மாற்று! » பதிவர்கள்

நந்தா

இலங்கை - மெல்ல தமிழ் இனி…    
May 18, 2009, 9:41 am | தலைப்புப் பக்கம்

ஒரு பெரும் இரைச்சலுடன் அந்த விமானம் வந்து நிற்கின்றது. வானத்திலிருந்த இறந்கி வரும் தேவ தூதனைப்போல வெள்ளை உடை அணிந்த அந்த மனிதர் கதவுகளைத் திறந்து, அமைதியாக இறங்கி வருகிறார். ஒரு பெரும் சாதனையாளரைப்போல அதே சமயம் தன்னடக்கத்துடன் இருப்பவரைப் போல அவர் தனது முகத்தை வைத்துக் கொள்கிறார். விமானத்தின் படிக்கட்டுகளில் மெல்ல இறங்கி வந்த அந்த மனிதரின் கால்கள் தரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

காங்கிரஸ், பிஜேபி: எவருக்கு வாக்களிப்பது?    
March 30, 2009, 9:16 pm | தலைப்புப் பக்கம்

நான் மட்டுமல்ல. காங்கிரஸ் அரசின் மீது உச்ச கட்ட கொதிப்பில் இருக்கும் எந்த ஒரு ஈழ ஆதரவாளர்களுக்கும், முதுகெலும்பில்லாத இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்து துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் முன்பும் தொக்கி நிற்கும் கேள்வி இதுதான். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த அரசு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்    
March 10, 2009, 7:10 am | தலைப்புப் பக்கம்

இரண்டரை வருடங்களாய் உபயோகித்துக் கொண்டிருந்த என்னுடைய Splendor plus வண்டியை உடன் பிறப்புக்கு கொடுத்து விட்டு வேறொரு வண்டி வாங்கலாம் என்று முடிவு செய்ததிலிருந்து, நான் செய்த ஆராய்ச்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை. இப்போ நம்மகிட்ட வந்து எந்த பைக்குப்பா பெஸ்ட்டு என்று கேட்டால் உட்கார வைத்து அரை மணி நேரம் மொக்கையைப் போடும் அளவிற்கு அறிவு ஜீவியாகி விட்டேன்னா பார்த்துக்கோங்களேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஏர்டெல் ப்ராட்பாண்ட் : நுகர்வோர்கள் என்ன பைத்தியக்காரர்களா?    
March 4, 2009, 11:53 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு முறையும் நம்மால் தடுக்க முடியாத இடத்தில் தெரிந்தே நடக்கும் அநியாயங்கள் அளவுக்கதிகமான கோபத்தை ஏற்படுத்தி விட்டு நகர்வதுண்டு. அது அச்செயல் ஏற்படுத்தும் விளைவுகளால் மட்டுமல்லாது நம்மால் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகத்தனத்தின் காரணமாக சற்று அதிகமாகவே எதிரொலிக்கும்.  ஏர்டெல் ப்ராட்பேண்ட் தற்போது அறிவித்திருக்கும் Fair Usage Policy யும் அப்படிப்பட்ட ஒரு கோபத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்தமிழருக்கான அமைதி நடை பயணம் - சில குறிப்புகள்    
February 23, 2009, 9:15 am | தலைப்புப் பக்கம்

ஈழப்பிரச்சனைக்கெதிராக மற்றும் ஒரு வடிவத்தில் தார்மீக எதிர்ப்பு அமைதி நடைபயணமாக வெளிப்பட்டு சிறப்பாய் சற்றே திருப்தியளிக்கும் வகையில் நடந்து முடிந்திருக்கிறது. எந்த வித அரசியல் தலைமையின் குறுக்கீடுகளும் ஏற்பட்டு இது வெறும் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டமாய் முடிந்து விடக்கூடாது என பார்த்து பார்த்து உழைத்த பலருக்கு சற்றே மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்ச்சிகள்

தமிழினக் காவலரும், காங்கிரஸ் ஓட்டுப் பொறுக்கிகளும்    
February 1, 2009, 7:56 am | தலைப்புப் பக்கம்

தமிழினத் தலைவர், காவலர் என்று சில அடிவருடிகளாலும், சிந்திக்க மறந்து போன உடன் பிறப்புகளாலும் அழைக்கப் பெறும் கலைஞர் மீண்டும் ஒரு முறை தான் அதற்கு தகுதியானவர் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிற்கும் கால வரையறையற்ற விடுமுறையை காரணம் எதுவும் சொல்லாமல் அறிவித்துள்ளார். கல்லூரிகள் மூடப்பட்டாலும், விடுதிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சொல்ல மறந்த கதைகள் - தியேட்டர்கள், மங்களூர் தாக்குதல், கலைஞர் எனும் தம...    
January 28, 2009, 3:00 am | தலைப்புப் பக்கம்

மிகச் சாதாரணமாய் அந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டுச் சென்றிருந்தான், ஊருக்குப் போய் விட்டு அன்றுதான் திரும்பியிருந்த என் நண்பன். “மச்சான் அஞ்சுரோட்டுல இருந்துச்சுல்ல துவாரகா ஹோட்டல் அதை 64 கோடிக்கோ என்னமோ ரிலையன்ஸ் வாங்கிட்டாங்களாண்டா. மொத்தம் 7 தியேட்டர், ரிலையன்சு ஃபிரஷ் எல்லாமே அங்கயே வந்துடுமாம்.கூடிய சீக்கிரம் கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கை ஆரம்பிக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

32 வது புத்தகத் திருவிழா சில நினைவுக் குறிப்புகள்    
January 15, 2009, 1:07 pm | தலைப்புப் பக்கம்

நம்மில் பல பேருக்கு இந்த உணர்வுகள் உள்ளுக்குள் எழுந்திருக்கும். ஓவ்வொரு வருடம் ஜனவரி தொடங்கும் போதும், நம் மனதுக்குள் கவுண்ட் டவுன் தொடங்கி விடும். உலகக் கோப்பை போட்டிகளுக்கு போடுவது போல ஒவ்வொரு நாள் காலண்டரில் தேதி கிழிக்கும் போதும் ஒரு நாள் குறைந்து விட்டது எனும் எண்ணம் மனதினுள் குதியாட்டம் போடும். ஒட்டு மொத்தமாய் அத்தனை புத்தகங்களை ஒன்றாய் பார்க்கையில்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழத் தமிழர் விவகாரம் : கேடு கெட்ட அரசியலுக்கு நிகழ்காலமொரு சாட்சி    
October 24, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

உச்சகட்ட வெறுப்பாய் இருக்கின்றது. கண்முன்னே பரந்து கிடக்கும் கையாலாகாத்தனம் வாழ்வின் இருப்பை கேலி செய்துக் கொண்டிருக்கிறது. எவரைத்தான் நம்புவது எனும் கேள்வி ஒன்று மனதினுள் தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாய் எல்லா பிரச்சினைகளுக்கும் பதிலாய் ஒரே ஒரு பதிவு போடுவதோடு நின்று போய்விடுகிறோமே(னே) என்ற எண்ணம் என்னை ஓர் குற்றவாளியாய் நிறுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

Just one last thing lads… கங்குலி, ICL சில குறிப்புகள்    
October 10, 2008, 4:52 am | தலைப்புப் பக்கம்

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது சுத்தமாய் பிடிக்காமல் போய் இருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஆட்டக்காரர் மற்றும் கேப்டன்களில் கங்குலியை புறந்தள்ளி விட்டு எவரும் பேசிவிட முடியாது. கடந்த சில மாதங்களாகவே எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டதுதான் என்றாலும் அறிவிப்பை வெளியிட்ட போது ஒரு கணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்    
July 7, 2008, 6:07 pm | தலைப்புப் பக்கம்

முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது. நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சொல்ல மறந்த கதைகள் - ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா    
June 23, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

எப்போதும் ரமணிசந்திரன் அவர்களின் எழுத்து மேல் பெரிதாய் ஒரு மரியாதை இருந்ததில்லை எனக்கு. இருப்பினும் சும்மா இருக்கப் பொறுக்காமல் சண்டித்தனம் செய்யும் மனதிற்கு அப்போதைக்கு கைகளில் அகப்பட்டது எதுவாயினும் படித்துப் பார்க்க விருப்பம் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி ஏதேச்சையாய் இரு புத்தகங்களை படிக்க நேர்ந்துத் தொலைத்தது. முதலாவது ஒன்றை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »

சந்தோஷ் சுப்ரமணியம், யாரடி நீ மோகினி - ஒரு பார்வை    
April 22, 2008, 7:43 pm | தலைப்புப் பக்கம்

சந்தோஷ் சுப்ரமணியம் இயக்குநர் ராஜா தனது தம்பிக்கு இன்னொரு வெற்றியை வரவழைத்து கொடுத்திருக்கும் ஒரு திரைப்படம். வறட்டு கூச்சல்களுடைய திரைப்படங்களுக்கு நடுவே சிலீரென்ற ஒரு பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு படம். பல்வேறு காட்சிகளில் சின்ன சின்னதாய் கவிதைகளை ஒளித்து வைத்திருக்கும் ஒரு படம். இப்படி சின்ன சின்னதாய் பல பாராட்டல்களை தந்து விட்டுப் போகலாம் சந்தோஷ் சுப்ரமணியம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ் சினிமாவின் பரிணாமம்: வளர்ச்சியா? வீழ்ச்சியா?    
April 14, 2008, 6:08 am | தலைப்புப் பக்கம்

முதல் பகுதி பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கான எதிர்வினை என்பது என்னவாய் இருக்கக்கூடும்? கேள்விகளை கேட்பவர்களின் நடத்தையின் மீதோ, ஒழுக்கத்தின் மீதோ ஒரு சில எதிர் கேள்விகளை எழுப்பி, எதிராளியின் அறநிலையின் மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம், “உன்னுடைய கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா?” என்று தப்பித்துக் கொள்ளல், இல்லையெனில் கேள்வியே தவறு என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்    
April 8, 2008, 9:41 pm | தலைப்புப் பக்கம்

மத அடிப்படைவாதங்கள், தமிழ் தேசியம், பிராந்திய உணர்வு, என்று பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல்வேறு விதமாய் ஒவ்வொரு பத்தி எழுத்தாளர்களும், விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ் சினிமாவின் விமர்சன சூழலைக் குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ள “நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்” இந்த கட்டுரை இதற்கான மறு பார்வையை எழுதச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்    
April 8, 2008, 9:41 pm | தலைப்புப் பக்கம்

மத அடிப்படைவாதங்கள், தமிழ் தேசியம், பிராந்திய உணர்வு, என்று பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல்வேறு விதமாய் ஒவ்வொரு பத்தி எழுத்தாளர்களும், விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ் சினிமாவின் விமர்சன சூழலைக் குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ள “நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்” இந்த கட்டுரை இதற்கான மறு பார்வையை எழுதச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அழகியல் சார்ந்தவை    
March 30, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்

அது ஒரு காலம். வலைப்பதிவுகளை வெறுமனே பார்வையளனாய் மட்டுமே இருந்து வந்த ஒரு காலம். தமிழ் வலையுலக அரசியலையோ, போலி என்றொரு வார்த்தையையோ, தெரிந்து வைத்துக் கொண்டிராததோர் காலம் அது. கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் பத்திரிக்கைகளின் மூலமும், சிற்றிதழ்களின் மூலமும் மட்டுமே படித்து வந்த ஒரு காலம் அது. அப்படி ஒரு நாளில் ஏதேச்சையாய் ஃபார்வேர்டு மேசேஜாய் வந்த ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பாப்லோ நெரூதா,கவிதைகள், இணைய கவிகள் - சில தொடர்பற்ற குறிப்புகள்    
March 29, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

”இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞன் நெரூதாதான்” -காப்ரியேல் கார்சியா.நெஃப்தாலி 1904 ஜூலை12ல் பிறந்தான்.தனது 13வது வயதில் நெஃப்தாலி உள்ளூர் நாளிதழான “லா மனானா”வில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தான். நெஃப்தாலியின் முதல் கவிதையும், அதில்தான் வெளியாகியது. 1920களில் “செல்வா ஆஸ்த்ரால்” எனும் இலக்கிய ஏட்டில் தொடர்ந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தான். இதைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

விட்டுத்தள்ளு ரோஜாவுக்கு பெயரா முக்கியம்.    
March 27, 2008, 12:16 pm | தலைப்புப் பக்கம்

"நாங்க காலேஜ் லைஃப்ல எஞ்சாய் பண்ணி இருக்கிற மாதிரி வேற யாரும் பண்ணி இருக்க முடியாது". ஆண் பெண் வித்தியாசமில்லாமல், கல்லூரி வாழ்க்கையை முடித்தவர்கள் எல்லாரும் தங்கள் நிகழ் கால வாழ்க்கையின் வெம்மை தாங்காமல், நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரத்தனம் பொறுக்க முடியாமல், கூட்டதோடே இருந்தாலும் அவ்வபோது தனித்து விடப்படும் கழிவிரக்கம் தாங்காமல் எப்போதாவாது "ம்" கொட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மகளிர் சக்தி    
March 26, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்

எதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நேரம் யோசித்து, இதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்து சில வரிகள் எழுதி கொஞ்ச நேரம் போன பின்பு இன்னும் கொஞ்சம் நன்றாய் ஆரம்பித்திருக்கலாமே என்று சண்டித்தனம் பண்ணும் மனசு, இந்த முறையும் தன் கடமையில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடிக்க மரத்தில் ஏறத் தொடங்கிய கதையாய் இந்த பதிவிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

காதல் என்ற தலைப்பின் கீழ் எழுதப்படும் எதையும் கவிதை என்று சொல்லலாம்    
March 25, 2008, 10:50 am | தலைப்புப் பக்கம்

அணு ஆயுத ஒப்பந்தம், நந்திகிராம், ஈழத்தமிழர்கள், பேரரசுவின் பேட்டி, ஹவுஸ்லோன் பாக்கி, அடுத்த உலகக்கோப்பை, பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி, தசாவதாரம் ரிலீஸ் தள்ளிவைப்பு, சமஸ்கிருதம் தேவ பாஷையோன்னோ, சார் சாப்ட்டு நாலு நாள் ஆச்சு சார், ஜெயமோகன் மன்னிப்பு கேட்க வேண்டும், சுஜாதா செத்துட்டார், தமிழக பட்ஜெட்...........ஒவ்வொரு நாள் விடியலிலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்னைப் பற்றி நானே...    
March 24, 2008, 7:55 am | தலைப்புப் பக்கம்

My name is N.Nandhakumar. I am studying 6th std. My father's Name is........நினைவு தெரிந்ததிலிருந்து என்னைப் பற்றி நானே பிரஸ்தாபித்து பேசஆரம்பிக்கும் விஷயங்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே இருந்திருக்கிறது.மாமாவுக்கு நீ எப்படி இங்கிலீஷ் பேசுவேன்னு பேசிக்காட்டு பார்க்கலாம்என்பதற்கோ Well Mr.Nandha Tell me about Yourself??? என்று காலம் காலமாய்இன்டர்வியூக்களில் ஆரம்பிக்கப்படும் கேள்விகளுக்கோவான எதிர்வினைகளாகவேஅவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

அஞ்சாதே - திரைப்பார்வை    
February 19, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்

மேட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஊரையே ஏய்த்துப் பிழைக்கும், ஜமீன்தாராக வருபவர் ஆண்டை ஆவுடையப்பன். இவரது ஒரே மகள்தான் நாயகி சந்தியா. அதே கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பவராக வரும் ராமய்யாவின் ஒரே மகன்தான் நாயகன் முத்துக்காளை. பட்டணத்தில் படிப்பை முடித்து விட்டு கிராமத்திற்கு வரும் சந்தியா, தனது பணத்திமிரினாலும், படித்தவள் எனும் கர்வத்தினாலும் அந்த ஊரிலுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

BCCI : மணி கட்ட ஆளில்லாததோர் பூனை    
January 21, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான். இந்தியாவில் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைக்காத அங்கீகாரம், புகழ், பணம், லைம் லைட் வெளிச்சம் எல்லாமே ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது என்னவோ கிரிக்கெட்டில் மட்டும்தான். ஆனால் ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட்டையும் Represent செய்வதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் BCCI யின் செயல்பாடுகள் சமீப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

அன்புடன் அஜீத் - மனம் திறந்த பேட்டி எனது பார்வை    
November 26, 2007, 9:32 pm | தலைப்புப் பக்கம்

“பறத்தல் உன் சுதந்திரம் அன்று” என்று எந்த ஒரு பறவைக்கும் கட்டம் கட்டி விட முடியாது. ஆனால் தனக்காக ஒதுக்கப் பட்ட சிறு வட்டத்தைத் தாண்டி, தனது எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

காலம் காலமாய் மனைவிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள்    
November 22, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

பெண்ணியம், பெண் விடுதலை அல்லது பெண்கள் பெற வேண்டிய உரிமைகள் என்ற பெயரில் எவரொருவர் வலையுலகிலும், எழுத்துலகிலும் சில கருத்துக்களை முன் வைக்கும் போது நேரடியாகவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

கேள்விகளுக்குட்படுத்தப் பட வேண்டிய திருமண அமைப்புகள்    
November 17, 2007, 1:46 pm | தலைப்புப் பக்கம்

கேள்விகள் ஏதும் கேட்காமல் அன்றாட வாழ்வில் நமது குடும்பத்தில் நடக்கும் சிறப்பு விசேஷங்களில், நாம் கடைபிடிக்க ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சடங்குகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சேலம் ரயில்வே கோட்டம் - வறட்டு ஜம்பமா???    
November 1, 2007, 12:04 pm | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பே முதன் முதலில் பெரியாரால் குரல் கொடுக்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டம் இன்று நனவாகியிருக்கிறது. இந்த ரயில்வே கோட்டத்தை தொடங்குவது குறித்து இந்தியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இந்திய வரலாறு (வாஸ்கோடகாமாவின் வருகை) - பாகம் 1    
September 13, 2007, 5:26 am | தலைப்புப் பக்கம்

1498 மே மாதம் 17 ஆம் நாள். அன்று பொழுது விடிந்த போது இந்திய சரித்திரத்தில், இந்த நாள் பிற்காலத்தில் ஏற்படுத்த இருக்கும் கலாச்சார, அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

இந்திய வரலாறு (வாஸ்கோடகாமாவின் வருகை) - பாகம் 1    
September 12, 2007, 9:04 am | தலைப்புப் பக்கம்

 1498 மே மாதம் 17 ஆம் நாள். அன்று பொழுது விடிந்த போது இந்திய சரித்திரத்தில், இந்த நாள் பிற்காலத்தில் ஏற்படுத்த இருக்கும் கலாச்சார, அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

கனவுகளைத் தொலைத்தவள்    
August 19, 2007, 8:37 pm | தலைப்புப் பக்கம்

மனது கனத்துப் போய் கிடந்தது. சென்னையிலிருந்து கிளம்பிய போது இருந்த உற்சாகமும், ஆர்வமும் சுத்தமாய் காணாமல் போய் இருந்தது.என்னென்னவோ எதிர்பார்ப்புகளுடன் கிளம்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை பெண்ணியம்

பதிவர் பட்டறை - ரவிஷங்கர், சிந்தாநதிக்கு சமர்ப்பணம்    
August 5, 2007, 6:19 pm | தலைப்புப் பக்கம்

   உங்கள் வீட்டில் நடந்த ஒரு முக்கிய திருமணத்தில் கொஞ்சமேனும்...தொடர்ந்து படிக்கவும் »

காதல் எனப்படுவது யாதெனின்…    
August 3, 2007, 5:57 am | தலைப்புப் பக்கம்

உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. காலையிலருந்து ஒரு வேலையும் ஓட வில்லை. எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவே இல்லை.. எப்படி மறந்தேன்? எப்படி மறந்தேன்? என்று என்னை நானே கேட்டுத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

தூக்கத்தைக் கெடுத்த ராட்சஸி    
July 31, 2007, 8:28 am | தலைப்புப் பக்கம்

உன் காலில் விழுந்து கேட்கிறேன். இனிமே இப்படிப் பண்ணாதே. அப்படி என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சமாதானமாய் ஒரு முத்தம்    
July 12, 2007, 6:57 am | தலைப்புப் பக்கம்

  உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே உன் பங்ச்சுவாலிட்டிதான். நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


ஒற்றை முத்தம் - கவிதைகள்    
July 1, 2007, 8:19 pm | தலைப்புப் பக்கம்

நாலு மணி நேரமாஅப்படி என்னதாண்டாபேசுவீங்க?எப்படி சொல்வது என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆகம விதிகளும், மகாத்மா காந்தியும்    
June 27, 2007, 7:26 pm | தலைப்புப் பக்கம்

ஆன்மீகத்தின் பெயராலும், ஆகம விதிகளின் பெயராலும், கோயில்களில் நடைபெறும் மனித நேய மறுப்புகள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்புதான் நிற்குமோ என்பது எவராலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நபர்கள்

மகாத்மா காந்தியும், புனித பிம்பமும்    
June 26, 2007, 9:54 am | தலைப்புப் பக்கம்

எல்லா சமுதாய மக்களாலும், எல்லா அரசியல் அமைப்புகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவர் என்று எவரேனும் ஒருவரையாவது உங்களில் யாரேனும் எனக்கு சுட்டிக்காட்ட இயலுமானால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நபர்கள்

கனவுகள் இலவசம் - பெண்ணியம் பேசும் புத்தகம்    
June 25, 2007, 4:08 am | தலைப்புப் பக்கம்

"நமது திருமணங்களில் பெரும்பாலும் 'நமக்கு அமையும் கணவன் நல்லவனாகத்தான் இருப்பான், நம்மை நன்றாக வைத்துக் கொள்வான்' என்று முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒரு பெண் மணமாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

காதல் படுத்தும் பாடு    
June 21, 2007, 8:01 am | தலைப்புப் பக்கம்

"இயேசுவைக் கும்பிடாத எத்தனையோ ஊருங்க இருக்கு.இந்து மதத்தைப் பத்தி தெரியாத எத்தனையோ நாடுங்க இருக்கு.அல்லாவைக் கும்பிடாத எத்தனையோ ஜனங்க இருக்கிறாங்க.ஏன்? கடவுளே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நகைச்சுவை

இந்திய வரலாறு எனக்குள் ஏற்படுத்திய சலனங்கள்    
June 14, 2007, 10:54 pm | தலைப்புப் பக்கம்

வெகு சமீப காலம் வரையிலும் கூட இந்திய வரலாறு என்று நான் தெரிந்து வைத்திருந்தது சேர,சோழ,பாண்டிய,முகலாய, இன்ன பிற மன்னர்கள் - அப்புறம் ஆங்கிலேயர்கள் - காந்தியும், காங்கிரசும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு அனுபவம்