மாற்று! » பதிவர்கள்

செல்வராஜ்

இந்தியா 2008 - சென்றதும் வந்ததும்    
September 16, 2008, 5:16 am | தலைப்புப் பக்கம்

‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன். ரெண்டு ரெண்டரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

‘யாரோ’ மினுச்சின்    
June 4, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

சால்வடோர் மினுச்சின்னைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? காரணமில்லாமல் எனக்கு அவரை மினுச்சுக்கின் என்று கூப்பிடவேண்டும் போலிருக்கிறது. அரைகுறையாய்ப் படித்த வாரயிறுதி நூலகப் புத்தகம் ஒன்றில் அவர் சொன்னதாய் ஒன்றைப் படித்தேன். யார் அவரென்று பெரிதாய் விவரம் இல்லை என்பதால் அவரை ‘யாரோ’ என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அல்லது, விக்கிப்பீடியா கூகுள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் - மூன்று நிமிடங்களில்    
April 25, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். எடுத்துக்கொண்ட பணி இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் கலை

பூமித் திருநாள்    
April 23, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள். நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம். “எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு    
February 24, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்

முதலில் ‘பரத்தீடு’ சொல்விளக்கம் தந்துவிடலாம். சிலசமயம் சாதாரணமாகப் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குக் கூட ஈடான தமிழ்ச்சொற்கள் தெரியாமல் உறுத்தும். Presentation என்னும் சொல்லை அன்றாடம் பலமுறை பயன்படுத்தினாலும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன என்று தெரியாமல் இருந்தது. தெரியாத சொற்களுக்கு முதல் முயற்சியாக இராம.கி அவர்களின் பெயரைச் சேர்த்துக் கூகுளில் தேடுவது என் வழக்கம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பொருளாதாரம்

திருமண உறவுகள் தொடரட்டுமே…    
January 21, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

‘திசைகள்’ இணைய இதழின் ஆசிரியர் அருணா கேட்டுக்கொண்டதற்காக, ஒன்றரை ஆண்டுகள் முன்பு எழுதியனுப்பிய ‘திருமணம்’ சம்பந்தப்பட்ட கட்டுரையை இங்கு எனது பதிவில் இட்டு வைக்கிறேன். இது வெளிவர இருந்த மாதத்தில் இருந்து ‘திசைகள்’ நின்றுபோனது! (காக்கை பனம்பழம் கதைங்க. மோசமான எழுத்துன்னு சொல்லிராதீங்க!). இதற்குத் தூண்டுகோளாய் இருந்தது வாய்ஸ் ஆன் விங்ஸின் முற்போக்கு வாங்கல்லையோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பூளப்பூவும் புதுவருசப் பொங்கலும்    
January 13, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்

“ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா” ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். “ஆவாரம்பூ, தல, பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்”. மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு (சனவரி 14) வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும்? பேசறப்போ, என்னமோ ஒரு இதுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பண்பாடு

செம்மீன் சுண்டிய சில எண்ணங்கள்    
January 4, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்

காலையில் பார்த்த அந்த மீன்குட்டி என்ன காரணத்தாலோ என் நினைவில் இன்னும் நீந்திக் கொண்டிருக்கிறது. வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் கீழாக நிரப்பப்பட்ட ஒரு அழகான வளைந்த குவளையில் செந்நிறத்து மீன்குட்டி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாருங்கள்… தவறு செய்கிறேன். மீனின் சிறுசு குட்டியன்று, மீன்குஞ்சு என்று மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். உண்மையைச் சொல்லப் போனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எண்ணெய் விலை ஏறிப் போச்சு…    
January 3, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

முதல் முறையாகக் கரட்டுநெய் (Crude Oil) விலை இன்றைய சந்தையில் ஒரு பீப்பாய்க்கு நூறு டாலர் அளவைத் தொட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் வள உச்சம் என்று நான் முன்பு எழுதிய இடுகையின் போது விலை ஐம்பது டாலர் அளவில் இருந்தது. நாள் முடிவில் சற்றே கீழிறங்கி $99.62 என்று முடிந்தாலும், சுமார் மூன்றே வருடங்களில் இதன் விலை இரட்டிப்பாகி இருக்கிறது. பலவித எரிபொருட்களுக்கும் இயல்பொருளாய், ஆரம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

ஒருங்குறியும் தமிழ் எழுத்தும்    
November 11, 2007, 7:04 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் எந்த ஊர்க்காரராக இருந்தாலும், எந்தப் பள்ளியில் தமிழ் பயின்றிருந்தாலும், இந்தக் கேள்விக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

ஒருங்குறியும் ஓகாரக் கொம்பும்    
October 27, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

“It’s a consonant, vowel, vowel, consonant… நந்து”, என்று தங்கைக்கு துப்புக் கொடுக்க முயன்றாள் நிவேதிதா. நெடுந்தொலைவு பயணம் சென்றால் பெண்களின் அயர்வு தெரியாதவண்ணம் இருக்க ஏதேனும் கேட்டு அவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

சிறுகதை எழுதாமல் இருப்பது எப்படி?    
September 5, 2007, 3:08 am | தலைப்புப் பக்கம்

பழனிமலைச் சரவணனை நான் கடைசியாகப் பார்த்தது பம்பாயில் தான் என்று நினைக்கிறேன். அது பம்பாய் இல்லையப்பா, ‘மும்பை’ என்போரிடம் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஓட்டக்காரன் குறிப்புகள்    
August 27, 2007, 3:09 am | தலைப்புப் பக்கம்

நில்லாது ஓடுகின்ற வாழ்விலே சொல்லாத சொற்களும் செய்யாத செயல்களும் ‘உள்’ளிற்குள் தேங்கிப் போகின்ற பேச்சுக்களும் கனத்துப் போய்ச் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பூங்காவில் இளங்குமரனார்    
July 29, 2007, 5:15 am | தலைப்புப் பக்கம்

“அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதே தவம்” என்று தனது எண்பத்தொரு வயதிலும் தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

அற(ெ)வட்டு    
July 5, 2007, 4:44 am | தலைப்புப் பக்கம்

1. எட்டுத்தொடர் பத்தியொன்று எழுதவாருமென்று வாரமிரண்டின் முன்னழைத்தார் நண்பர் மணியன். வாரமொரு பதிவும்கூட எழுதும் ஒழுங்கில்லாக் காரணத்தால் உடனடியாகச்...தொடர்ந்து படிக்கவும் »

மோசமான ஒரு கதையும் மூன்று வரமும்    
June 25, 2007, 5:32 am | தலைப்புப் பக்கம்

“அப்பா, எனக்கு மூணு வரம் கெடச்சா நான் என்ன கேப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா?”, சிறு நடையாய்க் கடையொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் அனுபவம்

இந்தியா - ஒரு குறும்படம்    
June 17, 2007, 2:24 am | தலைப்புப் பக்கம்

ஆறு நிமிட நேரம். ஆறு முதல் பன்னிரண்டு வயதுள்ளான ஆரம்பப்பள்ளி மாணவப் பார்வையாளர்கள். International Fair என்னும் பன்னாட்டுத் திருவிழாவில் இந்திய தேசம் பற்றி ஒரு அறிமுகப் படம் காட்டவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் பண்பாடு

வாழ்வும் சாவும் வாழ்வும்    
June 13, 2007, 2:26 am | தலைப்புப் பக்கம்

“அப்பா…”, குரல் கேட்டுத் திரும்பினேன். “திடீர்னு ஒருநாள் நான் செத்துப் போயிட்டா, என்னோட பொருள்லாம் என்னப்பா பண்ணுவீங்க?”, எப்போதும் போன்ற...தொடர்ந்து படிக்கவும் »

ஐப்பீ    
April 21, 2007, 2:10 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் ஓரளவிற்குக் குப்பை கொட்டியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இந்த ‘ஐப்பீ’ என்பது பற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் நுட்பம்

வாஷிங்டன் முருகனுக்கு அரோகரா    
April 15, 2007, 12:37 am | தலைப்புப் பக்கம்

வள்ளி தேவசேனா சமேதனாகிய ஸ்ரீ சுப்பிரமணியனுக்குப் பல மூலைகளில் இருந்தும் மணியடித்துக் கொண்டிருந்தார்கள். மின்கலம் பொருத்திய...தொடர்ந்து படிக்கவும் »

ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ்    
March 27, 2007, 11:49 pm | தலைப்புப் பக்கம்

நவீன கணிமைக்கும் அதில் குறிப்பாக மென்பொருள் வளர்ச்சிக்கும் ஒரு பெரிய மைல்கல்லாக இருந்த ஃபோர்ட்ரான் (Fortran) என்னும் கணிமொழியை...தொடர்ந்து படிக்கவும் »

பிள்ளைக் கணிதம்    
March 21, 2007, 11:06 am | தலைப்புப் பக்கம்

“அப்பா… இன்னிக்கு நான் ஒண்ணு கண்டு பிடிச்சிருக்கேன்…” “என்னம்மா?” “பன்னண்டுக்குள்ள வரிசையா மூணு நம்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கல்வி

சாகரன்    
February 19, 2007, 1:47 am | தலைப்புப் பக்கம்

தேன்கூடு கல்யாண்’-ஐ எனக்குச் சாகரன் என்னும் வலைப்பதிவராக மட்டுமே முதலில் தெரியும். அதிகம் பின்னூட்டமிட்டதில்லையாயினும் என்னைக் கவர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

புதூர் புகுதல் காதை    
February 16, 2007, 3:19 am | தலைப்புப் பக்கம்

“இனிமேல் இந்த ஊர்ப்பக்கமா திரும்பி வரவேண்டியது இல்லை இல்லே?” காரோட்டிக் கொண்டிருந்த மனைவியின் பக்கமாகத் திரும்பிக் கேட்டேன். அன்றொரு நாள் விடியற்காலையில் கிளம்பிய கிழக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை