மாற்று! » பதிவர்கள்

சென்ஷி

கொலை செய்யப் போறோம்!    
October 17, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்

வனிதாவை சாகடிப்பது என்று முடிவு செய்த நிமிடத்திலிருந்து எனக்கு பதட்டம் அதிகரித்திருந்தது. எப்படி சாகடிக்கப்போகிறோம் என்ற முடிவுக்கு வருவதற்காகத்தான் நாங்கள் இங்கு சேர்ந்திருக்கிறோம்.நாங்களில் நான் மணிகண்டன். எனக்கு இடப்புறமாக அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டிருக்கும் ரவி, பேண்டிலிருந்து லுங்கிக்கு மாறிக்கொண்டிருக்கும் கோபி, அறையில் உள்ளே கிடைத்த பழைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, ஆடுதுறை    
July 21, 2009, 4:55 pm | தலைப்புப் பக்கம்

பெயர் : ஆடியபாதம்வகுப்பு: 1 அசிறப்பு: உயிரெழுத்து, மெய்யெழுத்து முதல் எண்களை எழுதுதல் வரைக் கற்றுக்கொடுத்தவர். யாரையும் அடித்துப் பார்த்தது இல்லை. ஆனால் தவறாது ஆசிரியருக்குரியவராக ஒரு பிரம்பு எப்பொழுதும் மேசையில் இருக்கும். இவர் உறங்கும் சமயங்கள் எங்களுக்கு சற்று பொழுது போகக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.இவரது மகள் வள்ளி டீச்சரிடம் மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தயவுசெஞ்சு 'லவ்' பண்றேன்னு சொல்லாதீங்க..!!    
February 27, 2009, 6:02 am | தலைப்புப் பக்கம்

மொழியானது எழுத்துக்களின் மூலமாக உருவாக்கப்பட்டாலும் பேச்சுக்களின் மூலமாக வன்மை பெறுகிறது. தாய்மொழியில் இருக்கின்ற பேச்சு வார்த்தைகள் முற்றிலுமாக மாறுபட்டு வேற்றுமொழியினை ஏற்றுக்கொண்டு அதற்கான மூலம் மறக்கின்ற பொழுது அந்த மொழியின் சீர்கேடு தொடங்க ஆரம்பிக்கின்றது. வேற்றுமொழி தாய்மொழியில் கலக்கின்ற சூழலை பொதுவானதாக இரண்டாய் பிரிக்க முடியும்.முதலாவதாய் வேற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி

நான் என்னும் தனிமைச்சொல்    
December 5, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

என்னிடம்எதுவும் தனியேகிடைப்பதில்லைஉண்மைஒரு பொய்யோடும்மனதுகொஞ்சம் காயங்களோடும்காதல்சில தோல்விகளோடும்தனிமைபல பிரியங்களோடும்......ஆயினும்நான் இன்னும்தனிமையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரண்டாம் பார்வை    
October 12, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்

சிறு புள்ளிகளுடன் கோடுகள் சேர்த்துஅந்தப் பறவையை வரைகிறேன்எத்தனை முயன்றும்ஏதாவதொரு வளைவில்நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றனமனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.கோடுகள் அழிந்த காகிதத்தில்தப்பித்த பறவைபறந்து கொண்டிருந்ததுவானில் வேகமாய்! புகைப்படம் உதவி :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கண்ணாடி கொத்தும் பறவை!    
October 2, 2008, 3:11 pm | தலைப்புப் பக்கம்

வெயிலின் கண்கள்புவியில் உணவிற்கான வாழ்க்கைப்பயணத்தின் முதற் சக்கரம் சுழலத்தொடங்கியிருந்தது. ஆதாம் சிறுவிலங்குகளை வேட்டையாடி கொல்லக்கற்றுக்கொண்டான். பெரிய மிருகங்களை அச்சப்படுத்தி விரட்டத்தெரிந்திருந்தது. ஏவாள் அழகாக இருந்தாள். ஆதாம் உணவின் ருசியை அனுபவித்து உண்ணத்தொடங்கினான். பச்சைநிற இலைகளுக்கு மத்தியில் மறைந்திருந்த பழங்களை தேடத்தொடங்கினான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஏமாந்த காதல்    
October 2, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை : இது ஒரு மீள் பதிவு!அவனுக்கு அவள் எழுத்துக்கள் பிடித்திருந்தது..அவளை அவன் கருத்துக்கள் கவர்ந்திருந்தது.அது இரு மனதில் காதல் வளர்க்கும் அளவுக்கு சென்றது...ஒத்த கருத்து சிந்தனைகள் பின்னூட்டமிடுதலில் தொடங்கியிருந்தன.நேரில் சந்திக்க மனமிருந்தும், நேரமின்மையை காரணம் காட்டி விலக்கிச்சென்றது காலம்..நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காய் காத்திருந்தது இருவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்ன கொடும சுப்பையா சார் இது..?!!!?    
September 20, 2008, 8:25 pm | தலைப்புப் பக்கம்

உண்மையிலேயே இப்படி மறுபடி மறுபடி சொல்றதுக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது.என்னைப்பத்தி என் கல்யாண ராசியப் பத்தி ஊர்ல எல்லோருக்குமே தெரியும்னாலும் நானே பதிவு போட்டு தமிழ்மணத்துக்கு தெரிய வச்சிருந்தேன்.கல்யாணராசின்னா என்னன்னு தெரியாதவங்க என்னோட இந்த பதிவ படிச்சுப் பாருங்க. இல்லைன்னா கஷ்டப்பட வேணாம். நான் அடுத்த பாராவுல அதைப்பத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

என் இரண்டாம் காதலி.....    
April 11, 2008, 3:09 pm | தலைப்புப் பக்கம்

படித்து முடித்த மர்ம நாவலை மீண்டும் படிப்பதை விட கொடுமையானது இரண்டாம் முறை காதலிப்பது. எப்படியும் தெரிந்த முடிவுதான் என்ற போதிலும் காதலித்தலில் உள்ள சுவாரசியம் எப்படி தோற்கும் என்று தெரிந்து கொள்வதற்காக பொறுமை காப்பதுதான். ஆனால் முதல் காதலில் தோற்றபின் தாடி வளரும்வரை அவள் முகம் காணக்கூடாது என்று ஒளிந்து போகும் அசௌகரியம் இரண்டாம் காதலில் இருப்பதில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை    
March 25, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்

என்னதான் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று எழுதி வைத்து பாடினாலும் நமது மனிதத்தன்மையின் அளவுகோல் எத்தனை சதவீதம்? நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!எல்லா மனிதனின் பிறவி குணங்களும் குரங்கிலிருந்து வந்ததாம். விஞ்ஞானம் அறிவிப்பு கொடுக்கின்றது. ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஆதாம் தேசத்து அடிமைகளும்... ஏவாளின் சாவிகளும்...    
March 6, 2008, 5:08 pm | தலைப்புப் பக்கம்

இருந்தும் இல்லாமல் போவதன் அர்த்தங்களை அறிவதற்கான முயற்சியில் இறங்கியபோது நனைந்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் கழற்றி வைத்துவிட்டு வந்த வெட்கத்தை எடுத்து மாட்டிக்கொள்ள தேடும்பொழுதுதான் தெரிய வந்தது; வெட்கத்துடன் சேர்ந்து சில அச்சங்களும் எங்கோ புதைந்து போனது... வெட்கமில்லாத அச்சம் அவளை அணைத்துக்கொள்ள முயல்வதை அறியாமல் என்றோ விடியப்போகும் பொழுதுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கவுஜ... கவுஜ...    
March 4, 2008, 5:47 pm | தலைப்புப் பக்கம்

வானத்தின் நிறம் நீலம்வானுக்கு கீழோ பாலம்டெய்லி குறையுது காலம்கடேசில அடிப்பாங்க மோளம்கூவத்துல இருக்குதுடா தண்ணிசூடு பண்ணா கெடைக்கும்டா வெந்நிடிவில தெரியுறா ஒரு கன்னிஇங்க இவ யாருக்குடா அண்ணிவெயிலுக்கு நல்லதுடா மோருசூடானா அடி ச்சில் பீருரோட்டு மேல போகுதுடா காருஅவளை தினமும் பாக்கலைன்னா போருநாய் ஆட்டுதுடா வாலபூனை சுத்துதுடா காலகழுத்துல போடுறாங்க மாலஎன்கிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!    
February 11, 2008, 5:15 pm | தலைப்புப் பக்கம்

எனது நண்பனொருவனிடம் நான் எழுதிய பதிவுகளை கொடுத்து உனக்கு பிடித்த பதிவு ஏதும் இருந்தால் கூறு என்று சொல்லியிருந்தேன். பொறுமையாக எல்லாப்பதிவுகளையும் படித்து, 'யார நெனச்சுடா இந்த கவிதயெல்லாம் எழுதுன!' என்றான். பின் அவனுக்கு தெரிந்து எனக்கு பிடித்தமான எல்லாப் பெண்களின் பெயர்களையும் கூறி இவளா.. இவளா.. என்று கேட்டான். கடைசி வரை சரியான பெயரை அவன் கூறவில்லை. நானும் அவள் பெயரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காதலுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்....!?    
February 9, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

இவனுக்கு அவ மேல அநியாயத்துக்கு பிரியம். நியாயமான விஷயம்தான்.அவளுக்கும் இவன ரொம்ப பிடிச்சுப்போச்சு. இருந்துட்டு போகட்டும். இதுல என்ன பிரசினைன்னு கேக்கறீங்களா? ஆனா அது இவளை கல்யாணம் செஞ்சுக்கப்போறவனுக்கும், அவளோட அப்பனுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகறது?! அதனால இவ அவன் மேல வச்சிருந்த காதல அப்பனோட பிடிவாதத்துக்கு பயந்து அவன்கிட்ட சொல்லாமலே இல்லேன்னா சொல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தாரே ஜமீன் பர் தமிழில்....    
January 2, 2008, 5:42 pm | தலைப்புப் பக்கம்

இப்போ சக்கை போடு போட்டுக்கிட்டு இருக்கற ஹிந்தி படம் தாரே ஜமீன் பர் தமிழ்ல தயாராகப்போகுது.. நடிக்கறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கற படங்கறதால இத வாங்க ஏகப்பட்ட போட்டி நடக்குதாம். ஆனா கதை....!டைட்டில் ஓடுறதுக்கு முன்னாடி ஞாபகசக்தி குறைஞ்ச, படிப்புல கவனம் இல்லாத 3வதுல பெயிலான அந்த பையன ஹாஸ்டல்ல போய் சேர்த்துடுறாங்க அவங்க அப்பாம்மா.. முடிஞ்சா அந்த பையனோட அம்மா செத்துப்போச்சு....தொடர்ந்து படிக்கவும் »

தாரே ஜமீன் பர்...    
December 28, 2007, 8:26 pm | தலைப்புப் பக்கம்

படம் பார்த்துவிட்டு வந்தவுடன் அதே மனநிலையுடன் எழுதும் பதிவு இது..!பெனாத்தலார் இதை விரிவாக அலசி விட்டாலும் அதன் ஈரம் காயும் முன் வரும் படத்தை பற்றிய ஒரு விமர்சனம்...!இதுவரை குழந்தைகளுக்கு பயம் என்பதை அடுத்த வீட்டு மீசை அங்கிளை காட்டி சாப்பாடு ஊட்டுவதும், பேய் பயம் காட்டி தூங்க வைப்பதும் என்றுதான் நினைத்திருந்தேன். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத குழந்தைகளை அவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சதுரங்கக் குதிரை    
December 18, 2007, 7:10 pm | தலைப்புப் பக்கம்

இயல்பாக நடக்கின்ற விஷயங்கள் முரண்பட்டு போகும்போது அதன் காரணங்களை தேடாமல் இயைந்து செல்பவர்களில் நானும் ஒருவன். ஏனெனில் எந்த காரணமும் என் மனதிற்கு பிடித்ததாய் இல்லாமல் போவதுதான். மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு வியாழன் இரவு, ஷார்ஜாவில் மாப்பி.கோபியை சந்தித்து திரும்பும்போது, தம்பி.கதிர் சிலாகித்து கூறியிருந்த நாஞ்சில் நாடனின் சதுரங்கக் குதிரையை தந்தான். கூடவே ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

என்ன சொல்ல போகிறாய்!?    
December 16, 2007, 10:36 am | தலைப்புப் பக்கம்

அந்த மரத்தின் மேல் நின்றபடி இயற்கை காட்சிகளை ரசித்தபடி நின்றிருந்தனர் சிவனும்.. பார்வதியும்... மரத்தின் கீழ் சோம்பலாய் கண் மூடி அமர்ந்திருந்த அழகான அவன்மேல் இருவரின் கவனமும் சென்றது."சுவாமி! இவனுக்கு நாம் ஏதும் வரம் தரலாமா?"முக்காலமும் உணர்ந்த சிவன் மெல்ல சிரித்தார். "நான் வேண்டாமென்று கூறினால் நீ கேட்கவா போகிறாய்! சரி. இவனுக்கு இப்போது ஒரு சிறிய இடையூறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி

ஐ மிஸ் யூ?    
December 11, 2007, 6:42 pm | தலைப்புப் பக்கம்

அது எப்படின்னு தெரியல. பத்மனை பாத்ததுமே பத்மினிக்கு புடிச்சுப்போச்சு. பத்மனுக்கும் அப்படித்தான்னாலும் மனசுக்குள்ள இன்னும் அவளை லவ் பண்றானான்னு தீர்மானிக்கல. காரணம்...!எதேச்சையா நடந்த செயல்கள்ன்னு சொன்னாலும் பத்மினி மட்டும் தீர்மானமா இருந்தா. எதிர் வீட்ல குடிபோனது, ஒரே பையன்.. ஒரே பொண்ணு, பொருத்தமான பேரு, அழகான ஜோடி... மேட் ஃபார் ஈச் அதர்ங்கற மாதிரி...ஆனா பத்மனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

லவ்வாலஜி    
November 21, 2007, 5:28 pm | தலைப்புப் பக்கம்

நான் மறக்க நினைக்குற விஷயங்களை எல்லாம் இப்படி பட்டவர்த்தனம் பண்ணனுமான்னு ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நிறந்தரும் நரகம்    
July 31, 2007, 4:23 pm | தலைப்புப் பக்கம்

மறதிகள் என்னும்மாத்திரையில்நம் ஞாபகங்கள்பத்திரமாயுள்ளது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கும்மி பசங்க நாங்க‌    
July 29, 2007, 4:09 pm | தலைப்புப் பக்கம்

அபி அப்பா என்னை அழைத்துக்கொண்டு முதன் முதலில் வெளியே செல்கிறார். தல, செந்தழல் ரவியின் பதிவு காரணமாக ஒரு அதீத பயம் அபி அப்பாவிடம் ஒட்டிக்கொண்டது. எதற்கும் இருக்கட்டுமென்று அவர் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எனக்காகவே நான்    
July 28, 2007, 6:11 pm | தலைப்புப் பக்கம்

தொடும் எல்லைகள்தாண்டியும்சில புள்ளிகள்செல்கின்றன.சில‌ கோல‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும்புள்ளிக‌ள் சொல்கின்ற‌ன‌..நான் ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாசக்கார குடும்பத்துடன் ஒரு பாகசக்காரன்    
June 27, 2007, 11:09 am | தலைப்புப் பக்கம்

அந்நியன், சந்திரமுகி படப்புகழ் வியாதியான மல்டிபிள் பர்சனாலிடி டிஸ் ஆர்டர் மற்றும் கஜினி பட புகழ் வியாதி ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ், இவை இரண்டும் ஒருவனுக்கு இருந்தால் அவன் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

சில சிறந்த சிறு கதைகள்...    
April 13, 2007, 1:32 pm | தலைப்புப் பக்கம்

மன்னிக்கவும் நண்பர்களே...கடும் அலுவலக பணியின் காரணமாய் என் தமிழ்மண பணியினை சரிவர செய்ய இயலாமல் சென்றதற்கு என்னை மன்னிக்கவும்..எனக்கு சிறுகதை ரொம்ப பிடிக்கும். அநாவசியமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சில நேரங்களில்...    
March 21, 2007, 1:41 pm | தலைப்புப் பக்கம்

காலம்காயத்தை ஆற்றும்;காதலை..?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: