மாற்று! » பதிவர்கள்

கோட்புலி

பீஜிங் ஒலிம்பிக்கில் சில தவறுகள்!    
August 31, 2008, 3:23 pm | தலைப்புப் பக்கம்

பீஜிங் ஒலிம்பிக்கில் பல சிறப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில தவறுகள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.உலகமே மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில், சிறுமி லின் மியாகே சிறப்பாக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த சில நாளில் உண்மை வெளியானது. துவக்க நிகழ்ச்சியில் சிறுமி உதடுகளை மட்டுமே அசைத்தார்; பாடலைப் பாடியவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

கற்பு என்பது எது வரை?    
August 26, 2008, 9:04 pm | தலைப்புப் பக்கம்

கற்பு என்பது தமிழ்ப் பாண்பாட்டோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றும், அத்தகமையானது தமிழ் பெண்களுக்கு உயிரைக் காட்டிலும் மேலானது என்ற கருத்தியலும் நமது சமூகத்தில் ஆண்டாண்டு காலம் கூறப்பட்டு வருகிறது. பண்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கச் சிந்தனையை உரம் போட்டு வளர்க்கவே இக் கருத்து பயன்படுகிறது. கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் இலக்கியம்

செவ்வாயில் தூசு படலம்!    
August 25, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் "பீனிக்ஸ்' விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தூசுப் படலம் இருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில், மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதை அறிவதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் "பீனிக்ஸ்'விண்கலம் செலுத்தப்பட்டது.பத்து மாத கால பயணத்திற்கு பின், கடந்த மே மாதம் செவ்வாய் கிரகத்தில் பீனிக்ஸ் தரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

உலகிலேயே சிறிய பாம்பினம் கண்டுபிடிப்பு. !    
August 25, 2008, 11:26 pm | தலைப்புப் பக்கம்

கரிபியன் தீவுகளில் ஒன்றான பார்படோசில் (Barbados) இல் அழிவின் விளிம்பில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில், பாறைகளுக்கு கீழே வாழ்ந்து வருகின்ற சுமார் 10cm நீளமுள்ள பாம்பை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்தப் பாம்பு கறையான்களை உணவாக்கி வாழ்ந்து வருகிறது. முழுதும் வளர்ந்த பெண் பாம்பு ஒப்பீட்டளவில் ஒரே ஒரு பெரிய முட்டையை இடுகிறது. அது பொரிக்கும் போது முழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி; இளமையை பாதுகாக்கும்- ஆய்வில் தகவல்!    
August 25, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இளமை பாதுகாக்கப்டுவதாகவும், மூப்பின் செயல்பாடுகள் மெதுவாக இருக்குமென்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவின் செய்தியில் கூறியிருப்பது:20 ஆண்டுகளாக நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் (தற்போது 70 வயதாகும்)...தொடர்ந்து படிக்கவும் »

விண்டோஸ் சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள மிதோரி மென்பொருள் மைக்ரோசொ...    
August 25, 2008, 11:21 pm | தலைப்புப் பக்கம்

உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பொருள்களை பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் ...    
August 25, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்

நம் நாட்டில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் செய்யும் கண்கட்டி வித்தையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது எந்தளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இந்தக் கண்கட்டி வித்தையை அறிவியல் பூர்வமாகச் செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.இந்த ஆராய்ச்சியில் பொருள்களை அல்லது மனிதர்களை கண் பார்வையிலிருந்து மறையச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மகிழ்ச்சியான பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது!    
August 25, 2008, 6:13 pm | தலைப்புப் பக்கம்

இளம்பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.நவீன வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் ஆகியவையும் இதற்கு ஒரு காரணம்.இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சில டாக்டர்கள் நடத்திய ஆய்வில் சந்தோஷமான வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்து இருக்கிறார்கள்.எப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

சூரிய சக்தியால் இயங்கும் அதிசய விமானம் 83 மணி நேரம் பறந்து உலக சாதனை    
August 25, 2008, 4:39 pm | தலைப்புப் பக்கம்

சூரிய சக்தியால் இயங்கும் கார்கள் ஏற்கனவே வெளி வந்து விட்டன. இப்போது சூரிய சக்தியால் இயங்கும் விமானங்களும் பறக்கத் தொடங்கி விட்டன.இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் `செபிர்-6' என்ற புதிய ரக குட்டி விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுக்காக இந்த சூரிய சக்தி விமானம் உரு வாக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இந்த சூரிய சக்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்