மாற்று! » பதிவர்கள்

நாடோடி இலக்கியன்

காணாமல் போன பின்னணி பாடகர்கள்:    
November 25, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

புதிது புதிதாக எத்தனையோ இளமை மற்றும் திறமையான பாடகர்கள் தற்போது பாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை ஆர்வலர்களால் மறக்க முடியாத பாடல்களை பாடி தற்போது வாய்ப்புகள் இல்லாமலும் அல்லது முழுநேர பாடகர்களாக இல்லாமல் அவ்வப்போது ஒரு சில பாடல்களை மட்டும் பாடியிருக்கும் சில பின்னணி பாடகர்களை பற்றி ஒரு சிறிய நினைவூட்டல் இப்பதிவு.தீபன் சக்கரவர்த்தி:பழம்பெறும் பாடகரான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இசை

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:    
November 22, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளைக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இந்த பதிவு."கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்"(வேதம் புதிது),"பொங்கியதே காதல் வெள்ளம்"(மண்ணுக்குள் வைரம்) போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

திண்ணையைப் பற்றிய எனது நினைவுகள்.....!    
June 13, 2008, 6:17 am | தலைப்புப் பக்கம்

"அண்ணன் எப்போ போவான்,திண்ணை எப்போ காலியாகும்" என்று ஒரு சொல் உண்டு,ஆனால் இங்கே என் அண்ணனே (தஞ்சாவூரான்) மனமுவந்து, "இந்தாடா தம்பி திண்ணை" என்று கொடுத்திருக்கிறார்.இப்போ இந்தத் திண்ணையை வைத்துக் கொண்டு என்ன செய்வது,ஒன்னுமே தோணல. திண்ணையைப் பற்றி ஆளாளுக்கு எழுதிய பிறகு, எழுத புதிதாக ஒன்றுமில்லையென்றாலும்,என்னையும் மதிச்சு எழுத சொன்னதால, ஏதோ எனக்குத் தெரிந்த,அறிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நீயெல்லாம் எழுதலேன்னு இப்போ யார் அழுதா?    
March 10, 2008, 8:44 am | தலைப்புப் பக்கம்

"ஒரே வரியில் உள்ள நான்கு வார்த்தைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் அது கவிதையாம்","பேனா எடுத்தவனெல்லாம் எழுத்தாளன்","கவிதைக்காண எந்த வடிவமும் இல்லாமல் எதையோ எழுதிவிட்டு இது புதுக்கவிதை என்கிறார்கள்","முறையான இலக்கிய பரிச்சயமில்லாமல் புற்றீசல் போல நானும் எழுத்தாளனென்று கிளம்பிவிடுகிறார்கள்" இப்படிப்பட்ட வாசகங்களை இணையம் முதல் இன்ன பிற ஊடகங்களில் அண்மை காலங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மோகன்லால் திரைப் படங்கள் ஒரு பார்வை:    
March 6, 2008, 4:46 am | தலைப்புப் பக்கம்

சந்தரமுகி படம் வெளிவருவதற்கு முன்பு அப்படத்தைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவந்துகொண்டிருந்தது,அப்படி வெளியான செய்திகளில் முக்கியமானது ,பாசில் இயக்கத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோரது நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழு என்ற மளையாளப் படம்தான் தமிழில் சந்திரமுகியாகிறது என்பதாகும். உடனே ஒரு ஆர்வக்கோளாறில் அந்தப் படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்