மாற்று! » பதிவர்கள்

நான் ஆதவன்

"ஆஸ்கார்"க்கு போகும் விஜயகாந்தின் அடுத்த படம்.....    
April 21, 2009, 3:47 am | தலைப்புப் பக்கம்

சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர்.அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான்.கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார்."நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?""சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்""ம்ம் சொல்லுங்க""சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான்...தொடர்ந்து படிக்கவும் »

"Slumdog Millionaire" விருதுகள்-வெட்கி தலைகுனியும் இந்தியர்க...    
January 15, 2009, 3:46 am | தலைப்புப் பக்கம்

இந்தியர்களை வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவராக கன்னத்தில் அறைந்தாலும் இந்த அளவிற்கு உறைத்திருக்குமாஎன்பது சந்தேகமே.பாலிவுட்டாலும், நம்ம நிதிஅமைச்சராலும் பட்டாடை போர்த்தி உலகநாடுகளிடையே மிகப்பிரமாண்டமாய் காட்டப்படும்இந்தியாவை, துணியை உருவி அப்பட்டமாய் இது தான் இந்தியா என்று காட்டியிருக்கிறார் வெள்ளைகாரடைரக்டர். அது உண்மையாக இருப்பதால் பல காட்சிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்