மாற்று! » பதிவர்கள்

ச்சின்னப் பையன்

DosaSoft - மென்பொருள் நிபுணரின் தோசைக்கடை!!!    
February 4, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

இந்த கதையில் மொத்தம் மூணு பேர்.சா=சாப்பிட வந்தவர்; மு=முதலாளி; தொ=தொழிலாளி.மு-வும், தொ-வும் முன்னாள் மென்பொருள் நிபுணர்கள்.**********சா: எனக்கு பயங்கர பசியாயிருக்குது. உடனே என்ன கிடைக்கும்னு சொல்லுங்க. சூடா இருக்கணும்.மு: எல்லாமே உடனடியா, சூடா கிடைக்கும். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நான் கொண்டு வந்து தர்றேன்.சா: அப்ப சரி, ரெண்டு சப்பாத்தி கொண்டு வாங்க.(ஒரு பதினைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...!!!    
January 22, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் இணையத்தில் 30 வகை சாம்பார், ரசம், சப்பாத்தி இன்னும் பலவற்றைப் பார்த்தேன். (ஹிஹி. எதெல்லாம் செய்யலாம்றதுக்கு இல்லே... எதெல்லாம் சாப்பிடலாம்னு ஒரு ஐடியாக்குதான்!!!).இதே மாதிரி 30 வகை போராட்டம்னு இருந்து, ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் வீதம் மாசம் முழுக்க என்னென்ன போராட்டம் செய்யலாம்னு ஒரு பட்டியல் போட்டேன். அந்த பட்டியல்தான் இது.1. கோடிக்கணக்கில் தந்தி அனுப்பும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கிபி 2030 - மதுரை மேற்கு - இடைத்தேர்தல்    
January 15, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

பத்திரிக்கையில் வந்த தலைப்புச் செய்திகள்:தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பொதுத்துறை, தனியார்துறை மக்கள் - மதுரைக்கு மாற்றல் வேண்டி விண்ணப்பம்.தமிழகத்திலிருந்து, குறிப்பாக மதுரையிலிருந்து டெபாசிட் வரவு அதிகரிப்பு - ஸ்விஸ் வங்கி அறிவிப்புஇடைத்தேர்தலை முன்னிட்டு நார்வே தூதுக்குழு, ஐ.நா அமைதிப்படை மதுரை வருகைமதுரை பேருந்து, ரயில் நிலையங்களில் அமைதி நிலவுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கேப்டன் மென்பொருள் நிபுணரானால்!!!    
November 27, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

கேப்டன் மேனேஜரா இருந்து செய்த ஒரு மென்பொருள்லே ஒரு பெரிய பிரச்சினை. போட்டுத் தாக்கறதுக்கு கம்பெனி முதலாளி கூப்பிட்டனுப்புகிறார்.இனி கேப்டன் - முதலாளி பேச்சு.ஏன் இந்த மென்பொருள்லே இவ்ளோ தவறுகள் வந்துச்சு?செய்தவனை (developer)ஐ கேளுங்க.இவ்ளோ தவறுகள் வரும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?தெரியும்.ஏன் அப்பவே எங்களுக்கு சொல்லலே?முதல்லே எனக்கு பதவி உயர்வு கொடுங்க. அப்போதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஒரு மென்பொருள் நிபுணரின் கதை...!!!    
September 25, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

1996 - ஜனவரி 1:"அப்பா. இங்கே வந்து பாருங்கப்பா. நான் இந்த வருஷ போனஸ்லே இந்த புது BSA SLR சைக்கிள் வாங்கியிருக்கேன்"."ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்கம்மாவை பின்னாடி உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா".2003 - ஜனவரி 1"அம்மா, இங்கே வந்து பாரும்மா. நம்ம குடும்பத்திலே முதல்முதல்லே நான் கார் வாங்கியிருக்கேன்.""ரொம்பவே நல்லாயிருக்குப்பா....தொடர்ந்து படிக்கவும் »


கடைசி வரை பார்த்து, எழுந்து கை தட்டிய படங்கள் மூன்று!!!    
September 11, 2008, 5:13 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களோடு தில்லி தமிழ்ச்சங்கத்தில் பார்த்த தெனாலி, உயிரோடு உயிராக போன்ற படங்களும் சரி, மனைவியோடு சென்னையில் பார்த்த பட்ஜெட் பத்மனாபன், மிடில்க்ளாஸ் மாதவன், லிட்டில் ஜான் ஆகிய மொக்கை படங்களும் சரி - கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் கடைசி வரை உட்கார்ந்து - இருட்டில் அனானியாக கமெண்ட் அடித்துக்கொண்டுதான் பார்த்திருக்கிறேன். அதனால், ட்ரெண்டிலிருந்து சற்று விலகி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நீங்க எந்த ஈயம்-ங்க?    
September 8, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

நீங்க ஒரு வேளை ஆணியவாதியா இருந்தீங்கன்னா - அதாவது ஆண் விடுதலைக்கு போராடறவரா இருந்தீங்கன்னா, கீழே இருக்கறதை உங்க ஆண் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.அல்லது நீங்க பெண்ணியவாதியா இருந்தீங்கன்னா - அதாவது பெண் விடுதலைக்கு போராடறவரா இருந்தீங்கன்னா, கீழே இருக்கறதை உங்க பெண் நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.A - அடங்க மறு B- போங்காட்டம் ஆடு C- குக்கர் வெக்கத்தெரியாதுன்னு சொல்லு D-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தங்கமணி மென்பொருள் நிபுணரானால்!!!    
September 3, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

முதல்லேயே சொல்லவேண்டிய மிகப்பெரிய டிஸ்கி:இது என்னோட தங்கமணி இல்லீங்க.... சும்மா என்னோட பொதுஅறிவ(!!!) பயன்படுத்தி எழுதினதுதாங்க....-------நான் எது சொன்னாலும் நம்ம கம்பெனி நலனுக்காகத்தான் சொல்வேன்னு தெரியாதா. மரியாதையா நான் சொல்றத செய்யுங்க... -----பக்கத்து குழுத்தலைவரை பாருங்க. குழுவிலே இருக்கறவங்க கேட்காமலேயே நிறைய வசதிகளை செய்து தர்றாரு. நீங்களும் இருக்கீங்களே.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மணிரத்னம் - மென்பொருள் நிபுணரானால்!!!    
August 26, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

கணிணித்திரையை கொஞ்சம் வெளிச்சமா வெச்சிக்கோங்க.. கண்ணு 'டொக்'காயிடப் போகுது.-----எதுக்கு அருமையான மென்பொருள் பண்ணிட்டு, லாகின் திரையிலே 'இந்த மென்பொருளில் வரும் அனைத்து திரையும் கற்பனையே' அப்படின்னு போட்டிருக்கீங்க?-----100 வரிகள்லே எழுதவேண்டிய கோடிங்கை, எதுக்கு சின்னசின்னதா எழுதி 1000 வரி வரைக்கும் இழுத்திருக்கீங்க?-----எதுக்கு அடிக்கடி கூகிள்லே 'பழைய அமெரிக்க மென்பொருள்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கிபி 2030 - தொலைக்காட்சி சேனல்கள்!!!    
August 19, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

A - அழகிரி டிவி, ஆதித்யா டிவி, அன்புமணி டிவிB - C - கேப்டன் டிவிD - தளபதி டிவி (ஸ்டாலின்), டாக்டர் டிவி (விஜய்), தயாநிதி டிவிE - F - G - குரு டிவி (காடுவெட்டி)H - I -J - ஜேகே டிவி (ரித்தீஷ்)K - கார்த்திக் டிவி, கேசி டிவி (கார்த்திக் சிதம்பரம்), கேஎம் (கலாநிதி டிவி)L - எல்.எஸ்.எஸ் டிவி (சிம்பு - லிட்டில் சூஸ்).M - N - நயந்தாரா டிவிO - P - Q - R - S - எஸ்.ஆர் டிவி (சரத்)T - த்ரிஷா டிவிU - உதய நிதி டிவிV - விஜய டிவி (டி.ஆர்.)W - X - Y - யாத்ரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நகைச்சுவை

ஏ ஃபார் ஏப்பிள்!!!    
July 31, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

சங்கிலித்தொடரில் பதிவு போட அழைத்த தலைவி ராப்க்கு நன்றி..ஏதோ நான் பாக்கற சிலபல (பலானன்னு படிச்சிடாதீங்க!!!) இணையதளங்களைப் பற்றி சொல்லலாம்னு..... நீங்களே படிச்சிப் பாருங்க..b-bawarchi.com - திடீர்னு தங்கமணி சமைக்கக் கிளம்பிட்டா, அவங்க இந்த தளத்தைப் பாத்துதான் ஏதாவது ஸ்பெஷலா செய்வாங்க (அவ்வ்வ்வ்...). இப்போ இது food/sify.com ஆ மாறிடுச்சு... C- craigslist.org; விளம்பரங்களே இல்லாத ஒரு வரி விளம்பரத் தளம். நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

கிறுக்கியது யார் - அரைபக்கக் கதை    
July 23, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

அண்ணே. இது தமிழ்லேதான் எழுதியிருக்காங்க. ஆனா, என்னன்னே புரியலே.அட, எனக்குத்தான் புரியலேன்னு படிக்கற புள்ளே உன்னைக் கூப்பிட்டா, என்னடா நீயும் இப்படி சொல்றே?விஷயம் இதுதான். சுரேஷுக்கு சுவற்றில் அரசியல் தலைவர்களை வரவேற்று எழுதுவது, விளம்பரங்கள் எழுதுவது போன்ற வேலை. இன்று சற்றே வித்தியாசமாக, சில பங்களாக்களின் சுவற்றில் 'போஸ்டர் ஒட்டாதீர்கள்', 'Stick No Bills' என்று மாற்றி மாற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது!!!    
July 22, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

கிபி 2080 - சென்னை. அம்மா, அப்பா மற்றும் ஒரு பையன் உள்ள ஒரு குடும்பம். ஒரு உயர்தர சீன உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.பையன்: அம்மா, இன்னிக்கும் எனக்கு நூடுல்ஸ் போதும். அம்மா: என்னப்பா, அது மட்டும் எப்படி போதும்? வேறே ஏதாவது சாப்பிடு.பையன்: போம்மா. ஒரே போரடிக்குது.அம்மா: ஏங்க, இவன் எப்போ பாத்தாலும் இப்பத்தான் போரடிக்குது, போரடிக்குதுன்னு சொல்லிட்டிருக்கான். இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஜோசியர் ஒருவர் மென்பொருள் நிபுணரானால்!!!    
July 14, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

1. மென்பொருள்லே பிரச்சினை இருந்தாக்கா, உக்காந்து அதை தீர்க்கற வழிபாருங்க. அதை விட்டுட்டு, இந்த இடத்துக்குப் போ, அந்த கோவிலுக்குப் போ - எல்லா பிரச்சினையும் தீந்துடும்னு சொல்லாதீங்க...2. இன்னிக்கு எனக்கு உகந்த மென்பொருள் 'விஷுவல் பேசிக்'தான் - அதிலேதான் வேலை செய்வேன்னுல்லாம் இங்கே சொல்லமுடியாதுங்க. நாங்க என்ன சொல்றோமோ அதுதான் செய்யணும்.3. ஏங்க நாம நடத்தறது வெளிநாட்டுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வரி விளம்பரங்கள்!!!    
July 11, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்

குறைந்த கட்டணத்தில் மூன்றே வாரத்தில் நீச்சல் பயிற்சி. பயிற்சியாளர் உங்கள் வீட்டிற்கே வந்து காலை/மாலை இரு வேளையும் நீச்சல் கற்றுக் கொடுப்பார். நீச்சல் குளம் optional.---30 நாட்களில் சீன மொழி. கற்க விருப்பமா. உடனே புறப்பட்டு வரவும். குறைந்த கட்டணம் மற்றும் திறமை மிக்க பயிற்சியாளர் யாராவது கிடைத்தால் நாம் உடனே கற்கலாம். ஏனென்றால், நானும் அப்படிப்பட்ட பயிற்சியாளரைத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தமிழ் படங்களை யாருக்கெல்லாம் போட்டுக் காட்டலாம்!!!    
July 8, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

இப்போதைய ட்ரெண்ட் என்னவென்றால், ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு வெளி நாட்டில்இருக்கிற யாராவது ஒரு பிரபலத்திடம் போட்டுக் காட்டுவது அல்லது போட்டுக் காட்டுவேன் என்று சொல்வது.உதாரணம்:தசாவதாரம் - ஜார்ஜ் புஷ்புனித தோமையார் - போப்பாண்டவர்இந்த பாணியை நாம் எப்போதோ ஆரம்பித்திருக்கலாம். எந்தெந்த படங்களை யாருக்கெல்லாம் காட்டியிருக்கலாம் என்று பார்க்கலாம். குருவி - அந்த கார்...தொடர்ந்து படிக்கவும் »

சூப்பர் ஸ்டார் - மென்பொருள் நிபுணரானால்!!!    
June 26, 2008, 4:10 pm | தலைப்புப் பக்கம்

Client கிட்டே போய் ஏன் 'ஓடற மென்பொருள் ஓடாமெ இருக்காது... ஓடாத மென்பொருள் ஓடாது' அப்படின்னீங்க... அவன் என்னைப் புடிச்சி கத்தறான்... மென்பொருள் ஓடுமா அல்லது ஓடாதா. ஒழுங்கா சொல்லுன்றான்... ---என்னங்க, நாமென்ன தமிழ்மணத்திலே பதிவு போடறதுக்கா பொண்ணு எடுத்தோம், தமிழ் கலாச்சாரமே தெரியலேன்றதுக்கு; Java தெரியுதா பாருங்க அந்த பொண்ணுக்கு, அது போதும்.---இரண்டும் (modules) ஒன்றோடு ஒன்று சேர்ந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

திரு.கமல் அவர்கள் மென்பொருள் நிபுணரானால்!!!    
June 18, 2008, 4:10 pm | தலைப்புப் பக்கம்

இதோ பாருங்க, இந்த மென்பொருள்லே நீங்க பண்ண தவறு - உங்க கவனக்குறைவினால்தான். 12ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தால் அல்ல...---எல்லா எழுத்துருவையும் ஒரே அளவிலே வைங்க. ஏன், ஒரு பக்கத்துலே அந்த எழுத்துரு ரொம்ப பெரிசா இருக்கு, இன்னொண்ணு ரொம்ப சின்னதா இருக்கு. எதையுமே படிக்கமுடியலே.---சூப்பர் சாப்ட்வேர் எதுன்னு கேட்டதுக்கு 'ஆண்டி' (Aunty) வைரஸ்ன்னு சொல்றார் சார் இவரு.---நீங்க...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்!!!    
June 13, 2008, 4:21 pm | தலைப்புப் பக்கம்

ச.உ = சட்டமன்ற உறுப்பினர்.சபாநாயகர் to ச.உ:சபையில் பேசும்போது உங்க முகத்தை காட்டிக்கிட்டே பேசுங்க. முகத்தை மூடினாலும், கொண்டை தெரியுது பாருங்க... ---கடந்த அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்கீங்க. யாருக்குமே எதுவுமே புரியலே. கேட்டா 'பின்னவீனத்துவம்'ன்றீங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே!!!---தினமலரில் இருப்பதையோ, குமுதம் ரிப்போர்ட்டரில் இருப்பதையோ முழுவதையும் அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »

கிபி 2030 - தலைவர்களின் சிலைகள் - ஒரு பத்திரிக்கைச் செய்தி!!!    
June 9, 2008, 12:01 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை இனிமேல் சாலைகளில் நிறுவக்கூடாதென்று உலக வங்கி ஆணையிட்டிருப்பது தெரிந்ததே.இதனால், முதற்கட்டமாக சென்னையில் தலைவர்களின் சிலைகள் வைப்பதற்காக பத்து மாடி கட்டடம் ஒன்று கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் பத்து சிலைகள் இருக்கும்.கீழ்த்தளத்தில் சிலை அலங்காரத்திற்காகவும், அபிஷேகத்திற்காகவும் பால், பீர், சந்தனம், பூ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு!!!    
May 27, 2008, 3:01 pm | தலைப்புப் பக்கம்

முன்னுரை: இந்த கட்டுரையில் வரும் (அமெரிக்காவின்) இடங்களின் பெயர்கள் படிப்பதற்கு வசதியாக ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. JFK விமான நிலையம். சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார். அவருடன் நானும் (ச்சின்னப்பையன்) மற்றும் The News Times நிருபர் ஒருவரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். JFK-யிலிருந்து Danbury வருவதற்குள் பேட்டியை முடித்துக்கொள்ளுமாறு Captain நிருபரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

குடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்!!!    
May 26, 2008, 3:01 pm | தலைப்புப் பக்கம்

அப்பா இங்கே பாருப்பா இந்த அக்காவை. எப்போ பாரு மைக்கை தூக்கி என்மேலே அடிச்சிக்கிட்டே இருக்காங்க.---அண்ணி, எனக்கு தலை சுத்துது. கொஞ்ச நேரம் இப்படி படுத்துக்கறேன். ஏதாவது வாக்கு அளிக்கணும்னா என் கையை தூக்கி காட்டுங்க. கை தட்டணும்னா என் கையைப் பிடிச்சு மேஜையை தட்டுங்க.---இதோ பாருங்க சம்மந்தி, நான் சரியா வரதட்சிணை கொடுக்கலேங்கறதை மனசிலே வெச்சிக்கிட்டு, நான் சபையிலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

ஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி!!!    
May 25, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

இது ஒரு கற்பனைதாங்க... நிஜமா நடந்தது கிடையாது!!!பேட்டிக்காக ஒரு அமைச்சரை சந்திக்கப்போகிறார் ஒரு நிருபர். இவர் அமைச்சரைப்போல் இல்லையே என்று சந்தேகத்துடன் இருக்கும்போது, தான் ஒப்பனை செய்யாததால் வேறு மாதிரி தெரிவதாக அமைச்சர் சொல்கிறார். பேட்டியும் துவங்குகிறது...நிருபர்: சென்ற தீபாவளி சமயத்தில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கு பேருந்து/ ரயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

ATG (Asked To Go) - அரைபக்க கதை    
May 22, 2008, 8:16 pm | தலைப்புப் பக்கம்

சுரேஷ் தன்னைத்தானே நொந்துகொண்டான். கொடியதிலும் கொடியது - தனக்குக் கீழ் வேலை பார்ப்பவனை (ரமேஷ்) - இன்றோடு உன் வேலை முடிந்துவிட்டது என்று வேலையை விட்டுத் தூக்குவது. இப்போது இது எல்லா இடத்திலும் சகஜமாகிவிட்டாலும், இவ்வளவு நாள் நண்பனைப் போல் பழகியவனிடம் இதை எப்படி சொல்வது?என்ன சொல்லவேண்டுமென்று ஒரு முறை தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக் கொண்ட பிறகு, தொலைபேசியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நடிகர்களை மக்கள் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா!!!    
May 14, 2008, 5:00 pm | தலைப்புப் பக்கம்

முன்னுரை: 'படப்பிடிப்பில் நடிகரைக் காண ரசிகர்கள் அலைகடலென திரண்டனர்' - 'துணிக்கடை திறப்புக்கு வந்திருந்த நடிகையைக் காண வந்த மக்கள் அடிதடி, போலீஸ் தடியடி' - இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி நாம் செய்திகளில் பார்க்கலாம். நம் மக்களுக்கு திடீரென்று ஞானம் வந்துடுச்சுன்னு(!!) வெச்சிப்போம். அதாவது யாரும் எந்த நடிகரையோ / நடிகையையோ படப்பிடிப்பில் / விழாவில் கண்டுக்காமெ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கிபி 2030 - அட்சய த்ரிதியை.    
May 12, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கை: கடந்த 5 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், அட்சய த்ரிதியையை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்கு ஏற்ற நாட்கள் - அட்சய த்ரிதியைக்கு முன்னால் ஒரு வாரமும், பின்னால் ஒரு வாரமும் - ஆக மொத்தம் 15 நாட்கள் என்று புகழ்பெற்ற ஜோதிடர்கள் கூறியுள்ளனர். சென்ற 10 ஆண்டுகளாக தங்கம் விற்பனை வருடத்திற்கு 100% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் விற்பனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பேராசிரியர் அன்பழகன் Vs ஜார்ஜ் புஷ் - ஒரு கற்பனை தொலைபேசிப் பேச்சு!!!    
May 6, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

ஹலோ, நாந்தான் அன்பழகன் பேசறேன். புஷ், எப்படியிருக்கீங்க?என்னத்தெ சொல்றது, இன்னும் கொஞ்ச நாள்தான், நான் அதிபரா இருப்பேன். அதுக்கப்புறம் வேறே யாராவது வந்துடுவாங்க...என்ன இப்படி சொல்லிட்டீங்க? நான் ஒரு யோசனை சொல்றேன் கேளுங்க. நீங்க உடனடியா கூட்டணி மாறிடுங்க. அப்படி மாறி, எதிர்க்கட்சியோட கூட்டணி வெச்சிக்கிட்டு தேர்தலை சந்திச்சீங்கன்னா, அடுத்த தேர்தல்லெயும் வெற்றி பெற்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை


அரசியல்வாதி ஒருவர் - மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தால்!!!    
April 30, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

என்னது? என்னோட அறையை உடைக்க போறீங்களா? எதுக்கு?பக்கத்துல இருக்கிற என்னோட அறையிலிருந்து காண்டீனுக்கு ஒரு மேம்பாலம் கட்டப்போகிறோம். அதுக்கு உங்க அறை இடைஞ்சலா இருக்கு.---நீங்க உங்க குழுத்தலைவரா இருக்கலாம். ஆனால் ஓய்வறைக்குப் போகும்போதுகூட, உங்க குழுவில் இருக்கறவங்கல்லாம், 'வாழ்க, வளர்க' அப்படின்னு கோஷம் போட்டுக்கிட்டு உங்க பின்னாடி வர்றது கொஞ்சம்கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!    
April 17, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

சங்கம் 'ரெண்டு' போட்டிக்காக தமிழக அரசியல் தலைவர்களை பேட்டி கண்டால் என்ன சொல்வார்கள் என்று ஒரு சிறு கற்பனை. வழக்கம்போல் எல்லோரும் சேவையில் இருப்பதால், ரெண்டு வாக்கியமாவது சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். இனி அவர்கள் சொன்னவை. ஒரு மாறுதலுக்காக தலைவர்கள் வேறு வரிசையில்.சு.சுவாமி:ஒரு வாரத்திலே 'ரெண்டு' வழக்காவது போடலேன்னா, எனக்கு தூக்கமே வராது. இன்னும் 'ரெண்டே'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை போட்டி

தமிழக அரசியல் தலைவர்களின் தொலைபேசியின் Answering Machine:    
April 16, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

நம் உடன்பிறப்புகள் / ரத்தத்தின் ரத்தங்கள் அவரவர் தலைவர்களை தொலைபேசியில் அழைக்கின்றனர். ஆனால் தலைவர்கள் எல்லோரும் 'மக்கள் சேவை' செய்ய போயிருப்பதால், தொலைபேசியில் அவர்களுக்குப் பதிலாக அவர்களது குரலே கேட்கிறது. அந்த குரல் என்ன செய்தி சொல்கிறது என்று ஒரு சிறு கற்பனை செய்து பார்ப்போமா?கலைஞர்:கூப்பிடுவது எனது உடன்பிறப்பானால்... உனக்காக கவிதை/கடிதம் எழுதத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சன் ம்யூசிக் தொகுப்பாளினியை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர...    
April 11, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

சன் ம்யூசிக் தொகுப்பாளினி ஒருவர், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். முதல் நாளே அவரை ஒரு நேர்காணல் (interview) எடுக்கச்சொல்லி விட்டார்கள். அதுவும் தொலைபேசியில். விடுவாரா அவர்?... புகுந்து விளையாடிட்டார்... எப்படின்னு பாருங்க... பதில்களில் ஒண்ணும் சுவாரசியம் இல்லாலதால், நேர்காணலில் அவர் கேட்கும் கேள்விகள் மட்டும் இங்கே.. பதில்கள் உங்கள் கற்பனைக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???    
April 10, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால், எப்படியெல்லாம் பேசுவார்? பாப்போமா??என்ன.. இந்த மென்பொருள் வேலை செய்யவில்லையா... நேத்து எல்லாம் நல்லா வேலை பண்ணிச்சா?.. இதுக்கு முன்னாடி என்ன உள்ளீடு (input) கொடுத்தீங்க.. இன்னிக்கு காலையிலே வழக்கம்போல வெளியீடு (output) சரியா வந்ததா?ஆமாங்க... நான் "அரை நிரலர்தான்" (programmer). இப்போதான் 1000 நிரல்களை (programs) எழுதியிருக்கேன்.என்னது... ஒரு வாரமா...தொடர்ந்து படிக்கவும் »

ஒகெனெக்கல்லிருந்து பாடம் - எதிர்காலத் திட்டங்களுக்கு யோசனைகள்!!!    
April 9, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

ஒகெனெக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகாவில் கிடைத்த எதிர்ப்பை பாடமாக வைத்துக் கொண்டும், எதிர்வரும் திட்டங்களுக்கு இதே மாதிரி எதிர்ப்பு வராமலிருக்கவும், நமது தமிழக அரசு என்னென்ன செய்யலாம் என்றபோது எனக்கு தோன்றிய யோசனைகள் இது. எப்படியிருக்குன்னு பாத்து சொல்லுங்க.1. கர்நாடக பேரன், பேத்திகளுடன் ஆலோசித்தல்:தமிழகத்தில் திட்டங்கள் போட்டால், அவை நடைமுறைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஒரு வருங்காலத் தலைவர் உருவாகிறார்!!!    
April 8, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்

தலைவரோட பேரனை பாத்துக்க கட்சியிலிருந்து ஆள் வேணும்னு கேட்டிருந்தாங்களே,கிடைச்சாங்களா?கிடைச்சாங்களாவா, அந்த வேலைக்கு போக ஒரே அடிதடியாம்.ஏன்?ஒவ்வொரு தடவை 'டயபர்' மாத்தும்போதும், அவர் 1000 ரூபாய் நோட்டு தர்றாராம்.----'2020' திட்டத்துக்கு நான் இப்போவே தயாராக ஆரம்பிச்சிட்டேன் அப்படின்னு தலைவரோட பேரன் எந்த திட்டத்தை பத்தி சொல்றாரு?அது ஒண்ணுமில்லே. 2020லே அவர் கல்யாணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வழக்கறிஞர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???    
April 8, 2008, 4:15 am | தலைப்புப் பக்கம்

ஒரு தத்துவம்:1000 பிழைகள் வாடிக்கையாளருக்குப் போவதில் தப்பேயில்லை... ஆனால், நன்றாக வேலை செய்யக்கூடிய ஒரு ப்ரோக்ராம் அவருக்குப் போகாமல் இருக்கக்கூடாது...ஒரு விருப்பம்:அனைத்து மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஜூன் மாதம் முழுவதும் கோடை கால விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.ஒரு வேண்டுகோள்:மெ.உ.ஆ (மென்பொருள் உதவி ஆவணம்) 3.2.3அ-இல், செக்ஷன் 25.33.இஅ-இன் படி, இந்த மென்பொருள் இப்படி வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கர்நாடகத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் எதையெல்லாம் நிறுத்தலாம்???    
April 6, 2008, 1:32 pm | தலைப்புப் பக்கம்

டாஸ்மாக் மது விற்பனை: அரசு விளக்கம்: தமிழகத்தில் எல்லோரும் குடித்துவிட்டு கர்நாடகத் தலைவர்களை கண்டபடி பேசுகின்றனர். இதனால், அவர்களுக்கு தேர்தலில் கவனம் செலுத்தமுடியாமல் போகிறது. அதனால், எஸ்.எம்.கிருஷ்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த தேர்தல் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூடுமாறு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.தொலைக்காட்சித் தொடர்கள்:அரசு விளக்கம்: கர்நாடகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை


வீட்டு உரிமையாளர் விதிக்கும் நிபந்தனைகள்: (சென்ற பதிவின் தொடர்ச்சி)    
April 3, 2008, 7:10 pm | தலைப்புப் பக்கம்

புதிதாக வீட்டுக்கு வருபவர், வீட்டு உரிமையாளருக்கு விதித்த நிபந்தனைகள், சென்ற பதிவில் இங்கே. அந்த கடிதத்திற்கு வீட்டு உரிமையாளர் அனுப்பும் பதில்தான் இந்த பதிவு.அனுப்புனர்: வீட்டு உரிமையாளர்பெறுனர்: வாடகைக்கு வருபவர்ஐயா,உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் நிபந்தனைகள் எல்லாம் படித்தேன். அருமையான யோசனைகள். ஆனால் நிபந்தனைகளைப் போட வேண்டுமென்றால், அவை என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை


வாடகைக்கு வருபவர், வீட்டு உரிமையாளருக்கு விதிக்கும் நிபந்தனைகள்!!!    
March 31, 2008, 7:10 pm | தலைப்புப் பக்கம்

அனுப்புனர்: வீட்டு வாடகைக்கு வருபவர்.பெறுனர்: வீட்டு உரிமையாளர்.ஐயா,நீங்கள் கொடுத்த வாடகை ஒப்பந்தத்தை படித்துப் பார்த்தேன். அதில் எனக்கு பரிபூர்ண சம்மதம். ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, வாடகை குறிப்பிட்ட சதவிகிதம் ஏற்றப்படும் என்று போட்டிருந்தீர்கள். வாடகை ஏற்றுவதற்கு ஏன் 11 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மூன்று திரை விமர்சனங்கள் ஒரே பதிவில்!!!    
March 29, 2008, 2:35 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாக திரை விமர்சனம் எழுதவேண்டுமென்று ஆசையாக இருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது. நான் இங்கு செய்துள்ள திரை விமர்சனம் நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.திரை 1 விமர்சனம்: பூ போட்ட திரை நல்லாத்தான் இருக்கு. குழந்தை அறையில் இதை போட்டுவிடலாம்.திரை 2 விமர்சனம்: இந்த கலர் நல்லாயில்லை. அடுத்தது பாப்போம்.திரை 3 விமர்சனம்: இது படுக்கை அறையில் போடலாம்.உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பழைய்ய்ய்ய காரை யாராவது வாங்குவாங்களா?    
March 28, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

"மாப்ளே, கார் வாங்கிட்டேன்டா!!!"..."அப்படியாப்பா, கலக்கறே போ... எப்போ ட்ரீட்"?.. இது நான்."இன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வா, நம்ம நண்பர்கள் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன். சாப்பிட வந்துரு".சுரேஷ் என் நண்பன். 2 மாதங்களாக அமெரிக்கா வாசம். இப்போதுதான் கார் வாங்கியிருக்கிறான். "சுரேஷ், என்ன மாடல் கார்? எவ்ளோ ஓடியிருக்கிறது? எவ்ளோ காசு?""ஒவ்வொண்ணா கேள்றா. கார் கொஞ்சம் பழசுதாண்டா... 25...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சென்னையில் வீட்டு வாடகை உயர்வு - விளைவுகள்    
March 27, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

அங்கே என்ன ஏலம் நடக்குது?வாடகை வீடுதான். யாரு அதிகமா 'வாடகை' ஏலம் எடுக்கறாங்களோ, அவுங்களுக்கு வீடு கொடுப்பாங்களாம்.---பாஸ், இவரை கடத்தலாமா, சொந்த வீடு வெச்சிருக்காரு?லூசாப்பா நீ, அவரை விடு. இவரைப் பாரு. வாடகை குடுத்துண்டு ஒரு வீட்டிலே இருக்காரு. நினைச்சிப் பாரு, எவ்ளோ பணமிருக்குமின்னு.---நயா பைசா வரதட்சிணை வேண்டாம்னு சொன்ன மாப்பிள்ளையை வேண்டாம்னுட்டியாமே?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பால் விலை உயர்வு: செய்தியின் விளைவுகள்    
March 22, 2008, 3:01 pm | தலைப்புப் பக்கம்

நிலாவை ஏன் 'பால் நிலா' அப்படின்னு கவிஞர் சொன்னாரு தெரியுமா?'பால்' விலை அவ்வளவு உசரத்துக்கு போகும்னு அப்பவே அவருக்கு தெரியும்போல...---திருக்குறள் புத்தகத்திலே போட்டிருக்கறத விட அதிகமா விலை சொல்றீங்களே?எல்லா 'பால்'களின் விலையும் ஏறிப்போச்சுங்களே?---ஏங்க, நான் 'பெர்சனல்' லோன் தானே கேட்டேன்? நீங்க ஏன் சம்பந்தமில்லாம நான் தினமும் எவ்ளோ பால் வாங்கறேன்னு கேக்குறீங்க?அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நம்பிக்கை - அரைபக்க கதை    
March 22, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாட்களாக வரவேண்டிய பணம், எதிர்ப்பார்த்தபடி இன்றைக்கும் வரவில்லை. எல்லாம் என் அதிர்ஷ்டம் என்று நொந்துகொண்ட சுரேஷ், தன் வாகனத்தில் அலுவலகம் புறப்பட்டான். பணம் என்றால் ஒன்றல்ல, இரண்டல்ல, சுளையாய் பத்து லட்சம் ரூபாய். இந்த வாரமாவது அந்த பணம் கிடைத்தால், அம்மாவின் விருப்பப்படி கிராமத்தில் உள்ள பெரிய வீட்டை வாங்க வேண்டும். அலுவலகத்தில் பக்கத்து இருக்கையில் உள்ளவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

உப்புமாவும் மாமியாரும்    
March 18, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் ஒரு பிறந்த நாள் விழாவிற்குப் போயிருந்தோம். வழக்கம்போல், சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சிறுசிறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்திருந்தனர்.பெரியவர்கள் விளையாட்டில் - தங்களுக்கும் தங்கள் துணைவருக்கும் 'பிடிக்காத' படம், நடிகர், நடிகை, வண்ணம், உணவு ஆகியவற்றை எழுதவேண்டும். எந்த ஜோடி அதிகம் பொருத்தமான பதில்களை எழுதியதோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள்!!!    
March 17, 2008, 8:44 pm | தலைப்புப் பக்கம்

அலுவலகத்திலே நீங்க ஓய்வறைக்குப் போறீங்க... எதுக்குன்னுலாம் கேக்கமாட்டேன். ஆனா அங்கே 'உள்ளே' ஒருத்தரு 'உக்காந்திருக்காரு'. அப்போ அவருடைய தொலைபேசி அடிக்குது. நாம எந்த நிலைமையிலே இருந்தாலும் தொலைபேசி அடித்தால் எடுத்து பேசித்தானே ஆகணும். அப்படியே அவரும் பேசறாரு. 'அங்கே' உட்கார்ந்து கொண்டு தொலைபேசியிலே அவரு இப்படியெல்லாம் பேசினா, நமக்கு சிரிப்பு வருமா வராதா, நீங்களே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கடமை, அது கடமை - அரைபக்க கதை    
March 16, 2008, 3:12 pm | தலைப்புப் பக்கம்

இன்ஸ்பெக்டர் சுரேஷ் தன் கம்பியில்லா சாதனத்தில் வந்த குறுக்குப்பேச்சைக் (crosstalk) கேட்டு அதிர்ச்சியடைந்தார்."இன்னிக்கு ராத்திரி சரியா 11 மணிக்கு கலங்கரை விளக்கத்துக்குப் பக்கத்திலே சரக்கு வந்துரும். நீங்களும் பணத்தோட வந்து சேந்துடுங்க. இப்பொல்லாம் போலீஸ் தொல்லை அதிகமாயிடுச்சு. அதனால, 1 நிமிஷத்திலே நம்ம வேலை முடிஞ்சிடணும். கவனமா கேட்டுக்கங்க.. அவங்க 'பஞ்சு மிட்டாய் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நகைச்சுவை

பெண் குழந்தை கருக்கலைப்பு - அரைபக்க கதை    
March 15, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

இதை ஏங்க கலைக்கச் சொல்றீங்க... நான் கலைக்க மாட்டேன்.இப்போ எதுக்கு இது? நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கம்மா.பேசட்டுமே, எனக்கென்ன. எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும். எனக்கு தோண்றது, இது பெண்தான்.அது சரிம்மா. ஆனா, இந்த சமயத்திலே இது எதுக்குன்னு பாக்குறேன்.எனக்குன்னு இதுவரைக்கும் உங்ககிட்டே ஏதாவது கேட்டிருக்கேனா?எனக்கு புரியுதும்மா, ஆனா அந்த நாலு பேர்...சும்மா நாலு பேர், நாலு பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஊர்வம்பு - அரைபக்க கதை    
March 14, 2008, 5:50 pm | தலைப்புப் பக்கம்

சுரேஷ் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, வழக்கம்போல் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தான்.ஒருவர் கால நிர்வாகம் (Time Management) பற்றி இப்படி எழுதியிருந்தார்.யார் உங்கள் நேரத்தை வீணடிக்க வந்தாலும், அவரிடம் கீழ்க்கண்ட மூன்று கேள்விகளைக் கேளுங்கள். மூன்று கேள்விகளுக்கும் 'ஆம்' என்று அவர் பதில் சொன்னால், பேச அனுமதியுங்கள். இல்லையென்றால், எனக்கு வேலையிருக்கிறது என்று ஆளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கிபி 2030 - பொதுத்தேர்தல் முடிவுகள் - திமுக மற்றும் பாமக பிடிவாதம்.    
March 12, 2008, 9:40 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம். செய்திகள் வாசிப்பது தமிழ்க்குடிமகள். நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.தமிழகத்தின் திமுக, பாமக கட்சிகள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் சென்ற பாஜக ஆட்சியில் பங்குபெற்று, பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பு அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

ஒரு நடிகையின் மனம் திறந்த பேட்டி - பேட்டி காண்பவர் கவுண்டமணி    
March 9, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்

மகாஜனங்களே, சின்ன பெண்களே, வயசானவங்களே எல்லாருக்கும் வணக்கமுங்கோ - நாந்தான் ஷில்பாகுமார். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இன்னிக்கு நாம ஒரு நடிகையோட பேச போறோம். அவங்க யாருன்னு நான் என் வாயால சொல்லமாட்டேன். நீங்களே பாத்துக்குங்க.வாங்க.. காந்தக் கண்ணழகி, செந்தூரப் பொட்டழகி... நீங்க எப்படி இருக்கீங்கன்னெல்லாம் நான் கேக்க மாட்டேன். நீங்க நல்லாத்தான் இருப்பீங்க.. அதனால, நாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஆளுங்கட்சியினரின் சாதனைகளை 1,2,3 என்று வரிசைப்படுத்தி பாடுக!!!    
March 7, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்

திருவிளையாடல் பாணியில் - நம் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியினரின் சாதனைகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி பாடினால் - எப்படி இருக்கும் என்று ஒரு சிறு கற்பனை.1 - ஆளுங்கட்சிக்கு சாதகமான ஒரு தொலைக்காட்சி தொடங்குதல்2 - மாவட்டங்களை இணைத்தல் அல்லது பிரித்தல்3 - தமிழக / இந்திய / வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெறுதல்4 - அணைகள் கட்டுதல் - இந்த அணைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அரசியல்

தமிழக சட்டசபையின் புதிய கட்டடம் - தேவைப்படும் புதிய வசதிகள்    
March 6, 2008, 10:13 pm | தலைப்புப் பக்கம்

தமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டப்போவதாக செய்தி வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏகப்பட்ட நவீன வசதிகளை செய்து கொடுக்க வழிவகை செய்திருப்பார்கள்.ஆனால் எவ்வளவு வசதிகள் செய்தாலும், நம் மக்கள் அங்கு போய் என்ன செய்வார்கள் என்று நமக்குத்தான் தெரியுமே? எதிர்க்கட்சிகள் எப்போதும் கத்தி கூச்சல் போட்டவாறே இருப்பர். எதிர்க்கட்சி தலைவர் கையெழுத்து மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

தங்கமணியின் எசப்பாட்டு !!!    
March 4, 2008, 10:10 pm | தலைப்புப் பக்கம்

நல்லா பாடறவங்களைப் பாத்தா, எல்லோருக்கும் பொறாமைதான். எப்படியாவது குண்டக்க மண்டக்க பேசி பாடற மூடை கெடுத்துடுவாங்க. இப்படித்தான், நான் எப்போ பாட (!!) வாயெ தொறந்தாலும், தங்கமணி 'தகதக' மணியாயிடுவாங்க... (அட.. கொதிச்சி எழுந்துடுவாங்கன்னு சொன்னேன்).உதாரணத்துக்கு, சில பாடல்களைப் பாருங்க. பாடல்களின் கீழேயே தங்க்ஸின் முத்தான கமெண்ட்கள் / எசப்பாட்டுகள் உள்ளன. நான்: சொந்த குரலில் பாட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

எங்கும் தமிழ்மணம், எதிலும் தமிழ்மணம்    
March 3, 2008, 10:05 pm | தலைப்புப் பக்கம்

சன் டிவி டாப் 10:இது சென்ற வாரம் தமிழ்மணத்தில் பரபரப்பாக பேசப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பற்றிய நிகழ்ச்சி. முதலில் புது வரவு. இந்த வாரம் புதிதாக பேசப்பட்ட கெட்ட வார்த்தைகள். #$@, ##@# மற்றும் #@@@.ராசிபலன்:தமிழ்மணம் படிக்கும் அன்பர்களே, இன்று வார இறுதியாகையால், தமிழ்மணத்தில் வீக் எண்ட் ஜொள்ளு, வீக் எண்ட் லொள்ளு ஆகிய பதிவுகளை எதிர்ப்பார்க்கலாம். மேற்கு திசைகளிலிருந்து அசிங்கமான...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகத்தில் ஒரு புதிய கட்சி தொடங்க என்னவெல்லாம் தேவை?    
February 25, 2008, 5:20 pm | தலைப்புப் பக்கம்

ஒரு அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்று வந்த நண்பருக்காக ஒரு பட்டியல் தயார் செய்துள்ளேன். இந்த பட்டியல் சரியாக இருக்கிறதா என்று பார்த்து உங்கள் மேலான கருத்துக்களைக் கூறவும்.கட்சிப் பெயர்:கீழ்க்கண்ட சொற்களை முன்னும் பின்னும் இடம்மாற்றிக்கொள்ளவும். திராவிட, கழகம், முன்னேற்ற, அகில இந்திய, கட்சி, மக்கள்,கட்சிக் கொடி:கறுப்பு, மஞ்சள், சிகப்பு - இந்த வர்ணங்களில் இருக்குமாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

சென்னையில் வடிவேலு    
February 24, 2008, 6:32 pm | தலைப்புப் பக்கம்

மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வந்து இறங்குகிறார் வடிவேலு. வெளியே வந்தவுடன் ஒரு ஆட்டோவை நோக்கி போகிறார்.ஏம்பா, ஆட்டோ மைலாப்பூர் வருமா?அதை ஆட்டோக்கிட்டேயே கேளுங்க..(ஆகா.. காலையிலேயேவா..) அட.. ஆட்டோன்னா ஆட்டோ இல்லேப்பா.. உங்கிட்டேதான் கேக்குறேன்.வாங்க.. போலாம்.. பஸ்லேயா / நடந்தேவா?அட என்னப்பா இது... நீ ஆட்டோவிலே மைலாப்பூர் போவியா?நான் ஆட்டோவிலே மைலாப்பூர் போவேன் இல்லெ எங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தமிழக அரசியல் கட்சிகளின் One liners    
February 22, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

இப்போ எல்லா தமிழ் திரைப்படங்களில், அதன் பெயருடன் - ஆங்கிலத்தில் ஒரு வரி (One liner) போடுவது வழக்கமாகி போய்விட்டது. உதாரணம்: சிவாஜி - The Boss.அதே போல் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளும் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் - ஆங்கிலத்தில் ஒரு வரி போட்டுக் கொண்டால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.எல்லா ஒன் லைனர்களும் புரியற மாதிரி இருக்குன்னுதான் நினைக்கிறேன். நல்லா இருந்தா சொல்லுங்க......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

கிபி2030 - தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விலிருந்து சில ...    
February 21, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

நடந்து முடிந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் - ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டது. அதே போல், கிபி 2030ல் இந்த தேர்வில் கேட்கப்படப் போகும் சில சர்ச்சைக்குரிய கேள்விகள் தற்போது வெளிவந்துள்ளது. அவற்றுக்கு இப்போதே பதில்களை குறித்து வைத்துக்கொண்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.1. திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் எவ்வளவு பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சிறு முயற்சி...    
February 18, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

இதே போல, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் பல மொழிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்னிடம் திட்டங்கள் உள்ளது. சந்தேகம் உள்ளவர்கள் உடனே என்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

டாஸ்மாக் விற்பனையை மேலும் கூட்ட வழிகள்    
February 17, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்

மாதா மாதம், வருடா வருடம் டாஸ்மாக் விற்பனை கூடி வருகிறது. இந்த விற்பனையை மேலும் கூட்ட அரசு என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிறு கற்பனை. (ஆனால், இவை எதுவும் இல்லாமலேயே நம் 'குடி'மக்கள் அவர்களுக்கு நல்ல விற்பனையைக் குடுத்து வருகின்றனர் என்பது வேறு விஷயம். )உறுப்பினர் அட்டை:அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஒரு உறுப்பினர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கொலுசு எதுக்காக போடறோம்?    
February 16, 2008, 2:31 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவுக்கு வந்த புதிதில் பாப்பாவைக் கூட்டிக்கொண்டு பேருந்து பயணம் செய்வோம். பேருந்தில் பாப்பாவைப் பார்ப்பவர்கள், காலில் உள்ள கொலுசைப் பற்றி கேட்காமல் விடமாட்டார்கள்.ஒரு நாள் இப்படித்தான் ஒருவர் கேட்டார்:இது என்ன? மிகவும் அழகாக இருக்கிறதே?இதன் பெயர் கொலுசு (anklet). நீங்கள் இந்தியர்தானே? எல்லோரும் இதை அணிவார்களா?ஆம். இதை எல்லா பெண்களும் அணிவார்கள்.நீங்களும் இதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு வாழ்க்கை

கேப்டன் டிவி - தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்    
February 14, 2008, 12:15 am | தலைப்புப் பக்கம்

செய்தி: கேப்டன் டிவி தமிழ்ப் புத்தாண்டில் (ஏப்.14??) துவங்குகிறது. ஏற்கனவே இருக்கும் டிவிகளுக்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இருக்காது என்ற நம்பிக்கையுடன் ஒரு சிறு கற்பனை:கேப்டன் டிவியின் தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் - பார்த்து மகிழுங்கள்:காலை 7 மணிக்கு - வணக்கம் விருத்தாசலம்:விருத்தாசலம் எம்.எல்.ஏ திரு. விஜயகாந்த் அவர்களுடன் கலந்துரையாடல்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சாக்லெட் வாங்கலியோ சாக்லெட்    
February 11, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டிலிருந்து தங்கமணியின் போன்.ரங்கமணி... நம்ம பாப்பாவிற்கு அவள் பள்ளியில் ஒரு டப்பா நிறைய சாக்லெட்கள் கொடுத்திருக்காங்க...அப்படியா... எதுக்கு.. என்ன விஷயம்..தெரியல..டீச்சர் ஒண்ணும் சொல்லலியா?ஒரு கடிதம் கொடுத்திருக்காங்க... நீங்களே வந்து படிச்சு பாருங்க....ஓகே.. என் பொண்ணாச்சே.. எதிலாவது பரிசு வாங்கியிருப்பா.. நான் வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நண்பன் திருடிய தொலைபேசி - அரை பக்கக் கதை    
February 7, 2008, 9:44 pm | தலைப்புப் பக்கம்

எங்கே போச்சு இந்த போன்? இங்கேதானே வெச்சேன்?இப்போ 5 நிமிஷத்துக்கு முன்னாடிகூட பேசிட்டிருந்தேனே?சரிதான். சுரேஷ்தான் எடுத்திருக்கணும்.நான் பேசும்போது பாத்துக்கிட்டே இருந்தான்.இப்போ அவனையும் காணோம். போனையும் காணோம்.என்னோட ஒரே நண்பன் அவன்.அப்படி எடுத்திருந்தாலும் வந்து கொடுத்துடுவான்.புது போன்.. நேத்துதான் அப்பா வாங்கிக் கொடுத்தார்.வரட்டும் அவன். விளையாட இங்கேதானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கிபி 2030 - சூப்பர் ஸ்டார் - தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்யணும்; செய்வே...    
February 5, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

பல வருடங்கள் காத்திருப்புக்குப் பிறகு நமக்கு சூப்பர் ஸ்டாரை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. விடுவோமா? வாருங்கள், நேராக பேட்டிக்குப் போய்விடுவோம்.நிருபர்: இப்போல்லாம் மன அமைதிக்கு இமயமலை போகிறீர்களா?சூ.ஸ்: எங்கே பாஸ்? இமயமலையிலேயே அமைதி இல்லை இப்போது. பயங்கர கும்பலாகி விட்டது. அதனால் வருடா வருடம் நான் யாருக்கும் சொல்லாமல் ஆல்ப்ஸ் மலைக்கு சென்று விடுகிறேன். நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மணிரத்னம் உயர்நிலைப் பள்ளி    
February 1, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்

ஆசிரியர் வரும்போது அறை மிகவும் இருட்டாக இருக்கிறது.ஏன்?...என்ன ஆச்சு....?ப்யூஸ் போயிடுச்சு....வாங்கறோம்...பல்ப் வாங்கறோம்...மங்கலா எரியற பல்ப் வாங்கறோம்..சார்...ஒரு பல்ப்...10 ரூபாய் ஆகும்...பரவாயில்லை...சுரேஷ்... பரவாயில்லை...வாங்குறோம்.... 5 வாங்குறோம்...50 ரூபாய் ஆனாலும் பரவாயில்லை...நமக்காக மட்டுமே அது எரியும்...சார்...நான் போய் வாங்கி வரேன்.சுரேஷ்... உனக்கு ரோட் க்ராஸ் பண்ணி போக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தலைவிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் - ஒரு தொண்டனின் குமுறல்    
January 29, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

மேடையில் உட்கார்ந்திருக்கும் நம் தலைவரே மற்றும் தலைவரின் மூன்றாவது மனைவியின் ஐந்தாவது புதல்வியே, தமிழகத்தைக் காப்பாற்ற வந்திருக்கும் தங்கத் தாரகையே, அனைவருக்கும் வணக்கம்.நான் கேட்கிறேன். யார் யாருக்கோ அமைச்சர், எம்.பி பதவியை கொடுக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, நம் இளைய தலைவியை தெரியவில்லையா... பல கவிஞர்கள் இருக்கும் ராஜ்ய சபாவிலே உறுப்பினர் ஆவதற்கு - ஒரு கவிஞராகிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பகலவன் மேல்நிலைப் பள்ளி - சன் குழுமத்திலிருந்து    
January 23, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

இன்று பல துறைகளிலும் கால் பதித்துள்ள சன் குழுமம் நாளைக்கே ஒரு பள்ளியை துவக்கினால், அந்த பள்ளிக்காக எப்படி விளம்பரப்படுத்துவார்கள் என்ற யோசனையில் உதித்த சிறு கற்பனை.(சூரியன் எப்.எம். பாணியில் படிக்கவும்)பகலவன் பள்ளி...படிங்க... படிங்க... படிச்சிக்கிட்டேயிருங்க...------(சன் டி.வியில் வரும் திரைப்பட விளம்பர பாணியில் படிக்கவும்)உலக வரலாற்றிலேயே முதல்முறையாக...கருவுக்கு வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நகைச்சுவை

சென்னைப் பாலங்கள் - அமைச்சர் பரபரப்பு பேட்டி    
January 19, 2008, 11:49 am | தலைப்புப் பக்கம்

சென்னை நகரில் இந்த ஆண்டு 10 புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் பணிகளை மேற்பார்வையிட வந்திருந்த அமைச்சர், இன்னும் இரண்டு ஆண்டுக்குள் மேம்பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுவிடும் என்று அறிவித்தார்.நிருபர்: சைதாப்பேட்டை அருகில் அண்ணா சாலையில் இரண்டே நாளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கிபி2030 - சென்னை கத்திப்பாரா மேம்பாலம்    
January 15, 2008, 1:07 am | தலைப்புப் பக்கம்

கத்திப்பாரா மேம்பாலப் பணிகள் விரைவில் முடிவடையும். அமைச்சர் தகவல்.இது செய்தி. இந்த செய்தியை, பல்வேறு தொலைக்காட்சிகளில் எப்படி சொல்லப்பட்டது என்று இப்போது பார்ப்போம். தொலைக்காட்சிகளின் பெயருக்குக் கீழே அவர்களது அரசியல் நிலையும் கூறப்பட்டுள்ளது.சூரியன் டிவி:அரசியல் நிலை: ஆட்சி செய்யும் கட்சியினுடையதுசெய்தி: கத்திப்பாரா மேம்பாலப் பணிகள் இப்போது முழுவீச்சில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தாய்ப் பாசம்    
January 13, 2008, 3:05 pm | தலைப்புப் பக்கம்

காட்சி 1 - காலை மணி ஆறு.அம்மா...அம்மா...அட..அதுக்குள்ள எழுந்தாச்சா? இப்போ என்ன அவசரம்னு 6 மணிக்கே எழுந்துட்டே? ... சமையல இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. இன்னும் காபி கூட குடிக்கல... இப்போ உனக்கு சேவை செய்யணும்... உங்க அப்பா வேறே இன்னும் எழுந்துக்கவேயில்ல. அப்படியும் எழுந்தார்னா, நேரா கம்பியூட்டர்லதான் போய் உக்காருவாரு. அவருக்கு காபி, டிபன், ஆபீஸ்க்கு சாப்பாடு இன்னும் எல்லாம் நாந்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஒரு நேர்முகத் தேர்வில் நடப்பதும் நினைப்பதும்    
January 13, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்

ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வை எடுப்பவரும், கொடுப்பவரும் என்ன பேசிக்கொள்வர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் தேர்வு சமயத்தில் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?..மேலே படியுங்கள்.நே.தே.எ = நேர்முகத் தேர்வு எடுப்பவர். நே.தே.எ.மனம் = நேர்முகத் தேர்வு எடுப்பவர் மனதில் நினைப்பது. நே.தே.கொ = நேர்முகத் தேர்வு கொடுப்பவர் நே.தே.கொ.மனம் = நேர்முகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை