மாற்று! » பதிவர்கள்

திரு/Thiru

நூல் அறிமுகம் - "ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்" ஆழி பத...    
July 29, 2009, 5:38 pm | தலைப்புப் பக்கம்

வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் புத்தகம்

‘போர் முடிந்தது, போர் வாழ்க!'--இந்திரா பார்த்தசாரதி கட்டுரை    
June 5, 2009, 3:35 pm | தலைப்புப் பக்கம்

ஈழம் பற்றி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரை. வாசிக்க ஆர்வமுடையவர்களுக்காக...‘போர் முடிந்தது, போர் வாழ்க!'--இந்திரா பார்த்தசாரதி ஈழ விடுதலைப் போரின் அடையாளங்களாக எஞ்சி நிற்பன போராளிகளின் அஸ்தி, அப்பாவிமக்களின் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் குதறிப் போன பட்டினி உடல்கள்.இவ்'வெற்றியை' க் கொழும்புவில் பிரும்மாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் சிங்கள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'சோறு போட்டு கழுத்தறுக்கும்' அரசியல்    
June 4, 2009, 10:23 pm | தலைப்புப் பக்கம்

திருவையாறு அருகிலுள்ள கிராமமொன்றில் வாழுகிற நண்பரின் அனுபவம். விவசாய வேலைகளை செய்கிற தலித் மக்கள் பண்ணை ஆண்டைகளின் வயல்களில் 50 முதல் 70 ரூபாய் தினக்கூலி வருமானத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள். சாதி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் இவர்கள் அடிமைகளாக நடத்தப்படுபவர்கள். பண்டிகை நாட்களில் பண்ணை எசமானர்களின் வீடுகளில் சோறு, பலகாரம் வழங்குவார்கள். தலித் மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்!    
June 1, 2009, 8:44 am | தலைப்புப் பக்கம்

வன்னியில் 20 ஆயிரத்திற்கும் அதிமான மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்துள்ளது ராஜபக்சே அரசு. சிறீ லங்காவில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக ஐ.நா மனித உரிமை சபையின் 11வது சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆதரவுடன் ஜெர்மனி அழைப்பு விடுத்திருந்தது.அக்கூட்டத்தில் அணிசேரா நாடுகளின் பெயரில் சிறீலங்கா தன்னைத்தானே...தொடர்ந்து படிக்கவும் »

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்!-பாகம்4    
May 23, 2009, 11:30 am | தலைப்புப் பக்கம்

சதீஸ் நம்பியார் சிறீலங்காவின் சமாதான முயற்சிகள் சம்பந்தமான விசயத்தில் நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. மனிதாபிமான பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து ராணுவத்தின் ‘உயர்பாதுகாப்பு வலையங்களை’ அப்புறப்படுத்துவது பற்றிய பரிந்துரைக்கு, உடன்பட வேண்டுமானால் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைதல் வேண்டுமென்று வரைவு அறிக்கையில் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்3    
May 23, 2009, 11:08 am | தலைப்புப் பக்கம்

‘ஆயுதங்களை ஒப்படைத்தல்’, ‘போர் இடைநிறுத்தம்’, வன்னியிலிருந்து மக்களை ‘பாதுகாப்பாக வெளியேற்றுவது’ ஆகிய வார்த்தைகள் புதுடில்லியிலிருந்து முதலில் பரப்பப்பட்டன. பெப்ருவரி 2009 பாராளுமன்ற துவக்க உரையில் இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை பற்றி குறிப்பிட்டார். அவரது உரையில் “We are concerned at the plight of civilians internally displaced in Sri Lanka on account of escalation of the military conflict. We continue to support a negotiated political settlement in Sri Lanka within the framework of...தொடர்ந்து படிக்கவும் »

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்2    
May 23, 2009, 10:56 am | தலைப்புப் பக்கம்

மே 14, 2009 நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மாரி ஒக்காபே, மனிதாபிமான சிக்கலை தீர்ப்பதில் இலங்கைக்கு உதவுவதற்காக அன்று மாலையில் தனது சிறப்புத் தூதராக விஜய் நம்பியாரை மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார். பான் கீ மூனின் நடவடிக்கைகள் ஐ.நா பொதுச்செயலாளருக்குரிய...தொடர்ந்து படிக்கவும் »

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்1    
May 23, 2009, 10:33 am | தலைப்புப் பக்கம்

உலக, பிராந்திய வல்லரசுகளின் ராணுவ, பொருளாதாரப் பசிக்கு இரையாகியிருக்கிறது ஈழத்தமிழர்களின் தாய்நிலமும், பல்லாயிரம் உயிர்கள். அனைவரும் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் ஈழத்தில் இனப்படுகொலைக்காக வளைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ‘மனிதாபிமான போர் இடைநிறுத்தம்’ என்று தவணை முறையில் மனிதாபிமானம்...தொடர்ந்து படிக்கவும் »

சிறீலங்கா வதை முகாம்களில் பாலியல் பலாத்காரம்-அதிர்ச்சியூட்டும் சாட்சிய...    
May 21, 2009, 7:32 pm | தலைப்புப் பக்கம்

சிறீலங்கா அரசின் வதை முகாம்களில் தமிழ் மக்களுக்கு என்ன கொடுமைகள் நடக்கின்றன என்பதை ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. முகாம்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய முகாம்களுக்குள் அனுமதியில்லை. முகாம்களுக்குள் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. இளம் வயதினர்களை ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். காணாமல் போதல் நடைபெருகிறது. முகாம்களின் நடவடிக்கைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

அவசரம்: வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களைக் காப்பாற்ற வாருங்கள்!    
May 20, 2009, 10:34 pm | தலைப்புப் பக்கம்

வன்னியில் 'பாதுகாப்பு வலையம்' என்ற கொலைக்களத்தில் சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது ரசாயன குண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள், எறிகளைகளை வீசி படுகொலை செய்த போதெல்லாம் அம்மக்களுக்கு ஆறுதலாக அருகிருந்து மருத்துவப்பணிகளை முன்னெடுத்த மூன்று மருத்துவர்கள் அவர்களது உயிரை பணையம் வைத்து செய்த மனிதநேயப் பணிகளுக்காக உலகின் தலைசிறந்த விருதுகள் வழங்கப்பட வேண்டியவர்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

பிரபாகரன் பற்றிய சிறீலங்காவின் நாடகம் எதற்காக?    
May 19, 2009, 3:50 pm | தலைப்புப் பக்கம்

விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளத்தை வெட்டி வீழ்த்தியது போல, எத்தனை முறை பொய்யான வதந்தி வேதாளங்களை வெட்டி வீழ்த்தி அடக்கம் செய்ய சுமப்பது? தமிழர்களின் வரலாற்றில் மிக உன்னதமான போராளியான பிரபாகரன் துப்பாக்கி தூக்கிய காலங்கள் முதல் வதந்திகளும் அவரைச் சுற்றி பரப்பப்படுகிறது. இம்முறை வேதாளம் நிமிடத்துக்கு, நிமிடம் காட்சிகளை மாற்றிக் கொண்டு வருகிறது.ஏன் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஈழத்தில் மக்களைக் காப்பாற்ற ஒபாமா தலையிட நீங்கள் செய்ய வேண்டியவை!    
April 28, 2009, 3:42 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தோடு புலம்பெயர் தமிழர்கள் பிரதிநிதிகள் குழு அயராது எடுத்துவருகிற முயற்சிக்கு ஆதரவை வலுப்படுத்த நீங்களும் குரல்கொடுங்கள்.உங்களது போராட்டங்கள் மற்றும் இதர முயற்சிகளுடன் ஈழத்தமிழர்களின் உயிரைக்காப்பாற்ற நீங்கள் இருக்குமிடத்திலிருந்து ஒரு தொலைநகலையும் (fax) அனுப்புங்கள்.முந்தைய மிகஅவசரம்! ஈழத்தில் மக்களை காப்பாற்ற அழையுங்கள்!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

வன்னியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முந்தைய செய்தி!    
April 27, 2009, 3:21 pm | தலைப்புப் பக்கம்

வலைஞர் மடத்திலிருந்து முள்ளிவாக்கால் நோக்கி நகரும் மக்கள் 27 April 2009கற்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ பணிமனை 27 April 2009எறிகணைகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கப்பட்டு மருத்துவம் தேடும் மக்கள் 27 ஏப்பிரல் 2009எறிகணைகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கப்பட்டு மருத்துவம் தேடும் மக்கள் 27 ஏப்பிரல் 2009வன்னியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முந்தைய செய்தி! மனம் கனக்கிறது!SENT FROM...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஈழம் நாம் உடனடியாக செய்யவேண்டியவை!    
April 27, 2009, 9:32 am | தலைப்புப் பக்கம்

வேலைநிறுத்தம், தனி ஈழம் ஆதரவு, உண்ணாவிரதம். தமிழக அரசியல் உச்சகட்ட நாடகங்களை கடந்த சில வாரங்களாக அரங்கேற்றுகிறது. இந்நேரத்தில் தமிழக தமிழர்கள் தேர்தல் அரசியலை முன்வைத்து தலைவர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்து வேடிக்கை பார்க்கக்கூடாது. ராஜபக்சேயும், புதுடில்லிக்காரர்களும் சேர்ந்து ஆடுகிற நாடகங்களில் ஏமாந்துவிடக்கூடாது. போரை நிறுத்தவும், வன்னி மக்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

உலகமயமாக்கலின் அருட்கொடை உடல் உறுப்பு கொள்ளையர்கள்!    
January 28, 2008, 3:52 pm | தலைப்புப் பக்கம்

உழைக்கும் மக்களது சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை களவாடி, மோசடி வியாபாரம் மூலம் பணம் சேர்க்கும் பன்னாட்டு தொடர்புகள் கொண்ட குற்றக்கும்பல் மும்பையில் பிடிபட்டிருக்கிறது. உடல் உறுப்புகள் மோசடி வியாபாரம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் அளவில் இயங்கிய காலம் மாறி உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் உலகமயமாகியிருக்கிறது. உலகமயமாக்கல் உழைக்கும் மக்களுக்கு தந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கலகக்காரி மணிமேகலையும், கலாச்சார காவல் கல்லூரியும்    
December 21, 2007, 11:50 pm | தலைப்புப் பக்கம்

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த டிசம்பர் 15 சனிக்கிழமையன்று காட்சி ஊடகவியல் துறையினர், கனாக்களம்-2007 கருத்தரங்கின் கலந்துரையாடலில் ‘சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் பேச கவிஞரும், திரைப்பட இயக்குனருமான லீனா மணிமேகலையை அழைத்திருந்தனர். நிகழ்ச்சிக்கு சென்றிருந்த லீனா மணிமேகலை கல்லூரி வாசலில் தடுக்கப்பட்டிருக்கிறார். ஜீன்ஸ், குர்தா அணிந்து துப்பட்டா இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

சே குவேரா: வரலாற்றின் நாயகன் - 2    
April 8, 2007, 1:13 pm | தலைப்புப் பக்கம்

ஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires)400...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

சாதி அடிப்படையில் எதற்கு இடப்பங்கீடு?    
April 4, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

இடப்பங்கீடு கொள்கை அறிவியல் அடிப்படையில் உருவாகவில்லை என்ற கருத்தை ஒரு தரப்பினரும், சில நீதிமன்ற சீமான்களும் உருவாக்க முயல்கிறார்கள். இது சரியானதா?ஸ்ரீ காகா கலேல்கர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

சேகுவேரா வரலாற்றின் நாயகன்-1    
April 3, 2007, 7:58 pm | தலைப்புப் பக்கம்

17 ஆண்டுகளுக்கு முன்னர் சேகுவேரா பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமால் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு நபர்கள்

எனது கிறுக்குத்தனங்கள்    
March 28, 2007, 1:15 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக தொடர் விளையாட்டுக்கள் நடக்கிற நேரம் வேடிக்கை பார்ப்பதோடு சரி. அஞ்சலி திடீர்னு சுடரை கையில குடுத்தாங்க. தொடர்ந்து தருமி அய்யா "கிறுக்குத்தனங்களை சொல்லு" ன்னு நம்மளையும் மாட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

இந்தியா: மருந்து சோதனை பன்றிக்கூடம்!    
March 26, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் தருகிற மருந்தின் விளைவு, தரம் பற்றியும் அறியாமலே அதை பயன்படுத்துகிறோம். நோய் குணமடைவதற்கு பதிலாக புதிய பிரச்சனை உருவானால்...தொடர்ந்து படிக்கவும் »

சுடர்: அஞ்சலி தந்த தீப்பந்தம்!    
March 24, 2007, 3:18 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு மிகவும் நேசத்திற்குரிய அஞ்சலியிடமிருந்து திடீரென தொலைபேசி அழைப்பு வந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மனுதர்ம குப்பை!    
March 21, 2007, 3:31 pm | தலைப்புப் பக்கம்

மனு ஸ்மிருதியை பஞ்சகட்சம் கட்டி அலங்கரித்து புனித வட்டம் சூட்டி கட்டுரைகள் எழுதி வருகிறார்கள் சிலர். மனுதர்ம குப்பையை அள்ளியெடுத்து பூசிக்கொள்வது மட்டுமல்ல; நீங்களும் பூசிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பெண் விடுதலையும், ஐ.நா சபையும்    
March 10, 2007, 9:23 am | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் பெண்கள் தினத்தில் ஐ.நா முன் வைத்த இரண்டு கருத்துக்கள் உலக அளவில் முக்கிய கவனத்தை பெறுகிறது. "பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் பெண்ணியம்

மனு சாத்திரம் ஓர் அறிமுகம்    
February 28, 2007, 12:56 pm | தலைப்புப் பக்கம்

திண்ணையில் மலர்மன்னன் பார்ப்பனீய பார்வையில் மனுசாத்திரத்தை பற்றி எழுதிய கட்டுரையை நண்பர் ஜடாயு பதிவு செய்திருந்தார். ஆறாம்திணையில் மனுசாத்திரம் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஆன்மீகம்

தமிழக சிறுநீரக மோசடி அதிர்ச்சியான தகவல்கள்    
February 27, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

மூன்று குழந்தைகளுக்கு தாயான 32 வயதான கலா சுனாமியால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை நடத்த போராடும்...தொடர்ந்து படிக்கவும் »

சிறுநீரகம் வாங்கலையோ சிறுநீரகம்!    
February 25, 2007, 1:44 pm | தலைப்புப் பக்கம்

வீதியில் காய்கறி வண்டிக்காரர் "கீரை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய்:.."ன்னு கூவி விற்பதை பார்த்திருப்போம். பேருந்தில் பிரயாணம் செய்யும் வழியில் வெள்ளரிக்கா..பிஞ்சு...தொடர்ந்து படிக்கவும் »

வரலாறு நம்மை விடுதலை செய்யும்    
February 16, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 48 நாடுகளிலிருந்து 96 இளம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட உலக அளவிலான கூட்டம் ஒன்று தென்அமெரிக்காவில் வெனிசுவேலாவில் நடந்தது. கலந்து கொண்ட அனைவரும் தனிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வரலாறு

அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி!    
February 7, 2007, 8:31 pm | தலைப்புப் பக்கம்

புழுதியை கிழப்பியபடியே கழுத்தில் கட்டியிருந்த பெரிய வெண்கல மணியொலியெழுப்பியபடி இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது!    
February 4, 2007, 8:35 pm | தலைப்புப் பக்கம்

ஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!    
January 23, 2007, 6:25 pm | தலைப்புப் பக்கம்

வழக்கம் போல ராஜாக்கமங்கலம் சந்தை கூட்டமாக இருக்கிறது.வாழைக்குலைகளும், பாக்கும், வெற்றிலையும், நெல்லும், மரச்சீனி கிழங்கும் விற்கிற கூட்டம். 'எப்போ இதெல்லாம் விக்குமோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நெல்லை: ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்)    
January 21, 2007, 3:52 pm | தலைப்புப் பக்கம்

விஜயகாந்த் கட்சிக்கொடி, ஸ்நேகா பிறந்தநாளுக்கு சுவரில் கிறுக்கல் வாழ்த்து என தமிழ்நாட்டிற்குரிய தற்போதைய அடையாளங்களுடன் வரவேற்கிறது தாழையுத்து ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்)....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

நான் அறிந்த மதம்    
January 17, 2007, 11:38 am | தலைப்புப் பக்கம்

மாதவி டீச்சர் நல்லொழுக்க பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வெளியே திடீரென கும்பலாக சத்தம். "ஜெய்காளி! ஓம் காளி!" "உயிரோட விடமாட்டோம்!" "இந்து ஒற்றுமை ஓங்குக!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஈழம்: ஓரு இந்தியனின் கண்ணோட்டம்    
January 17, 2007, 12:47 am | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களே!நம் நாட்டில் அவ்வப்போது நடக்கிற குண்டுவெடிப்புகளில் அச்சமும், பரிதவிப்பும், கோபமும் என உணர்வுகளின் கலவையாக நமது மனம் மாறுகிறது. நமக்கு அருகில் இருக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்