ஈழத்தில் நேரில் கண்டது - 21 ஆண்டுகள் முன்பு
June 5, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்
June 5, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்
குளிர் மதியம்.ஈழத்தின் காடு மற்றும் கடலின் ஊடே இந்திய விமானம் திருகோணமலைத் துறைமுகத்தை நெருங்கியபோது நிருபர்கள் அனைவரும் குலுக்கலையும் மீறி வட்டக்கண்ணாடி ஜன்னலருகில் முகங்களைப் புதைக்கிறோம்.கடல்சூழ் மலையும் மலைசூழ் கடலும் தூரத்திலிருந்து கோணேஸவரர் ஆலயமும் குரங்குப்பாலமும் ஜன்னலில் பார்க்கப்பார்கக் மறைய, நேர்கீழே இந்தியக் கடற்படைக் கப்பல்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
தமிழில் இலக்கியக்கல்வி அழிந்ததும் பரவியதும் - தமிழவன்
May 28, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்
May 28, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்
பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற என் ஆசிரியர் தமிழவன், ஒன்பது ஆண்டுகள் முன்பு ஆறாம் திணை இணைய இதழில் வந்த் நேர்காணல் இது. இங்கே மறுபதிவாக இடப்படுகிறது.எண்பதுகளில் என் பெங்களூர் வாசத்தின் போது அங்கு வந்த க.நா.சு.-வுடன் நாங்கள் நடத்திய நீண்ட விவாதத்தைப் படிகள் பத்திரிகையில் வெளியிட்டோம். தமிழுக்கு "வெளியே" இலக்கியவாதிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
கோணங்கி இந்தியா டுடேவுக்கு எழுதுவது...
May 25, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்
May 25, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்
இந்தியா டுடேதமிழ் தேசிய செய்திப்பத்திரிகைMember of the Indian Newspaper Society31. 8. 1996அன்புள்ள கோணங்கி அவர்களுக்குவணக்கம்!ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டுடேவின் சார்பில் இலக்கிய மலர் வெளியிடுவ்வதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டுக்குரிய இலக்கிய மலரை அடுத்த மாதத்தில் வெளியிட இருக்கிறோம். இந்த ஆண்டு இலக்கிய மலரில் தங்களின் சிறுகதையை வெளியிட ஆவலாக உள்ளோம்.தாங்கள் சிரமம்...தொடர்ந்து படிக்கவும் »
மாவோயிஸத்தாக்கம் ஏன்? நிபுணர் குழு அறிக்கை
May 21, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்
May 21, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்
இந்தியாவின் பல மாநிலங்களில் - குறிப்பாக, மத்திய மற்றும் கிழக்குப்பகுதி மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆயுதப்போராட்டத்துக்கு வலுவான ஆதரவு தொடர்வது ஏன் என்பது பற்றிய நிபுணர் குழு அறிக்கை சில நாட்கள் முன்பு வெளியாகியிருக்கிறது. பிரதமர் மன்மோஹன் சிங் தலைவராகவும் அவரைப்போன்றே தாராளமயப் பொருளாதாரக்கொள்கையைச் செயலாக்கிய மான்டேக் சிங் அஹ்லுவாலியாவைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
லத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 2
May 18, 2008, 1:27 am | தலைப்புப் பக்கம்
May 18, 2008, 1:27 am | தலைப்புப் பக்கம்
லத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 1ப்ராக் நகரில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுடன் நடந்த அந்த சந்திப்பின் சில ஆண்டுகள் கழித்து ஃப்ரான்ஸ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தேன். அப்போது ஃப்ரான்ஸுக்கான மெக்ஸிக்கோவின் தூதராக இருந்தவர், கார்லோஸ் ஃபுயன்டஸ். ரென் (Rennes) நகரில் வசித்த நான் அவ்வப்போது பாரீஸ் நகர் செல்லும்போது தூதரகத்தின் மாடியில் வசித்த ஃபுயன்டஸுடன் தங்குவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் பற்றி மிலன் குந்தெரா - 1
May 17, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்
May 17, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்
செக்கோஸ்லோவாக்கியா நாட்டை ருஷ்யப்படைகள் ஆக்கிரமித்ததை அடுத்த மூன்று மாதக் காலம் அது. ருஷ்யாவால், செக் சமுதாயத்தை முழுவதும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை. பதற்றத்துடன் அதே நேரம் கணிசமான சுதந்திரத்துடன் செக் சமுதாயம் வாழ்ந்தது அந்த மாதங்களில். எதிர்ப்புரட்சி கருக்கொண்டு வளரும் இடம் என குற்றம்சாட்டப்பெற்ற செக் எழுத்தாளர் சங்கத்தால் இன்னமும் இயங்க முடிந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
நாற்பதாண்டு முன்பான மாணவர் புரட்சி - 2
May 4, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
May 4, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்
ஃப்ரான்ஸ் நாட்டில் அன்று மே மாதம் நடந்த மாணவர் புரட்சி, அரசியல்-நிகழ்வுகள் பற்றிய விபரங்கள், நாற்பதாண்டுத்திரை தூக்க, இதோ. 1968 மே மாதம் முன்பாகஜனவரி 8 - பாரீஸ் நகர் நாந்தெர் பல்கலைக்கழக மாணவர் போராட்டம். நீச்சல் குளம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் வெளியேறினார்.ஜனவர் 26 - மாணவர் போராட்டத்தில் வன்முறை.பிப்ரவரி 7 - வியத்நாமில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு
எல் டொராடோ பற்றி மார்க்வெஸ்
May 4, 2008, 1:06 am | தலைப்புப் பக்கம்
May 4, 2008, 1:06 am | தலைப்புப் பக்கம்
"எல் டொராடோ – தங்கம் கிடைப்பதாக மிகப்பல ஆண்டுகளாக பல்வேறுவகை வரைபடங்களில் இடம்பெற்று வந்திருக்கிறது இந்த இடம்.இப்படியாகத்தான் மெக்ஸிகோ நாட்டின் வடக்குப்பகுதியில் அல்வார் நூனஸ் கபெஸ்ஸா தெ வாக்கா, தம்முடைய வாழ்க்கையின் இளமைப்பருவத்தை எட்டு ஆண்டுகள் வரை தேடியபோது, அவருடன் சென்ற அறுநூறு பேரில் பரஸ்பரம் புசித்து மீண்டவர்கள், ஐந்தே பேர்...இதைவிட மர்மமான விஷயம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
மிஷெல் ஸெர் பற்றி - 2
May 2, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்
May 2, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்
சமகால ஃப்ரெஞ்சு சிந்தனையாளர் மிஷெல் ஸெர்ரின் ஆக்கங்களில் கலை-தத்துவம்-அறவியல்-அறிவியல் இணையும் புள்ளிகள் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.பத்தாண்டுகள் முன்பு மிஷெல் ஸெர் தம் துணைவியாருடன் சென்னை வந்திருந்த போது இவர் நீண்ட உரையை முதன்முதலாகக் கேட்க முடிந்தது. அதற்கு நானும் எழுத்தாளர் கோணங்கியும் சென்றிருந்தோம். அன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
நாற்பதாண்டுகள் முன்பான மாணவர் புரட்சி - 1
May 1, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்
May 1, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்
உலகெங்கும் ஒரு தலைமுறையின் அரசியல்-கலை-சமுதாயக் கண்ணோட்டம் உடைந்துமாறிவிடுவதைக் குறிப்பதாக அமையும் சம்பவம் - எப்போதோ யாரும் எதிர்பாராமல் கோட்பாட்டு வரையறையெல்லாம் தாண்டி வருவது.அப்படி 1968-ஆம் ஆண்டு மே மாத்ம் வந்ததுதான் பாரீஸ் மாணவர் புரட்சி.திடீர்த் தெரு சுதந்திரம். கரைந்தன இதுவரை புழங்கிய பிம்பங்கள். நோக்கொக்கின கண்கள். மறைந்தது தினசரி எதார்த்தமாய் ஒடுக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பதிவுகளும் நானும் இதுவரை - 4
April 30, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்
April 30, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்
திணை இசை சமிக்ஞை என்ற இந்த என் பதிவின் பின்னூட்டங்கள் கடந்த ஒரு மாதமாய் அனுமதிக்கப்பட்டு வருகின்றன். இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டேன். இதனால் பிரச்னை எழவில்லை என்பதால் பின்னூட்டங்கள் இனியும் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்."பிரபல எழுத்தாளர்கள்"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
மிஷெல் ஃபூக்கோ விரிவுரைகள், புத்தகங்களாக
April 23, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்
April 23, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்
பாரீஸ் நகரில் இயங்கும் Collège de France என்ற பிரத்யேக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் 1969-ஆம் ஆண்டு தொடங்கி தம்முடைய வாழ்நாள் இறுதிவரை - அதாவது 1984-ஆம் ஆண்டு வரை - பேராசிரியாரகப் பணியாற்றினார் மிஷெல் ஃபூக்கோ. "சிந்தனை-அமைப்புக்களின் வரலாறு குறித்து ஆராயும் பேராசிரியர்" என அவருடைய பொறுப்பு வர்ணிக்கப்பெற்றது.Collège de France கல்வி-அமைப்பில் பேராசிரியர்கள், தங்கள் ஆய்வுகளை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
இணையத்தில் இலக்கியமும் பிற நூல்களும் தேட - 2
April 21, 2008, 4:22 am | தலைப்புப் பக்கம்
April 21, 2008, 4:22 am | தலைப்புப் பக்கம்
இணையத்தில் உலக இலக்கிய, அறிவியல் நூல்களைத் தேடுவோர், வாசிக்க விரும்புவோருக்கு சுவாரசியமான தளங்கள் பல உண்டு. எனக்குப் பயன்தரும் சிலதைத் தருகிறேன்.Athena - ஆங்கிலம், ப்ரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில நூல்கள். தலைப்பு, ஆசிரியர், மொழி எதைவைத்தும் தேடலாம்.Bartleby - செவ்வியல் ஆங்கில இலக்கியம், தத்துவம் மற்றும், அறிவியல் பிற நூல்கள் தேடி வாசிக்கலாம். சீன, ஜப்பானிய நூல்களும் உண்டு.EServer...தொடர்ந்து படிக்கவும் »
மிஷெல் ஸெர் பற்றி - 2
April 17, 2008, 6:59 am | தலைப்புப் பக்கம்
April 17, 2008, 6:59 am | தலைப்புப் பக்கம்
"வேகத்துக்கு செய்மதி, சக்திக்கு அணுகுண்டு, வெளிக்கு இணையம், காலத்துக்கு அணுக்கழிவு என இவை நான்கும் world-objects, அதாவது புவி-தழுவும் பொருட்கள் என்க."- மிஷெல் ஸெர்இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்பாக, புவி-தழுவும் மேற்கண்ட நம்காலத்திய பொருட்கள் தெற்காசிய-, இந்திய-, தமிழ்ப்பரப்புக்களில் எப்படி இயங்குகின்றன என்பதை ஒருமுறை நினைத்துக்கொள்வோம்.இன்று செய்கோள்கள்/மதிகள் ஏராளம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
Zero State-ஐ எய்துகிற நேபாள வரலாறு...
April 15, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்
April 15, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்
நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையில் ஆட்சி அமையலாம்.இப்படி ஒரு செய்தி வரும் என்று பத்தாண்டுகள் முன்பு யாராவது கூறியிருந்தால் சிரித்திருப்பார்கள். அத்தகைய வீச்சுடன் மாவோயிஸ கெரில்லாப் போர் நடந்த காலம் அது. இன்று வந்திருப்பது வேறுவிதச் செய்தி. நம் காலகட்ட வரலாறு இத்தகைய கிறுகிறுப்பு மிக்க ஒன்று.மலைநாடான நேபாளத்தில் நடந்த தேர்தலில் முடிவு தெரிந்த இடங்களில் பாதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்
கேள்வியும் பதிலும்
April 14, 2008, 12:14 pm | தலைப்புப் பக்கம்
April 14, 2008, 12:14 pm | தலைப்புப் பக்கம்
நாகார்ஜுனன் அவர்களுக்கு, நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். இன்றைய நிலையில் வாசிக்கக் கிடைக்கும் சிற்றிதழ்கள் அனைத்தும் வேறுதிசையில் செல்ல ஆரம்பித்துவிட்டன. அதற்கான அரசியல் காரணங்கள் அவற்றுக்கு இருக்கலாம். ஒரு இலக்கிய வாசகனை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய இதழ்கள் வருகின்றனவா? கல்குதிரை இதழ் கார்ஸியா-மார்க்வெஸ், உலக சிறுகதைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
திபெத்தில் நடப்பதென்ன?
March 15, 2008, 7:23 pm | தலைப்புப் பக்கம்
March 15, 2008, 7:23 pm | தலைப்புப் பக்கம்
அரைநூற்றாண்டுக்காலமாக சீன அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் திபெத் பகுதியில் சீன ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. மியான்மார் (பர்மா) நாட்டில் அண்மையில் நடந்ததைப்போல இவற்றில் புத்த பிக்குமாரும் ஈடுபட்டிருக்கிறார்களா என்றால் அப்படித்தான் தெரிகிறது. நடந்த கலவரங்களை அடக்கும் முயற்சியில் சீன அரசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்
இணையத்தில் இலக்கியம், பிற நூல்கள் தேட..
March 9, 2008, 9:41 am | தலைப்புப் பக்கம்
March 9, 2008, 9:41 am | தலைப்புப் பக்கம்
பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைத் தேடுவோர், வாசிக்க விரும்புவோர் இணையத்தில் மதுரைத்திட்டம் தளத்தில் சென்று வாசிக்கலாம் என்பது தெரிந்த >செய்தி.அதேபோல நூலகம் தளம், பல்வேறு ஈழத்து நூல்களையும் இதழ்களையும் மின்வடிவாக்கிப் பாதுகாத்து வருகிறது. படித்தால் ஒரு யுகம் கழிந்தது போன்ற உணர்வு மிகுகிறது!இவ்வகையில் தமிழக அரசு நடத்தும் இணையத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

