மாற்று! » பதிவர்கள்

கோபி(Gopi)

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3    
August 25, 2008, 5:40 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1பகுதி 2பகுதி 3சென்ற இடுகையில் எழுத்துரு குறித்த நுட்பங்களையும் எழுத்துரு உருவாக்கப் பயன்படும் மென்பொருள் கருவிகளைப் பற்றியும் பார்த்தோம். அவற்றுள் நாம் பயன்படுத்த தேர்ந்தெடுத்துள்ள ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல் குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.ஃபாண்ட் ஃபோர்ஜ் ஒரு லினக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இதனை லினக்ஸ் கணினிகளில் நிறுவ, கீழ்க்கண்ட சுட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம் தமிழ்

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 2    
August 22, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1பகுதி 2சென்ற இடுகையில் பல்வேறு தமிழ் தகுதரங்கள் குறித்துப் பார்த்தோம் இனி எழுத்துருக்கள் குறித்துப் பார்ப்போம்.எழுத்துருக்கள்எழுத்துருக்கள் என்பன ஒரு எழுத்து எந்த வடிவத்தில் காட்சியளிக்க வேண்டும், ஒரு எழுத்துடன் இன்னொரு எழுத்தை சேர்த்தால் எவ்வாறு மாற்றமடையவேண்டும் (உ.ம்: உயிர்+மெய்=உயிர்மெய்) என்பன போன்ற சில விவரங்களை அடக்கிய ஒரு கோப்பு ஆகும். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம் தமிழ்

எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 1    
August 20, 2008, 5:30 am | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு பிடித்த அழகான தமிழ் எழுத்துரு ஒருங்குறி(Unicode) அல்லாத TAB/TAM அல்லது தனிப்பட்ட வேறு தகுதரங்களில் இருக்கிறதா? அதை நீங்கள் எளிய முறையில் ஒருங்குறிக்கு மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டுமா? அதற்கான வழிமுறைகளை ஆராயலாம்.முதலில் எழுத்துரு குறித்த நுட்பங்களை விவாதிக்கும் முன்பாக இது தொடர்பான சில அடிப்படை நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.தகுதரங்கள்கணினியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் தமிழ்

மேதாவி மதன்    
August 19, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

இந்த வார (20 ஆகஸ்ட் 2008) விகடன் இதழில் "ஹாய் மதன்" பகுதியில் வெளியான மதன் பதில்களில் சில:--------------------------------------------------------------மா.அண்ணாமலை, சென்னை-1.Surrender என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரண் என்று தமிழில் வருகிறதே! சரண் என்ற சொல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் போனதா? இல்லை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்ததா? இது போல ஒற்றுமையுள்ள பல ஆச்சர்ய வார்த்தைகள் உண்டு! பண்டைய பிரெஞ்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் மொழி

ரஜினி செய்தது சரியா?    
March 20, 2008, 4:55 pm | தலைப்புப் பக்கம்

ரஜினி நிலம் வாங்கியது தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது.இந்த தகவலில் வருமான வரி ஏய்ப்பு அல்லது கருப்பு பணம் என்பது எப்படி ஏற்படுகிறது எனப் பார்ப்போம்.பொதுவாக ஏன் நிலம் வாங்கிய விலையை விட குறைவாக பதிவு செய்கிறார்கள்?மற்றவர் நலனுக்கு. ஒருவர் வாங்கிய நிலத்திற்கான பதிவு மதிப்பு பொதுவாக அதே பகுதியில் கடைசியாக பதிவு செய்த நிலத்தின் மதிப்போ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

நீங்க சைவமா அசைவமா?    
February 19, 2008, 11:55 am | தலைப்புப் பக்கம்

நீங்க சைவமா அசைவமான்னு கேக்கறத்துக்கு முன்னால சைவம், அசைவம்னா என்னன்னு பாக்கலாம்.சில பேர் சொல்லுறாங்க கோழி, ஆடு, மாடு, மீன் இதை சாப்பிடறவங்க எல்லாம் அசைவம்னு. எதனால அப்படின்னு கேட்டா அதுக்கெல்லாம் நம்மை மாதிரியே சிவப்பு ரத்தம். நரம்பு, வலி எல்லாம் இருக்குன்னு.சில பேர் சொல்றாங்க, சிவப்பு ரத்தம் இல்லைன்னாலும் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய, வலி உணரும் திறமுள்ள எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஔவைக்கு குரல் கொடுங்கள்    
February 11, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

தற்போது உருவாக்கத்தில் இருக்கும் ஔவை உரை பேசி சேவைக்கான குரல் கோப்புகள் தயாரிப்பில் இதுவரை சரியான உச்சரிப்புடைய கோப்புகள் கிடைக்கவில்லை.ஔவை உரைபேசிக்கு குரல் கொடுக்க விரும்புவோர் ஔவை ஆத்திச்சூடியை (ஆத்திசூடி by ஔவையார், ATHICHOODI by Auvaiyar) உரக்கப் படித்து கணினியில் MP3 கோப்பாக சேமித்து rapidshare, megaupload போன்ற தளங்களில் பதிவேற்றி சுட்டியை எனக்கு தனிமடலில் (higopi [at] gmail [dot] com) அனுப்புங்கள்.குரல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

தமிழ்விசை 0.4.0 வெளியீடு    
January 15, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்விசையின் அடுத்த பதிப்பான 0.4.0 வெளியிடப்பட்டுள்ளது.இந்த வெளியீட்டில் களையப்பட்ட வழுக்கள்:சாட்ஜில்லாவில் தமிழ் விசை இயங்க மறுத்தது.தமிழ்விசை 0.3.2 புதிய ஜி-மெயிலில் இயங்க மறுத்தது. தமிழ் 99 விதிகள் 5,7,9,10,11 ஆகியவை இல்லை.தமிழ் 99 விசைப்பலகையில் (௺,௹) போன்ற சிறப்புக் குறியீடுகள் இல்லை.தமிழ் 99 ஆய்தம் 'ஃ' தட்டச்சிட முடியவில்லை.அஞ்சல் விசைப்பலகையில் qpyarqpaakS என தட்டச்சினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...    
August 7, 2007, 10:15 am | தலைப்புப் பக்கம்

அப்பாடா... சென்னை வலைப்பதிவர் பட்டறை '07 நல்ல படியா முடிஞ்சதுங்க.நிகழ்வுகளைப் பத்தி வந்த பதிவுகளை நீங்க படிச்சிருப்பீங்க. இன்னும் படிக்காதவங்க எல்லாம் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

அதியன் 2.0.3 வெளியீடு    
May 7, 2007, 3:45 am | தலைப்புப் பக்கம்

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 2.0.3ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.மாற்றங்கள்:1) TSCII ---> ஒருங்குறி மாற்றத்தில் ஒரு சிறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பழசு புதுசு தொடர் பதிவு - தமிழ்மணம்    
April 2, 2007, 5:45 am | தலைப்புப் பக்கம்

ஒன்றுக்கொன்று தொடர்புடைய சில பழைய/புதிய படங்களை பதித்து அவற்றை ஒப்பிட்டு அவரவர் பார்வையில் தோன்றும் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு தொடர் பதிவு முயற்சி. சரி ஆரம்பிக்கலாமா?...தொடர்ந்து படிக்கவும் »

வெளையாட்டுப் புள்ளயா நீங்க?    
March 15, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

வலைப் பதியறவங்களே, வலை மேயறவங்களே,வலைப் பதியற, வலை மேயற நேரம் போக தமிழ்ச் சேவையெல்லாம் செஞ்சி களைச்சி போயிருப்பீங்க. இதுல சில பேர் என்ன செய்யறதுன்னே தெரியாம சும்மா ஒக்காந்து...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்க்காரன் புத்திய காமிச்சிட்டியே    
February 27, 2007, 2:10 pm | தலைப்புப் பக்கம்

"____க்கெல்லாம் ஆட்டோ போவாது சார். கூட 30 ரூபா ஆவும்"."இத நீங்க கன்டோன்மன்ட் ப்ரீ பெயிட்ல ஏறும் போதே சொல்லியிருக்கனும். அங்கே பில் போட்டு ஏறினப்போ பேசாம இருந்துட்டு இப்ப ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அதியன் 2.0.2 வெளியீடு    
February 1, 2007, 8:45 am | தலைப்புப் பக்கம்

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 2.0.2ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.மாற்றங்கள்:1) TSCII -> Unicode மாற்றத்தில் ஒரு சிறிய வழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

புது ப்ளாக்கரில் கோபி பிரச்சனை    
January 18, 2007, 12:30 pm | தலைப்புப் பக்கம்

புது ப்ளாக்கருக்கு மாறிய வலைப்பதிவுகளி்ல் சில இடுகைகளில் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர் பெயர் accented ஆகத் தெரிகிறது.புதிய இடுகைகளின் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மணி மேனேஜர் Ex இப்போது தமிழில்!    
January 10, 2007, 10:20 am | தலைப்புப் பக்கம்

மணி மேனேஜர் Ex என்பது தனிநபர் பண மேலாண்மைக்காக உலக அளவில் பரவலாய் பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருள் (free open source software). இச்செயலி மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி