மாற்று! » பதிவர்கள்

சாத்திரி

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே    
January 21, 2010, 10:11 pm | தலைப்புப் பக்கம்

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே...என்னாடா இது ஈழத்தமிர் எண்டும் எழுதாமல் சிறீலங்கா தமிழர் எண்டும் எழுதாமல் சிலோன் தமிழர் எண்டு எழுதிறனெண்டு யோசிக்க வேண்டாம்..அது ஏனெண்டால்..சிறீ லங்கா என்கிற சேத்தில் இன்னமும் வாழுகின்ற முட்டாள் தமிழர்கள் நீங்கள்..வெளிநாடுகளில் அந்தந்ந நாட்டு குடியுரிமையையோ அகதி அந்தஸ்த்தையோ வாங்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர் என்று பெருமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம்    
March 22, 2009, 7:16 am | தலைப்புப் பக்கம்

இனி இறுதியாக சகோதர யுத்தம் பற்றி கருணாநிதி அவர்கள் அடிக்கடி அறிக்கையாக புலம்புவதன் நோக்கம் என்னவென்று பார்த்தால். அவரிற்கு உண்மையாகவே ஈழத்தமிழர் போராட்டத்தில் உண்மையான உணர்வுள்ள பற்று என்றுமே இருந்ததில்லை.உதாரணமாக ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான குட்டிமணி என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் தலைமறைவாக இருந்த 1973 ம் ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

நக்கீரன் மீசையை முறுக்குவாரா???ராஜபக்சவிற்காக மளிப்பாரா??    
February 14, 2009, 10:44 pm | தலைப்புப் பக்கம்

மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால்கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »

ராஜீவ்காந்தியை போட்டிட்டாங்களாம்    
January 15, 2009, 8:03 pm | தலைப்புப் பக்கம்

இந்தவருடம் எனது தாயார் ஊரிலிருந்து என்னிடம் வந்திருந்தார்.இதுதான் அவர் ஜரோப்பா வருவது முதற்தடைவை. பத்து ஆண்டுகளிற்குமுன்னர் இந்தியாவில் சந்தித்த பின்னர் மீண்டும் இப்பொழுதுதான் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்த சந்தோசம்.அதைவிட எனது மனைவி மகளையும் நேரில் சந்தித்த சந்தோசம் அவரிற்கு.தற்சமயம் நத்தார் பண்டிகை காலமாகையால் எனது நகரமெங்கும் அமைத்திருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்