மாற்று! » பதிவர்கள்

சுதேசமித்திரன்

கதை கேளு! திரைக் கதை கேளு!!    
June 27, 2009, 4:07 pm | தலைப்புப் பக்கம்

எமது சினிமாவில் சாதாரணமாகவே இந்தக் கதை கேட்டல் வைபவம் என்பது, அதன் அந்தராத்மாவை ரம்பம் கொண்டு அறுக்கிற வேலையாகவே பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது.அதாகப்பட்டது, ஒரு சினிமா, ஷூட்டிங் வரைக்கும் வந்துவிட்டதென்றால் (அது ரிலீஸ் ஆகவேண்டும் என்பதாக எவ்விதமான உத்திரவாதமும் தேவையில்லை) அதற்கு முன்பாகக் கதை கேட்டல் என்கிற நிலைப்பாடு ஒன்று நிகழ்ந்தேயிருக்க வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சினிமா கலை வடிவம் அல்ல!    
April 23, 2009, 3:30 pm | தலைப்புப் பக்கம்

பொத்தாம்பொதுவாக சினிமா என்பது கலைவடிவம் அல்ல என்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டால் உலகில் உலவும் அத்தனை மொழிகளிலிருந்தும் வசைமாரி பொழிந்துவிடுவார்கள். ஆனால் தமிழர்களுக்கு மட்டும் அந்த யோக்கியதை இல்லை. ஏனென்றால் தமிழ் சினிமாவில் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் கலைதான் இல்லை.நடிகன் என்பவன் நிகழ்த்துகலைஞன். ஆனால் அவன் நடிப்பைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் வாய்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு ரூபா சினிமாவும் 100 கோடி சினிமாவும்!    
April 21, 2009, 1:34 pm | தலைப்புப் பக்கம்

சினிமா என்றாலே கோடிகள் என்பதாக ஆகிவிட்ட இன்றைய சூழலில் உண்மையாகவே சினிமாவின் அத்தனை செலவை எவையெவையெல்லாம் தீர்மானிக்கின்றன என்கிற விழிப்புணர்வு சினிமாக்காரர்களுக்காவது இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.சினிமாவுக்கு வெளியே இருந்து சினிமாவைப் பார்த்து ரசித்துக்கொண்டு அல்லது சபித்துக்கொண்டு இருப்பவர்களாகட்டும், விமர்சித்துக்கொண்டிருப்பவர்களாகட்டும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அன்பார்ந்த உதவி இயக்குனர்களே!    
April 17, 2009, 7:53 am | தலைப்புப் பக்கம்

அன்பார்ந்த வாசகரே, உங்களுக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருப்பார்கள். ஆனால் அவர்களின் பெயர்களையெல்லாம் எழுதியா வைத்திருக்கிறீர்கள்? கல்வெட்டு வேண்டாம், ஒரு நாற்பது பக்க ரூல்டு நோட்டிலோ பழைய டைரியிலோவாவது எழுதிவைத்திருக்கிறீர்களா? ஏன் எழுதவில்லை? உங்கள் தலை சாய்ந்த பிறகு சொத்தில் பங்குக்கு வந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா?ஆனால் சினிமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?    
March 11, 2009, 5:24 am | தலைப்புப் பக்கம்

சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?சரி, சினிமாத் தொழில் என்பது சூதாட்டம் போன்றது என்பது தெரிந்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரைக்கதை விவாதமும் வசன வியாக்யானமும்    
March 5, 2009, 3:56 am | தலைப்புப் பக்கம்

சினிமா என்பது ஒருவகையில் கூத்து என்கிற வகைமையைச் சார்ந்தது என்பது யாவருக்கும் தெரியும். ஆனால் தெருக்கூத்து, கழைக்கூத்து, கேலிக்கூத்து இந்த அத்தனை கூத்துகளையும் ஒன்றாகப் பிசைந்து உருட்டினால் அதுதான் தமிழ் சினிமாஙு இதில் கேலிக்கூத்து என்பது திரையில் மட்டும் பார்க்கிற வகையைச் சார்ந்தது அல்ல. படத்துக்கு பூஜை போடும் முன்பாகவே நடக்க ஆரம்பித்துவிடுகிற ரகளை அது. ஆதாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் அனுபவம்

பத்திரிகையாளர்களின் பிடியில் சினிமா    
February 27, 2009, 5:16 am | தலைப்புப் பக்கம்

பேசாப் பொருளைப் பேசுவது என்பதாக ஒரு phrase உண்டு! நான் இப்போது பேசப்போகிற பொருள் பேசக்கூடாதது. அப்படியென்ன பெரிய National Secret என்று கேட்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். சினிமா நாளுக்கு நாள் நலிவடைந்துகொண்டே போவதற்கான முக்கிய காரணங்களில் பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் போக்கும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அறுபதுகளிலோ எழுபதுகளிலோ இந்தப் பத்திரிகைகளை நம்பி சினிமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் திரைப்படம்

சினிமாவில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?    
February 21, 2009, 5:25 am | தலைப்புப் பக்கம்

சினிமாவில் ஜெயிக்க வேண்டுமானால், கூட இருப்பவர்களின் கால்களை வாரி விடவேண்டும் என்பதாக பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு உபாயம்தான். ஆனால் இன்றைக்கு சினிமாவில் ஜெயித்தவர்கள் எல்லாம் அந்த உபாயத்தின் வாயிலாகத்தான் தங்கள் உயரங்களை எட்டியிருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக எதையும் கற்பிதம் செய்து கொள்வது கூடாது.இருந்தாலும் பன்னெடுங்காலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வசனம் எழுதுவது எப்படி?    
February 11, 2009, 8:46 am | தலைப்புப் பக்கம்

வசனம் என்றால் வஸ்திரம் என்பதாகவும் ஓரர்த்தம் உண்டு. அதனால்தானோ என்னவோ எமது வசனகர்த்தாக்கள் வகை வகையாக வசனம் எழுத விரும்புகிறார்கள். ஆடை என்பது நிர்வாணத்தை மூடுவதற்காக என்பது ஒழிந்து தோற்றத்தை அழகுபடுத்த என்பதாக மாறிவிட்ட வகையில்தான் வசனமும் இஷ்டத்திற்கு எழுதப்படுகிறதோ என்று தோன்றுகிறது.கட்டபொம்மன் கப்பத்தைத் தூக்கிக்கொண்டு தென்னாடு முழுக்க ஜாக்சனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரைக்கதை இல்லாத சினிமா    
October 3, 2007, 9:08 am | தலைப்புப் பக்கம்

திரைக்கதையைப் பற்றிய தெளிவான கட்டுரைகள் தமிழில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த அம்ருதா இதழில் (செப்டம்பர் 2007) வெளிவந்த எனது கட்டுரை ஓரளவுக்காவது ஆறுதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சலவைக்காரர்கள்    
February 28, 2007, 9:14 am | தலைப்புப் பக்கம்

சென்னை சங்கமம் என்கிற பெயரில் முதல்வர் மகள் கனிமொழியின் கனிவால் மிக பிரம்மாண்டமான விழா ஒன்று ஓசையில்லாமல் நிகழ்ந்து முடிந்தது. ஓசையில்லாமல் என்று நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்