மாற்று! » பதிவர்கள்

சத்யராஜ்குமார்

ட்விட்டரும், நானும், ஒரு சிறுகதையும்.    
March 16, 2009, 10:26 am | தலைப்புப் பக்கம்

ட்விட்டர்  என்ற இணைய சாதனம் முளை விட்ட காலத்தில் Usability & User experience பற்றி வலைப் பதிந்து வரும் உமேஷ் கோபிநாத் மூலமாக எனக்கு அறிமுகமாயிற்று.  அந்த சமயத்தில் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இது எதற்கு ஆபிஸ் போவதையும் டாய்லெட் போவதையும் பற்றி எல்லோருக்கும் அறிவித்துக்கொண்டிருக்க வேண்டும்? அதை பத்து பேர் பின் தொடர வேண்டும் என்பதாய் அதன் பின்நவீனத்துவம் விளங்காதவனாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

மின்னஞ்சல் செக் லிஸ்ட்    
July 30, 2008, 2:20 am | தலைப்புப் பக்கம்

மின்னஞ்சல் எழுதி முடித்ததும் சரி பார்க்க வேண்டிய விஷயங்களில் சில. படிக்கப் போகிறவரை மனதில் வைத்து எழுதினோமா ? சுருக்கெழுத்துக்களையும், கலைச் சொற்களையும் முடிந்தவரை தவிர்த்திருக்கிறோமா ? தவறான வார்த்தைப் பிரயோகங்கள் செய்யப்பட்டதா ? படிக்க வேண்டியவர் ஆர்வத்துடன் படிக்கும் வண்ணம் எழுதினோமா ? இது நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுமா, அல்லது எதிர்மறையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

” பையனோட இமெயில …    
July 18, 2008, 3:20 pm | தலைப்புப் பக்கம்

” பையனோட இமெயில் வந்ததான்னு பார்த்து சொல்லுங்க தம்பி ! “ உதவி கேட்டார் தபால்காரர். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கணினியின் காலண …    
July 15, 2008, 2:04 pm | தலைப்புப் பக்கம்

கணினியின் காலண்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் சாப்பிடப் போனான். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

3G    
July 14, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

ரஜினி படத்துக்குப் பிறகு இப்போது iPhone 3g-க்காக மால் ஏசியின் கடுங்குளிரில் இரண்டரை மணி நேரம் நின்றிருந்தேன். முதல் தலைமுறை iPhone-ன் விலை பிடிக்கவில்லை. தமிழ்மணம் கட்டம் கட்டமாய் தெரிவது பிடிக்கவில்லை. T-Mobile ஒப்பந்தச் சிறைக்கு $200 கட்டி ஜாமீனில் வெளிவரும் அளவுக்கு Patio-ல் டாலர் செடிகள் பூக்கவில்லை. இந்த முறை ஒப்பந்தம் முடிந்து விட்டது. வைத்திருக்கும் iPAQ ஓடாய் உழைத்து விட்டது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஆப்பிள் துண்டங …    
May 19, 2008, 9:07 pm | தலைப்புப் பக்கம்

ஆப்பிள் துண்டங்கள். கறியடைத்த பர்கர். குழல் சொருகி குளிர் பானம். தொட்டுக் கொள்ள கணிப்பொறி வேலை. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஐந்து வயதுக் க�¯ …    
May 18, 2008, 4:23 pm | தலைப்புப் பக்கம்

ஐந்து வயதுக் குழந்தையிடம் அட்சரம் சொல்லக் கேட்க, G.. o.. o.. g.. l.. e.. என்றது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பெட்ரோல்: சில குறிப்புகள்    
April 17, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்

பெட்ரோல் விலை விர்ர்ரென்று உயர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக அத்துறையில் பணியாற்றி வரும் அமெரிக்க அன்பர் அளித்த சில டிப்ஸ். பெட்ரோலியம் தொழிலில் தட்ப வெப்ப நிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது த்ிரவ எரிபொருளின் அடர்த்தியை தீர்மானிக்கிறது. எரிபொருள் நிரப்பப்படும் ஒவ்வொரு லாரியும் தட்பவெப்பம் கட்டுப்படுத்தப்பட்டவை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழில் பேசி எரிச்சலூட்டாதீர்    
February 17, 2008, 1:59 pm | தலைப்புப் பக்கம்

உமேஷ் கோபிநாத் Cleartrip தளம் பற்றி அடிக்கடி எழுதவே அங்கே சென்று பார்க்கும் ஆவல் எழுந்தது. இங்கே Expedia அல்லது SideStep தளங்களைப் போலவே இத்தளம் இந்தியாவின் வெவ்வேறு விமான நிறுவனங்களின் பயண விலையை தேடி தொகுத்துக் கொடுக்கிறது. அவர்கள் சேவையும் சிறப்பாகவே இருப்பதாக உமேஷின் வாசகர்கள் தரும் பின்னூட்டங்களின் வாயிலாக அறிய முடிகிறது. கூடுதலாக Small World என்ற பகுதியையும் இத்தளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஈகோவும், இயந்திரங்களும்    
February 15, 2008, 3:57 pm | தலைப்புப் பக்கம்

அந்த Get Together முகவரியை கண்டு பிடிப்பது சற்று கடினம்தான். சுற்றிலும் முழு முஸ்திபுகளில் சாலைப் பணிகள் நடப்பதே காரணம். நிறைய Detour அம்புக்குறிகள். GPS உபகரணம் இருந்ததால் சாட்டிலைட் பகவான் புண்ணியத்தில் நான் குழப்பமின்றி இடம் சேர்ந்தேன். சென்ற வருடத்து விழாக் கால விற்பனையில் நாயகன் GPS தான். மக்களின் வாங்கும் சக்திக்கு நிகராக அதன் விலை இறங்கி வந்ததே காரணம். சந்தித்தவர்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

இட்லி வடை    
January 1, 2008, 3:49 pm | தலைப்புப் பக்கம்

அகிலாவின் அம்மா அப்பாவைக் கூட்டிப் போகிற சாக்கில் Atlantic City Casino-க்களில் ஓர் இரவு. Slot Machine சப்தங்களும், கண்களைக் கூசும் மின் விளக்குகளும் தருவது ஒரு வித போதை. ஒரிஜினல் போதையும் இலவசமாய் வழங்க கோப்பைகளை தட்டில் ஏந்தி அங்குமிங்கும் வலம் வரும் அழகிய நங்கைகள். தொழில் முறை சூதாட்டக்காரர்கள் தண்ணீர் தவிர வேறேதும் அருந்தாமல் கலையும் சீட்டுக்களையும், உருளும் அதிர்ஷ்டச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் உணவு

படம் காட்டுதல்    
October 8, 2007, 2:44 pm | தலைப்புப் பக்கம்

குழந்தைகளை மகிழ்விப்பதாய் நினைத்து ஒரு சயன்ஸ் பிக்’ஷன் DVD போட்டு விட்டார் நந்தா. வினோத உருவங்களைப் பார்த்து சில குழந்தைகள் அலறின. கலிபோர்னியாவிலிருந்து வந்திருந்த உஷா, ” சினிமா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

பந்த்    
October 6, 2007, 2:26 pm | தலைப்புப் பக்கம்

போர்டிகோவில் பயங்கர ஆயுதங்களோடு ஒரு வன்முறைக் கும்பல். கட்டிடத்தின் முகப்புக் கண்ணாடி கல்வீச்சுக்கு நொறுங்குகிறது. கும்பலின் ஆத்திரத்துக்கு இலக்காகியிருக்கும் நவீன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பள்ளித் தலம்    
September 29, 2007, 12:57 pm | தலைப்புப் பக்கம்

நேற்று Back to School Night ! செப்டம்பரில் பள்ளிக்கூடம் திறந்ததும் இந்த சம்பிரதாயம் ஒரு சுப முகூர்த்த மாலையில் நடக்கும். பெரிய ஹாலில் ஏழு மணி போல பெற்றோர்கள் திரள்வார்கள். PTA என செல்லப் பெயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

வெள்ளை    
September 23, 2007, 12:28 pm | தலைப்புப் பக்கம்

என்னை அறியாமல் கண்களில் நீர் திரண்டது. பிரமிப்பில் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து விட்டேன். இருபது வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் தாஜ்மஹாலை நேரில் பார்த்ததும் ஏற்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

(மேல்) நாட்டு வைத்தியம்    
September 21, 2007, 11:20 am | தலைப்புப் பக்கம்

உடம்புக்கு முடியவில்லை என்று வெள்ளிக்கிழமை மதியம் அகில் கூப்பிட்டான். எல்லா பள்ளியிலும் ஒரு க்ளினிக் உள்ளது. லேசாக இரண்டு இருமு இருமினால் உடனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பக்தியியல்    
September 19, 2007, 11:32 am | தலைப்புப் பக்கம்

கோயில்களில் கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பை விட சமூகத்தைச் சந்திக்கும் வாய்ப்புகள் ரொம்ப அதிகம். சென்ற வாரக் கடைசியில் மேரீலேண்ட் சிவா விஷ்ணு கோயிலுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

டீக்கடை பெஞ்ச்    
September 17, 2007, 11:36 am | தலைப்புப் பக்கம்

மனைவியும், குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருக்க, கார் சாவியையும், மடிக்கணினியையும் எடுத்துக் கொண்டு நைஸாக நழுவுகிறேன். சனிக் கிழமை காலை 6.30. நான் ஒரு காலை மனிதன். விடுமுறை நாளெனில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

மூட்டை முடிச்சு    
September 11, 2007, 12:01 pm | தலைப்புப் பக்கம்

முதல் அமெரிக்க விஜயத்தின்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்து கிடைக்காது என்று பயமுறுத்தப்பட்டு, வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு, இன்ன பிறவற்றிற்கென கிட்டத்தட்ட ஆயிரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

தொழில்    
September 10, 2007, 11:48 am | தலைப்புப் பக்கம்

ஒன்றிரண்டு சிறு தொழில்களில் கால் வைத்திருப்பதால் நண்பருக்கு நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. வீட்டை சுத்தம் செய்ய ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். நிறுவனத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

வெள்ளோட்டம்    
September 9, 2007, 12:32 pm | தலைப்புப் பக்கம்

நேற்று BMW 5 Series ஓட்டிப் பார்த்தோம். பொதுவாக கார் ஷோ ரூம்கள் மிகச் சிறந்த முறையில் மூளைச் சலவை நடக்குமிடம். கார் வாங்கலாம் என்று கால்வாசி மனசிருந்தால் போதும். உங்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

உறைக்காத உண்மைகள்    
September 8, 2007, 12:32 pm | தலைப்புப் பக்கம்

திடீரென சோடா புட்டி கண்ணாடி அணிந்து கொண்ட நண்பர், நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட ஊட்டச்சத்து உண்மைகளைப் (Nutrition Facts) படித்துப் படித்து இப்படி ஆகி விட்டது என்றார். மேற்கத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அறுந்த இழைகள்    
September 6, 2007, 11:36 am | தலைப்புப் பக்கம்

பத்துப் பனிரெண்டு வருடங்களை ஒரு நொடிக்குள் மீட்டுத் தருகிற வித்தையை மின்னஞ்சல் அடிக்கடி செய்கிறது. இன்றைக்கு இன் பாக்ஸில் கணேஷ் ராமசாமி என்ற இமெயிலைப் பார்த்ததும் விரல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வரிக்கு வரி    
September 3, 2007, 12:17 pm | தலைப்புப் பக்கம்

நூலகங்கள் என்பது புத்தகங்களாலானது என்று இங்கே வரும் வரை நம்பிக் கொண்டிருந்தேன். அச்சுப் புத்தகங்கள் தவிர ஒலி ஒளி நாடாக்கள் உள்ளன. DVD உள்ளன. Cannes, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அந்த மூன்று மணி நேரம்    
September 2, 2007, 12:04 pm | தலைப்புப் பக்கம்

தென்றல் ஆறு மாதக் குழந்தை. அம்மா இல்லாமல் மூன்று மணி நேரங்கள் அவளை வைத்து சமாளிக்க முடியுமா என்பதே சவால். தென்றலின் அம்மாவுக்கு காய்ச்சல் வரும்போலிருந்ததால் உமாவின் பிறந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் அனுபவம்

சட்டம் ஒழுங்கு    
August 31, 2007, 11:12 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் போலிஸுடனான அநுபவம் ஓரிரு முறை ஏற்பட்டிருக்கிறது. வீட்டுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையை எட்டிப் பிடிக்க முனையும்போதுதான் சற்று நேரமாகவே என் காரைப் பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

நாய்ப் பிழைப்பு    
August 28, 2007, 10:05 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் இரண்டு நாய்ச் செய்திகள் காதில் விழுந்தன. ஒன்று உள்ளூர் செய்தி. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் காருக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சிவப்புக் கொடி    
August 27, 2007, 2:46 pm | தலைப்புப் பக்கம்

மணல் அழகைப் பற்றிய பதிவு என்றால் இது அதே களத்தின் ஆபத்தைப் பற்றியது. முதல் நாள் இரவு நிலா ஒளியில் கடலில் குளித்து உற்சாகித்த நாங்கள், அடுத்த நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மூவர் - குறுங்கதைகள்.    
August 24, 2007, 9:04 am | தலைப்புப் பக்கம்

வலைப்பூக்களுக்கு டெம்ப்ளேட் மாற்றுவதைப் போல கதைக் கருக்களுக்கும் சுலபமாய் மாற்றலாம். இதோ ஒரே கதைக் கரு இரண்டு வேறு டெம்ப்ளேட்களில்: Black & White Classic Template (கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

Google vs XYZ    
August 19, 2007, 1:58 pm | தலைப்புப் பக்கம்

Amazon-ல் பொருள் வாங்கும் அனுபவம் இது வரை படு திருப்திகரம். பல முறை, ஆர்டர் செய்த சற்று நேரத்தில் மனம் மாறினால் இலகுவாய் கேன்சல் செய்ய முடிந்துள்ளது.  மகனுக்கு பரிசளித்த மீடியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்