கிழிபட காத்திருக்கும் மௌனங்கள்...
August 27, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்
August 27, 2008, 10:52 pm | தலைப்புப் பக்கம்
வெறித்த வானில், இருள் குடித்து கருத்த மேகங்கள் சூழ்ந்து, சினந்தணிக்கும் பெருமழையொன்றின் ஆதியை அடையாளமிட்டுக் கொண்டிருந்தன. பொய்த்துப் போகுமென்ற இறுமாப்பில், துவங்கி விட்டிருந்தது என் பயணம். மெல்லிய வருடலில் மேனி சிலிர்த்தக் காற்று, வாகன விசையின் வளர்வால் தன்மை சிதைந்து, சகிக்கும் நிலைதாண்டிய குளிரூட்டிக் கொண்டிருந்தது. என் எதிர்திசையில் பயணப்பட்டிருந்த பறவை தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
தேவதை கவிதைகள்
August 11, 2008, 8:20 pm | தலைப்புப் பக்கம்
August 11, 2008, 8:20 pm | தலைப்புப் பக்கம்
தேவதை = தேன் + வதை*கதிரவன் கண்விழிக்ககடற்கரையோரம் நீ சென்றகாலையில்மாநாடு கூடிவிட்டதாம்தேவதைகளின் ஊர்வலமென்று...*தங்கள் றெக்கைகளையெல்லாம்பிய்த்துக் கொள்கிறார்கள்வான தேவதைகள்...சிறகுகளற்ற உன் சிறப்பை அடைய வேண்டி...*கலாச்சாரக் காவலர்களேகண்மூடிக் கொள்ளுங்கள்...தேவதைலோகத்திலெல்லாம்அறிவித்து விட்டார்கள்...அவள் உடுத்தும் ஜீன்ஸ் டி-சர்ட்தான்இனி தேவதைகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சமீபத்தில் பார்த்த படங்கள்...
August 2, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்
August 2, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்
சுப்ரமணியபுரம் படத்தின் விளம்பர புகைப்படங்களைப் பார்க்கும்போதே, இப்படத்தில் ஏதோ ஒரு காந்தத் தன்மை இருப்பது புலப்படும். எண்பதுகளில் அளவுக்கதிகமான தலைமுடி, பெரிய கிருதா, பெல் பாட்டம், இறுகிய, நீண்ட காலருடைய சட்டை என என் தந்தையின் பழைய புகைப்படங்களை நினைவுப் படுத்திச் சென்றன. தன்னுடைய முதல் படத்தை இயக்கி, நடித்தது மட்டுமல்லாமல் அதனை தயாரித்த சசிகுமாரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்
June 15, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்
June 15, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்
புதிதாக அறிமுகமாகும் பெரும்பான்மையான தமிழ் நண்பர்கள் கேட்கும் கேள்வி 'பொன்னியின் செல்வன் படித்து விட்டாயா?' என்பதுதான். இது வரையிலும் அதற்கு பதிலாக இரு சிரிப்பானை மட்டுமே போட்டுவிட்டு வந்த நான் இனி தைரியமாக பதில் கூறலாம். சென்ற வாரத்தில் ஆரம்பித்த வாசிப்பு, என்னுடைய முழுமையான நேரத்தையும் அபகரித்து விட்டது. அலுவலகத்தில் கூட, இருந்த வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
லைலாவ பண்ணு இம்ப்ரஸு...
June 26, 2007, 11:21 pm | தலைப்புப் பக்கம்
June 26, 2007, 11:21 pm | தலைப்புப் பக்கம்
டைட்டில பாத்தவுடனே டைவ் அடிச்சு ஓட நினைக்கிறவங்க, அப்படியே க்ளைமேக்ஸ்ல இருக்குற பஞ்ச் டையலாக்க பஞ்சமில்லாம படிச்சுட்டு அப்படியே அப்பீட்டு ஆகிக்கோங்க. மத்தவங்க மேலப் படிங்க... ஸாரி......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

