மாற்று! » பதிவர்கள்

திரு (யோ.திருவள்ளுவர்)

ஈழத்தில் மக்களைக் காப்பாற்ற ஒபாமா தலையிட நீங்கள் செய்ய வேண்டியவை!    
April 28, 2009, 3:42 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தோடு புலம்பெயர் தமிழர்கள் பிரதிநிதிகள் குழு அயராது எடுத்துவருகிற முயற்சிக்கு ஆதரவை வலுப்படுத்த நீங்களும் குரல்கொடுங்கள்.உங்களது போராட்டங்கள் மற்றும் இதர முயற்சிகளுடன் ஈழத்தமிழர்களின் உயிரைக்காப்பாற்ற நீங்கள் இருக்குமிடத்திலிருந்து ஒரு தொலைநகலையும் (fax) அனுப்புங்கள்.முந்தைய மிகஅவசரம்! ஈழத்தில் மக்களை காப்பாற்ற அழையுங்கள்!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

கேள்வி பதில்: தூங்குவது போல நடித்தல்!    
April 28, 2009, 12:02 pm | தலைப்புப் பக்கம்

கேள்வி: முடிவெடுக்கும் இடத்தில் கலைஞர் எங்கே இருக்கிறார்? காங்கிரசும், பாமகவும், மதிமுகவும், கம்யூனிஸ்டுகளும், அதிமுகவும் தானே இருக்கிறது? தமிழக சட்டமன்றத்தில் 95 இடங்களை வைத்துக்கொண்டு அவர் எதை பிடுங்க முடியும்? ஈழத்து செல்லப்பிள்ளை, தமிழ்நாட்டின் கைப்பிள்ளை வைகோ அவர்களால் வந்த வினை இது. கடந்த 2006 தேர்தலில் கடைசி நிமிடத்தில் ஒரு சீட்டுக்காக அதிமுகவிடம் சோரம் போன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வன்னியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முந்தைய செய்தி!    
April 27, 2009, 3:21 pm | தலைப்புப் பக்கம்

வலைஞர் மடத்திலிருந்து முள்ளிவாக்கால் நோக்கி நகரும் மக்கள் 27 April 2009கற்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ பணிமனை 27 April 2009எறிகணைகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கப்பட்டு மருத்துவம் தேடும் மக்கள் 27 ஏப்பிரல் 2009எறிகணைகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கப்பட்டு மருத்துவம் தேடும் மக்கள் 27 ஏப்பிரல் 2009வன்னியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முந்தைய செய்தி! மனம் கனக்கிறது!SENT FROM...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஈழம் நாம் உடனடியாக செய்யவேண்டியவை!    
April 27, 2009, 9:32 am | தலைப்புப் பக்கம்

வேலைநிறுத்தம், தனி ஈழம் ஆதரவு, உண்ணாவிரதம். தமிழக அரசியல் உச்சகட்ட நாடகங்களை கடந்த சில வாரங்களாக அரங்கேற்றுகிறது. இந்நேரத்தில் தமிழக தமிழர்கள் தேர்தல் அரசியலை முன்வைத்து தலைவர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்து வேடிக்கை பார்க்கக்கூடாது. ராஜபக்சேயும், புதுடில்லிக்காரர்களும் சேர்ந்து ஆடுகிற நாடகங்களில் ஏமாந்துவிடக்கூடாது. போரை நிறுத்தவும், வன்னி மக்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வேலைநிறுத்தம், தனி ஈழம் ஆதரவு, உண்ணாவிரதம். தமிழக அரசியல்    
April 27, 2009, 9:27 am | தலைப்புப் பக்கம்

வேலைநிறுத்தம், தனி ஈழம் ஆதரவு, உண்ணாவிரதம். தமிழக அரசியல் உச்சகட்ட நாடகங்களை கடந்த சில வாரங்களாக அரங்கேற்றுகிறது. இந்நேரத்தில் தமிழக தமிழர்கள் தேர்தல் அரசியலை முன்வைத்து தலைவர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்து வேடிக்கை பார்க்கக்கூடாது. ராஜபக்சேயும், புதுடில்லிக்காரர்களும் சேர்ந்து ஆடுகிற நாடகங்களில் ஏமாந்துவிடக்கூடாது. போரை நிறுத்தவும், வன்னி மக்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மிகஅவசரம்! ஈழத்தில் மக்களை காப்பாற்ற அழையுங்கள்!    
April 26, 2009, 4:35 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே,புலிகளின் ஒருதலைபட்சமான போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சிறீலங்கா கடல், தரை, வான் மார்க்கமாக தமிழ்மக்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்படுவார்களென்ற அச்சமூட்டும் செய்தி நம்பகரமான இடங்களிலிருந்து வருகிறது. நண்பர்களே தயை கூர்ந்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து தமிழ்மக்களை காப்பாற்றுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »