மாற்று! » பதிவர்கள்

குட்டிபிசாசு

9 (2009) - திரைப்படம்    
March 1, 2010, 8:50 pm | தலைப்புப் பக்கம்

மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இறுதிப்போர் நிகழ்ந்து எல்லோரும் அழிந்துகிடக்கும் தருவாயில் தன்னுடைய உயிரை பொம்மைகளில் அளித்துவிட்டு இறக்கிறார் ஒரு விஞ்ஞானி. அப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட பொம்மை '9'. உயிர்தெழுந்து வரும் 9, அழிவுகளிடையே நடந்து செல்லுகையில் ஒரு இயந்திர மிருகத்தால் துரத்தப்படுகிறது.  ஆனால் துரத்தப்படும்போது 9-ஐ பொம்மை 2 காப்பாற்றுகிறது. பிறகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இந்தியாவை புரையோட வைக்கும் புரையிரும்பாலைகள்    
February 20, 2010, 2:38 pm | தலைப்புப் பக்கம்

நாட்டிற்கு முன்னேற்றம் அவசியம், அந்த அவசியம் நாட்டினுடைய வளத்தையும் சுற்றுப்புறசூழலையும் சீர்கெடுத்துத்தான் வளரவேண்டுமா? இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புரையிரும்பு ஆலைகள் அதிக அளவில் பெருகிவருவது. வெவ்வேறு சுற்றுப்புற சுகாதார நாசங்களால் மக்கள் அவதியுறும் வேளையில், புரையிரும்பு (sponge iron) என்ற DRI (Direct-reduced iron) இரும்பு உற்பத்தியால் இந்தியா புரையோடிக் கொண்டிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

நீயா நானா / கோபிநாத் / ருத்ரன்    
February 1, 2010, 9:11 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக மனிதர்களிடையே தெய்வ நம்பிக்கையோ, ஜோதிட நம்பிக்கையோ, பேய்பிசாசு நம்பிக்கையோ, மற்ற மூட நம்பிக்கையோ இருந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்களில் பலர் இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். இவற்றில் எந்த நம்பிக்கையும் மற்றவர்களை (அதாவது இந்த மற்றவர்கள் சகோதரர்களாக, பிள்ளைகளாக, கணவன்/மனைவியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆயிரத்தில் வேறொருவன்    
January 17, 2010, 2:26 am | தலைப்புப் பக்கம்

இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே! சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எந்தவிததொடர்பும் இல்லை என்ற disclaimer-உடன் தொடங்குகிறது. இதன்பிறகும் படத்தில் வரலாற்றை தேடுவது தேவையில்லாத விடயம். சோழ பாண்டிய போரில் தப்பித்த சோழவம்சத்தின் கடைசி வாரிசைத் தேடி பயணிக்கிறது ஒரு குழு. பாண்டியர்கள் வராமலிருக்க சோழர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த 7 பொறிகளைத் தாண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வில்லியம் வாலஸ்    
November 7, 2008, 6:15 pm | தலைப்புப் பக்கம்

Brave Heart படம் எல்லாரும் பார்த்திருப்பிங்க. இந்தப் படம் 1995-ல் மெல்கிப்சன் நடித்து வெளிவந்தது. இது William Wallace என்ற போராளியோட கதை. இவனுடைய காலம் 1272-1305 என்று கூறப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் சிதறுண்டு கிடந்த ஸ்காடிஷ் மக்களை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் உடனான போரை முன்நின்று நடத்தி, அதில் வெற்றியும் பெற்றவன். Brave heart படம் வெளிவந்த பிறகு, 1997-ல் வில்லியம் வாலஸுக்கு Stirling எனும் இடத்தில் National Wallace Monument...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காமிக்ஸ் to கார்ட்டூன்    
November 4, 2008, 5:27 pm | தலைப்புப் பக்கம்

நாம் எல்லோரும் சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்தவர்களாகவோ அல்லது பார்த்து ரசித்தவர்களாகவோ இருப்போம். நம்ம பதிவர் "லக்கிலுக்" கூட அடிக்கடி காமிக்ஸ் வாசிப்பைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார். அவர் பதிவுலக பெயர்கூட காமிக்ஸ் மேல் கொண்ட பாசம் தான் காரணம். நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகம் படிப்பேன். ராணிகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் அப்போது வருவதுண்டு. காமிக்ஸில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஈழத்தொடரும் இறையாண்மை இம்சையும்    
October 22, 2008, 3:37 am | தலைப்புப் பக்கம்

உடன்பிறப்பு தூயா ஈழம் பற்றிய தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பரிசில்காரன் தவிர யாரும் மற்றவரை அழைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, என்னுடைய சொந்தத்தைப் பற்றி எழுத எனக்கு எதற்கு அழைப்பு. ஆதலால் நானே தொடங்குகிறேன். 1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்? நான் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது என்னுடன் பள்ளியில் படித்த சில மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!    
August 28, 2008, 6:51 pm | தலைப்புப் பக்கம்

முரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் புதிர்

Hits...Visits...பார்க்க இது பெஸ்ட்!    
August 21, 2008, 10:44 am | தலைப்புப் பக்கம்

Icerocket Blog tracker ஹிட்ஸ் தவிர்த்து இன்னும் உங்கள் பதிவு சார்ந்த பல தகவல் தருவதாக உள்ளது. ஒருமுறை பதிப்பித்துக் கொண்டால் போதும், எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். பதிப்பிக்கும் முறை வெகு சுலபம். நீங்கள் பதிப்பிக்க வேண்டிய ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கொஞ்சம் படம் காட்டுவோம்!!    
August 18, 2008, 5:15 pm | தலைப்புப் பக்கம்

New Page 1கீழேயுள்ள படம் 1871-ல் தாமஸ் நாஸ்ட்டால் தீட்டப்பட்ட டார்வின் பற்றிய கேலிப்படம். தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் அரசியல் கேலிசித்திர உலகின் தந்தை எனப் போற்றப் படுபவர் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை!!    
June 20, 2008, 9:09 pm | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. சுருங்கச்சொன்னால், இப்படம் மைக்கெல் மதன காமராஜன் படத்தின் இரண்டாம் பாகம். முதல் ஒரு மணிநேரம் க்ளாசிக் பட ரசிகர்களை கவரும் விதமாகவும், அடுத்த இரண்டு மணிநேரம் அசல் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கிரேஸிமோகன் படமாக மாறிப்போகிறது. நிச்சயம் இந்தக் கலவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணம். பொழுது போக்கிற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள்    
April 26, 2008, 4:51 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள். கீழேயுள்ள படத்துண்டு "அதிசியப்பிறவி" படத்தில் வருவது ஆகும்.இது வெளிநாட்டினரின் உருவாக்கிய படத்துண்டு (முடியும் வரைபாக்கவும்!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

படம் பார்க்கலாம் வாங்க! - Hana-bi (ஜப்பானிய திரைப்படம்)    
January 5, 2008, 8:13 pm | தலைப்புப் பக்கம்

டாகேஷி கிடனோவின் எழுத்து, நடிப்பு, இயக்கம், மற்றும் தொகுப்பில் 1997-ல் வெளிவந்த Hana-bi (ஜப்பானிய மொழியில் வானவேடிக்கை) சமீபத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று. வெனிஸ் திரைவிழாவில் Golden lion விருது பெற்று, எல்லாராலும் நல்லமுறையில் விமர்சிக்கப்பட்ட படம்.காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள கிடனோ, தன்னுடைய சக ஊழியருக்கு விபத்தின் காரணமாக கால்கள் ஊனமான பாதிப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ரஜினி படத்தின் புனிதத்தன்மையும் தற்போதைய ரீமேக்குகளும்    
January 2, 2008, 3:39 pm | தலைப்புப் பக்கம்

பில்லா வெற்றிக்குப் பிறகு ரஜினி படங்களை ரீமேக் செய்யும் ஆர்வம் எல்லாருக்கும் வந்துவிட்டது. சமீபகாலமாக ஹிட்டான பழைய படங்களை ரீமேக் செய்வதும், அதே டைட்டில்களை பயன்படுத்துவதும் தொடர் கதையாகிவிட்டது. அஜித்தின் 'பில்லா'வின் வெற்றியைத் தொடர்ந்து பல நடிகர்கள் ரீமேக் கதைகளை விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ரஜினி பட தலைப்புக்கு அநேகம் பேர் ஆர்வம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'Crop circle' பற்றிய ஒரு காணொளி    
December 30, 2007, 8:41 am | தலைப்புப் பக்கம்

Signs படத்தில் வரும் பயிர்வட்டம், வேற்றுகிரகவாசிகளிடம் இருந்துவரும் எதோ தகவல் பரிமாற்றம் என்பது போல காட்டப்படும். பல்வேறு பயிர்வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை தான். பயிர் வட்டம் (crop circle) பற்றி கூகிளில் மேயும் போது எனக்கு youtube-ல் கிடைத்த ஒரு காணொளியை ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தமிழ்த்திரையுலகில் டி.எஸ்.பாலைய்யா    
December 26, 2007, 6:41 pm | தலைப்புப் பக்கம்

நாம் அடுத்ததாக அறியவிருப்பது, தமிழ்திரைப்படவுலகில் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் வேடங்களில் 40 ஆண்டுகள் நடித்த டி.எஸ்்.பாலைய்யா அவர்கள். 1934-ல் வெளிவந்த சதிலீலாவதி தான் இவருக்கு முதல் படம். இப்படத்தில் இவர் வில்லனாக நடித்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் இப்படத்தில் தான் சிறுவேடத்தில் முதன்முதலில் நடித்தார்.1937-ல் வெளிவந்த எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

டான்ஸஸ் வித் உல்வ்ஸ் - செவ்விந்தியர் பற்றிய பார்வை    
December 21, 2007, 7:33 pm | தலைப்புப் பக்கம்

Dances with wolves என்ற நாவல் Kevin Costner இயக்கி நடித்து 1990-ல் திரைப்படமாக வெளிவந்து ஏழு அக்கெடமி விருதுகளை வென்றது. வட அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், குடியேற்றப்பகுதியின் எல்லைப் பகுதியை ஒட்டிய செவ்விந்திய கிராமத்தின் அருகில் தங்கியிருந்த அமெரிக்காவின் குதிரைப்படை அதிகாரியின் அனுபவமே கதை. பொதுவாக, அமெரிக்க Cowboy படங்களில் செவ்விந்தியர்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"பில்லா" நல்லா தானே இருக்கு!!    
December 19, 2007, 9:34 am | தலைப்புப் பக்கம்

பில்லா கதை எல்லோருக்கும் தெரியும். நான் கூறத்தேவையில்லை. தமிழ்மணத்தில் சில பேர் சமீபத்திய பில்லா (2007) படம் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் ஒன்று தமிழ்படத்தை தொடர்ந்து பார்க்காதவர்களாகவோஅல்லது ஹாலிவுட் படங்களோடு தமிழக படங்களை ஒப்பீடு செய்து ரத்தக்கண்ணீர் வடிப்பவர்களாகவோ இருக்கவேண்டும். நமக்குள்ள குறைந்த பட்ஜெட்டில் இப்படி எல்லாம் ஒரு படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒன்பது ரூபாய் நோட்டு    
December 16, 2007, 11:00 am | தலைப்புப் பக்கம்

ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் கதை அனைவரும் அறிந்ததே. படத்தில் குறையென்று ஒன்றும் இல்லை. சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி என முக்கியமான நடிகர்களுடன் மற்றவர்களும் புதுமுகங்கள் என்று தெரியாத அளவிற்கு நடித்துள்ளனர். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை தனது நடிப்பால் அசத்திய ரஜினியை எப்படி சீரழித்ததோ, அதேபோல சத்யராஜையும் தமிழ்திரையுலகம் நன்றாகவே வீணடித்துள்ளது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எவனோ ஒருவன்    
December 16, 2007, 9:33 am | தலைப்புப் பக்கம்

சங்கர் இதுவரை தனது படத்தில் (அவரு எங்க பட எடுத்தார்! பாப்ஆல்பம் தான் போடுரார்) சொல்லனும் என்று நினைத்து, சொல்ல முடியாத திரைக்கதை. குத்துப்பாட்டு நம்பி படம் எடுக்கும் காலத்தில், பாட்டு இல்லாத ஒரு படம். ர.மாதவனின் (அப்படித்தான் படத்தில் வருகிறது!) அற்புத நடிப்பு. மாதவன் இதுவரை நடிக்காத ஒரு கதை, ஏற்றிராத ஒரு வேடம். சீமான், சங்கீதா என எல்லோரிடமும் நல்ல நடிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

100 தியேட்டர்களில் ஒன்பது ரூபாய் நோட்டு!    
December 5, 2007, 12:42 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக கிராமங்கள் என்றாலே, தெந்தமிழ்நாடு (பொதுவாக மதுரை, திருநெல்வேலி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுலபமான இடுகை மதிப்பீடு    
November 25, 2007, 4:46 pm | தலைப்புப் பக்கம்

1. நீங்கள் சுலபமாக Post-ஐ மதிப்பீடு செய்ய, இந்த லிங்க்்க் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளை பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்து முடித்த பின் get comments...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

நஞ்சாவது பிஞ்சாவது    
November 25, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்

தான் வழக்கம்போல தேநீர் அருந்தும் கடைக்குச் சென்று அமர்ந்தான் கிச்சா. பொதுவுடைமை மற்றும் பெரியாரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை சமூகம்

ரஜினி சொன்ன கதையும் ஹாலிவுட் படமும்    
November 23, 2007, 9:14 am | தலைப்புப் பக்கம்

'பாபா'வை ரஜினியால் மட்டுமல்ல நம்மாலும் மறக்கவே முடியாது. அப்படியே மறந்தாலும் 'பாபா' படத்தையொட்டி ரஜினி சொன்ன கதையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலகமயமாக்களுக்குப் பிறகு ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு    
November 22, 2007, 7:56 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு சரிவை சந்தித்துள்ளதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையொன்று கூறுகிறது. அரசால் கூறப்பட்ட பெரிய பொருளாதார வளர்ச்சியின் நடுவிலும், 1990-ல் 43%-ஆக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வரலாறும் போரும் - 300 ஸ்பார்டன்ஸ் (1)    
November 17, 2007, 10:38 pm | தலைப்புப் பக்கம்

300 திரைப்படத்தில் லியானடஸ்சமீபத்தில் வெளியான 300 திரைப்படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் வரலாறு

குணசித்திரநடிகர் எஸ்.வி.சுப்பைய்யா - அறிமுகம்    
November 15, 2007, 6:45 am | தலைப்புப் பக்கம்

தமிழ்த்திரை உலகின் சிறந்த குணசித்திர நடிகர்களில் எஸ்.வி.சுப்பையா மிகவும் முக்கியமான ஒருவர். எம்.ஆர்.ராதா, நாகைய்யா, பாலைய்யா போன்ற குணசித்திர நடிகர்களின் வரிசையில் இவரும் மறக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

ஈழமும் இந்துதேசியமும்    
November 14, 2007, 10:26 am | தலைப்புப் பக்கம்

வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள்(மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மங்கோல் - திரைப்படம்    
November 13, 2007, 4:37 pm | தலைப்புப் பக்கம்

'மங்கோல்' கஜகஸ்தான் சார்பில் ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்ட ரஷிய படம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சித்தூர் நாகைய்யா-கண்ணன் பாடல்    
July 10, 2007, 7:55 pm | தலைப்புப் பக்கம்

மறைந்த தெலுங்கு நடிகர் சித்தூர் நாகைய்யா அவர்களுக்கு ஆந்திர அரசு சிலை எழுப்பியுள்ளதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

திரையுலக வித்தகர் அக்கிரோகுரோசவா - பாகம் 2    
July 9, 2007, 5:53 pm | தலைப்புப் பக்கம்

மேற்கத்திய கலைஞர் 'காட் பாதர்' படத்தின் இயக்குனர் ப்ரான்சிஸ் போர்டு கப்போலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் நபர்கள்

சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா    
July 8, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

Consulate General of Japan - Chennai மற்றும் Madras Film Societyயுடன் இணைந்து சென்னையில் இம்மாதம் ஒன்பதாம் ...தொடர்ந்து படிக்கவும் »

திரையுலக வித்தகர் அகிரோகுரோசவா    
July 4, 2007, 10:49 pm | தலைப்புப் பக்கம்

ஜப்பானிய இயக்குனர் அகிரோகுரோசவா திரையுலகில் மறக்கமுடியாத மந்திரம்.உலகத்திரையுலகிற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

சிவாஜி - இந்த டப்பா படத்துக்கு இப்படியொரு பில்டப்பா!!!    
June 26, 2007, 1:39 pm | தலைப்புப் பக்கம்

"தப்பா அதிர்ஸுகாது!!" சிவாஜி படத்த தெலுங்குல பார்த்துட்டேன்! அதுல தான் இந்த டயலாக்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

துர்கா பூஜா - படங்கள்    
June 22, 2007, 4:42 pm | தலைப்புப் பக்கம்

மேற்குவங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெறும் விழா "துர்கா பூஜா" ஆகும். நவராத்திரி, தசராவைத்தான் அவர்கள் இவ்வாறு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். அவ்விழாவன்று, "பண்டால்்" என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

எனக்கு எட்டிய - எட்டாத எட்டு    
June 22, 2007, 9:26 am | தலைப்புப் பக்கம்

முதலில் எட்டு விளையாட்டுனு என்னை போட்டுக்கொடுத்த கவிதாயினி காயத்ரியை வன்மையாக கண்டிக்கிறேன். டூவிலர் லைசென்ஸ் எடுக்கத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

சாணி - ஓட்டம் - ஒரு சம்பவம் (2)    
June 19, 2007, 6:25 pm | தலைப்புப் பக்கம்

என்னதான்னு தெரியலிங்க! ஓட்டமும், சாணியும் என்னோட நிறையவே சம்பந்தப்பட்டு இருக்கு, இதனாலதான் என்னவோ நான் சானியா மிர்சாவோட விசிறியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சாணி - ஓட்டம் - ஒரு சம்பவம் (1)    
June 19, 2007, 12:36 pm | தலைப்புப் பக்கம்

நான் சிறுவயசிலிருந்தே நல்லா ஓடுவேன், தடகள வீரன் இல்லாட்டியும் சுமாராக ஓடுவேன். ஓடுகாலி! ஓடுகாலி!னு நீங்க சொல்லுரது என்னோட காதில் கேட்குது. இதுகெல்லாம் ஒரு இடுகையானு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நினைத்தாலே கசக்கும்!!    
June 19, 2007, 1:52 am | தலைப்புப் பக்கம்

பாலாற்றுமண்ணும் பன்றிக்கூட்டமும் மறந்து போகுமா! தோல்பேக்டரியும் தூதுவிடும் நாற்றமும் தொலைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சூழல்

அடிப்படைக் கல்வி - சிறார் தொழிலாளர்கள்    
June 17, 2007, 3:26 pm | தலைப்புப் பக்கம்

அடிப்படைக்கல்வியும் சிறார்தொழிலாளர்களும் இணைந்த பிரச்சனைகள்! மீபத்தில் தமிழ்நாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கல்வி

காற்று மாசுபடுதல பயிர்சாகுபடியைக் குறைக்குமா?    
June 16, 2007, 6:18 pm | தலைப்புப் பக்கம்

ஆம்! குறைக்கும் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சிக்குழு. மாசுபடுதல் தெற்காசியாவின் நெல்சாகுபடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ...தொடர்ந்து படிக்கவும் »

மலர்ச்சி    
June 15, 2007, 11:08 am | தலைப்புப் பக்கம்

முத்தங்கள் முட்டி பனிமுட்டை பதிந்த ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மனித சிலந்தி    
June 15, 2007, 10:34 am | தலைப்புப் பக்கம்

பாலாறு பாயும்பூமி முனி எங்க சாமி! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எங்க வாத்தியார் சொன்ன வரலாறு    
June 14, 2007, 8:51 pm | தலைப்புப் பக்கம்

என்னுடைய பள்ளிபருவத்தில், தன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-2    
May 29, 2007, 2:59 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக அணுசக்தி சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களில் தினமும் ஒவ்வொருவர்...தொடர்ந்து படிக்கவும் »

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-1    
May 29, 2007, 2:19 pm | தலைப்புப் பக்கம்

ஷெர்னொபில், த்ரிமைல் தீவு, டொகிமோரா அணுகரு விபத்துகள் எல்லோரும் அறிந்ததே! குறிப்பாக ஷர்னோபில்விபத்து உக்ரைன்(முந்தய சோவியத் ரஷ்யாவில்)1986ம் ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சமூகம்

Citizen X - தொடர்கொலை    
May 25, 2007, 1:01 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் “citizen x” என்னும் ஆங்கில படத்தை பார்க்க நேர்ந்தது. இப்படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்

பூரிஜகன்னாதர் மற்றும் கோனர்க் ஆலயம் - ஒரு சிறிய சுற்றுலா அறிமுகம்    
May 24, 2007, 9:46 pm | தலைப்புப் பக்கம்

கோனர்க் சூரியன் ஆலயம் முதலில் இது ஆன்மீக அறிமுகம் அல்ல! சுற்றுலா அறிமுகம் தான்!பூரிஜகன்னாதர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்


தலைப்புச் செய்திகள்... - கவிதை    
May 20, 2007, 9:57 am | தலைப்புப் பக்கம்

விஞ்ஞான வளர்ச்சி நஞ்சாகும் பிஞ்சுவிரல்கள்ஆயிரம்கோடியில் அணுசோதனைஅன்னமின்றி திண்ணைவாசிகள்மாற்றானுக்குச் சலுகைகள் மைந்தனுக்குச் சிலுவைகள்இயற்கையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை

கடவுள் மறுப்பா? பகுத்தறிவா?    
May 16, 2007, 8:36 am | தலைப்புப் பக்கம்

கடவுள்மறுப்புக்கொள்கை எதோ இன்று தோன்றியது அல்ல. கடவுள்மறுப்புக்கொள்கைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்