மாற்று! » பதிவர்கள்

கொழுவி

தமிழக அரசியல்வாதிகள் . சரத்பொன்சேகா சொன்னது சரிதான்.    
April 20, 2009, 10:13 am | தலைப்புப் பக்கம்

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதிநான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கருணாநிதியை மரியாதையாக நடாத்துங்கள்.    
April 10, 2009, 6:21 pm | தலைப்புப் பக்கம்

உலக சரித்திரத்தில் பல மனிதர்கள் தமது சொத்து சுகங்களைப் பேணுவதற்காக பலதரப்பட்ட தடவைகள் தன் மக்களை ஏமாற்றி ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலிருந்து விலகி ஓடிய கருணா சிங்கள ஜனாதிபதி மகிந்தவின் காலடியில் வீழ்ந்தபோது பெருந்தன்மையோடு கேட்டார். உன்னை எப்படி நடாத்த வேண்டும் என்று. தன்னை ஒரு அமைச்சராக நடாத்த வேண்டுமென்று கருணா சொன்னார். மகிந்தவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

புலிகள் வன்னியில் மக்களை தடுத்து வைத்துள்ளார்களா?    
February 7, 2009, 6:50 am | தலைப்புப் பக்கம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தி்ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவரும் இலங்கை இராணுவத்திடம், வெள்ளிகிழமை மாத்திரம் 2700க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. வெள்ளிகிழமை காலையில் 1600க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் விடுதலைப்புலிகளின் பிரதேசத்திலிருந்து, தர்மபுரம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது - மாலன்    
February 2, 2009, 12:09 pm | தலைப்புப் பக்கம்

ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும். அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது. - பத்திரிகையாளர் மாலன்.புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது சிறிலங்கா இனஅழிப்புப் படைகள் நேற்று இரவு எறிகணைத் தாக்குதலை நடாத்தின. இதில் ஏற்கனவே காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அப்பாவிப்...தொடர்ந்து படிக்கவும் »

முத்துகுமரன்கள் வேண்டாம்.    
January 29, 2009, 10:17 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்காக நாள் தோறும் மணி தோறும் காடு மேடு பதுங்கு குழியென ஓடித்திரிகிறது ஒரு இனம். ஏனெனில் உயிர் பெறுமதியானது.தமிழகத்திலிருந்து செய்தி வந்தபோது என்ன செய்வது என்றே குழம்பிப் போய் இருக்கிறோம். தயவு செய்து தமிழகத்து ஈழ உணர்வாளர்களே - உங்களது உணர்வை நாம் புரிந்து கொள்கிறோம். அதனை உயிரைக் கொடுத்தே நிரூபிக்கும் முடிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஒரு வீத புலிகளை அழிக்க இத்தனை டாங்கியா?    
January 27, 2009, 11:05 pm | தலைப்புப் பக்கம்

சிறிலங்காவில் அண்மையில் கேகலிய ரம்புக்கெல ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது 99 வீத புலிகளை அழித்து விட்டதாகவும் மீதம் ஒரு வீதத்தினரே அவர்களில் மீத மிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு வழியாக கொச்சின் துறைமுகம் கொண்டுசெல்லப்பட்ட யுத்த டாங்கிகள் சிறிலங்காவிற்கு அனுப்பப் பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 1700 புலிகளே மீதமுள்ளனர் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கடலோரக் காற்று - தமிழீழ முழு நீளத்திரைப்படம்    
December 7, 2008, 8:31 am | தலைப்புப் பக்கம்

2002 இல் வெளியான இத்திரைப்படம் ஈழத்து கடலோர மக்களின் துயர் மிகு வாழ்வினையும் மக்களுக்கும் போராளிகளுக்குமான உறவுகளையும் போராளிகளின் கலகலப்பு மிக்க உணர்வு மிக்க வாழ்வினையும் இயல்பாக...தொடர்ந்து படிக்கவும் »

தாயகத்தில் இருந்து நேரடி தொலைகாட்சி ஒளிபரப்பு ஆரம்பம்    
November 27, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

தமிழீழ தாயகத்தில் நடைபெறும் இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று தாயக நேரம் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை (ஜி.எம்.ரி நேரம் காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை) இந்த ஒளிபரப்பை நேரடியாகப் பார்வையிடலாம்.இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் கிழக்கு ஆபிரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்தியக் கடற்படையின் பதிலடி    
November 21, 2008, 11:46 pm | தலைப்புப் பக்கம்

பல தேசத் துரோகிகள் இந்தியக் கடற்படையின் கையாகாலாத்தனம் என நையாண்டி செய்தும் சொரணையை சுரண்டிப் பார்க்கும் வகையிலும் பதிவுலகில் எழுதி வந்திருக்கிறார்கள். அந்த வாய்களுக்கு பெரிய இரும்பு பூட்டு போட்டுள்ளது இந்திய கடற்படை. சோமாலியா வரை சென்ற கடற்படையினர் சோமாலியா கடற்கொள்ளையரை பதம் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரிய பெரிய கப்பற் கொம்பனிகளின் வயிற்றில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ    
September 17, 2007, 6:30 am | தலைப்புப் பக்கம்

தியாகி திலீபனின் பத்தொன்பதாவது நினைவு தினம் இப்போது. எங்கள் தேசத்தின் இளைய, எதிர்காலத் தூர நோக்கோடு செயலாற்றிய, வசீகரம் மிக்க தலைவனை அகிம்சை நாட்டின் ஆணவத்தால் இழந்து 20 வருடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்படம்

நன் நடத்தை அற்ற ஈழத்தமிழர்!    
August 6, 2007, 7:03 pm | தலைப்புப் பக்கம்

நடந்து முடிந்த பதிவர் பட்டறை பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியை பகிர்தலும் வாழ்த்துக்களும்!!பதிவர் பட்டறையின் நிகழ்ச்சி நிரலில் ஈழத் தமிழர்கள் சிறிலங்கா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்ச்சிகள்

களநிலவரங்களும் மக்கள் ஆதரவும்    
July 16, 2007, 9:34 pm | தலைப்புப் பக்கம்

நான் எழுதவிருக்கும் விபரம் அவருக்குத் தெரியாததல்ல. இன்னும் சொல்லப்போனால் இதனை நான் அவருக்குத் தனியே எழுதியிருக்க முடியும். அதை அவரும் விரும்பக்கூடும். எனினும் இது அவருக்கான பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வரும் யாழ் அழகு - வீடியோ    
June 11, 2007, 9:28 am | தலைப்புப் பக்கம்

பொய் திரைப்படம் என நினைக்கிறேன். ஒரு பாடலில் ள என்னும் தமிழ் எழுத்தை அதிகம் பயன்படுத்தி ஒரு பாடல் வந்திருந்தது. அதற்குப் பல காலங்களுக்கு முன்னரேயே கவிஞர் அறிவுமதி ழ என்னும் எழுத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

கொழும்பிலிருந்து தமிழர் வெளியேற்றம் - வீடியோ    
June 7, 2007, 4:43 pm | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு ஏற்ப இன்று கொழும்பு விடுதிகளில் இருந்து பலவந்தமாக தமிழர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு சிங்கள தேசத்திற்கு அப்பால் கொண்டு சென்று விடப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

கடத்தல் நாடகம் கிளைமாக்ஸை எட்டியது:)    
May 19, 2007, 5:47 pm | தலைப்புப் பக்கம்

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழ்மணத்தில் யுத்தப் பிரகடனம்    
February 8, 2007, 8:28 am | தலைப்புப் பக்கம்

சமருக்கெல்லாம் தாய்ச்சமர் என பல ஆய்வாளர்களாலும் நோக்கப்படும் Operation Dondu என்ற பெயரிலான யுத்தம் தமிழ்மணத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. தாக்குதல் முன்னெடுப்புக்கள் வியூக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: