியா?    
August 2, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

லக்கிலுக் நேற்று எழுதிய குசேலன் விமர்சனம் படித்தேன். ஒரு ரஜினி ரசிகனாக எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவரது எல்லா பதிவுகளுக்கும் குருதட்சிணையாய் ஒரு பின்னூட்டம் போடும் நான், அதற்கு ஒரு பின்னூட்டமும் போடாமல் திரும்பி விட்டேன்.என்னதான் ஒரு படம் நன்றாக இல்லையென்றாலும் இப்படியா போட்டு வறுத்தெடுப்பது? `இந்தப் படத்தில் லாஜிக் பார்த்தால் நரகத்தில் கூட இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்    
July 21, 2008, 3:09 am | தலைப்புப் பக்கம்

நேற்று நான் சொன்ன `சும்மா’ இதழிலிருந்து...**********இந்தப் பிரபலங்கள் வீட்டில், தங்கள் மனைவியிடம் இப்படித்தான் காபி கேட்பார்கள்..மணிரத்னம்:மணி: ”காபி”சுஹாசினி: ”நேரமாகும்” ”எனக்கு வேணும். இப்ப வேணும்..””முடியாது””ஏன்?””முடியாதுன்னா முடியாது””அதான் ஏன்?””ஏன்னா.. கேஸ்ல சாப்பாடும் சாம்பாரும் வெந்துட்டிருக்கு””நிறுத்து””எதை..எதை நிறுத்தறது?””சாம்பாரை நிறுத்து..””ஏன்?””நாலு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தினமும் ஒரு பதிவு போடுவது எப்படி?    
July 19, 2008, 3:00 am | தலைப்புப் பக்கம்

எந்தவிதமான நக்கலோ, நையாண்டியோ, குசும்போ, மொக்கையோ இல்லாமல் சீரியஸாக உங்களுக்கு சில யோசனைகள் சொல்லலாமென்றிருக்கிறேன். (சீரியஸாவா? நீயா? – ன்னெல்லாம் கேக்கப்படாது!)என்னிடம் பேசும் சில நண்பர்கள் `சூரியன் உதிக்குதோ இல்லையோ, தினமும் ஏதாவதொரு பதிவு போட்டுடறியே, எப்படி?’ என்று கேட்பதுண்டு. எப்படி என்று நான் யோசித்தபோது..1) தமிழில் தட்டச்சு செய்ய, NHM Writer போன்ற மென்பொருளைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

அவியல் – ஜூலை 18    
July 18, 2008, 5:31 am | தலைப்புப் பக்கம்

நேற்று முழுவதும் இணையம் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை! அப்படி ஒன்றிரண்டு முறை வந்தபோதும், இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருந்ததால் பலருக்கும் போய் பின்னூட்டம் போட முடியவில்லை. இதுபற்றி எழுதும் போது, நண்பர் சென்ஷி எனக்கெழுதிய ஒரு மடல் நினைவுக்கு வருகிறது. இதோ அது..“சில நாட்களாக என்று சொல்ல முடியாமல் பல நாட்களாகவே இணையத்தொல்லை இருந்து வருகிறது.பதிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் அனுபவம்

எங்கே இந்தக் கவிஞர்கள்?    
June 25, 2008, 1:45 pm | தலைப்புப் பக்கம்

என்னுடய ஒரு பதிவிற்கு ரமேஷ் வைத்யா என்கிற ஸோமா வனதேவதா பின்னூட்டமிட்டிருந்தார். திங்கள் இரவு ஊருக்கு புறப்படும் நேரம் அவரது பின்னூட்டத்தைப் பார்த்ததும் மனது பழைய நினைவுகளில் மூழ்க.. நான் எப்போதோ எழுதி வைத்திருந்த "என்னைக் கவர்ந்த கவிதைகள்" என்ற நோட்டை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். ரவி சுப்பிரமணியன், கல்யாண்ஜி, ஸோமா வனதேவதா என்று ஆரம்பித்து அவ்வப்போது எழுதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்    
June 22, 2008, 8:09 pm | தலைப்புப் பக்கம்

இப்போது மணி இரவு எட்டரை... 23.06.08இரண்டு நாட்களாய் அவியல் எழுத முடியவில்லை. (வந்துட்டாண்டா ஆயதத்தோட!) நேற்று எதிர்பாராத திருப்பம் என்றொரு கதை எழுதப்போய் நிஜமாகவே எதிர்பாராத திருப்பமாய் நானே முடிவை மாற்ற வேண்டியதாய்ப் போயிற்று. ஆனால் அது ஒரு சுவையான சவாலாக இருந்தது!அதில் ஜெயித்தேனா, தோற்றேனா தெரியவில்லை. ஆனால் மனதுக்கு நிறைவாக உணர்ந்தேன்.-------------------------இதற்கு முந்தைய அவியலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தசாவதாரம்-ஒரு விரிவான விமர்சனம்    
June 15, 2008, 3:02 am | தலைப்புப் பக்கம்

பிளாக் எழுதும் எல்லோருமே தசாவதராம் விமர்சனத்தை எழுதாவிட்டால் ஏதோ நாடு கடத்திவிடுவார்கள்போல. இதோ நானும்.. (கதையை கேட்காதீர்கள்.. எனக்கு கோர்வையா சொல்ல வராது!)முதலில் ஒரு ராயல் சல்யூட்-வசனகர்த்தா கமலுக்கு! ஏனென்ற விளக்கம் பின்னால்..சோழர்காலத்தில் துவங்கி, சுனாமியில் முடியும் படத்தில் எல்லா இடங்களிலும் ஹாலிவுட் வேகமும், கமலின் விவேகமும் தெரிகிறது.சோழர் காலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அவியல்-5    
June 4, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

(இன்றைய அவியலுடன் இலவச இணைப்பு- ‘தரிசனம்’ கவிதை-படிக்கத்தவறாதீர்கள்!)நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் வலைப்பதிவர் சென்ஷி-க்கு இப்பதிவு சமர்ப்பணம்வலைப்பதிவு ஆரம்பித்தது முதல், முதன்முறையாக இரண்டு நாட்களாய் ஒரு பதிவு கூட போடவில்லை. ஏன்? விடை கடைசியில்...**************************************************"அவருடைய உழைப்பைப் பற்றி கேட்கவே வேண்டாம். ‘ஒரு மனிதனால், தொடர்ந்து, இத்தனை வருட காலம் இவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவியல்-3    
May 30, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்

நடிகர் ரித்தீஷை ஓரிரண்டு பதிவுகளில் கிண்டலடித்துவிட்டேன். இந்த நிலையில், இந்த வார நக்கீரனில், (பக்கம் 25) ஒரு செய்தி போட்டிருந்தார்கள். கீழக்கரை அருகே ‘கும்பிடுமதுரை’ கிராமத்தை செர்ந்த அகமது-ரஹ்மத் தம்பதியரின் மகன் ஆசிரின் இதய ஆபரேஷனுக்காக ஒன்றரை லட்சம் கொடுத்தனுப்பியிருக்கிறார் ரித்தீஷ். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றுகூடச் சொல்லலாம். அதன்பிறகு நடந்தவைதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவியல்-2    
May 29, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

விஜய் டி.வி. ‘கலக்கப் போவது யாரு’ காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். அதில் பங்கேற்பவர்கள் காமெடி பண்ணுவது போதாதென்று, நிகழ்ச்சி நடத்துபவர்களும் காமெடி பண்ணி நம்மை விலாநோக வைக்கிறார்கள். பின்ன என்னங்க, போன வாரம் அரையிறுதிக்கு நம்ம ‘வீரத்தளபதி’ ரித்தீஷ் நடுவராக வந்த சோகம் இன்னும் தீராத நிலையில், இந்த வார வைல்டு கார்டு ரவுண்டின் நடுவர் என்று ஒருவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவியல்    
May 28, 2008, 7:06 am | தலைப்புப் பக்கம்

இந்த கிரிக்கெட்டை பாக்கறத விட்டுத்தொலைக்கணும் முதல்ல.. வெறும் 146 ரன் எடுக்க, ஏழு விக்கெட்டை வெச்சுட்டு நம்ம சென்னை கிங்க்ஸ் கடைசி ஓவர் வரைக்கும் டென்ஷன ஏத்துறாங்கப்பா! எப்படியோ ஜெயிச்சுட்டாங்க.. அத விடுங்க.. மேட்ச் முடிஞ்சதும் கில்கிறிஸ்ட் வெறுத்துப் போய் உட்கார்ந்து கிளவுஸை கழட்டீட்டு இருந்ததை பார்க்கப் பாவமா இருந்தது! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: