கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
August 14, 2008, 2:22 am | தலைப்புப் பக்கம்
August 14, 2008, 2:22 am | தலைப்புப் பக்கம்
----------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்_______________________________தானியங்கள் வீடுகளில்நிரம்பிக்கிடக்கின்றனவீடுகள் நிரம்பியகிராமங்களைவிட்டுநாங்கள்வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.துயரத்தின் பாதைகள்பிரிந்து நீள்கின்றனஎல்லா பாதைகளும்தலையில்பொதிகளை சுமந்திருக்கின்றன.எல்லோரும் ஒருமுறைநமது கிராமங்களைதிரும்பிப்பாருங்கள்இப்பொழுதேதின்னைகள் சிதைந்துவிட்டனவீடுகள்வேரோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்
மிதந்து திரியும் திறப்புகள்
August 1, 2008, 11:13 pm | தலைப்புப் பக்கம்
August 1, 2008, 11:13 pm | தலைப்புப் பக்கம்
கவிதை_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------சில சைக்கிள்களின்கான்டிலைகழற்றி எடுத்தார்கள்சில சைக்கிள்களின்சீற்றைகழற்றி எடுத்தார்கள்சில சைக்கிள்களின்கரியலைகழற்றி எடுத்தார்கள்.சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்திரும்புவார்கள் என்ற நம்பிக்கையாரிடமுமில்லை.சில பேர் சைக்கிளையேதிருடிக்கொண்டு போனார்கள்.அலுமாரிகளை உடைத்துபுதையலை...தொடர்ந்து படிக்கவும் »
நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்.
July 8, 2008, 2:36 am | தலைப்புப் பக்கம்
July 8, 2008, 2:36 am | தலைப்புப் பக்கம்
எழுதியவர்---------------------------------------------------------------தீபச்செல்வன் ````````````````````````````````````````````````````````ஜீன்ஸ்க்குள் கிடந்தநோக்கியாபோன் அலருகிறது.பத்துரூபாய்க்கு வாங்கியருந்தியமுந்நூறுமில்லி கொக்கக்கோலா சோடாவைஎழுபத்தைந்து ரூபாய்க்குவாங்கி அருந்திக்கொண்டிருந்தேன்.இருபது ரூபாய்க்குவாங்கிய சிகரட்வாயில்கொலுந்து விட்டெறிகிறதுஇன்னும் ஜந்து ரூபாவால்அதிகரித்தபோதும்வாய் எரியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

