மாற்று! » பதிவர்கள்

திரு

ஈழம்: சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) கடிதம் அனுப்புங்கள்!    
March 24, 2009, 9:28 am | தலைப்புப் பக்கம்

வன்னியில் இன அழிப்பு போரை நடத்தி தமிழ்மக்களை படுகொலை செய்துவருகிற ராஜபக்சே அரசின் சரிந்து வருகிற பொருளாதாரத்தை பலப்படுத்துதல் என்ற பெயரில், இராணுவத்திற்கு படைக்கருவிகளை குவிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் (International Monetary Fund) 1.9 பில்லியன் டாலர்கள் கடன் கேட்டிருக்கிறது. வன்னி மக்களை பட்டினிச்சாவிலும், மருந்துபொருட்களை தடுத்தும், குண்டுகளை வீசியும் கொலை செய்துவருகிற இலங்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

முத்துக்குமார் இறுதி அறிக்கை -ஆங்கில வடிவம்!    
January 30, 2009, 6:48 pm | தலைப்புப் பக்கம்

முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டு இந்த 'நகலாயுதம்' ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படுகிறது. நண்பர்களுக்கு பிரதி எடுத்தும் மின்னஞ்சலிலும் அனுப்புங்கள்! Dear hardworking Tamil people... Va'nakkam! I am sorry at having to meet you at this juncture when you are hurrying to work. But there is no other option. My name is Muthukumar. I am a journalist and an assistant director. Right now, I am working in a Chennai-based newspaper. I am also one like you. I am just...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஈழம்: அடுத்தது என்ன? நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?    
January 30, 2009, 11:44 am | தலைப்புப் பக்கம்

முக்கிய நண்பர்கள் சிலரிடம் தொலைபேசியதில் அறிந்த செய்தி. முத்துக்குமாரின் உடலை அடக்கம் செய்ய இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அவரது இறுதி விருப்பம் "என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்" உடனடியாக அடக்கம் செய்வதற்கு தடையாக உள்ளதால் இறுதிக்கடமைகளுக்கான நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!    
January 29, 2009, 10:22 am | தலைப்புப் பக்கம்

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழீனம்: ஒரு இனத்தின் அழிவு!    
January 27, 2009, 1:06 pm | தலைப்புப் பக்கம்

வன்னி நிலப்பரப்பில் கொல்லப்படும் தமிழர்களுக்காக குரல்கொடுத்து தசைகளில் வாயு பிடிப்பு அழுத்த ‘தமிழீனத்தலைவர்’ மருத்துவமனையில் ஓய்வெடுக்கிறார். தமிழர்கள் கொல்லபட்ட பிறகு பிப்ருவரி 15 தி.மு.க செயற்குழுவில் அறிக்கையில் கண்ணீரை கொட்டவும், கவிதையில் நீலிக்கண்ணீர் வடிக்கவும் தொல்காப்பியம், சங்கத்தமிழில் சொற்கள் ஆய்வில் இருக்கிறார் தலைவர். உடன்பிறப்புகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஈழம்: பொத்தக சந்தையில் ஒரு உரையாடல்    
January 15, 2009, 7:06 am | தலைப்புப் பக்கம்

சென்னை 'பொத்தக சந்தை' கடையொன்றில் பொத்தகங்களை புரட்டிய வேளை, கடைக்காரரோடு முதியவர் ஒருவரின் உரையாடல் காதில் விழுந்தது. கவனிக்க ஆரம்பித்தேன். 'அது தான் யுத்தம் முடிஞ்சு போச்சு இல்ல. அப்புறமென்ன?' 'சார் யுத்தம் எங்கே நின்றது?' கடைக்காரர். 'அப்படியா! அது தான் கிளிநொச்சியை பிடிச்சிட்டாங்கள்ல' விடாப்பிடியாக முதியவர். ‘சார்! கிளிநொச்சி பிடிச்சது எல்லம் சரி. ஆனா இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

'திரைகடலோடியும் துயரம் தேடு' நூல் அறிமுக விழா!    
January 8, 2009, 2:45 am | தலைப்புப் பக்கம்

உலகமெங்கும் அயல்நாடுகளுக்கு வேலைக்காக புலம்பெயர்வு பெருமளவு அதிகரித்து வருகிறது. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பான கிராமப் பகுதிகளிலிருந்து வேலை தேடி பெருமளவில் உடலுழைப்பு தொழிலாளர்கள் வெளியேறி வருகிறார்கள். தொழில்நுட்ப பின்புலம் குறைவான உடலுழைப்பு தொழிலாளர்கள் புலம்பெயரும் போது சந்திக்கிற அனுபவங்களையும், அவர்களது உரிமைகளின் நிலமைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அறிவுமேதை அம்பேத்கார்!    
December 6, 2008, 7:48 pm | தலைப்புப் பக்கம்

தந்தையை பார்க்க சென்ற இரண்டு சிறுவர்கள் மராத்திய மாநிலத்தின் மசூர் புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்குகிறார்கள். இன்னும் பயணம் தொலைவு. வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்துகிறார்கள். பயணத்தில் வண்டிக்காரனுக்கு சிறுவர்களது சாதியை அறிந்து கொண்டான். வண்டியை உடனே நிறுத்துகிறான். வண்டியின் ஒரு பக்கத்தை தூக்கி மகர் சாதியில் பிறந்த இரு சகோதர்களையும் தரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

வி.பி.சிங்: சில குறிப்புகள்!    
November 27, 2008, 3:43 pm | தலைப்புப் பக்கம்

மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக வீதியில் போராடிய இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் திரு.வி.பி.சிங் அவர்களது மறைவு வருத்தமானது. மிகவும் கண்ணியமும், கடமையுணர்வும் மிக்க தலைவர் அவர். விஸ்வநநாத் பிரதாப் சிங் என்ற இயற்பெயருடன் ஜூன் 25, 1931ல் அலகபாத்தில் மன்னர் குடும்பத்தில் பிறந்த இவர் வழக்கறிஞர். அரசியல் தலைவர். ஓவியர். கவிஞர். மனித உரிமை போராளி. 1969ல் உ.பி மாநிலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்!    
November 24, 2008, 1:28 pm | தலைப்புப் பக்கம்

கிழக்கு பதிப்பகத்தின் பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘யுத்தம் சரணம்’ தொடரை குமுதத்தில் துவங்கியுள்ளார். எல்லா பக்கமும் இந்தியா போன்ற உலக நாடுகளின் ஆதரவுடன் ராணுவம் சூழந்து ஈழத்தமிழர்களை கொன்றழிக்கும் போர்ச்சூழலில் அவதிப்படுகிற நேரத்தில் குமுதத்தில் பா.ராகவனின் தொடர் பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்குவது இயல்பு. இத்தொடரின் முதல் பகுதியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஈழப்பிரச்சனையில் இந்திய/தமிழக முரண்கள்-பகுதி5    
November 21, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தத்தில் கையெழுத்திட்டு கொழும்புவிலிருந்து இந்தியா திரும்பிதும் இராஜீவ் காந்தி “உலக நாடுகளில் இதுபோன்றதொரு ஒப்பந்தம் இதுவரையில் உருவாகவில்லை” என்று மெரினா கடற்கரை கூட்டத்தில் முழங்கினார். வழக்கமாக இரு தரப்பினரிடையே யுத்தம் நடக்கும் போது இரு தரப்பினரையும் பேச வைத்து அவர்களுக்குள் ஒப்பந்தத்தை உருவாக்குவது தான் உலக நடைமுறை. ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

லோசன் கைது இலங்கை அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதி!    
November 20, 2008, 3:05 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அரசபயங்கரவாதமும், பாசிசமும் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதோடு நிற்கவில்லை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை சிங்கள அரசுபடைகளால் கொல்லப்பட்டனர். இன்றும் இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இரகசிய விசாரணை நடத்தி அச்சுறுத்துகிறது. 2000 ஆண்டு முதல் 2007 வரையில் இலங்கையில் 19 தமிழ் ஊடகவியலாளர்களை சிங்கள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-பாகம்2    
October 30, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

"சிங்கள மக்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுபடாத நிலையில் தமிழினம் பூண்டோடு அழிந்துவிடும். எனவே, தமிழீழம் தான் எமது இறுதித் தீர்வு" 1976 ஆம் ஆண்டு நவம்பர் 19 இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இறுதி உரையில் தந்தை.செல்வநாயகம். “This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular Socialist State of TAMIL EELAM based on the right of self determination inherent to every nation has become inevitable in order to safeguard the very existence of the...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தென்னாப்பிரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர் மீதான தாக்குதல்!    
May 25, 2008, 7:10 pm | தலைப்புப் பக்கம்

பிரஸ்ஸல்ஸ், எனது அலுவலக அறையில் முன்னர் பொறுப்பில் இருந்த தலைவரால் ஒட்டப்பட்டிருந்த "free Mandela!" என்ற வாசகம் எப்போதும் மனிதசமுதாயம் எதிர்கொள்ளும் சாதி, மத, இன, பாலியல் சார்ந்த அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று ஒற்றுமையான, ஏற்றதாழ்வற்ற, சகோதரத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையை தந்தது. மண்டேலா தென்னாப்பிரிக்காவிற்கு மட்டுமல்ல; உலகநாடுகளில் அடக்குமுறையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் மனிதம்

அப்பாவின் ஓய்வும், உடலுழைப்பு பற்றிய பகிர்தலும்    
March 20, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

எழுப்பத்து எட்டு வயதான அப்பா இந்த மாதம் வழக்கமான வேலையிலிருந்து ஓய்வுபெற்றார். சுமார் 38 வருடங்கள் ஓடியாடி சிறு முதலாளி ஒருவரின் ரப்பர் தோட்டத்தில் காடுமையான உழைப்பு. முப்பத்தெட்டு வருடங்களுக்கு வாரக்கூலி வேலைக்கு சேர்ந்த நாளைப் பற்றிய நினைவுகளை தொலைபேசியில் குறிப்பிட்ட அப்பாவின் உணர்வை உணர முடிந்தது. உழைப்பு நம் மக்களோடு எவ்வளவு பிணைந்திருக்கிறது. குடும்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பணி மனிதம்

200 குழந்தைகளுக்கான உணவிற்காக உங்கள் குரலை உயர்த்துங்கள்!    
March 16, 2008, 7:50 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே!இலங்கை அரசால் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளரும், பதிப்பக உரிமையாளருமான வெ.யசிகரன், அவரது துணைவியார் மற்றும் சக பத்திரிக்கையாளர்களை விடுவிக்கவும், இலங்கை அரசின் சட்டப்புறம்பான இக்கைது நடவடிக்கையால் உணவு உட்பட்ட எல்லா அடிப்படை தேவைகளும் பாதிக்கப்படும் 200 அநாதை குழந்தைகளுக்கான நீதிகேட்டும் உங்கள் முறையீட்டை அனுப்ப கோருகிறேன். இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

இலங்கை அரச மனித உரிமை மீறல்களுக்கு துணையாகும் 'பேனா முனை'    
March 7, 2008, 12:50 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு தனது பாதுகாப்பிற்கு எதிராக நாட்டின் இராணுவம் நடத்துகிற கெடுபிடிகளை பற்றி பேசிவிட்டு நேற்று சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையின் தொடர் குண்டுகளால் மாங்குளம் அருகே தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கொல்லப்பட்டிருக்கிறார். மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இலங்கை அரசுக்கான ஆதரவுகளிலிருந்து இந்தியா விலகவேண்டும்    
November 6, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

னுராதபுரம் வான்படைத்தள தாக்குதல், மணலாற்றில் சிங்கள இராணுவத்திற்கு எதிரான சமர்களில் புலிகளின் இராணுவ திறன் வெளிப்பட்டிருந்த சூழலில் நவம்பர் 2...தொடர்ந்து படிக்கவும் »

விக்கீப்பீடியாவில் தப்பான தாளங்கள்!    
September 22, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு இணையத்தளங்களிலிருந்து மேற்கோள்கள் காட்ட இயலாது என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். அதற்கான காரணம் என்ன? உதாரணமாக இணையத்தில் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் இணையம் வரலாறு

படங்களில் சில...    
August 12, 2007, 5:48 pm | தலைப்புப் பக்கம்

பூங்காவில் குடியிருக்கும் அழகிய பறவைகளும், ஒரு முழுமதி இரவில் என் அறையின் ஜன்னல் வழியாக தெரிந்த நிலவும். படங்களை பெரிதாக காண படங்களின் மீது அழுத்தவும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பத்திரிக்கையாளர் மாலனுக்கு...    
August 8, 2007, 4:32 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்தமிழர், ஈழப்போராட்டம் பற்றியும் தாங்கள் வலைப்பதிவுகளில் எழுதியதை படித்து இந்திய தேசியம், இந்திய இறையாண்மை பற்றிய சில கேள்விகள் வருகின்றன. ஈழம் பற்றிய பதிவு எழுதுவதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சங்கராச்சாரியின் பக்தனும், உச்சநீதிமன்ற வழக்கும்    
August 7, 2007, 2:40 pm | தலைப்புப் பக்கம்

"ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை" என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றம்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழப்பயணம் - என் மனங்கவர் எட்டு-3    
August 6, 2007, 2:04 pm | தலைப்புப் பக்கம்

எட்டாம் வகுப்பு படிக்கும் முதலே தமிழர்களின் இனப்பிரச்சனையும், 1983 கருப்பு ஜூலை இனக்கலவரம், தமிழர் பிரச்சனையில் இந்திரா அம்மையார் ஆற்றிய பங்கு, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)


திருவின் மனங்கவர்ந்த எட்டு -2    
August 1, 2007, 10:22 am | தலைப்புப் பக்கம்

1995ல் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுது வீட்டில் சமைப்பதற்கு அம்மாவிற்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தேன். அப்பாவும், தம்பியும் என்னை தவிர்த்துவிட்டு ஊருக்கு பொதுவான ஒற்றையடி...தொடர்ந்து படிக்கவும் »


திருவின் மனதிற்கினிய எட்டு - 1    
July 31, 2007, 9:27 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களாக வேலை நிமித்தமான பயணம், கூட்டங்கள் என அலைந்து வலைப்பதிவிலிருந்து காணாமல் போன வேளை, மனநிறைவை தந்த எட்டு எழுத தோழி. பத்மா அர்விந்த் அழைத்திருந்தார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-5    
July 7, 2007, 8:40 am | தலைப்புப் பக்கம்

குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு நபர்கள்

எங்களுக்கு உரிமை இருக்கா?    
May 24, 2007, 2:14 pm | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன்னர் பிபிசி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்துகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வெளிநாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சட்டம்

திருத்தப்பட வேண்டிய தீர்ப்புகள்!    
May 24, 2007, 11:52 am | தலைப்புப் பக்கம்

ஏப்பிரல் 30 காலை சுமார் 6 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் சென்று சேர்ந்தது. விமானத்திலிருந்து இறங்கியதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-4    
May 2, 2007, 12:25 pm | தலைப்புப் பக்கம்

குயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

உதவி: மீன்பிடித் தொழிலாளர் பற்றி...    
April 27, 2007, 4:09 pm | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களுக்கு,வணக்கம்!வருடம் தோறும் உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO) ஜூன் மாதம் International Labour Conference ஒன்றை சுவிஸ் நாட்டில், ஜெனிவா நகரில் நடத்துவது வழக்கம். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இந்திய ஆயுதமும், ஈழப் போராட்டமும்!    
April 27, 2007, 10:47 am | தலைப்புப் பக்கம்

கடனாகவும், நன்கொடையாகவும் கொடுக்கப்படும் ஆயுதங்களை விட மக்கள் மனதில் இருக்கும் விடுதலை என்ற கூரிய உணர்வு மிகச்செறிவான ஆயுதம். கடந்த காலங்களில் எரித்ரிய, பாலஸ்தீன விடுதலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பார்வை: மண்டைக்காடு கலவரம்    
April 21, 2007, 10:02 am | தலைப்புப் பக்கம்

ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு மதங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றுவது குமரிமாவட்டத்தின் பண்பாட்டு சிறப்பு இயல்புகளில் குறிப்பிடத்தக்க விசயம். தங்களுக்குள் எந்தவித மத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வரலாறு

Youth for Equality = சமத்துவ காவலர்களா?    
April 18, 2007, 3:26 pm | தலைப்புப் பக்கம்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் 27 சதவிகிதம் இடப்பங்கீடு கொள்கையை சட்டமாக்கியது இந்திய அரசு. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து Youth for Equality...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கல்வி

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-3    
April 15, 2007, 2:20 pm | தலைப்புப் பக்கம்

ர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

பூங்கா    
April 15, 2007, 10:29 am | தலைப்புப் பக்கம்

பூங்காவில் கண்டவற்றில் சில உங்களுக்காக. அழகும், இனிமையும், பொலிவும் காணும் கண்களில்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

சே குவேரா: வரலாற்றின் நாயகன் - 2    
April 8, 2007, 1:13 pm | தலைப்புப் பக்கம்

ஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires)400...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

சாதி அடிப்படையில் எதற்கு இடப்பங்கீடு?    
April 4, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

இடப்பங்கீடு கொள்கை அறிவியல் அடிப்படையில் உருவாகவில்லை என்ற கருத்தை ஒரு தரப்பினரும், சில நீதிமன்ற சீமான்களும் உருவாக்க முயல்கிறார்கள். இது சரியானதா?ஸ்ரீ காகா கலேல்கர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

சேகுவேரா வரலாற்றின் நாயகன்-1    
April 3, 2007, 7:58 pm | தலைப்புப் பக்கம்

17 ஆண்டுகளுக்கு முன்னர் சேகுவேரா பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமால் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு நபர்கள்

ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது!    
February 4, 2007, 8:35 pm | தலைப்புப் பக்கம்

ஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!    
January 23, 2007, 6:25 pm | தலைப்புப் பக்கம்

வழக்கம் போல ராஜாக்கமங்கலம் சந்தை கூட்டமாக இருக்கிறது.வாழைக்குலைகளும், பாக்கும், வெற்றிலையும், நெல்லும், மரச்சீனி கிழங்கும் விற்கிற கூட்டம். 'எப்போ இதெல்லாம் விக்குமோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விடைபெறுகிறேன் நண்பர்களே!    
January 21, 2007, 8:24 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே,கடந்த ஒரு வாரமாக நட்சத்திரமாக எழுதியதில் பல புதிய விடயங்களை கற்றுக்கொண்டேன். என்னால் இயன்ற வரை சமூகத்தை பற்றிய பல விடயங்களை பதிந்தேன். எந்த ஒரு மனிதன் மீதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் சமூகம்

நெல்லை: ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்)    
January 21, 2007, 3:52 pm | தலைப்புப் பக்கம்

விஜயகாந்த் கட்சிக்கொடி, ஸ்நேகா பிறந்தநாளுக்கு சுவரில் கிறுக்கல் வாழ்த்து என தமிழ்நாட்டிற்குரிய தற்போதைய அடையாளங்களுடன் வரவேற்கிறது தாழையுத்து ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்)....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

அய்யாவழி மதத்தின் வரலாறு    
January 21, 2007, 12:02 am | தலைப்புப் பக்கம்

"அய்யாவழி"தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சமூகம்

ஆணும், பெண்ணும் சமமா?    
January 20, 2007, 2:10 am | தலைப்புப் பக்கம்

ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த 17 வயதான அபர்ணா குமரி தனது காதலனை திருமணம் செய்ய பணம் சேர்க்க வேலை தேடி பாட்னாவிற்கு சென்றாள். காலை 8 மணி துவங்கி இரவு 11 மணிவரை வீட்டுவேலை செய்ய மாதம் 500...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் சமூகம்

நான் அறிந்த மதம்    
January 17, 2007, 11:38 am | தலைப்புப் பக்கம்

மாதவி டீச்சர் நல்லொழுக்க பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வெளியே திடீரென கும்பலாக சத்தம். "ஜெய்காளி! ஓம் காளி!" "உயிரோட விடமாட்டோம்!" "இந்து ஒற்றுமை ஓங்குக!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஈழம்: ஓரு இந்தியனின் கண்ணோட்டம்    
January 17, 2007, 12:47 am | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களே!நம் நாட்டில் அவ்வப்போது நடக்கிற குண்டுவெடிப்புகளில் அச்சமும், பரிதவிப்பும், கோபமும் என உணர்வுகளின் கலவையாக நமது மனம் மாறுகிறது. நமக்கு அருகில் இருக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

மனித மனதை நேசியுங்கள்! (மீள்பதிவு)    
January 16, 2007, 4:47 pm | தலைப்புப் பக்கம்

இப்போதெல்லாம் தற்கொலைகள் நாட்டில் பெருகி வருகின்றன. அந்த நிலையில் தற்கொலை பற்றிய ஒரு மீள் பதிவு இங்கே! இந்த பதிவில் தற்கொலை பற்றிய சமூக, பொருளாதார காரணங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் சமூகம்

பெரியப்பாவின் வீடு    
January 16, 2007, 9:26 am | தலைப்புப் பக்கம்

பெரியம்மா மிகவும் யதார்த்தமானவங்க. பாம்படம் போட்ட காது ஆட, வெற்றிலை மெல்லும் பொக்கை வாயால் சிரித்தபடியே அக்கறையாக விசாரிக்கும் பெரியம்மாவின் நினைவு வந்தது. விடுமுறைக்கு செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் சமூகம்

பாலபிரஜாதிபதி அடிகளாரின் பேட்டி!    
January 16, 2007, 8:35 am | தலைப்புப் பக்கம்

"அய்யாவழி" பற்றியும் அதன் ஆன்மீகம் பற்றியும் தெரிய வேண்டுமா?இந்த வாரத்தில் நாட்டார் வழக்கியல் மதங்கள் பற்றிய பார்வையில் "அய்யாவழி" தலைமை பதி தவத்திரு.பாலபிரஜாதிபதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சமூகம்

பெரியார் கடவுளுக்கு எதிரியா?    
January 15, 2007, 8:40 am | தலைப்புப் பக்கம்

பெரியார் ஒரு நாத்தீகர். கடவுளின் எதிரி. ஆன்மீகவாதிகளுக்கு எதிரி என பெரியாரையும் அவரது போராட்டங்களையும் பற்றியும் வருகிற பரப்புரைகள் நாம் அறிந்தவை. பெரியார் கடவுளுக்கு எதிரியா? இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

போகியும், பூனை கதையும்    
January 15, 2007, 6:45 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய தினம் போகிப் பண்டிகையில் சென்னை நகரமே புகைமண்டலமாக மாறியது. சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள், வாகனங்களின் டயர்கள், பிளாஸ்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் சமூகம்

பொங்கல் சிறப்பு வாரம்!    
January 15, 2007, 5:31 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்! பொங்கலுக்கு வாழ்த்தி, வரவேற்க வெற்றிலை, பாக்கு, பழங்கள் இல்லாத நாட்டில் இருப்பதால் பறை முழக்கத்துடன் வரவேற்கிறேன். (கேட்க இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பாவாணர்: தனித்துவம் வாய்ந்த அறிஞர்    
April 7, 2006, 6:37 am | தலைப்புப் பக்கம்

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பதிவுகளில், தேவநேயப் பாவாணரின் பெயர் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் நாள் சங்கரன் கோயில் அருகேயுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பாபாசாகேப் பேசுகிறார்    
April 7, 2006, 6:30 am | தலைப்புப் பக்கம்

தாழ்த்தப்பட்ட மக்களை அரசியலிலிருந்து துடைத்தெறிவதற்கான முதல் முயற்சியல்ல இது!தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதற்குச் செய்யப்பட்டிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

நறுக்கென நாலு!    
January 14, 2006, 5:30 pm | தலைப்புப் பக்கம்

நடப்பு:சமீபத்தில் பில்கேட்ச் தமிழகம் வந்து 'அம்மா'(?) வை சந்தித்த கையோடு சூடா, சுவையா ஒப்பந்தமும் போட்டு கிளம்பிட்டார். தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனி கணனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி