மாற்று! » பதிவர்கள்

குசும்பன்

ரீ எண்டரி நம்ம ஹீரோ!    
May 15, 2010, 6:39 am | தலைப்புப் பக்கம்

திரும்பவும் நம்ம ஹீரோ வருகிறார். எங்கே? திரும்பவும் ஹாஸ்பிட்டல் தான். ஆனா இந்த முறை எண்ட்ரி கொஞ்சம் வித்தியாசமாக! அப்படின்னா என்னா? பேக் போர்சனை காட்டிக்கிட்டா? ச்சே ச்சே அவரு என்னா ஹீரோயினா அப்படி எண்ட்ரி ஆக? இந்த முறை ஹீரோவுக்கு மயக்க மருந்தை வெளியில் இருந்து கொடுக்காமலே அவரு மயக்கநிலையில் இருக்காரு!ஏன் இப்படி ஒரு நிலமை? சொய்ங்ங்ங்ங்ங்.. சில பல வருடங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்    
September 23, 2009, 11:37 am | தலைப்புப் பக்கம்

டரியள் டக்ளஸ்:பேசாம இளைஞர் காங்கிரசில் சேரும் முதல் பத்து பேருக்கு ராக்கியுடன் மீண்டும் சுயவரம் என்று சொல்லி பாருங்க!எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »

உன்னைபோல் ஒருவன் - விமர்சனம்    
September 18, 2009, 8:58 am | தலைப்புப் பக்கம்

துபாயில் எப்பொழுதும் ஒரு நாள் முன்னதாகவே புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிவிடுவதால், நேற்று இரவு 10மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்துவிட்டு சென்றோம். கமல் படம் + வென்ஸ்டேயின் ரீமேக் என்பதால்கொஞ்சம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.எங்கும் எதிலும் குறைவைக்காமல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது, படம் வெளிவரும் முன்பே கமல் நிச்சயம் சொதப்ப போகிறார்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

”பிரபல” பதிவர் அடிச்ச பல்டி!    
July 20, 2009, 9:10 am | தலைப்புப் பக்கம்

இங்கு பொது விடுமுறை நாட்கள் மிகவும் குறைவு, அப்படி என்றாவது கிடைக்கும் விடுமுறை அன்று காலையில் 11 மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு ஏதும் பாடாவதி படத்தை பார்த்து முடித்தால் அன்றைய நாள் முக்கால்வாசி முடிந்திருக்கும் இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக கழிந்தது இந்த ஒருநாள் விடுமுறை.அய்யனார் அப்பா ஆனதுக்கு நேற்று முதல் நாள் இரவு பார்பிகியு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

லக்கிலுக் மாதிரியே நானும் ஒரு பதிவு    
April 28, 2009, 1:35 pm | தலைப்புப் பக்கம்

கேள்வியும் நானே பதிலும் நானே!கேள்வி: நேற்றய பதிவில் கலைஞரின் படத்தை போட்டு ஜெவுக்கு நன்றி சொன்னதன் நோக்கம் என்ன?பதில்: கலைஞர் இந்த உண்ணாவிரத முடிவை எடுக்க காரணம் ஜெ அறிவித்த தனி தமிழ்ஈழ முழக்கமும் அதானால் ஏற்பட்ட பயமே இந்த உண்ணாவிரத்துக்கு காரணம்.கேள்வி: ஜெவின் தனி தமிழ்ஈழ முழக்கத்தை எப்படி எடுத்துக்களாம்?பதில்: சென்னாரெட்டி என்னை கைய புடிச்சு இழுத்தார் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 20-4-2009    
April 20, 2009, 5:52 am | தலைப்புப் பக்கம்

மேலே இருக்கும் படம் அனுப்பிய நண்பர் ரிஷானுக்கு நன்றி தனியே தன்னந்தனியேன்னு பாடியே காலம் போய்விடும் போல:)***************ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ. கொடுத்த நாலு சீட்டுக்கு மேல கூவுறார்டா ங்கொயாலே!!!!--- டரியள் டக்ளஸ்*************தைரியம் இருந்தால் அன்புமணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கட்டுமே ராமதாஸ் - ஸ்டாலின் அவருக்கு தெரியும் அவன் மகன் அஞ்சா நெஞ்சன் இல்லை என்று!---...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!    
April 5, 2009, 4:47 am | தலைப்புப் பக்கம்

பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பணி

ஒபாமாவுக்கு ஆலோசனை சொல்லும் தலைவர்கள்--காமெடி    
April 1, 2009, 6:10 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த படாத பாடுபடும் ஒபாமா வயதில் சின்னவர் என்பதாலும், இந்தியாவில் தான் அரசியலில் பழம் தின்னுகொட்டை போட்டவர்கள் நிறையே பேர் இருப்பதாலும் இந்திய தலைவர்களுக்கு போன் போடுகிறார். முதல் போன் மன்மோகனுக்கு டயல் செய்கிறார்.ஒபாமா: ஹலோ மன்மோகன்! எப்படி இருக்கீங்க? மன்மோகன்: நல்லா இருக்கேன்! ஒபாமா: பை பாஸ் ஆபரேஷனில் இருந்து ரெக்கவரி ஆயாச்சா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

கார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 18-3-2009    
March 18, 2009, 9:47 am | தலைப்புப் பக்கம்

உள்ளத்தை அள்ளிதா கவுண்டமணி ஸ்டைலில் சோனியா டயலாக்கை படிக்கவும்!! செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!செய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.கடரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கார்ட்டூன்ஸ் + சரத்குமார் vs இல.கனேசன் சந்திப்பு கற்பனை!    
March 16, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்

ஓடுங்க ஆனா போலீஸ் ஸ்டேசன் பக்கமா மட்டும் ஓடாதீங்க!ஆச்சர்யம் ஆனால் உண்மை! அம்மா சீரியஸா சொல்லும் பொழுது இப்படியா சிரிப்பது?****************************************************சரத்குமார் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கீட்டுக்காகநடத்திய பேச்சுவார்த்தையின் பின்னனி!இல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையா?சரத்: இல்லீங்க ராதிகா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

கார்ட்டூன் குசும்பு + டரியள் டக்ளஸ் 12-02-2009    
February 12, 2009, 4:52 am | தலைப்புப் பக்கம்

இருங்க பிளைட்டை எங்க லேண்ட் செய்ய சரியான இடம் கிடைக்கவில்லை 5 நிமிடத்தில் வந்துடுறேன்அஜித்: ஜெர்மனியில் இருந்து பிளைட் ஒன்னு விலைக்கு வருது அதை எப்படி ஓட்டனும் என்று சொல்லிதாங்க.கேப்டன்: முதலில் உங்க படத்தை தியேட்டரில் எப்படி ஓட்டுவது என்று கத்துக்குங்க!(படம் சரியாக தெரியவில்லை என்றவர்களுக்காக அதில் இருப்பது)ராம்சேனா தலைவர்-ஜட்டியை அனுப்பும் பெண்களுக்கு புடவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

இன்றைய அரசு மருத்துவமனையும் அதன் போட்டோவும்!!!    
February 9, 2009, 5:45 am | தலைப்புப் பக்கம்

அரசு மருத்துவமனை என்றால் நமக்கு உடனே நினைவுக்கு மட்டும் இன்றி மூக்குக்கும்வருவது அதன் பினாயில் நெடியும், சுகாதரமற்ற பராமரிப்பும்தான். எல்லோரிடமும் இருக்கும் ஒரு நினைப்பு காய்ச்சல் வந்து அங்கு போனால் அதோடு வயிற்றுப்போக்கையும் வாங்கி வரவேண்டும் அல்லது ஒரு நோய்க்கு சிகிச்சை எடுக்கபோனால் அதோடு இலவச இனைப்பும் வரும் என்ற பயம். இவை அனைத்தும் உங்கள் மனதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கார்ட்டூன்+ டரியல் 25-11-2008    
November 24, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே?? கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா! (வெண்பூ இவருக்கு சொந்தமோ!!!) தோளில் எல்லாம் உங்கள போட்டுக்க முடியாது!!! கிலியில் கில்லி ஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வாரணம் பூஜ்ஜியம்    
November 15, 2008, 6:01 am | தலைப்புப் பக்கம்

அழகான தமிழ் பெயர் டைட்டிலோடு ஆரம்பிக்கிறது பட டைட்டில் மட்டும் தான் தமிழ் ,நடிகர் பெயர் முதல் ஆங்கிலத்தில் தான் வருகிறது இது போதாதுக்கு படத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமே பேசிக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்போடு சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்தான்.சரி கதைக்கு என்ன...ஹீரோவுக்கு டிரெயினில் ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோயின் மேலே லவ்வுன்னா லவ்வு கண்ணுமண்ணு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

லேட்டஸ்ட் கார்ட்டூன்ஸ் 10-11-2008    
November 10, 2008, 5:10 am | தலைப்புப் பக்கம்

ஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க!!! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.... வாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது நிஜம் ஆயிடும் போல இருக்கே!!! உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல....ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

துயாவுக்காக -ஈழம் பற்றிய பதிவு!!!    
October 25, 2008, 4:12 am | தலைப்புப் பக்கம்

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?சிறுவனாக இருக்கும் பொழுது தஞ்சை அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் பொழுது அங்கு செந்தில்(ஈழத்தவர்) என்ற அண்ணன் ஒருவர் பழக்கம் ஆனார், அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன், அரசுஅனுமதியோடு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் இருந்தது என்று நினைக்கிறேன்(சரியாக நினைவு இல்லை), அந்த அண்ணன் அவர்...தொடர்ந்து படிக்கவும் »

முட்டை வாங்குவது எப்படி? டிப்ஸ் பதிவு    
September 16, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்.நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஆற்காடு வீராசாமிக்கு சில யோசனைகள்.    
September 8, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஒருவாரமாக எல்லோரும் மின்சாரத்தை எப்படி மிச்சம் படுத்துவது என்று எழுதிக்கிட்டு இருக்கிறார்கள். நண்பர் பரிசல் மின்சார காண்டம் என்று ஒரு பதிவு போட்டு அவர் பங்குக்கு கருத்து சொல்லி இருக்கிறார். இன்று (காலை டிபனுக்கு பின் போடும் பதிவு) கோவி.கண்ணன் அவர்கள் மின்சாரம் பற்றியும் அதுக்கு மாற்று யோசனை பற்றியும் எழுதி இருக்கிறார்.இது எல்லாம் பத்தாது என்று கார்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பதிவர்கள் எழுதிக்கொண்டு இருக்கும் புத்தகங்கள்!!!    
August 16, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மணத்தில் பதிவர் புத்தகங்கள் என்று புது இடம் ஒதுக்கி இருப்பதும் , புத்தகம் எழுதி அதில் நம்முடைய பேரும் வரவேண்டும் என்று பகிரத முயற்சியில் பலர் இருக்கிறார்கள் யார் யார் என்ன என்ன புத்தகம் எழுதி கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு பார்வை.புத்தகம் : தொழிலை மேம்படுத்த முத்தானான 30 ஆலோசனைகள்ஆசிரியர்: லதானந்பக்கம்: இதுவரை 2 பக்கம்விமர்சனம்: தொழில் செய்பவர்கள் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »

குசேலன் - குப்பைமுத்துசாமி    
August 2, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

படத்துக்கு இதுக்கு மேல் விமர்சனம் தேவை இல்லை என்பதால் நாம் படத்தின் பட்ஜெட் பற்றி பார்க்கலாம்.படத்துக்கு மொத்தம் செலவான தொகை ரஜினி சம்பளம் இல்லாமல் 1 கோடி ரூபாய் என்றால் 98 லட்சம் ரஜினியின் மேக்கப்புக்கும் கிராப்பிக்ஸ்க்கும்செலவு ஆகி இருக்கிறது.மீதி ஒரு லட்சம் மீனாவுக்கு புது புடவை வாங்கவே செலவாகி இருக்கிறது.சன் டீவியில் செய்தி வாசிப்பவர்கள் போல் காட்சிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

A for அசின், B for பிபாசாபாசு, C for சாய சிங், D for தீபிகாபடு கோன்    
July 30, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

டேய் நாம படிக்கும் பொழுது ஸ்கூலில் A for Appile , B for Ball, C for Cat ன்னுதானேடா சொல்லி கொடுப்பாங்கஅது எப்படா C for Catch ஆனது என்று ஒரு காமெடி தூள் படத்தில் வரும்... அது போல எனக்கு பிடித்த சைட் பேரை சொல்லனும் என்றால்A for அசின்,B for பிபாசா பாசுC for சாய சிங்,D for தீபிகாபடு கோன்என்றுதான் நான் சொல்லனும் அப்படி சொன்னா அடிக்கவந்துடுவீங்க இருந்தாலும் முடிந்த வரை நல்ல வெப்சைட்டா சொல்லி இருக்கேன் ஏதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

செம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.    
March 12, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

இதை பார்த்தும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் ..................ஒன்னியும் சொல்ல முடியாது.வாடா என் மச்சி வாழைக்கா பச்சி உன் தோலை உறிச்சி போட்டுவிடுவேன் பச்சி. அப்படி என்று சொல்லிக்கிட்டு அடிக்கும் பொழுது அவரு போடும் ஸ்டெப்பை பார்த்தா எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.கடைசியில் மரத்தின் மேல் இருக்கும் ஒருவர் முட்டிப்பது போல் முட்டிக்கிட்டீங்களா இல்லையா?:) ஸ்கூலில்...தொடர்ந்து படிக்கவும் »

என்ன கொடுமைங்க இது? பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க    
February 9, 2008, 5:23 am | தலைப்புப் பக்கம்

காலையில் அனானி ஒருவரும், துளசி டீச்சரும் ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தார்கள் என்னா மேட்டர் என்றால், ஆம்லேட் கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி பற்றிய செய்தியின் சுட்டியை கொடுத்து இருந்தாங்க, ஒரு வாரம் முன்புதான் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி? என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தேன், அதற்கு இது ஆணிய சிந்தனை ,இது புனைவு என்று எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நையாண்டி கார்டூன்ஸ் பக்னர் ஸ்பெசல்!!!    
January 8, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

இது எங்க ஏரியா உள்ளே வராதே!!! சொல்வதை சொல்லும் கிளி பிள்ளை பக்னர் கூடி கும்மி அடிக்கும் டீம்சூதுவாது தெரியாத பிள்ளை, என்னமா பாஞ்சு பாஞ்சு கேட்ச் பிடிக்குதுஉங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமாக இருக்கு கும்ளே சார்!!!ஒரு பொம்மலாட்டம் இங்கு நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது!!! எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

மும்பை பெண்கள் மானபங்கம் படுத்தபட்ட போது எடுக்கபட்ட இதுவரை வெளிவராத பு...    
January 7, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்

ஓசோ: அடிப்பட்டு கிடக்கும் பெண்களின் நிர்வாணத்தையும் ரசிக்கும் ஒரு மிருகம் நம்முள் ஒளிந்து இருக்கிறது. சமயம் வரும் பொழுது அது எட்டிபார்க்கிறது! நாமும்...தொடர்ந்து படிக்கவும் »

தாரே ஜமீன் பர் - படம் அல்ல ஒரு நல்ல கவிதை    
December 23, 2007, 5:57 am | தலைப்புப் பக்கம்

தாரே ஜமீன் பர் இதுபோல் ஒரு நல்ல படம் எப்பொழுது பார்த்தேன் என்று நினைவு இல்லை. படத்தின் தலைப்புக்கே என்ன அர்த்தம் என்று தெரியாமல் நானும் அய்யனாரும், வெள்ளி கிழமை படம் பார்க்க போய் டிக்கெட் கிடைக்காமல் சனி கிழமை இரவு 7.30 க்கு முன்பதிவு செய்துவிட்டு வந்தோம். பின்புதான் நண்பர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டோம் "சிறு நட்சத்திரம் தரையில்" கிட்டதட்ட மூன்று மணி நேரம் போனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா?    
December 10, 2007, 6:03 am | தலைப்புப் பக்கம்

தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக மாறுவது போல் இருக்கிறது எதில் என்றால் இலவச அறிவிப்புகளில்.தமிழகத்தில் நடை முறையில் இருக்கும் இலவச டீவி, இலவச நிலம், இரண்டு ரூபாய்கு அரிசி போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தும் பொழுது ஏன் நம் மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்று மற்ற மாநிலங்களும், குஜராத் சட்டசபை தேர்தலில் இலவச டீவி வழங்கும் திட்டத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அமீரகத் தமிழ் இணைய நண்பர்களோடு இயக்குநர் சேரன்!    
December 8, 2007, 6:25 am | தலைப்புப் பக்கம்

நேற்று அமீரகத்தில் ஸ்டார் பள்ளி கூடத்தில் அமீரகத் தமிழ் மன்றம் ஆண்டு விழா நடந்தது.இது 7 வது வருட விழா என்றும் அதுக்கு இயக்குநர் சேரன் வருவது என்பது இரண்டாவது முறை என்பதும் அங்கு சென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

PIT யின் பூ போட்டிக்கு    
December 4, 2007, 12:35 pm | தலைப்புப் பக்கம்

போன மாசம் முழுவதும் ரோடு ரோடா அலையவிட்டாங்க ரோடு ரோடா அலைஞ்சு உருண்டு பிரண்டு போட்டோ எடுத்து, ஒரு முறை உருண்டு நடுரோட்டுக்கு வந்து லாரி காரன் திட்டியது வேறு விசயம் இப்படி பல தடைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி


அமீரகத்தில் இளையராஜா!    
November 17, 2007, 5:56 am | தலைப்புப் பக்கம்

எனக்கு இளையராஜாவை விட ரஹ்மானை பிடிக்கும் ஆனால் அமீரகத்துக்கு வரும் பொழுது பிடிக்குதோ பிடிக்கவில்லையோ, கண்ணுக்கு தெரியுதோ தெரியவில்லையோ அதை ஸ்டேடியத்தில் கூட்டத்தோடு அமர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்ச்சிகள்

UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை!    
November 13, 2007, 7:50 am | தலைப்புப் பக்கம்

1) விசா2) சம்பளம்விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா?    
November 12, 2007, 6:33 am | தலைப்புப் பக்கம்

எங்க பள்ளிகூடம் கோ-எஜிகேசன், கூட பல ஊரில் இருந்தும் பல பொண்ணுங்க இருந்தாங்க அப்பொழுதில் இருந்து நமக்கும் பொம்பள புள்ளைங்களுக்கும் ஆகவே ஆகாது எப்ப பார்த்தாலும் முதல் மார்க் அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்

தீபாவளி நினைவுகள்    
November 6, 2007, 9:58 am | தலைப்புப் பக்கம்

குட்டி புள்ள வயசுஎனக்கு ஒரு பெட்டி என் அக்காவுக்கு ஒரு பெட்டி என்று இரண்டு தனி தனி அலுமினிய பெட்டி இருக்கும் அது முழுவதும் வெடியை எடுத்துவெய்யிலில் காயவைக்கும் படலம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்


மேக்கப் செய்வது எப்படி? ஒரு நேரடி ரிப்போர்ட்    
November 4, 2007, 8:41 am | தலைப்புப் பக்கம்

ஒப்பனை கலைஞர் தன் உதவியாளர்களிடம் டேய் பூ எத்தனை முழம் இருக்கு.எடுபுடி: அது ஒரு 200 முழம் இருக்குங்கய்யா.தலைவர்: ம்ம்ம் அந்த பவுடர்...தொடர்ந்து படிக்கவும் »

டமார்ன்னு மனைவியின் மனதை கவர சில டிப்ஸ்    
October 24, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

நேற்று G பதிவில் கும்மி அடிக்கும் பொழுது என் கமெண்டுக்கு பதில் சொல்லி இருந்த திவ்யா என்பவர்கள் லிங்கை கிளிக் செஞ்சாசில உபயோகமான சில டிப்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

என்னை டென்சன் ஆக்கும் சில விசயங்கள்    
October 23, 2007, 6:13 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொருவருக்கு சில விசயங்கள் பிடிக்காது, அதை பார்த்தால் சுல் என்று கோவம் தலைக்கு ஏறும் அது போல் எனக்கு தலைக்கு ஏறும் சில ...1) டாக்டர் என் பெயர் ....வயது 26 கடந்த வருடம் திருமணம் ஆனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

போட்டோகிராபி என்பது கடினமான வேலை அல்ல சில சமயங்களில்!!!    
October 20, 2007, 9:41 am | தலைப்புப் பக்கம்

போட்டோகிராபி என்பது மிகவும் கடினமான வேலை போல, ஒரு போட்டோ எடுக்க இத்தனை கஷ்டங்களா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

கற்றது தமிழ்    
October 14, 2007, 11:13 am | தலைப்புப் பக்கம்

சபாஷ்: முதலில் ஒரு சபாஷ் இயக்குனர் ராம்க்கு முதல் படம் என்பதால் நாலு சண்டை, ரெண்டு குத்து பாட்டு என்று எல்லாம் சதையை நம்பி படம் எடுக்காமல் கதையை நம்பி படம் எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கார்டூன் குசும்புகள்    
October 11, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

சும்மா தமாசுக்கு எல்லா கார்ட்டூன் குசும்புகளும் ஒரே இடத்தில்!!! எழுத்து பெரிதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செஞ்சு படிக்கவும்!!!சினிமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ராமர் பாலத்தை காப்பது எப்படி? சில யோசனைகள்    
October 3, 2007, 8:37 am | தலைப்புப் பக்கம்

இப்ப பார்த்தீங்கன்னா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் ஒரெ தொடர்பு இந்த ராமர் பாலம்தான் அதுதான் பிரிஞ்சு இருக்கும் இலங்கையையும் இந்தியாவையும் ஒன்று சேர்கிறது, இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பெப்ஸி உங்கள் சாய்ஸ் உமாவோடு நம் வலைப்பதிவர்கள்----ஒரு கற்பனை    
September 17, 2007, 5:22 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவர்களை வைத்து ஏற்கனவே மலரும் மொட்டு பகுதி எழுதியாச்சு, இனி வேற என்ன செய்யலாம் என்று குப்புற படுத்துக்கிட்டு யோசிக்கும் பொழுது...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு அப்பாவி நம் வலைபதிவர்களிடம் விலாசம் கேட்கிறார்    
August 15, 2007, 11:31 am | தலைப்புப் பக்கம்

வழிதெரியாமல் தவிக்கும் ஒருவர் நம் வலைபதிவர்களிடம் வழிகேட்டால் எப்படி வழி சொல்வார்கள் என்று ஒரு கற்பனை. பெரிய தலைகள் எல்லாம் கோச்சுக்காதீங்க:)அப்பாவியான அவர் எதிரே நம்ம ஜோசப்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்மண நுழைவு தேர்வு முடிவு    
August 14, 2007, 11:18 am | தலைப்புப் பக்கம்

நடந்து முடிந்த நுழைவுதேர்வில் ஆர்வமுடன் பலபேர் கலந்துக்கொண்டனர், தேர்வு முடிவு என்றாலே வழக்கம் போல் பெண்கள் தான் முதல் இடத்தை பிடிக்கின்றனர். அது போல்தான் இங்கேயும் நம்ம...தொடர்ந்து படிக்கவும் »

சன் டீவியில் வலைபதிவர்கள்    
August 13, 2007, 8:23 am | தலைப்புப் பக்கம்

அனித்தா கந்தசாமி உங்களை திரும்பவும் சின்ன மொட்டுகள் பகுதியில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன். (அங்கு வரிசையாக சிபி, லக்கி, செந்தழல் ரவி, டோண்டு, ஓசை செல்லா எல்லாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மாட்டு வண்டி பயணம்    
July 10, 2007, 1:58 pm | தலைப்புப் பக்கம்

எங்க வீட்டுல ஒரு கூண்டு வண்டி இருந்தது, அப்ப சினிமா, ஆஸ்பிட்டல் என்று அருகில் இருக்கும் டவுனுக்கு போகனும் என்றால் மாட்டு வண்டிதான் ஒரே வழி. மாட்டு வண்டியில போறது என்றாலே ஒரு தனி குஷி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கூட்டாஞ் சோறு    
June 28, 2007, 10:42 am | தலைப்புப் பக்கம்

அன்று பள்ளி விடுமுறை நான் எனது நண்பர்கள் எல்லாம் எங்க ஊரில் இருக்கும் இடைநிலை பள்ளி கட்டிடத்தில் கூடுவது வழக்கம், அந்த பள்ளி ரொம்ப சின்னதாக சுற்றிலும் மரத்துடன் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்