மாற்று! » பதிவர்கள்

கவிதா கெஜானனன்

Double Game எப்படி விளையாடுவது????    
October 8, 2008, 2:24 am | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா:- கவிதா வை ரொம்ப நல்லவங்க.. வல்லவங்க.. நியாமானவங்க.. அப்படின்னு ஊரு உலகத்துல பேசிக்கறாங்கன்னா... அதான் இல்லீங்கோ... சமீபத்தில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க அவிங்க எப்படி எல்லாம் டபுள் கேம் விளையாடாறாங்கன்னு அவங்களுக்கு புரிய வச்சாங்க பாருங்க.. அசந்து போன கவிதா, கண்டுபிடிச்சவங்க அறிவையும், புத்திசாலித்தனத்தையும் கண்டுக்குனு இன்னமும் டைலி ஒரே பாராட்டு...தொடர்ந்து படிக்கவும் »

கேழ்வரகு அடை & புட்டு    
October 3, 2008, 8:02 am | தலைப்புப் பக்கம்

கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் கேழ்வரகு அடை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் முருங்கைகீரையை அதில் சேர்ப்பார்கள். இப்போதும் எல்லோரும் வீடுகளில் இந்த அடையை செய்கிறார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள் very very delicious healthy food!! தேவையான பொருட்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....    
October 1, 2008, 12:45 pm | தலைப்புப் பக்கம்

அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவர்கள் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.அவர்கள் மறைவுக்கு பிறகு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர்கள் மேல் இருந்ததை விட அவர்கள் உறவினர்கள் மேல் தான் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »

சன்னா பட்டூரா    
September 29, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

நம்மில் நிறைய பேர் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது சன்னா பட்டூரா... அதை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே...சன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-வெள்ளை கடலை - 1 கப்வெங்காயம் : 2 தக்காளி - 3பச்சைமிளகாய் : 1மிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்மஞ்சள் பொடி: சிறுதுபூண்டு : 5 பல்இஞ்சி - சிறு துண்டுபட்டை, லவங்கம் : 2, 2சோம்பு : சின்ன ஸ்பூன்பட்டை இலை - சிறிய துண்டுஎண்ணெய் :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..    
September 28, 2008, 1:56 pm | தலைப்புப் பக்கம்

உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெப்சி, க்ரீம் கோக்...குங்கோ...!!    
September 25, 2008, 12:11 pm | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா:- நம்ம கவிதா க்கு ஒரு புள்ள இருக்குதுன்னு ஊரு உலகத்துக்கு நல்ல தெரியும்.. அந்த புள்ள எப்பவும் எல்லாருக்கும் தான் தெரியுமே சொன்ன பேச்சி கேக்காது..!! :))) அடங்காத புள்ள.. மேட்டர் என்னான்னா அந்த புள்ள போன மாசம் நம்ம ஊர்ல விக்கற பெப்சிய வாங்கி குடிச்சி குடிகாரப்பயலா இருக்கான்ங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல... டெய்லி ஒன்னு இரண்டுன்னு உள்ள தள்ளி ..என்னா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அதிசயம் ஆனால் உண்மை - இப்படியும் சிலர்..    
April 19, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

சென்னை கிரிம்ஸ் ரோடில், ஹெச்.சி.ல் அலுவலகம் இருக்கும் சாலை மிகவும் நெருக்கமான சந்தாக இருக்கும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும், சமீபத்தில் ஒருநாள் அந்த சாலையில் செல்லும்போது வண்டிகள் வரிசையாக நெரிசல் காரணமாக நிற்க ஆரம்பித்தன, நானும் என்ன பிரச்சனை என்று எட்டி ப்பார்த்தேன், தொலைவில் இருந்த எனக்கு தெருவின் நடுவில் ஒரு சிறுமி குனிந்து நின்று என்னவோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை