மாற்று! » பதிவர்கள்

சின்னக்குட்டி

ஆறாவது உணர்வு-ஆச்சரிய பட வைக்கும் தொழில் நுட்பம் -வீடியோ    
November 19, 2009, 10:28 pm | தலைப்புப் பக்கம்

பகுப்புகள்: நுட்பம் நிகழ்படம்

('WHAT IS IT '?) என்ன அது ?- வீடியோ    
August 7, 2009, 6:11 pm | தலைப்புப் பக்கம்

வாழ்க்கையிடம் இருந்து எதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எதை கைவிட்டு இருக்கிறோம் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் இதை பற்றியது தான்'WHAT IS IT'என்ற குறும் படம் ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம் கிரேக்க தேசத்து சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தர வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
உங்களில் யாருக்காவது அந்த தேசிய இனத்தின் பெயர் தெரியுமா?    
February 27, 2009, 12:53 am | தலைப்புப் பக்கம்

யாருக்காவது தெரியுமா என்ற பீடிகையோடு தொடங்குகிறேன்.ஏனெனில் நித்திரை வராத சாமத்தில் எழும்பி இந்த கேள்வியே கேட்கிறேன் சிம்ம குரலுக்கு பெயர் போன அரசியல் வாதி அவர் எனது நெருங்கிய உறவினரின் நெருங்கிய சிநேகதர் ..அதன் காரணமாக எங்கள் வீட்டுக்கு எனது சிறு வயது பராயம் காலத்தில் இருக்கும் பொழுது வருவதுண்டாம்.அவரது பெருமைகள் ஊரில் உலகத்தில் உலாவும் பொழுது இந்த பெருமையையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்


In the name of Butha என்ற திரை படத்தை ஜங்கரன் நிறுவனம் 5 கோடிக்கு விலை...    
November 17, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

உலகத்தமிழர்களின் உள்ளத்தை பதறவைத்துக்கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் பற்றிய திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் விலை கொடுத்துள்ளது ஐங்கரன் நிறுவனம். நொடிக்கு நூறு மரணங்கள்; தடுக்கி விழுந்தால் இரத்த ஆறுகள் என துயரமே துணையாகிப்போன ஈழத்தமிழர்களின் செய்திதான் இன்றைய தேதியில் ஊடகங்களில் பிரதானம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘In the name of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சினிமாவுக்கு போன சின்னக்குட்டி.(தொடர் பதிவு விளையாட்டு)    
October 15, 2008, 9:24 pm | தலைப்புப் பக்கம்

யாரோ புண்ணியவான் ஆரம்பித்து வைத்த இந்த சினிமாவை பற்றிய தொடர் விளையாட்டு பதிவுக்கு கானபிரபா என்னையும் போடும் படி அழைத்திருந்தார். இதனால் இந்த கேள்விகள எல்லாத்துக்கும் பதில் அளிப்பதால் நம்மளுக்கும் இதனால் ஒரு விஜபி அந்தஸ்து கிடைத்த சந்தோசம் .மற்றும் படி நம்மளை யாரு தான் பேட்டி காணப்போறாங்கள் ? நாம யாருக்கு தான் பதில் சொல்லப்போறோம்? அதை விடுங்க .....இப்ப..இவையளுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்எழுத்தாளர் சாரு நிவேதிதா உடன் நளினி ஜமீலா-வீடியோ    
October 7, 2008, 10:16 pm | தலைப்புப் பக்கம்

பாலியல் தொழிலாளியாக இருந்த நளினி ஜமீலா ஒரு நூலை மலையாளத்தில் எழுதியிருக்கின்றார் அவற்றை பற்றி கீற்று இணையத்தில் வந்த விமர்சனத்தை பார்க்க......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நிகழ்படம்
boneyM-ஒரு இசை அட்டகாசம் -வீடியோ    
September 17, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்

இந்த boneyM திரை இசை படம் 70 களில் யாழில் திரையிட்ட போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்


புலோலியூர் இரத்தினவேலோன் சிறுகதைகள் யாழ் பல்கலைகழக மாணவியின் ஆய்வில்    
September 7, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

காலங்கள் மாறினாலும் இடங்கள் மாறினாலும் சில நினைவுகளை நினைக்கும் போது சந்தோசம் தருவதாக அமைந்து விடுவதுண்டு.இப்ப இந்த இணையம் வந்த பிறகு காலங்களும் இடங்களும் இன்னும் குறுகி விட்டது.இந்த புலப்பெயர் சூழல் காரணமாக.ஒரு 27 வருடங்களுக்கு மேலாக தொடர்பில்லாத எனது ஓரு வகுப்பு தோழனின் சிறுகதைகளை யாழ் பல்கலைகழக மாணவி தனது இறுதி ஆண்டு ஆராய்ந்து கட்டுரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்பெரியாரின் வானொலி பேட்டியும் பொதுக்கூட்ட உரையும் -ஒலிப்பதிவு    
August 31, 2008, 9:40 pm | தலைப்புப் பக்கம்

பெரியாரின் வானொலி பேட்டியை கேட்க இங்கே அழுத்தவும் கும்பகோணம் பொதுக்கூட்ட உரையைக் கேட்க இங்கே அழுத்தவும் காரைக்குடி பொதுக்கூட்ட உரையை கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்
''லவ் மேரேஜ்'' அமெரிக்க யாழ்ப்பாண பெண் எழுத்தாளரின் நா...    
August 5, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்

"லவ் மேரேஜ்"( காதல் திருமணம்) என்ற புத்தகத்தை சிலராவது கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் அமெரிக்காவில் வெளியான இந்த ஆங்கில நாவல், இலங்கை இனமோதலை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட ஒன்று. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக்கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழ்பவருமான, வாசுகி கணேஷானந்தன் என்ற இளம், பெண் எழுத்தாளர் இந்த கதையை...தொடர்ந்து படிக்கவும் »SONG OF சிலோன் 1934-வீடியோ    
June 23, 2008, 12:18 pm | தலைப்புப் பக்கம்

இந்த விவரணச்சித்திரம் brussel அந்த காலம் நடந்ந திரைபட விழாவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்படம்

விருது பெற்ற YOUTUBE(2007) வீடியோக்கள்    
April 21, 2008, 9:58 pm | தலைப்புப் பக்கம்

First place in Eyewitnessஇந்த மேலை உள்ள இந்த வீடியோ கிளிப் சின்னக்குட்டியின் வலை பதிவில் http://sinnakuddy1.blogspot.com/2007/11/vs-vs-video.htmlfirst place in politicssportfirst place in musicbest short filmfirst plac3e in seriesFirst place in InstructionalFirst place in InspirationalFirst place in CreativeFirst place in CommentaryFirst place in ComedyFirst place...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்


வெளிக்கிடடி விசுவமடுக்கு என்று ஒரு காலம்    
April 18, 2008, 9:40 am | தலைப்புப் பக்கம்

இரவு இரவாய் கூத்து வயல் வெளியிலை கோயிலுக்கு முன்னால் மேடை அமைத்து நடக்கும்,, காத்தவராயன், சீறி வள்ளி அரிசந்திரா. அதுவும் விடிய விடிய மயான காண்டம் என்று எங்கட கே கே எஸ் வைரமுத்து பாடுவார் யாரடி கள்ளி என்று அந்த சுடலையிலை பாடுவாரே அந்த பாடடு படு பேமஸ். நம்ம சிவாஜி சாரும் அரிசந்திரா படம் நடிச்சவர். அவரே நம்ம வைரமுத்தின் திறமையை பாராட்டினாரென்று கேள்வி.காத்தவராயன் கூத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்

புயல் அடிக்கும் போது    
April 17, 2008, 5:02 pm | தலைப்புப் பக்கம்

இந்த டொரனடோ, கத்திரினா என்று உந்த அமெரிக்காவிலை பயங்காட்டுற சூறாவளியள் போலை. எங்கடை இலங்கை பக்கம் இருக்கிற வங்காள விரிகுடா பக்கம் தாழ்வு அமுக்கம் வந்து உது மாதிரி சேட்டையள் விட்டுட்டு போறது. உந்த சூறாவளி மையங்கொள்ளுற விளையாட்டாலை அநேகமாக பாதிக்க படுகிற பகுதியள் இலங்கையின்ரை மட்டக்களப்பு தமிழ் நாட்டின்ரை நாகபட்டினம், பங்களாதிசின்ரை சிட்டாங் போன்றவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்

நேரடி அஞ்சல்    
April 16, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

வால்ராஜா முனையிலிருந்து ஹரியானா மாநிலம் பெற்றெடுத்த சிங்கம் கபில்தேவ் பந்து வீசி கொண்டிருக்கிறார் அழகிய தமிழில் சென்னை வானொலியில் வர்ணணையாளர் மணியின் குரல் அழகிய தமிழில் கூவி கொண்டிருக்கார். உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு கொலை வழக்கு    
April 15, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

அந்த காலம் எங்கட பெரிசுகள் கோகிலாம்பாள் கொலையை தான் பெரிசாய் கதைப்பினம். வேறொரு ஆணோடைய தொடர்புடைய பெண் தனது கணவனையே கொலை செய்து கிழங்கு பாத்திக்கு கீழே புதைத்ததிருந்ததாகவும் அதை நாய் கிண்டி தலையை வெளி கொண்டதால் அந்த கதை வெளி வந்ததாக கூறுவர். பெண்டுகளை எச்சிரிக்கிறதுக்காகவோ என்னவோ அந்த கதையை அடிக்கடி கூறுவர்..இந்த வழக்கை கன்னி வழக்காக எடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அந்த துவிச்சக்கர வண்டி    
April 14, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

அந்த மனிசன் நெடுகவும் அரியண்டம் கொடுத்தபடி...அந்த சைக்கிளை எப்பன் நிழலாய் கொண்டு போய் விடு மோனை என்ற படி.... எந்த நேரமும் கரிச்சு கொட்டும். உந்த அப்பு.உதை. பெரிய பொக்கிசம் மாதிரி.உதை பெரிய பென்ஸ் கார் என்ற நினைப்பு அவருக்கு. தன்ரை கடைசி நேரம் என்னை பெத்து போட்டு உந்த ஓட்டை கறள் பிடிச்ச சைக்கிளையும் தந்து போய் வா என்று விடுது.உதை அப்பா என்று சொல்லவும் வெட்கமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இச்சாதாரி பாம்பா?    
April 14, 2008, 8:38 am | தலைப்புப் பக்கம்

உந்த புலுடா எல்லாம் நம்பிறேல்லை. ஆனால் அம்மா அடிச்சு சொன்னா. அந்த வெளிச்சம் அசைந்து சென்றதை கண்டது என்று. பழைய நம்பிக்கையுள்ள மனிசி தான் என்றாலும் வேணுமென்று சொல்லாது.எனக்கென்னவோ விடிய எழும்பி பார்க்கோணுமென்றுட்டு நானும் தம்பி எழும்பி பார்த்தம் .உண்மையாய் அந்த சிறிய வெளிச்சம் அசைந்து தான் கொண்டிருந்தது. எங்கட வீட்டுக்கு பக்கத்திலை பழைய வீடொன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஒரு மழை நாள்    
April 11, 2008, 11:49 am | தலைப்புப் பக்கம்

சின்ன பொடிசாய் இருக்கக்கை பள்ளிக்கூடத்துக்கு நான் சரியான கள்ளம்..........அப்ப உந்த ஹர்த்தால் பள்ளி கூட பகிஸ்கரிப்பு ஒனறுமில்லை தானே.. ஆனால் உந்த மழைக்காலம் வந்து அடைமழை வந்துதெண்டால் அரை நாளோடை லீவு விட்டுடுவான்கள் சந்தோசம்..மழை வந்தால் ஓடு கூரையுள்ள வகுப்புகளெல்லாம் ஒழுக தொடங்கியிடும்..ஏற்கனவே படிப்பிக்க கள்ளபடுற இருக்கிற வாத்திமாருக்கு இது நல்ல சாட்டு....மழை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்


கட்டையிலை போற நேரம் உனக்கேன் தேவையல்லாத வேலை    
March 14, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்

நடுநிசி தாண்டியும் நித்திரை வராமால் தவித்தார் சுப்பர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் . அவரது அந்த பெயரை மட்டும் சொன்னாலே காணும் ஊரே முழங்காலில் நின்று மண்டியிட்டு மரியாதை செலுத்தும். அது எல்லாம் ஒரு காலத்தில். .நித்திரை இல்லாமால் தவிப்பதுக்கு வயோதிகமா அல்லது வேறு ஏதும் நீண்ட நாள் சுகபடாத வருத்தமா என பெரிய உடல் கூற்று ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை . என்ன என்றது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதைஅவள் ஒரு மாதிரி    
February 21, 2008, 11:41 pm | தலைப்புப் பக்கம்

தொழுவத்திலிருந்து கட்டியிருந்த மாட்டின் அழுகுரல் கேட்டு நினைவு திரும்பினார் கந்தர்.எண்ணக்கோவைகள் எங்கொங்கோ சுழன்று சம்பந்தம் சம்பந்தமில்லாத இடத்துக்கு சென்று திரும்பவும் தொடங்கிய இடத்துக்கு வந்து கொண்டிருந்தன. யோசிச்சு யோசிச்சு மண்டையை உடைச்சாலும் தீர்வில்லாமல் தவித்தார்.இறந்த போன மனிசியையும் நினைத்து பார்த்தார் இந்த இடையிலை . எப்பாவது அவளுடைய துவச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ரயிலில் அந்த கோணர் சீட் பிடிக்கோணும்    
February 1, 2008, 3:03 pm | தலைப்புப் பக்கம்

அந்த ரயிலின் வருகையை எதிர்பாத்து இங்கை பலர் படுகிற பாடு இருக்கே சொல்லி மாளேலாது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த இந்தாம் நம்பர் மேடைக்கு காங்கேசன்துறையை நோக்கி புறப்பட இருக்கும் யாழ் தேவி வந்தடையும் என்று புகையிரத நிலைய ஒலிப்பெருக்கி மும்மொழிகளிலும் திரும்ப திரும்ப சொல்லி மனம் பாடம் பண்ணி கொண்டிருக்கிறது. அதுவும் தமிழை மிகவும்கடித்து துப்பி அறிவிப்பதால் என்னவோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நீ அகதி தான்டா    
December 27, 2007, 12:09 am | தலைப்புப் பக்கம்

எல்லாரையும் ஏத்தி போக கப்பல் வருமா என்ற அசத்தலான பாடல் இராமேஸ்வரம் படம் பார்த்து பல மணி நேரம் ஏனோ என் மனதில் அசை போட்டு கொண்டிருந்தது .மசாலா படவகை படங்கள் போன்று பத்தோடு பதின்னொன்று வகையான படமாக இருந்தாலும் கூட அகதியாக என்னை இந்த திரைபடத்தில் தேடியதால் . அகதியாக புலம் பெயர்ந்த ஆரம்ப கால கட்டத்தை நோக்கி சிந்திக்க வைத்துள்ளது.தாய் நாட்டை விட்டு வலிந்து வெளியேறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வாழ்க்கை


அரசமரமும் வேப்பமரமும் -சிறுகதை    
November 5, 2007, 6:10 pm | தலைப்புப் பக்கம்

அந்த ஐந்தாம் வகுப்பு வரையும் மட்டுமே உள்ள அந்த கிறிஸ்தவ பாடசாலையின் பிரார்த்தனை மண்டபம் விளையாட்டு திடல் போல் காட்சியளித்து கொண்டிருக்கிறது.பொடி பெட்டையள் கீயோ மாயோ என்ற இரைச்சல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை


தெருக்கூத்து-ந.முத்துசாமி    
October 17, 2007, 6:44 pm | தலைப்புப் பக்கம்

ந.முத்துசாமிதெருக்கூத்து தமிழ் நாட்டின் கிராமிய அரங்கலை உண்மையில் இது தான் தமிழ் அரங்கையாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது இதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
அலங்கார திருவிழா    
September 11, 2007, 3:22 pm | தலைப்புப் பக்கம்

அவளது கண்கள் அழுது அழுது இரத்த சிவப்பாயிட்டுது. இன்னும் கண்ணீர் வடித்து கொண்டே அழுது களைத்து சிணுங்கலாகி சிணுங்கி கொண்டே இருக்கிறாள்.சிணுங்கல் தொந்தரவு தாங்க மாட்டாமால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைபித்தன்    
September 4, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு பிடித்த புதுமைபித்தன் கதைகளில் ஒன்றை பகிர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை புத்தகம்

எக்ஸ்யூஸ் மீ.. உதவி செய்ய முடியுமா?    
August 14, 2007, 7:05 pm | தலைப்புப் பக்கம்

அப்பத்தான் அவன் ஏற வேண்டிய பஸ் பஸ் நிலையத்தை விட்டு கிளம்பியது. நகர்ந்து கொண்டிருந்தாலும் பின்னால் ஓடி தொங்கி புட்போர்ட்டில் ஏற முயன்றான். முடியவில்லை இவனுக்கு பேப்பே காட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை


இங்கும் குண்டு சத்தம் கேட்கும்    
August 1, 2007, 6:45 pm | தலைப்புப் பக்கம்

பங்குனி வெய்யில் அக்கினி தாண்டவத்தை ஆடி கொண்டிருந்தது. ஊரே ஊரடங்கு போட்டமாதிரி இருந்தது. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாத படி வெப்பம் கண்ணை பஞ்சடைத்த மாதிரி ஆக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

துலைக்கோ போறியள்?    
July 17, 2007, 9:12 pm | தலைப்புப் பக்கம்

நீண்டு வளைந்து திரும்பி பாம்பு மாதிரி செல்லுகின்ற அந்த மெயின் ரோட் பிரபல சந்தியில் முடிவடைகிறது. காலை ஏழு ஏழரை ஆனதும் பரபரப்பு அடையும்.தெரு ஒன்பது மணியானதும் அடங்கி விடும். மீண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை


கோசலை- ரஞ்சகுமாரின் சிறுகதை ஒன்று    
July 3, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்து முக்கியமான எழுத்தாளரும் எனது சக வகுப்பு மாணவனுமான ரஞ்சகுமாரின் சிறுகதை ஒன்று கீழே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
முட்டாள்களே ஏன் எரித்தீர்கள் எதற்க்காக....சீப்பை ஒளித்தால் கல்யாணத்தை ...    
June 2, 2007, 9:29 pm | தலைப்புப் பக்கம்

அந்தி நேரம் இது தான் என்று சொல்ற மாதிரி மரங்கள் நிறைந்த பகுதியினூடாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்
லண்டனில் நடந்த பிரமாண்டமான வலை பதிவர்கள் சந்திப்பு    
April 23, 2007, 4:14 pm | தலைப்புப் பக்கம்

பிபிசி தொலை காட்சி மதிய செய்திக்கு முன் வழமையாய் நடந்து கொண்டிருக்கின்ற...தொடர்ந்து படிக்கவும் »சிறையில் சுதந்திரத்தை உணர்ந்தேன்    
April 12, 2007, 12:27 pm | தலைப்புப் பக்கம்

இந்த படத்தின் டைரக்டர் நிற்பவர்ஜஸ்வர்யா, ரிச்சர்ட் அனடர்சன், நந்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்.......விசித்திரமாண குணாம்சமா. உளபிறள்வா..    
March 27, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்

RADA SRIRAM அவர்கள் இந்த வயர்ட் விசித்திர குணாம்ச தொடர் பதிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

வலை பதிவில் வருஷமாச்சு..    
March 22, 2007, 7:56 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவில் வந்து இம்மாதத்துடன் ஒரு வருசமாச்சு. இதிலை வந்து சாதித்து விட்டேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்


போடு மச்சான் போடு.......... பொல்லு பறக்..க....    
March 13, 2007, 11:07 am | தலைப்புப் பக்கம்

ஆட்டமும் பாட்டுமாய் யாழ் நகரம் விழாக்கோலம் பூண்டு கொண்டிருக்கு. நாளைக்கு BIG MATCH ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

இடி அமீன் நம்ம ஊர் வந்தபொழுது    
February 27, 2007, 11:58 pm | தலைப்புப் பக்கம்

லொக் லொக் என்று சதா இருமியபடி கொண்டிருந்தது உந்த அப்பம்மா. சாடையாய் வந்த தூக்கத்தை கெடுத்து போட்டுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நபர்கள்


நீச்சல் அடிக்க வாறிங்களா    
February 12, 2007, 3:42 pm | தலைப்புப் பக்கம்

ஒரே ஸ்னோ வெளியிலை கால் எடுத்து வைத்து நடக்க முடியவில்லை. ஆனால் இந்த குஞ்சு குருமான் எல்லாம் ஒன்றுக்கு ஒண்டு எறிஞ்சு விளையாடுகுதுகள்...ஸ்னோவாலை ஸ்னோவை வைச்சு என்னென்ன திருகுதாளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்தமிழா நீ பேசுவது தமிழா    
January 7, 2007, 8:29 pm | தலைப்புப் பக்கம்

மொழி உச்சரிப்பு வித்தியாசம் நாட்டு எல்லைகளுக்குளே இருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்ல வேறு மொழிகளில் இருப்பது கண்கூடு. .. இங்கே இங்கிலாந்ததில் கூட வடக்கு பக்கம் இருக்கிற லிவப்பூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கிறிஸ்மஸ் பாப்பா    
December 25, 2006, 4:35 pm | தலைப்புப் பக்கம்

மார்காழி மாத நிலவு பனை இடுக்குக்காள் தெரிந்தது. இன்று என்னவோ புதிய நிலவை பொழிவது மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஆன்மீகம்