மாற்று! » பதிவர்கள்

தாரா

என் பிரசவ அறையில்    
April 19, 2010, 5:45 pm | தலைப்புப் பக்கம்

எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

என் பிரசவ அறையில்    
March 15, 2010, 2:03 pm | தலைப்புப் பக்கம்

எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப்...தொடர்ந்து படிக்கவும் »

எங்க ஊர் புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்    
March 25, 2009, 5:02 pm | தலைப்புப் பக்கம்

'புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்' நடக்கிறது என்று எங்க ஊர் தமிழ்சங்க செய்திக்கடிதத்தில் அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்குறிப்பில் அந்தத் தேதியை வட்டமடித்துவிட்டேன். வாசிங்டன் வட்டாரத்தில் மாதம் இரு முறை கூடும் இந்த இலக்கிய வட்டத்தில் நான் பங்கேற்பதில்லை என்றாலும் எப்போதாவது நடக்கும் சிறப்பு இலக்கியக் கூட்டங்களை தவற விடுவதில்லை. இந்தச் சிறப்புக் கூட்டங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

பிரகாஷ்ராஜும் இராதாமோகனும்    
January 5, 2009, 6:53 pm | தலைப்புப் பக்கம்

'அபியும் நானும்' ஒரு அற்புதமான படம் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஆனால், வழக்கமான வெட்டு குத்து, மசாலா படங்களுக்கிடையே 'அபியும் நானும்' கண்டிப்பாக மனதிற்கு இதமான, ஒரு மாறுபட்ட திரைப்படம். இரண்டரை மணி நேரம் நன்றாகப் பொழுது போயிற்று. விவேக், வடிவேலு போன்றவர்கள் இல்லாமலேயே பல இடங்களில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது.இதில் பிரகாஷ்ராஜின் 'மூட்' (mood) இருக்கிறதே, அதுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விருந்துக்கப்பறம் நடந்த திரைப்படச் சுற்று!    
December 8, 2008, 7:27 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் வயிறாற விருந்துச் சாப்பிட்டுவிட்டு, சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கையில், "நம் மனதை பாதித்த பிடித்த திரைப்படம் ஒன்றைப் பற்றி ஒவ்வொருவரும் பேசலாம்" என்று ஒருவர் தொடக்கிவைக்க, சுவையாக இருந்தது இந்தச் திரைப்படச் சுற்று.சமீபத்திய வருடங்களில் வந்த திரைப்படங்களைப் பற்றி யாருமே வாய்திறக்கவில்லை. ஏதாவது சொல்லும்படியாகவா இருக்கின்றன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமெரிக்காவின் புதிய கதாநாயகி - மிஷல் ஒபாமா    
November 6, 2008, 6:28 pm | தலைப்புப் பக்கம்

நேற்று முன் தினம் சிகாகோவில் ஒபாமா தனது வெற்றி உரையை நிகழ்த்த மேடை ஏறிய போது, உடன் அவருடைய மனைவி மிஷல் ஒபாமாவும், அவர்களது மகள்களும் வந்தார்கள். நான் சாதாரணமாக என் கணவரிடம், "மிஷல் ஒபாமா வேறு உடை அணிந்திருக்கலாம்" என்றேன். என்ன ஆச்சர்யம்! மறுநாள் பல இணையதளங்களிலும், செய்தித்தாள்களிலும் மிஷல் ஒபாமாவின் உடைத் தேர்வைப் பற்றிய கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சிலர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் அனுபவம்

பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும்    
April 23, 2008, 3:00 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நிதி உதவி கோரி எனக்கு அனுப்பப்பட்ட ஒரு மின் அஞ்சல், நான் பல வருடங்களாக மறந்துவிட்டிருந்த சில காட்சிகளை என் கண்முன் கொண்டு வந்தது.சிறு வயதில் ரயில் பயணங்களின் போது, ரயில் நிலைய மரத்தடிகளில் ஒரு பெரிய நரிக்குறவர் கூட்டம் உட்கார்ந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறேன். கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர் என்று எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பூமியின் நட்சத்திரங்கள்    
March 19, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

அமீர் கானின் 'Taare Zameen Par' (Like Stars on the Earth) திரைப்படம் பார்த்தேன்...அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. டிசம்பர் 2007 ல் வெளிவந்த இந்தத் திரைப்படம், குழந்தைகளுக்குக் கிடைத்த அரிய பரிசு! பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நல்ல பாடம்! 'கயாமத் சே கயாமதக்' என்கிற இந்தி படத்தில் கலக்கலாக அறிமுகமாகிய அமீர் கான், காதல் நாயனாக, மசாலா ஹீரோவாக, வில்லனாக, தாதாவாக, எல்லாமுமாக நடித்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாசிங்டன் டிசியிலிருந்து தாரா - 8    
February 6, 2008, 1:32 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய தொடர் பதிவுகள்: சென்னையிலிருந்து தாரா - 1, சென்னையிலிருந்து தாரா - 2, திருச்சியிலிருந்து தாரா - 3, மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4, மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5, கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6, கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7நான் விமானம் ஏறும் நாள் வந்தது. என்னைவிட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தான் பதட்டம் அதிகமாக இருந்தது. எனக்குப் பிடித்த உணவு வகைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7    
January 30, 2008, 4:07 pm | தலைப்புப் பக்கம்

கன்னியாகுமரியிலிருந்து கோவளம் கடற்கரைக்கு சுமார் இரண்டரை மணி நேரப் பயணம். வழியில் 'தக்கலை' என்கிற ஊரைத் தாண்டியவுடன், 'பத்மநாபபுரம் அரண்மணை' என்கிற ஒரு சுற்றுலா தளத்தில் நிறுத்தினோம். இந்த அரண்மணை 15 ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் மன்னர்களால் கட்டப்பட்டது. அரண்மணையென்றால் மைசூர் அரண்மணை போல் பளப்பளப்பாக ஆடம்பரமாக இருக்குமென்று கற்பனை செய்யாதீர்கள். இது மிகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6    
January 24, 2008, 9:13 pm | தலைப்புப் பக்கம்

முந்தையத் தொடர் பதிவு: மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5ஒரு அதிகாலை வேளை, திருச்சியிலிருந்து கன்னியாகுமரிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. அம்மா அப்பாவுக்காக பிரத்தியேகமாக நானும் அக்காவும் சேர்ந்து திட்டமிட்ட பயணம் இது. "மாப்பிள்ளைகளும் வந்தால் நன்றாக இருக்கும்" என்று சொன்ன பெற்றோர்களிடம், "வேண்டுமானால் அவர்களுடன் நீங்கள் தனியாகப் போய்க்கொள்ளுங்கள்" என்றோம் நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5    
January 19, 2008, 7:49 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய தொடர் பதிவு: மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4பொங்கலுக்கு மயிலாடுதுறை வருகிறேனென்று மாமியாரிடம் முன்னமே சொல்லியிருந்தேன். பொங்கலுக்கு முன் தினம் மாலை மயிலாடுதுறை வந்துவிட்டேன். என் கணவர் பிறந்து வளர்ந்த ஊர் அது. எல்லாருக்குமே தம் பூர்வீக மண்ணின் மீது பற்று இருக்கத்தான் செய்யும். ஆனால் என் கணவர் ஒரு படி மேலே போய், மயிலாடுதுறை தான் உலகத்திலேயே சிறந்த இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4    
January 18, 2008, 6:08 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய தொடர் பதிவுகள்:சென்னையிலிருந்து தாரா - 1 சென்னையிலிருந்து தாரா - 2 திருச்சியிலிருந்து தாரா - 3திருச்சியில் சில நாட்கள் ஒய்வுக்குப் பின், பந்தடித்தது போல் மீண்டும் சென்னையில்! என்ன செய்வது??? சென்னையை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தாலும், செய்ய வேண்டிய வேலைகளும், பார்க்க வேண்டியவர்களும், வாங்க வேண்டியவைகளும் சென்னையில் தானே இருக்கின்றன?'சிங்காரச் சென்னை',...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சென்னையிலிருந்து தாரா - 2    
January 1, 2008, 6:17 pm | தலைப்புப் பக்கம்

வெள்ளி, டிசம்பர் 28, சென்னை மெரீனா கடற்கரை, காலை 7 மணிரம்மியமான காலைப்பொழுது...தங்க நிறத்தில் சூரிய ஒளியில் கடல் தகதகத்துக்கொண்டிருந்தது. தூரத்தில் மீன் பிடிக்கும் படகுகள் ஓவியம் போல் தெரிந்தன. கடற்கரை சாலையில் நிறைய கார்கள், ரெண்டு சக்கர வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. உற்சாகமாக பலர் நடைபயில்கிறார்கள். சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். புடவை கட்டி டென்னிஸ் ஷ¥ அனிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திருச்சியிலிருந்து தாரா - 3    
January 1, 2008, 6:17 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவுகள்:சென்னையிலிருந்து தாரா - 1சென்னையிலிருந்து தாரா - 2சென்னையிலிருந்து தப்பி திருச்சி வந்ததும் அக்கடா என்றிருந்தது. சென்னையைப் போல் திருச்சி பரபரப்பாக இல்லை. நிறைய இடங்களில் புதிய சாலை போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. அமைச்சர் கே.என் நேரு திருச்சியை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக அப்பா சொன்னார். எப்போது திருச்சி வந்தாலும் மலைக்கோட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சென்னையிலிருந்து தாரா - 1    
January 1, 2008, 6:17 pm | தலைப்புப் பக்கம்

ஐந்து வருடங்கள் கழித்து தமிழகம் வந்திருக்கிறேன். வந்து ஒரு வாரம் ஆகிறது. என் அனுபவங்களை தினம் ஒரு வலைப்பதிவாக எழுதவேண்டுமென்று விருப்பம். ஆனால் நேரமோ இணையத் தொடர்போ அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. என் வெளிப்பாட்டில் மகிழ்ச்சியும் இருக்கலாம், வருத்தமும் இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இருக்கிறோம் என்கிற திமிரோ அலட்டலோ கட்டாயம் இல்லை. நான் 26 வருடங்கள் தமிழ்நாட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு சமூக சீர்திருத்தவாதியின் முயற்சிகள் - பெரியார்    
December 14, 2007, 3:43 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் பதிவில் எழுதியிருப்பவை என்னுடைய கருத்துக்கள் அல்ல. நியூஜெர்சியில் வசிக்கும் என் உறவிணர் மின் அஞ்சல் மூலம் என்னிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இவை. அவர் வலைப்பதிவர் அல்ல. தன் கருத்துக்களுக்கு எதிர்வினைகளை அவர் அறிந்துகொள்ள விரும்பியதால் அவருடைய ஆங்கில மின் அஞ்சலை மொழிபெயர்த்து(சிரமப்பட்டு :-)) என் பதிவில் தந்திருக்கிறேன். இனி தொடர்ந்து படியுங்கள்...ஒரு சமூக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

Rain Coat - பொய்களால் பின்னப்பட்ட ஒரு காதல் கதை    
December 10, 2007, 8:08 pm | தலைப்புப் பக்கம்

அஜய் தேவ்கன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தத் திரைப்படம் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். சராசரி சினிமாவைத் தாண்டி கதையையும் கருத்தையும் தேடுபவர்கள் இந்தப் படத்தைக் கட்டாயம் பாராட்டுவார்கள். என் மனதைப் பிழிந்த திரைப்படங்களில் இதும் ஒன்று. பல திரைப்படங்கள் மூன்று மணி நேரங்கள் ஓடிய பிறகும் மனதில் பதியாது...ஆனால் இந்தத் திரைப்படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வேண்டும் ஒரு கலாசார அமைச்சர்!!    
November 30, 2007, 3:32 pm | தலைப்புப் பக்கம்

அமைச்சர் அன்புமணியின் கோரிக்கைக்கு இணங்கி நடிகர் விஜய் "நான் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன்" என்று உறுதியளித்திருக்கிறார்! நல்ல விசயம் தான். சில நாட்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

திரைப்படங்களில் போர்/யுத்தம்/கலவரம்    
November 28, 2007, 5:22 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் போர்/யுத்தம் சம்பந்தப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அருமையான திரைப்படங்கள் அவை. ஆங்கிலத்தில் நிறைய போர் திரைப்படங்கள் இருக்கின்றன. உலகப்போரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு பொம்மையின் கதை    
November 13, 2007, 4:38 pm | தலைப்புப் பக்கம்

பார்பி(Barbie) என்கிற பொம்மையைப் பற்றி எல்லாரும் கேள்விபட்டிருப்பீர்கள். சாதாரண...தொடர்ந்து படிக்கவும் »

பென்சில்வேனியா பயணக் குறிப்பு    
November 7, 2007, 3:23 am | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் என் அக்காவின் மகளைப் பார்க்க அவள் படிக்கும் U Penn (University of Pennsylvania) என்று அழைக்கப்படும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்த நான், திரும்பி வரும்போது பல சுவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

பெட்னா(FeTNA)வும் சில விளக்கங்களும்    
July 16, 2007, 4:45 am | தலைப்புப் பக்கம்

பெட்னா விழாக்களைப் பற்றியும், பெட்னா நிர்வாகத்தைப் பற்றியும் சிலர் என்னுடைய முந்தைய பதிவில் சில கேள்விகள் எழுப்பியிருந்தனர். வாசன் என்கிற பதிவரைப்...தொடர்ந்து படிக்கவும் »

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA)விழா 2007 - ஒரு கண்ணோட்டம்    
July 11, 2007, 3:12 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு நீண்ட பதிவு. எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியாததால், வள வளவென்று எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும்!வருடா வருடம் இந்த பெட்னா (FeTNA)விழா எங்கள் நாட்குறிப்பில் இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

உலக அகதிகளுக்காக - A New Home, A New Life.    
June 20, 2007, 2:35 pm | தலைப்புப் பக்கம்

இன்று உலக அகதிகள் தினம்! அவர்களைப் பற்றி நினைக்காமல் இருப்பது நியாயமில்லை.ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியூர் சென்றாலே, எப்படா வீட்டுக்குத் திரும்பிப் போகலாம் என்று தோன்றும்....தொடர்ந்து படிக்கவும் »

'நான் அவனில்லை' - அன்றும் இன்றும்    
June 12, 2007, 6:15 pm | தலைப்புப் பக்கம்

'நான் அவனில்லை' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கி, ஜெமினி கனேசன் நடித்த பழைய 'நான் அவனில்லை' திரைப்படத்தையும் கிட்டத் தட்ட 15 வருடங்களுக்கு முன் பார்த்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நியூயார்க் தோசை வண்டி    
June 8, 2007, 1:44 pm | தலைப்புப் பக்கம்

நான் ஓய்வு நேரங்களில் Food Network தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பதுண்டு. இதில், வெறும் சமையல் மட்டுமன்றி, உணவு சம்பந்தப்பட்ட போட்டிகள், நிகழ்வுகள், ஆராய்ச்சிகள் என்று பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தூது செல்ல ஒரு தோழி இல்லை    
June 4, 2007, 2:50 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக சனிக்கிழமை காலை வேளைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வேலைக்குச் செல்லும் பதட்டமில்லாமல் தாமதமாக எழுந்து, தேநீர் கோப்பையுடன் உலாத்துவது வழக்கம். ஆனால் அப்படிப்பட்ட சனிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அன்னையர் தினத்தன்று என்னை அசத்திய ஒரு அன்னை    
May 21, 2007, 4:55 pm | தலைப்புப் பக்கம்

மே மாதம் 11 ஆம் தேதி நான், கணவர் மற்றும் ஒரு நண்பர் குடும்பம் Tennessee யில் உள்ள Smoky Mountains சென்றிருந்தோம். மே 13 ஞாயிறு அன்று காலை நல்ல இளம் வெயில், வெளியில் உலாவ அருமையான நாள். Laurel Falls என்கிற...தொடர்ந்து படிக்கவும் »

ஷில்பா & ரிச்சர்ட்    
May 2, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

நான் ரிச்சர்ட் கியரின் பரம விசிறி. 57 வயதிலும் என்ன ஒரு வசீகரம்! என்ன ஒரு ஸ்டைல்! ஆனால், நாடு விட்டு நாடு வந்திருக்கும் போது மேடையில் சற்று கவனமாக நடந்திருக்கலாம். இந்தியாவிற்கு பல முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பண்பாடு