மாற்று! » பதிவர்கள்

குருத்து

கறுப்பு நிறம் : நம் நிறத்தையே நமக்கு எப்படி பிடிக்காமல் போனது?    
February 9, 2010, 7:28 am | தலைப்புப் பக்கம்

சாதி மறுப்பு திருமணம் செய்வதற்காக, பெண் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு பெண்ணைப் பார்த்து தனியாக பேச, எட்டு வயது அக்கா பையனையும் உடன் அழைத்து சென்றிருந்தேன்.அரைமணி நேரம் பேசிவிட்டு... வீடு திரும்பும் பொழுது, 'அவங்களை பிடிச்சிருக்கா?' அக்கா பையனிடம் கேட்டேன். அமைதியாக இருந்தான். "பிடிக்கல" என்றான். "ஏண்டா?" என்றேன். 'அவங்க கருப்பா இருக்காங்க!" என்றான். மிகுந்த கவலைக்குள்ளானேன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இந்திய ஐ.டி. துறைக்கு பாதிப்பு: வெளிப்பணி ஒப்படைப்புக்கு வரிச்சலுகை ரத...    
January 29, 2010, 5:02 am | தலைப்புப் பக்கம்

வாஷிங்டன், ஜன.28: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்துள்ள புதிய மசோதாவால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.ஏற்கெனவே சர்வதேச தேக்க நிலை காரணமாக பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்நிலையில் அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி நிகழ்த்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கைவிடப்பட்டவன்! ( Cast Away)    
September 30, 2009, 1:32 pm | தலைப்புப் பக்கம்

தனிமை'இது தெரியாதா உனக்கு?'சங்கடப்படுத்தும் கேள்விகள்வருவதில்லை.வலிந்து புன்னகைக்க வேண்டியதில்லைசெய்யும் செயலுக்குவிளக்கம் சொல்ல தேவையில்லை.என்னை அறிந்த நான்.பல விதங்களில்தனிமையில்செளகரியமாக உணர்கிறேன்.தனிமை பிடிக்கும்!தனிமையை மட்டுமல்ல!****நான்கு ஆண்டுகளாக நீங்கள் மனிதர்களற்ற ஒரு குட்டித் தீவில் தனியாக மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள்? அநேகமாய் பைத்தியம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜகதீஷ் டைட்லர் விடுதலையும்! சிதம்பரத்தின் மீது ஷு வீச்சும்!    
April 8, 2009, 1:17 pm | தலைப்புப் பக்கம்

1984ம் ஆண்டு, அக்டோபர் 31 ந்தேதி. இந்திராகாந்தியை இரண்டு சீக்கியர்கள் சுட்டுகொன்றனர். ஒருநாள் அமைதி. அந்த நாளில், காங்கிரசு முக்கிய பிரமுகர்கள் ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார், எச்.கே.எல். பகத், தரம்தாஸ் சாஸ்திரி போன்ற காங்கிரசுகாரர்கள் தெளிவாக திட்டமிட்டு, காங்கிரசு குண்டர்களை வைத்து, நவம்பர் 1,2,3 தேதிகளில் சுமார் 3000 சீக்கியர்களை தேடித்தேடி கழுத்தில் டயரை மாட்டி, கொடுரமான...தொடர்ந்து படிக்கவும் »