மாற்று! » பதிவர்கள்

பரத்

Love Sex Aur Dhokha(no spoilers)    
March 21, 2010, 6:00 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு “Paranormal Activity” என்று ஒரு படம் பார்த்தேன். நான் பார்த்த பேய்ப்படங்களில் மிகச்சிறந்தது என அப்படத்தை சொல்லலாம்; சிறந்தது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிவந்திருக்கும் பேய்படங்களின் தரத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது. ஏனென்றால் பயம் என்பது காதல், காமம், நகைச்சுவை போலவே ஒரு உணர்வு. அதீத ஒப்பனையாலோ, எதிர்பாராத சமயத்தில் எழுப்பப்படும் உரத்த ஒலியினாலோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Crazy Heart - திரைப் பார்வை    
March 17, 2010, 8:00 am | தலைப்புப் பக்கம்

’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” படம் பார்க்கலாம்.நீண்ட கால கண்ணாமூச்சிக்குப் பிறகு ஐந்தாவது நாமினேஷனில்ஜெஃப் ப்ரிட்ஜஸ்க்கு ஆஸ்கர் குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கிறது இப்படம்.இந்த படத்தில் ஜெஃப் ப்ரிட்ஜஸுக்கு Bad Blake...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலகத் திரைப்படங்கள் - மீம்    
June 23, 2009, 1:28 am | தலைப்புப் பக்கம்

சில மாமாங்களுக்கு முன் சந்தோஷ் குரு என்னை உலகத் திரைப்படங்கள் குறித்த மீம் ஒன்றினைத் தொடர அழைத்திருந்தார். வேலைபளு, இந்திய பயணம்,சோம்பல் என பல காரணங்களால் கொஞ்சகாலம் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. பதிவு எதுவும் எழுதாத இந்த இரண்டு மாதங்களில் ,கூகிள் ரீடரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிந்திக்க வைக்கிறது ;) .தற்போது அடுத்த மீமிற்கு அழைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரும்பிப் பார்க்கிறேன்    
February 11, 2009, 4:36 pm | தலைப்புப் பக்கம்

ஏழெட்டு வாரங்கள் House full ஆக ஓடியது படம். அதன் பிறகு அந்த நிலையிலிருந்து கொஞ்சம் குறைந்தது.’என்னடா இது ஆரம்பத்திலிருந்த வேகம் தொடராது போலிருக்கே’ என்று நான் கவலைப்படத் தொடங்கிய சமயம் ஒரு சர்ச்சை வெடித்தது! “படத்தின் பெயரிலேயே ஆபாசம் தொனிக்கிறது; காட்சிகளும் ஆபாசமாய் உள்ளன;சமுதாயத்தைக் கெடுக்ககூடிய இத்தகைய படங்களைஅரசு அனுமதிக்கலாமா?” என்று ஒரு எம்.எல்.ஏ சட்டசபையிலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உதிரிக் குறிப்புகள் 2    
August 10, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

படத்தில் இருக்கும் இந்த நபரை யாரென்று அடையாளம் தெரிகிறதா? பார்க்க யாரோ பாத்திரக் கடை முதலாளி போல சாதுவாகத் தோன்றும் இவர் உண்மையில் படுவில்லங்கமான ஆள். இவரை ஒருவிதத்தில் நம் எல்லருக்கும் தெரிந்திருக்கும், உண்மைப்பெயரில் அல்ல, வேறு ஒரு நிழல் பெயரில். இவர் யாரென்பதை பதிவின் இறுதில் காண்க.இவரைப் பற்றி ஒரு கார்(மகிழ்வுந்து!!) ஓட்டுனர் கூறியது:'இவருக்கு நான் சுமார் 50...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இரண்டு திரைப்படங்கள்    
August 4, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்

கடந்தவாரம் அருமையான இரண்டு மராத்திப் படங்களைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போதுதான் நாம் பிற(இந்திய)மொழிப்படங்களை எந்த அளவிற்கு தவறவிடுகின்றோம் என்பதை உணர முடிந்தது. இரானியப் படங்களையும், ஜெர்மன் படங்களையும் சிலாகிக்கத் தெரிந்த நாம் பெங்காலிப் படங்களையும், மராத்திப் படங்களையும் கொண்டாடுவதில்லை. அகிரா க்ரொசொவாவையும், ராபர்ட் பென்கினியையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அமிர் மற்றும் பின் கதைச் சுருக்கம் பற்றிய குறிப்புகள்    
June 27, 2008, 8:45 pm | தலைப்புப் பக்கம்

அமிர்(Amir) "Only Sex and Sharuk sell in Bollywood"-Neha dhupia,Actress இது ஏறக்குறைய உண்மைதான்.பாலிவுட்டில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெரும் படங்களையும் அதன் தரத்தினையும் பார்த்தாலே இது விளங்கும்.என்றாலும் மணிரத்னம்,கமல் என பலரும் பாலிவுட் நோக்கியே படையெடுப்பதற்குக் காரணம் உச்சபட்ச விசிபிலிட்டியும் அதன் வாயிலாகக் கிடைக்கும் அங்கீகாரமும் தான்.வித்தியாசமான முயற்சிகள் கல்லாப் பெட்டியை...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் விமர்சனம்(without spoilers)    
June 13, 2008, 10:17 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி:நான் without spoilers போட்டதுக்கு காரணம் என் பெருந்தன்மை அல்ல.கதையை சொல்வது அவ்வளவு கடினம்.ஒரு பயணம் போல நீளமாக செல்லும் இந்த திரைக்கதையை இரண்டு வரிகளில் சொல்லலாம் அல்லது கமல் போல மூன்று மணிநேரத்தில்(3.10) சொல்லலாம்.ஆனால் சஸ்பென்சை உடைக்கிறேன் என்று யாரும் உங்களை ஏமாற்ற முடியாது.அதனால் தைரியமாக படியுங்கள். படம் மிக நன்றாக இருக்கிறது.சற்றே நீளமாக இருந்தாலும் Worth watching.கமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கருத்து கந்த்ஸாமி    
April 12, 2008, 6:43 pm | தலைப்புப் பக்கம்

நேற்று காலையில், முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக செய்திச்சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தபோது,ஒன்றில் Breaking News ஓடிக்கொண்டிருந்தது.ஆஜ் தக் என்று நினைவு.என்ன செய்தி? சாயஃப் அலிகானை காண்பிக்கிறார்கள்.அவரது கழுத்துக்கு ஒரு close-up.அங்கு ஒரு நகக் கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.பிறகு கரீனா கபூர்,அவரது கைக்கு ஒரு close-up.அவருக்கும் நகக்கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.இருவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் திரைப்படம்

நானும் ஓர் கனவோ !!    
March 9, 2008, 10:08 am | தலைப்புப் பக்கம்

சில புத்தகங்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும் இது நம் ஜாதிப் புத்தகம் இல்லை என்று.இருந்தாலும் ஒரு ஆவலில் அள்ளிக்கொண்டு வந்துவிடுவோம்.பிறகென்ன அதன் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவும் முடியாமல்,மூடிவைத்துவிடவும் முடியாமல் 'நாய் பெற்ற தெங்கம்பழம்' நிலைதான்."The Eleven Pictures of Time" புத்தகத்தைப் படிக்கும் போது நானும் இவ்வாறுதான் உணர்கிறேன்.C.K.ராஜு என்பவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அரிய புகைப்படம் #1    
March 1, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

படத்தைப் பெரிதாக்க படத்தின் மீது...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் எழுத்துலக சக்ரவர்த்தி மறைவு - அஞ்சலி    
February 28, 2008, 1:55 pm | தலைப்புப் பக்கம்

காலையில் கூகிள் ரீடரைத் திறந்தபோது எனக்குப் பிடித்த பதிவர்கள் அனைவரும் பதிவிட்டிருப்பது கண்டு ஆச்சரியப்பட்டேன்.ஆனால் முதல் பதிவைத்திறந்தவுடனேயே மற்றவர்கள் அனைவரும் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஊகிக்க முடிந்கது.சில வாரங்களுக்கு முன் தேசிகனின் வலையில் சுஜாதாவின் உடல்நலக்குறைவு பற்றி படித்தபோதே என்னவோ போல் இருந்தது.இன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

புனே திரைப்பட விழா - ஒரு பார்வை    
January 21, 2008, 2:26 pm | தலைப்புப் பக்கம்

ஜனவரி மாதத்து மென்குளிரில் ஆரவாரமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது ஆறாவது சர்வதேச திரைப்படவிழா.43 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன.சுமார் ஒருவார காலம் நடைபெற்ற இவ்விழாவை அமைச்சர் சுரேஷ் கல்மாதி துவக்கிவைத்தார்.ஷர்மிளா டாகூருக்கும் ஷம்மி கபூருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஷமிளா டாகூர் 'ரே' படங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

திரை விமர்சனம்    
October 5, 2007, 3:15 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாகதோல்விகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சில ஹிந்திப்படங்களின் குறு விமர்சனங்கள்.நான்கு(மார்கெட் போன)கதாநாயகர்கள்.நான்கு பேரும் முட்டாள்கள்.இவர்களுக்கு வேலை வெட்டி இருக்காது.இவர்களை தூக்கி சாப்பிடும் விதமாக அடிமுட்டாளாக ஒரு வில்லன்.இவர்கள் எல்லாரும் பணத்தையோ பெண்ணையோ தேடி அலைய வேண்டும் + ஒரு மூட்டை பழைய ஜோக்குகள்(பீர்பால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உதிரிக் குறிப்புகள்    
September 21, 2007, 1:10 pm | தலைப்புப் பக்கம்

இந்தக் கலைநயமிக்க புகைப்படத்தை எடுத்த தமிழ் நடிகர் யார் என்று...தொடர்ந்து படிக்கவும் »

நோ கமெண்ட்ஸ்    
September 9, 2007, 11:35 am | தலைப்புப் பக்கம்

1)எழுத்தாளர்கள் கையாலாகாதவர்கள்2)தமிழில் நல்ல மரபுக்கவிதைகள் எல்லாம் எழுதப்பட்டுவிட்டன.3)லா.சா.ரா-வைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப்பேச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஜானகி அம்மாள்    
September 3, 2007, 3:53 pm | தலைப்புப் பக்கம்

கணித மேதை ராமானுஜன் இங்கிலாந்தில கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

लक... लक... लक (லக... லக.. லக...)    
August 25, 2007, 11:37 am | தலைப்புப் பக்கம்

மணிசித்திரத்தாள் என்ற அருமையான மலையாளப்படத்தை ஹீரோயிச மசாலாக்கள் சேர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஹி ..ஹி...    
August 10, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

ஒரு டெலி போன் சம்பாஷனை"ஹலோ""ஹலோ""யார் பேசறது?""நான் தான்""நான் தான்னா யார்?""நான் தான் ரேவதி""ரேவதி! அப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

"Gandhi My Father" - விமர்சனம்    
August 7, 2007, 3:30 pm | தலைப்புப் பக்கம்

'Spoiler Warning'போடுவதற்கு அவசியம் ஏற்படாதபடி போஸ்டரிலேயெ கதை சொல்லிவிடுகிறார்கள்.ஒரு தேசத்திற்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


கடவுளின் பள்ளத்தாக்கு    
July 4, 2007, 2:58 pm | தலைப்புப் பக்கம்

மலையேறுபவர்களின் சொர்கபுரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் சித்திரம்

சு.ரா வின் கடைசிக் கவிதை    
June 26, 2007, 3:42 pm | தலைப்புப் பக்கம்

சு.ரா வின் கடைசிக் கவிதைஅந்தக் குழந்தையின் காலோசைநம்மை அழைக்கிறதுகுழந்தையின் வடிவம் நம்பார்வைக்குப் புலப்படவில்லை.நம் கலவரம் நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உருக்குலைந்து வரும் உன்னதக் கலைகள்    
June 10, 2007, 5:45 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் 'வாஷிங்டன் போஸ்டில்' வெளியாகியிருந்த,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பொருளாதாரம்

கமல்ஹாசன் பற்றி சுஜாதா(பழைய பேப்பர்!)    
June 4, 2007, 2:23 pm | தலைப்புப் பக்கம்

கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்


அழகு(சில)குறிப்புகள்    
May 7, 2007, 9:51 am | தலைப்புப் பக்கம்

அழகு அந்நியாயத்திற்கு ரிலேடிவ் டெர்ம்.எனக்கு அழகாய்த்தோன்றும் ஒரு விஷயம் உங்களுக்கும் அப்படியே தோன்ற வெண்டிய அவசியமில்லை.அதே போல இது காலத்தைப் பொருத்தும் ரிலேடிவ்.எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஆதவனின் எழுத்துக்கள் -எனது பார்வையில்    
April 4, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

"நாம் எதை நம்ப வேண்டுமோ அதனை நம்புவதில்லை.நாம் நம்ப விரும்புகிறதைத்தான் நம்புகிறோம்"-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் புத்தகம்

The Namesake - விமர்சனம்    
March 31, 2007, 5:16 am | தலைப்புப் பக்கம்

'சலாம் பாம்பே' மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்