மாற்று! » பதிவர்கள்

நா.கண்ணன்

ஹார்மொனி கொரியன் சினிமா (விமர்சனம்)    
February 15, 2010, 1:17 am | தலைப்புப் பக்கம்

புதுவருட (சீன) வெளியீடாக வந்திருக்கும் ஒரு நெகிழ்வான கொரியப்படம் ஹார்மொனி என்பது. இப்படம் தன் கணவனைக் கொன்ற ஒரு இளம் கர்ப்பவதியின் கதையுடன் தொடங்கிறது. பெண் குற்றவாளிகளுக்காகவே உள்ள பிரத்தியேக சிறையில், இப்படிப் பல குற்றவாளிகள். இவர்கள் எல்லோரும் குடும்ப வன்முறை, பொறாமை (காதல்) போன்ற காரணங்களினால் தற்காப்பிற்காக ஏதோ செய்யப்போய் அது கொலைக் குற்றமாக ஆகி சிறையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஏழு பவுண்ட்டு (ஆங்கிலப்பட்ம்)    
February 7, 2009, 9:37 am | தலைப்புப் பக்கம்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் நடித்திருக்கும் அருமையான படம் ஏழு பவுண்டு. கதைச்சுருக்கம், பட வெள்ளோட்டம் இவைகளைக் கீழே தந்துள்ளேன். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சிறப்புப் பெறும். இப்படத்தின் சிறப்பு அதன் கதைதான். ஓர் பாபம் செய்துவிட்டுப் பரிகாரம் தேடும் கதை. இதுவும் கமல் பிராண்டில் வரவேண்டிய படம்தான். செல்பேசியினால் ஓர் விபத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அபியும் நானும் (சினிமா)    
January 19, 2009, 11:00 pm | தலைப்புப் பக்கம்

வன்முறை, கவர்ச்சி இவைதான் தமிழ் சினிமாவை இயக்கும் சக்திகள் என்று பரவலாக நம்பப்பட்டாலும் அவ்வப்போது அப்படி இல்லை என்று சொல்லுமாற்போல் சில படங்கள் வரத்தான் செய்கின்றன. உண்மையில் 'சுப்பிரமணியபுரம்' படம் பார்த்த பின் அபியும் நானும் பார்த்தது பெரிய ஆறுதல். நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படும் சமயங்கள் தமிழகத்தின் சமூக வன்முறைகளைக் காணும் போதுதான். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காஞ்சீவரம் - சினிமா    
December 14, 2008, 11:56 pm | தலைப்புப் பக்கம்

நெஞ்சைவிட்டு அகலாத படம்!புசான் (கொரியா) திரைப்படவிழாவில் காட்டப்பட்டது!40களின் இறுதியில் காஞ்சிவரத்தில் இருந்த இறுக்கமான நெசவாளர் வாழ்வைப் படம் பிடித்துக்காட்டும் படம். இப்போது நம்புவதற்குக் கஷ்டமாக உள்ளது. "தேனை எடுத்தவனுக்கு தன் கையை நக்கும் உரிமை உண்டு" ஆனால் ஒரு பட்டுப்புடவை நெய்தவனுக்கு தன் வாழ்நாளில் பட்டுப்புடவையைக் காணவியலாது என்பது என்ன கொடூரம்! பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்    
December 14, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மணி - பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்"சோழவளநாடு சோறுடைத்து" என்பர் புலவர். ஆனால் சோழநாடு சிறந்த புலவர் பெருமக்களை உடையதாகவும் இருந்தது. பழந்தமிழ் நூல்களைத் திரட்டித் தந்த "தமிழ்த் தாத்தா" உ.வே.சாமிநாதய்யர் வழியில் வந்தவரே பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர். உ.வே.சா. போலவே இவரும் சங்க நூல்களை உரையோடு வெளியிட பெருமுயற்சி மேற்கொண்டார். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பாண்டித்துரைத் தேவர்!    
November 29, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்!"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். "சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கொரியாவில் கல்விக்கு முதலிடம்!    
November 18, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

கல்விக்கு முதலிடம் தரும் நாடு இந்தியா. சரஸ்வதி என்ற ஒரு கடவுளையே இத்துறைக்கென்று இந்தியா வைத்திருக்கிறது. ஆயினும் கொரியா, கல்லூரித்தேர்விற்கு தரும் மதிப்பைப் பார்க்கும் போது ஆடிப்போய்விட்டேன். சமீபத்தில் கொரியா டைம்ஸ் -இல் வந்த சேதியைக் கீழே தந்துள்ளேன்.கல்லூரியில் மாணவர்கள் நுழைவதற்கான தகுதித்தேர்வு அங்கு நடக்கிறது. அத்தேர்வு நடக்கும் போது மாணவர்கள் தாமதமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் கல்வி

தெ.பொ.மீ    
October 19, 2008, 2:04 am | தலைப்புப் பக்கம்

பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் 1901ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மாமாமியா!! ஹாலிவுட் முயுசிகல்!!    
October 12, 2008, 11:17 pm | தலைப்புப் பக்கம்

நாற்பது வயதிற்கு மேலுள்ளோர்க்கு ஓர் திரைப்படத்தை சமர்ப்பணம் செய்திருப்பது சாதாரண விஷயமில்லை. உங்களில் எத்தனை பேர் 70களில் ABBA குழுவின் இசையில் சொக்கிப்போனதுண்டு? யாராவது கையைத் தூக்கினால் இப்படம் உங்களுக்கு சமர்ப்பணம் என்று கொள்ளலாம்! படமா இது? கவிதை!! இசையில், படப்பிடிப்பில், நடிப்பில், படத்தின் இடத்தேர்வில்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மெரில்ஸ்டிரீப் சாகும்வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

அகமா? புறமா?    
October 5, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

இன்று எனது அமெரிக்க நண்பனான சோமுவுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் புரிதல் நிகழ்ந்தது! அவனும் என்னைப் போல் விஞ்ஞானி. எதற்கெடுத்தாலும் தரவு (data), அதைச் சார்ந்த விளக்கங்கள் (explanations), பரிசோதனைகள் (experiments), கோட்பாட்டு (theory, concept) சோதனை (reproduction of the experiment) இப்படி வளர்ந்தவன். தரவு இல்லாமல் விஞ்ஞானிகளிடம் பேசுவது கடினம் ;-) எனவே பரிசோதனை, விளக்கம் என்று அவன் கேட்டவுடன்தான் எனக்கு வாழ்வின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குமுதம் ஹோம் தியேட்டர்    
September 22, 2008, 12:30 am | தலைப்புப் பக்கம்

இலக்கப் புரட்சி (digital revolution) மெல்ல, மெல்ல தமிழ் ஊடகத்தன்மையை மாற்றத்தொடங்கியுள்ளது. முன்பு இப்பதிவில் எழுதியுள்ளேன், இலக்க சினிமா என்பது நுகர்வோர் தேவைக்கேற்றவாறு புதிய வடிவம் கொள்ளும் என்று. இப்பொழுது எல்லாத்தளங்களிலும் செந்தில்-கவுண்ட மணி காமெடியிலிருந்து விவேக், கமல் காமெடி வரை தனியான டிராக்காகக் கிடைக்கிறது. இது புதிது அல்ல. 'டணால்' தங்கவேலு காமெடி தனி ஆடியோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் திரைப்படம்

நினைவின் யாழ் - கொரியப்படம்    
September 13, 2008, 12:11 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு இந்தியப்படங்கள் பிடிக்கும், இந்திய இயக்குநர்களையும் பிடிக்கும். ஆனால் கொரியா வந்த பின், கொரியப்படங்களைப் பார்க்கப் பார்க்க மலைத்துப் போயிருக்கிறேன். இவர்களை போல் visual media எனும் காட்சி ஊடகத்தைப் பயன்படுதத்தெரிந்தோர் வேறு யாரும் உளரோ? என சந்தேகப்படும்படி படங்களை எடுக்கிறார்கள். இது குறித்து முன்பும் இடுகை தந்துள்ளேன். இன்று "நினைவின் யாழ்" எனும் படம் பார்த்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழின் தலையெழுத்து    
August 22, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்

முனைவர் மா. இராசேந்திரன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு ************************************************************** தமிழின் தலையெழுத்து, பெருமையும், வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல, தலையெழுத்தைத், தொடக்க கால எழுத்து என்றும், பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு, பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து, மொழியாகும். எழுத்து என்றால், ஒலி எழுத்து என்றும், வரி எழுத்து என்றும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

ஐ.நா வை ஸ்தம்பிக்க வைத்த சிறுமியின் பேச்சு!    
August 18, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

சூழல் பற்றிய விழிப்புணர்வு தீ போல் பரவும் காலமிது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆரம்பித்த இந்த இயக்கம் இப்போது ஒரு போர் வெறியில் நிற்கிறது. அதற்குக் காரணங்கள் உள்ளன. இந்தச் சிறுமியின் பேச்சைக் கேட்டும் நாம் திருந்தவில்லையெனில் 'சும்மா' பிள்ளை பெற்றுக்கொள்ளுவதில் அர்த்தமே இல்லை! (பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. தெளிவான ஆங்கிலம்....தொடர்ந்து படிக்கவும் »

ஒலிம்பிக்கின் பெண்ணிய வெற்றி    
August 17, 2008, 11:41 pm | தலைப்புப் பக்கம்

ஒலிம்பிக்கின் பெண் விடுதலைஒலிம்பிக் காட்சிகளை நம் தமிழ்ப் பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். அது பெண் விடுதலைக்கான உந்துதலாக அமையும். பெண்ணால் சாதிக்க முடியாததுதான் என்ன? ஒலிம்பிக்தான் அத்தாட்சி! பளு தூக்குவதில் ஆரம்பித்து, தடையோட்டம், மாரதான், சைக்கிள், படகு, ஜூடோ, பாட்மிண்டன், வாலிபால், கால்பந்து...பட்டியல் நீண்டு கொண்டே போகும்! மிக நளின விளையாட்டுக்களிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

ஓடி விளையாடி ஒலிம்பிக் பார் பாப்பா!    
August 12, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா கொஞ்சம் மண்டை காய்ந்த நாடு. எதற்கெடுத்தாலும் குற்றம் பார்த்து, கொணஷ்டை சொல்லும் நாடு. மூளையை அது வீணாக செலவழிக்கிறது! தத்துவம் தத்துவமென்று மண்டை காய்ந்து போனதால்தான் "பக்தி" இயக்கமே அங்கு தோன்றியிருக்குமோ? என்று யோசிக்க வைக்கிறது! இதனால்தான் ஆன்மீக உலகில் புரட்சி வீரராக வந்த சுவாமி விவேகாநந்தர் ஒவ்வொரு இந்தியனும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

வெள்ளித்திரை!    
August 11, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

வெள்ளித்திரை! "மொழி"க்குப் பிறகு பிரகாஷ்ராஜ், பிரிதிவிராஜ் கூட்டமைப்பில் இன்னொரு வெற்றிப்படம். பெயர் சொல்லும் படம். திரையுலகின் வாழ்வு பற்றிப் பேசும் கதை. மனித வாழ்வு பற்றிப் பேசுவது இலக்கியம் என்றால் சினிமா பற்றிப் பேசுவதும் சினிமாதான்! எல்லோருமே அளவான நடிப்பு. வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் கூட தேவையான அளவு வில்லத்தனம்தான் காட்டுகிறார். நிச்சயம் இயக்குநர் 'விஜி' க்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வில்லுக்கு கொரியன்!    
August 11, 2008, 12:29 am | தலைப்புப் பக்கம்

இராமாயண கதா பாத்திரங்களில் கைகேயின் வில்வித்தைத்திறன் மிகவும் சிலாகித்துப் பேசப்படுகிறது. கைகேயி மத்திய ஐரோப்பியப் பெண். காகஸ் மலைவாசி. ஆனால், ஒலிம்பிக் வில்லேந்தும் வீராங்கணைகளாக கொரியப் பெண்கள் கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்று வருவது ஒலிம்பிக் ரெகார்டு மட்டுமல்ல, உலக சரித்திரமும் கூட.தொடர்ந்து மழை பெய்த போதும் அவர்களது கவனம் சிதராமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பெய்ஜிங் ஒலிம்பிக் ஆரம்பம்    
August 9, 2008, 5:39 am | தலைப்புப் பக்கம்

பெய்ஜிங் ஒலிம்பிக் அதிசயம் ஆரம்பித்துவிட்டது. இதன் ஆரம்பவிழாவைக் கண்டவர்கள் பிரம்மித்துப் போகாமல் இருந்தால் பிரம்மஹத்தி தோஷம் என்று பொருள்!அடேங்கப்பா! சீனாவின் எத்தனை நாள் கனவு இது. நவீன உலகம் விழித்துக் கொண்டு மேற்குலகம் ஆளத்தொடங்கிய காலத்திற்கு முன்வரை உலகப் பண்டாட்டை சீனம் வளர்த்திருக்கிறது. சீனப்பண்டாட்டின் எச்சமில்லாத கலாச்சாரம் இல்லையென்றே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

தசாவதாரம் - விமர்சனம்    
July 26, 2008, 10:43 am | தலைப்புப் பக்கம்

கமலுக்கு நடிப்பதற்கு இனி சவால் இல்லை போல் தெரிகிறது. அதுதான் தசாவதாரம் எடுத்திருக்கிறார். கமல் பற்றி நிறைய ப்ளஸ் பாயிண்ட் உண்டு. அதற்காகவல்ல இது. கொஞ்சும் சுப்புடு பாணி விமர்சனம் :-)கமல் ஒரு காப்பி கேட். அவரது ஹாலிவுட் ஆசையை, அவஸ்தையை அப்படங்களைக் காப்பி அடிப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்வார். அதில் தேறிய படங்களுமுண்டு (தெனாலி நல்ல உதாரணம்). புலியைப் பார்த்து பூனை சூடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்    
June 25, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்

கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், கற்பனையைப் பறக்கவிட்டு, வண்ணங்களைக் குழைத்தெடுத்து, தன் திறமை முழுவதையும் கொட்டி, அழகு சொட்டும் வண்ண ஓவியம் ஒன்றை எழுதினானாம் ஒருவன். மற்றொருவன் அதன் கீழே அவனது பெயரை எழுதினானாம். யாருடைய பெயர் ஓவியத்தில் உள்ளதோ, அவனே சித்திரத்தை எழுதியதாக இன்றளவும் நம்பப் படுகிறதாம். ஏறத்தாழத் தமிழிசையின் கதை யும் இது தான்.வரலாறு எழுதாமையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இயற்கை - தமிழ்ச் சினிமா    
June 22, 2008, 12:47 am | தலைப்புப் பக்கம்

நேற்று தற்செயலாக இப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, ஷியாம் படம் பார்த்து நாளாகிவிட்டதே என்று தேடியபோது இப்படம் கண்ணில் பட்டது. ஷியாம் வித்தியாசமான ரோல்களில் துணிந்து நடிக்கிறார். அவரது 12B எனும் முதல் படமே வித்தியாசமானதுதான்.இப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள்.இப்படம் Dostoyevsky's White Nights நாவலை அடிப்படையாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்    
June 18, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆந்திரம், கர்னாடகம், புதுதில்லி முதலான மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பல தமிழியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக் கழகங்களில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்), முனைவர் (பி.எச்.டி) பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைக்கு வெளிவருகின்ற ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகள், ஆய்வு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

வேறொரு மனவெளி - 3    
May 26, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

இத்தொகுப்பில் தனித்து நிற்கும் கதை சிவஸ்ரீயின் "பொழப்பு". அது ஒன்றுதான் கடைநிலை வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. அதைக்கூட மத்திமவர்க்கக் குரலாக இல்லாமல், கடைநிலை ஊழியரின் பேச்சாகவே எடுத்துச் சென்றிருப்பது எழுத்தாளரின் திறமையையும், அவரின் ஆளுமையையும் காட்டுகிறது. பாலியல் பற்றி இத்தொகுப்பு நிறையவே பேசுகிறது. பள்ளிச் சிறார்களுக்குக் கிடைக்கும் பாலியல் சுதந்திரம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வேறொரு மனவெளி - 2    
May 25, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

பெண்களின் கதைகள் என்பதால் உறவு இங்கு பிரதானப்படுகிறது. உறவுப் பிரச்சனைகள் பல கதைகளின் கருப்பொருளாகின்றன. பெண்மை உணர்வை ஆண்களால் ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் மரபியல் அமைப்பின் படி, ஒரு ஆண் என்பவன் "பாதிப் பெண்". இதனால்தானோ என்னவோ, வித்யா உபாசகர்கள், அன்பே வடிவான சமயப் பெரியவர்கள் தோற்றத்தில் பெண் வடிவில் தோன்றுகின்றனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வேறொரு மனவெளி - 1    
May 24, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்

சிறுகதை உருக்கொண்டு, வெளிப்பட்டு, பரவி நின்றவுடன் அது தன்னளவில் பயனளித்து விடுகிறது. ஆயின் அதன் முழுப்பயனுக்கு கதாசிரியர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. வாசிக்கும் வாசகனைப் பொறுத்து, அவன் இதுவரை தன்னுள்ளே கொண்டுள்ள அனுபவங்களைப் பொறுத்து கதையின் பலாபலன்கள் அமையும். எனவே கதைகளைத் தராசில் இட்டு அளக்கமுடியாது. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு பலன். அது பிரதி, ஆசிரியன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

திமிங்கில வேளாண்மை    
May 18, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் 'கடலே! கடலே!!' பதிவின் பின்னூட்டத்தில் ஒரு அரிய கருத்தைச் சொல்லியுள்ளார். அது குறித்து யோசித்த போது இன்னும் கொஞ்சம் இது பற்றிப் பேசலாமே என்று தோன்றியது.கடல் பெரியது. பிரம்மாண்டமானது. எவரெஸ்ட் மலையையே தன்னுள் அடக்கக் கூடிய அளவிற்கு ஆழமானது. உதாரணத்திற்கு மெரினாக் குழியெனுமிடத்தின் ஆழம் 10,924 மீட்டர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீ மட்டுமே!Deepest...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

சரித்திர நாவல்கள் - கத்தி மேல் நடை!    
May 9, 2008, 9:30 am | தலைப்புப் பக்கம்

உங்களில் எத்தனை பேருக்கு சரித்திர நாவல் பிடிக்குமோ தெரியாது, எனக்குப் பிடிக்கும். பள்ளிக் காலங்களில் தாத்தா தொடர்ந்து கல்கி வாங்குவார். ராஜாஜி மீதொரு அபிமானம். அப்போது ஆசிரியர் கல்கி "பொன்னியின் செல்வன்" என்ற சரித்திர நாவலை எழுத்திக் கொண்டிருந்தார். அது வெளி வந்து அலையெல்லாம் ஓய்ந்த காலத்தில் வீட்டில் கிடந்த பைண்ட் வால்யூம்களைப் புரட்டத் தொடங்கினேன். அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

பாலர் மீதான பாலியல் வன்முறை    
May 8, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் அமெரிக்கா வழியாக பெரு சென்ற போது போப் ஆண்டவர் (ஜான் பால் II) அமெரிக்கா வந்திருக்கும் செய்தி எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்திருந்தது. அவரது அமெரிக்கப் பயணத்தின் போது மிக முக்கிய நிகழ்ச்சியாக அவர் அமைத்துக் கொண்டது அமெரிக்கப் பாதிரிகளால் பாலியல் வன்முறைக்குள்ளான பாலர்களின் பெற்றோர்களைக் கண்டு ஆறுதல் சொல்வது என்பது. சுமார் 1200 பாதிரிகள் இக்குற்றத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

Dr. Seuss' Horton Hears a Who!    
April 27, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்

இந்த வருடத்தின் மிகச் சிறந்த கார்ட்டூன் படமாக திகழப்போகிறது "ஹார்டன்" எனும் 20 நூற்றாண்டு நரியின் திரைப்படம்.ஹார்ட்டன் என்பதொரு யானை. காட்டில் பாடம் சொல்லித்தரும் வாத்தியார். பாவம் ஈ, எறும்பிற்குக் கூட குந்தகம் நினைக்காத நல்ல ஜீவன். அது ஜாலியாகக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தூசு ப்றந்து வர அதிலிருந்து "உதவி" எனும் குரல் கேட்கிறது. யானைக்குத் தோன்றுகிறது அந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மொழியறிவு    
October 28, 2007, 12:29 am | தலைப்புப் பக்கம்

மனிதன் மொழியை உருவாக்கினான் என்பதை விட மனிதன் மொழியில் பிறக்கிறான் என்றே சமகால மொழி அறிஞர்களும், அறிவியலும், நம் பண்டைய வேதமும் சொல்கின்றன. சிலர் ஒரு மொழியில் பிறக்கின்றனர். சிலர் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

ஆழ்கடல் அதிசயம்    
October 21, 2007, 12:57 pm | தலைப்புப் பக்கம்

ஆழ்கடலின் ஆழம் காணலாம், ஆனால் அங்கு வாழும் உயிர்களின் முழுக்கணக்கு இன்னும் நமக்கு முழுமையாய் தெரியவில்லை. சமீபத்தில் 5000 மீ ஆழமுள்ள பிலிபைன்ஸ் கடலில் 2800 மீ-ல் பல அதிசய ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சரஸ்வதி பூஜையா?    
October 21, 2007, 12:01 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் ஆழமாகக் கற்றவர் குறைவு. கம்பன் போல், நம்மாழ்வார் போல், அருணகிரி போல், வள்ளலார் போல் வடமொழி ஞானம் என்பது சுத்தமாகக் கிடையாது. இலக்கியம் தவிர பிற கலை விளக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பண்பாடு

பரவெளியின் பத்து அதிசயங்கள்!    
October 20, 2007, 11:00 pm | தலைப்புப் பக்கம்

அறிவியல் வளர, வளர இயற்கையின் விந்தைகள் நம் கற்பனையைவிட விநோதமாக இருப்பதை அறிய முடிகிறது. "பரவெளியின் பத்து அதிசயங்கள்" இதோ!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

யார் பிழை?    
September 19, 2007, 10:49 pm | தலைப்புப் பக்கம்

கொரிய இந்தியர்கள் எனும் மடலாடற்குழுவில் ஒரு தமிழர் கலைஞரைக் கன்னாபின்னாவென்று திட்டி எழுத, அதற்கெழுந்த எதிர்வினையில் கழக அரசியல் பேசப்பட்டு தமிழின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குறும்படங்கள் "உன்குழலுக்குள்" வாராதா?    
September 18, 2007, 12:59 am | தலைப்புப் பக்கம்

சென்னையில் நடக்கும் நாட்டார் கழக விஷயங்கள் குறித்த அழைப்பிதழ் வந்து கொண்டே இருக்கும். அங்கு இல்லையே எனும் வருத்தத்தைத்தரும் அளவு விஷயகனமுள்ளவை நடந்து வருகின்றன. இந்த அழைப்பிதழைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உன்னாலே-உன்னாலே    
September 17, 2007, 2:53 pm | தலைப்புப் பக்கம்

கொரிய நாட்டின் தேசியக் குறியீட்டுடன் (யின்-யான்) படம் ஆரம்பிப்பதால் மட்டும் இந்தப்படம் எனக்குப் பிடிக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புயற்பேச்சு    
September 16, 2007, 9:48 am | தலைப்புப் பக்கம்

தைஃபூன் தாமரை (கொரியப் பெயர் "நாரி) இப்போது எனது தீவைத்தாண்டிக் கொண்டிருக்கிறது!150...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பறவைக்கிரங்கல்    
September 13, 2007, 6:12 am | தலைப்புப் பக்கம்

உலகம் எவ்வளவு மாறி வருகிறது. அலெக்ஸ் எனும் பேசும் பறவை இறந்துவிட்டது என்று சி.பி.எஸ் நியூஸ் இரங்கல் செய்தி வெளியிடுகிறது! இப்பேசும்...தொடர்ந்து படிக்கவும் »

அன்னமய்யா (தெலுங்கு)    
September 1, 2007, 2:03 am | தலைப்புப் பக்கம்

அன்னமாச்சார்யா எனப்படும் அன்னமய்யா பற்றிய திரைப்படத்தை இப்போதுதான் பார்த்தேன். 1997-ல் வந்த படத்தை இப்போதுதான் பார்த்தேன். காரணம் இரண்டு. முதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கொரிய பிணைக் கைதிகள்    
August 31, 2007, 4:48 am | தலைப்புப் பக்கம்

கடந்த 47 நாட்களுக்குப் பின், இரண்டு பேரைத் தவிர மீதமிருக்கும் கொரிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். எங்கே போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஸ்ரீநிவாச கத்யம் தரும் உணர்வு    
August 29, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

கத்யம் என்பது வடமொழிக் கவிதை. கொஞ்சம் வசன கவிதை, கொஞ்சம் மரபு, கொஞ்சம் உரைநடை. ஆம்! எல்லாம் சேர்ந்தது. இது இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் வாழ்க்கை

பதிவர் சங்கம் அவசியமா?    
August 13, 2007, 5:23 am | தலைப்புப் பக்கம்

தொழிற்சங்கங்கள் காலம் நிழல்வெளிக்குள்ளும் வந்துவிட்டது.நமக்கு சங்கம் அவசியமா? என்றொரு கேள்வியை ஜேசன் மில்லர் என்பவர் கேட்கிறார்.Do Bloggers...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

இச்சேவை சாத்தியமா?    
August 9, 2007, 1:27 pm | தலைப்புப் பக்கம்

மிக ஆச்சர்யமான வகையில் இங்கொரு பெருமாள் சேவை காட்டப்படுகிறது! திவ்யமாக உள்ளது என்பதில் கேள்வி இல்லை. இவன் வேங்கடேசனா என்பதே கேள்வி? இவ்வளவு நெருக்கமாகப் போய், மூலஸ்தானத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் நிகழ்படம்

கணக்கு!    
August 8, 2007, 11:08 pm | தலைப்புப் பக்கம்

அண்ணே! நமக்கு கணக்கு கொஞ்சம் வீக்! எனக்கென்னமோ 25 ஐ அஞ்சால வகுத்தா 14 என்பது சரி என்றே படுகிறது. நீங்களும் பாத்துட்டுச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

ஹரி கதையின் 21ம் நூற்றாண்டு வளர்ச்சி    
July 29, 2007, 3:07 am | தலைப்புப் பக்கம்

நண்பர் மலைநாடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்! விசாகா ஹரியின் ஹரிகதையின் முழுநீள (ஏறக்குறைய 90%?) ஒளிப்பதிவைக் கண்டு சொல்லி இருக்கிறார். தாஜ்மகால் மிகப் பிரபலம் என பலமுறை கேட்டிருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

விசாகா ஹரி என்னும் இளம் கதைச் சொல்லி    
July 28, 2007, 3:02 pm | தலைப்புப் பக்கம்

குழந்தையிலிருந்தே எனக்குக் கதை கேட்கப்பிடிக்கும், கதை சொல்லவும் பிடிக்கும். இலக்கியத்தின் ஆணிவேர்கள் இக்கதையாடலில்தான் உள்ளன. இது ஒரு சமூக உத்தியாக இந்தியாவில் பன்னெடும் காலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

கலாமின் பத்துக் கட்டளைகள்    
July 25, 2007, 10:59 pm | தலைப்புப் பக்கம்

My dear citizens, let us resolve to continue to work for realizing the missions of developed India 2020 with the following distinctive profile. 1. A Nation where the rural and urban divide has reduced to a thin line. பேரா.கிருஷ்ணசாமி (மறைந்த) சொல்வார், கூடியவிரைவில் சென்னையும், பெங்களூரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மாறும் தமிழகம்    
July 24, 2007, 11:17 pm | தலைப்புப் பக்கம்

டேய் சக்தி! என்று விளிக்கலாம் (12B படத்து கதாநாயகன்)ஏய் சக்தி! இங்கே வாடி! என்றும் அழைக்கலாம்.சக்தி இருபாற்பெயர்.நான் பேசப்போகும் நபரும் இருபாலர். ஆணாக இருந்து பின் பெண்ணாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கடற்குப்பை    
July 24, 2007, 2:41 am | தலைப்புப் பக்கம்

வீட்டில் குப்பையா? தூக்கி வெளியே போடு! என்பது நடைமுறை வழக்கம். ஆனால், இனி இது இப்படிச் செயல் படுமா? என்பது கேள்விக்குறி. உலகு இதுவரை கண்ட உயிரினங்களிலே மனிதன் ஒருவன்தான் குப்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பெரியார் படம்    
July 22, 2007, 9:16 am | தலைப்புப் பக்கம்

பெரியாரைத் தெரியாத தமிழன் இருக்க முடியாது. சமகாலத் தமிழ்ச் சமூக வளர்ச்சியில் அவரின் அளப்பரிய பங்கை பலர் அறிந்திருந்தாலும் அவரின்...தொடர்ந்து படிக்கவும் »

தாமரைக்கண் வழங்கும் இயக்கம்    
July 21, 2007, 2:35 pm | தலைப்புப் பக்கம்

எங்கள் மதுரைக்காரர். டாக்டர் வேங்கிடாசலம் அவர்கள் ஆரம்பித்து உலக அளவில் பெரிய கண் வழங்கும் மருத்துவ நிலையமாகத் திகழும் அரவிந்த மருத்துவ நிலையம் பற்றிய குறும்படம். பெருமையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

மொழி பட நினைவுகள்-2    
July 21, 2007, 12:37 am | தலைப்புப் பக்கம்

இப்பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் இப்படம் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம் என எண்ண வைக்கிறது. யோசித்துப் பார்த்ததில் "மொழி" தமிழ் சினிமா வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்று தோன்றுகிறது. இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மொழி பட நினைவுகள்    
July 19, 2007, 11:42 pm | தலைப்புப் பக்கம்

இப்படி கூட தமிழில் படங்கள் வருமா என்ன? வன்முறை இல்லை, கற்பழிப்பு இல்லை, கொச்சை வசனங்கள் இல்லை, டிஷூம்..டிஷூம் சண்டைக்காட்சிகள் இல்லை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மகான்..காந்தி மகான்    
June 2, 2007, 12:54 am | தலைப்புப் பக்கம்

5 hr 9 min 23 sec - Oct 2, 1968Description: This is a 5 hrs. 10 min. documentary biography of Mohandas Mahatma Gandhi. All events and principles of Gandhi's life and thought are viewed as integrated parts of his truth-intoxicated life depicting permanent and universal values. The purpose of the film is to tell the present and the future generations "that such a man as Gandhi in flesh and blood walked upon...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

பால் வேறுபாடு    
May 18, 2007, 12:31 am | தலைப்புப் பக்கம்

உலகம் ஆண், பெண் என்ற இரண்டு கட்டங்களுக்குள் அடங்கிவிடுகிறது. என்பது போல் தோன்றினாலும் இடையில் சில, பல பால் இருப்புகள் உள்ளன, என்று நான்...தொடர்ந்து படிக்கவும் »

பாகவதமெனும் விருந்து    
May 5, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

அறிவியல் படித்து விட்டால் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. கேள்விக்கு விடை கிடைக்காதவரை தேடிக்கொண்டே இருக்க வைக்கும் அறிவியல் மனது. பதில் எங்கெங்கு ஒளிந்திருந்தாலும் அங்கெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஒலிப்பதிவு

இந்திய ஆங்கிலப் பெயர்கள்    
May 3, 2007, 10:54 pm | தலைப்புப் பக்கம்

ஆறாம் உணர்வு (sixth sense) படமெடுத்த M. Night Shyamalan-ஐப் பலர் அறிந்திருப்பர். ஷியாமளன் என்றவுடன் அது இந்தியப்பெயர் என்பது தெரிந்துவிடும். பிறகென்ன M.Night? ஆகா! அதுதான் உத்தி. தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சமூகம்

தடி எடுத்தவன் தண்டல்காரன்!    
April 18, 2007, 12:22 am | தலைப்புப் பக்கம்

கொரிய வம்சாவளியில் வரும் சோ சின் ஹியின் நேற்று 32 மாணவர்களைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

வியத்தல் வியப்பே!    
April 16, 2007, 6:19 am | தலைப்புப் பக்கம்

புது வருடத்தைக் கொண்டாட அருகிலிருக்கும் ஒரு பேரூருக்குச் சென்றேன் (தேஜோன்). சுமார் 20 தமிழர்கள் வந்து சேர்ந்தனர். எல்லோரும் முதுகலை,...தொடர்ந்து படிக்கவும் »

சர்வஜித்து வாழ்த்துக்கள்!    
April 13, 2007, 1:55 pm | தலைப்புப் பக்கம்

அன்புடையீர்புத்தாண்டு (சர்வஜித்து) வாழ்த்துக்கள்!இப்புத்தாண்டு தொடக்கத்தில் பல புதிய முதுசொம் சேர்க்கைகளுடன் உங்களை சந்திக்கிறோம்.முதுசொம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கலக்கல்    
April 12, 2007, 12:46 am | தலைப்புப் பக்கம்

மலேசியாவில் ஒருமுறை RTM வானொலி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரே கலக்கல்! நன்றாக இருந்தது என்று நான் சொல்ல வருவதாக நீங்கள் நினைக்கலாம். ஏனெனில் அச்சொல்லுக்கு அப்படியொரு பொருள் இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வலைப்பதிவர்

மணிச்சித்திரத்தாழு    
April 6, 2007, 11:28 pm | தலைப்புப் பக்கம்

இது ஆறின கஞ்சி. பழம் கஞ்சி. எனவே வேண்டாதோர் போய்விடலாம்.நேற்றுதான் மணிச்சித்திரத்தாழு பார்த்தேன். அது இணையத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மின்கோயில்    
April 4, 2007, 7:42 am | தலைப்புப் பக்கம்

இந்திய சமயப் பாரம்பரியம் இரு பெரும் பாட்டைகள் கொண்டது. வேத மரபில் மந்திரங்கள், யக்ஞங்கள், வேத பாராயணம் அதன் மூலம் பரஞானம் என்று இருக்கிறது. பொது மக்கள் வழிபடும் கோயில் பாரம்பரியம் தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வாஜி..வாஜி..வாஜி...வா..வாவ்..ரகுமான் ஜி!    
April 1, 2007, 2:17 am | தலைப்புப் பக்கம்

சிவாஜி படப்பாடல் வலையுலகிற்குள் கசிந்துவிட்டது. இயக்குநர் இன்னும் அது எப்படின்னு கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்கார்! நம்ம ரகுமான் பாடல்கள் எடுத்தவுடனே ரசிக்காது. காதுகள் கேட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை திரைப்படம்

போட்டு மிதி!    
March 30, 2007, 1:17 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் தமிழகம் சென்று வந்த ஒருவர் சொன்னார், ஏதோவொரு கோயிலில் பூசாரி "ஆட்டைக் கடிக்கிறார்" என்று. இரண்டு நாளாகத் தொடர்ந்து இவர் ஆயிரம் ஆடுகளை மென்னியைக் கவ்வி, கடித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கூட்டு    
March 27, 2007, 1:23 am | தலைப்புப் பக்கம்

எல்லா நாடுகளும் இறைப்பற்றை பறை சாற்றி கடவுள் இருப்பதை ஒத்துக் கொள்கின்றன. ரஷ்யா தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் (அமெரிக்காவையும் சேர்த்து) தங்களைக் கிருஸ்தவ நாடுகளாகவே இனம் காணுகின்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிந்தனைத் திருடன்!    
March 26, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

பல நேரங்களில் நாம் நினைப்போம் மற்றவர் சொல்லுவர். "நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே" என்பது பொதுவான பதில். வருகின்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நுட்பம்

அக்லொகோ!!    
March 19, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

Get Paid to Search the Web - Bill Gatesஇது என்ன கொக்கோ?இல்லை இது என்ன அல்வா?இது வேலை செய்யும் போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வலைஞர்கள் கவனத்திற்கு!    
March 14, 2007, 5:50 am | தலைப்புப் பக்கம்

நான்கு வலைப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது!1. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆய்வுகள், கண்டு பிடிப்புகள், சுவாரசியமான...தொடர்ந்து படிக்கவும் »

ஜுகல்பந்தி    
March 11, 2007, 10:57 pm | தலைப்புப் பக்கம்

கர்நாடக சங்கீதம் பாடும் பையனை எங்கோ பார்த்த ஞாபகம். சப்தஸ்வரங்களில் வந்து கலக்கியவர் போல் தெரிகிறது. Fusion Music என்றால் என்ன? ஜுகல்பந்தி என்று இந்திய மொழியில் சொன்னால் பேஷன் இல்லை. ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஷிம் குடும்பம்-கொரியன் சினிமா    
March 11, 2007, 11:35 am | தலைப்புப் பக்கம்

நேற்று ஒரு தேனீர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தேனீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ராஜா ரவிவர்மா    
March 10, 2007, 12:50 am | தலைப்புப் பக்கம்

ராஜா ரவிவர்மா பற்றி அறியாதோர் குறைவு (எங்க கையைத் தூக்குங்க!) மிகவும் தத்ரூபமாக இந்தியப் புராண இதிகாச ஓவியங்களை உலகிற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!    
March 8, 2007, 12:35 pm | தலைப்புப் பக்கம்

Lyricsஏதாவது புதுசு, புதுசா செஞ்சுக்கிட்டு இருக்கணும்ன்னு நம்ம ஜாதகம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

குறள்-66    
March 4, 2007, 12:49 pm | தலைப்புப் பக்கம்

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்மழலைச் சொல் கேளாதார்இந்தக் குறளை முதன் முறை கேட்பவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கொடி உணர்வுகள்!    
February 23, 2007, 11:01 pm | தலைப்புப் பக்கம்

எழுத்துப்பிழை இல்லிங்க. கொடி உணர்வு பற்றித்தான் பேசுகிறேன் (x கோடி உணர்வுகள்). தேசியக் கொடி என்பது உணர்வை ஊட்டுவதற்காக உருவான ஒன்று. அமெரிக்கக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

என்னை நான் கூகுள் செய்த போது!    
February 22, 2007, 12:33 am | தலைப்புப் பக்கம்

இப்படியொரு சினிமாப்படம் வர இருக்கிறது. நல்ல ஐடியா! என்று கமல் ஏற்கனவே நினைத்திருப்பார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுப்ரபாதம் version 2    
February 20, 2007, 10:54 pm | தலைப்புப் பக்கம்

எல்லோரும் சுப்ரபாதம் குழந்தையிலிருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம். விருப்பமோ இல்லையோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

உப்பிட்டவரை....    
February 19, 2007, 12:44 am | தலைப்புப் பக்கம்

உப்பிட்டவரை உள்ளவும் நினை! அப்படின்னுதானே கேள்விப்பட்டிருக்கோம். இனிமேல் அப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

சித்திர டெக்கி    
February 8, 2007, 7:42 am | தலைப்புப் பக்கம்

கடவுச் சொல், சொல்!!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஜோக்! ஆனால், உண்மை!    
February 7, 2007, 2:27 am | தலைப்புப் பக்கம்

A worldwide survey was conducted by the UN. The only question asked was:"Would you please give your honest opinion about solutions to the food shortage in the rest of the world?"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சில்பா வெற்றி    
February 1, 2007, 2:39 am | தலைப்புப் பக்கம்

உலக அரங்கில் மெல்ல, மெல்ல இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரசி என்று இந்தியா அழைக்கப்பட்டாலும், உலக அரங்கில் இந்தியர்கள் வெறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

வேங்கடவன் திருப்பள்ளியெழுச்சி    
January 27, 2007, 11:51 pm | தலைப்புப் பக்கம்

திருப்பள்ளியெழுச்சி என்பது சிற்றஞ்சிறுகாலை இறைவனை துயிலெழுப்புவது. இரவும், பகலும் நமக்குத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

நாணய நண்பன் (Paypal)    
January 21, 2007, 10:26 am | தலைப்புப் பக்கம்

பணம் செயற்கை. அது இன்னும் செயற்கையாகிக் கொண்டு போகிறது! பண்டமாற்று என்பது போய் பணம் என்பது நாகரீக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

சம்பவாமி யுகே! யுகே!    
January 19, 2007, 11:19 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் தத்துவ சாரமாக பகவத் கீதை அமைந்துள்ளதை எல்லா இந்தியப் பெரியவர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தொடுகுறி சாஸ்திரம்    
January 16, 2007, 8:32 am | தலைப்புப் பக்கம்

ஜோதிடத்தில் எனக்கு அதிக நம்பிக்கை என்று சொல்லமுடியாது. காரணம் அரைகுறை ஜோதிடர்கள் சொல்லும் குறி தவறிப்போவதால் இருக்கலாம். ஆனால் எதிர்காலம் பற்றிச் சொல்லும் சில கலைகள் என்னை வியப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தெய்வம் ஒன்றா? இரண்டா?    
January 10, 2007, 1:47 pm | தலைப்புப் பக்கம்

படி ஒன்று:ஒரு தாய்க்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை. அம்மா போல ஒன்று, அப்பா போல ஒன்று, அத்தை போல ஒன்று, மாமா போல ஒன்று, பாட்டி போல ஒன்று இப்படி. ஒண்ணு சிவப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

மால்_Mall எனும் உலகம்!    
January 9, 2007, 8:29 am | தலைப்புப் பக்கம்

உலகம் வெகு வேகமாக மாறிவருகிறது. சந்தைப் பொருளாதாரம் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக நூதன வழிகளைக் கண்டவண்ணம் உள்ளது. முன்பெல்லாம் பண்டிகை என்றால் பொங்கல், தீபாவளி என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தாயின் இதயத்துடிப்பு    
January 8, 2007, 11:11 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா தனது 200வது ஆண்டுவிழாவைக் (இதுவே பிரச்சனைக்குரியது) கொண்டாடியபோது சியாட்டல் பிரதேச செவ்விந்தியத்தலைவன் வெள்ளை அமெரிக்கர்களுக்குச் சொன்னதாக ஒரு ஆவணம் கிடைத்தது. அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஒப்பு நோக்கும் கல்வி! ஜே.கே.    
January 7, 2007, 1:12 am | தலைப்புப் பக்கம்

சிந்தனை என்பது என்ன என்று சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி. வாக்கு, சிந்தனை, மனம், புத்தி இவையெல்லாம் என்னவென்று இந்திய மெய்ஞானம் ஆராய்ந்து அறிந்துள்ளது. சில கலாச்சாரங்களில் 'சிந்தனை'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

திருபிதிகா கொரியானா    
December 26, 2006, 2:10 am | தலைப்புப் பக்கம்

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ 'திமி, திமி' நடனம் பற்றிச் சொல்லப் போகிறேன் என்று எண்ன வேண்டாம். நேற்று, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு வித்தியாசமான அநுபவம் கிடைக்குமென்று நான் எண்ணவில்லை. 3...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்