மாற்று! » பதிவர்கள்

டெ. ரெங்கராசு

பயன் தரக்கூடிய சில இணையத் தளங்கள்    
April 7, 2009, 6:52 am | தலைப்புப் பக்கம்

கிழே கொடுக்கப்பட்டுள்ளவை இணையத்தில் பயன் தரக்கூடிய தளங்களின் பட்டியல் ஆகும். இங்கு பட்டியலிடப்பட்ட இணையத்தளங்கள் இலவச சேவைகளை வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும். 1. மென்பொருள் தரவிறக்கம் இணையத்தில் இலவசமான மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய (Download free software) filehippo.com (ஆங்கிலம்) sourceforge.net (ஆங்கிலம்) pack.google.com (ஆங்கிலம்) 2. தொடர்பாடல் இலங்கைக்கு இலவச குறுஞ்சொல் செய்தி (Free SMS to Sri Lanka) அனுப்பிட sms.wow.lk...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

உபுண்டு 9.04    
March 31, 2009, 1:56 am | தலைப்புப் பக்கம்

ஜோன்டி ஜெக்போல் (Jaunty Jackalope)எனப்பெயரிடப்பட்ட உபுண்டு 9.04 பதிப்பு 2009 ஏப்ரல் 23 ஆம் நாள் வெளியிடப்படவு ள்ளது. குறைந்தளவு தொடக்க நேரம் கொண்டதாக இதனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது கனொனிகல் நிறுவனத்தின் பத்தாவது உபுண்டு வெளியீடாகும். தற்போது அல்பா நிலையைத் தாண்டி பீட்டா நிலையில் உள்ளது. உபுண்டு 9.04 பதிப்பிற்கான முழு நேரத் திட்டம் கீழே காட்டப்பட்டுள்ளது. நவம்பர் 20, 2008 - அல்பா 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

தமிழ் இலக்கணம் -திரிதல்    
March 18, 2008, 7:40 am | தலைப்புப் பக்கம்

நான் தமிழ் இலக்கண விதிகளை மீள படிக்கத் தொடங்கிய வேலை எடுத்த சுறுக்கக் குறிப்புகளை தொகுத்து தருகிறேன். பிழைகள் காணப்படலாம் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். தமிழ் இலக்கணத்தில் முக்கிய பகுதிகளில் ஒன்றான திரிதல் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு. வகை 1: முன்வரும் சொல் மெய்யெலுழுத்தில் முடிந்து அடுத்தச் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால்: கடைசி மெய்யெழுத்து + முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

யப்பானிய பொது குளியலறைகள்    
March 10, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

யப்பானில் பொது குளியலறைகள் மக்களைக் கவரும் முக்கிய உல்லாசப்பிரயான மாறும் சுகாதார அம்சமாகும். யப்பானில் காணப்படும் பொதுக்குளியலரைகளை அங்கு பயனப்டுத்தப்படும் நீரின் மூலத்தையும்  நீரை வெப்பமாக்க பயனபடுத்த படும் சக்தி மூலத்தையும் கொண்டு இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.  ஆறு, நிலத்தடி நீர், குழாய் நீர் போன்றவற்றைப் பயன்படுத்தி விறகு அல்லது மின்சாரத்தைக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்