மாற்று! » பதிவர்கள்

தாரணி பிரியா

எழுத்தும் எண்ணமும்    
December 7, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

இந்த வார விகடன்ல வந்த மேட்டர்தானுங்க இது. கம்யூட்டர் வளர்ச்சியால நாம இழந்துட்டு வர்ற விஷயங்கள்ல ரொம்ப முக்கியமான விஷயம் நம்மோட கையெழுத்து அப்படின்னு ஒரு சின்ன பகுதி வந்திருந்தது. அதை படிச்சவுடனே தோணின ரெண்டும்தான் இது .எங்க வீட்டுல எங்க அம்மோவோட கையெழுத்தை பாத்திங்கன்னா அவ்வளவு அழகா இருக்கும். விடாம டிரில் வாங்கி என்னோட எழுத்தையும் கொஞ்சம் பாக்கிறமாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இவங்ககிட்ட பேசும்போது பார்த்து பேசுங்க    
November 27, 2008, 12:05 am | தலைப்புப் பக்கம்

இந்த காலத்து குழந்தைங்க எல்லாம் கொஞ்சம் அதிகமா தான் யோசிக்குதுங்க. நமக்கு எல்லாம் 12, 13 வயசில இருந்த புத்தி இப்ப எல்லாம் 6,7 வயசிலேயே அவங்களுக்கு வந்திடுது. என்னோட பிரதர் இன் லா (என் ரங்கமணியோட அண்ணன்) பேரு அறிவுடைநம்பி. அவரை அறிவுன்னுதான் எல்லாரும் கூப்பிடுவோம். போன வாரத்துல அவர் பொண்ணை எங்க வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு அவர் அவங்க தங்கமணியோடு வெளிய போயிருந்தார். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எச்சரிக்கை    
June 4, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியின் தம்பி எனக்குமே அவன் தம்பி மாதிரிதான். அறிவான அழகான பையன். அவனுடன் பேசும் எல்லோருக்குமே பத்தாவது நிமிடத்தில் அவனை பிடித்துவிடும் அவ்வளவு நட்பான பையன். பிரியாக்கா என்று அவன் உரிமையாய் அழைத்து பேசும் போதெல்லாம் இவன் நிஜமாவே நம்ம கூட பிறந்து இருக்க கூடாதா என்று தோன்றும், அவன் இருக்குமிடத்தில் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம்