மாற்று! » பதிவர்கள்

கண்மணி

கிரீஸ்மங்கியும் யாகூ சிரிப்பானும் [Greasemonkey -yahoo smiley]    
February 8, 2010, 7:31 am | தலைப்புப் பக்கம்

சிரிக்கிற குரங்கு பார்த்திருக்கீங்களா?அது சரி நம்மைப் பார்த்தா எந்த குரங்கு சிரிக்கப் போவுது?ஆனால் சிரிக்க வைக்கும் குரங்கு சிரிப்பான் தரும் குரங்குதான் கிரீஸ்மங்கி.Firefox உலாவி உபயோகப் படுத்துபவர்களுக்கு மட்டுமான இடுகையிது.மத்தவங்களும் படிங்க ஆனால் யூஸ் பண்ண முடியாதுதீ நரியின் பல வகையான add on களில் ஒன்றுதான் இந்த கிரீஸ் மங்க்கி Greasemonkey.இது பல்வேறு யூசர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கான்கிரீட் தீவுகள்    
February 5, 2010, 6:05 am | தலைப்புப் பக்கம்

பக்கத்து போர்ஷன் பாட்டிபடியில் விழுந்துமண்டை உடைஞ்சிடுச்சுவாட்ச்மேன் சொன்னான்கீழ் போர்ஷனில்பீரோ உடைத்துதிருடு போயிடுச்சாம்பேப்பரில் போட்டிருந்ததுமாடி போர்ஷன் மாமிகற்பழித்துக் கொலைடிவியில் பார்த்த முகம்பரிச்சயமானதுலிஃப்டில் கூட வந்தவள்சீக்கிரம் வந்துடுப்பாதனியாக இருக்கனும்பயத்தோடு சொன்னாள் கிராமத்தில்ஒத்தையில் வாழும் அம்மாமூடியே கிடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் இலக்கியம்

1 ..2 ..3 ..4 ..5.. 6 .....[p.n. n]    
January 4, 2010, 6:33 pm | தலைப்புப் பக்கம்

புதுசா பதிவெழுத வந்தா பிலாக்கர் கணக்குத் தொடங்கினோமா நாலு பதிவு போட்டோமா பின்னூட்டம் பார்த்தமான்னு இருப்போம்.இல்லை 'படா படா' பதிவராயிட்டாலும் மொக்கை போட்டமா கும்மியடிச்சமான்னு போய்கிட்டே இருப்போம்.இந்த நடுவாந்தரம் இருக்கிறவங்க [என்னைப் போல] என்ன செய்வாங்க.வலையில் படிச்சது பிடித்தது எல்லாம் சொல்லித் தரேன்னு கெளம்பிடுவாங்க.சும்மாவே சொறியற குரங்கு செரங்கு வந்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சின்ன எழுத்தும் பெரிய எழுத்தும் ( Text/Font Resizer )    
January 2, 2010, 10:59 am | தலைப்புப் பக்கம்

பிலாக்கர் பதிவுகளைப் படிக்கும் போது சில நேரம் தர்மசங்கடமாயிருக்கும்.சில வலைப்பக்கங்களில் எழுத்துக்கள் மிகப் பொடியாகவும் சில பக்கங்களில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போல வழக்கத்தைவிடப் பெரியதாகவும் இருக்கும்.யார் எப்படி எழுதினால் நமக்கென்னங்க.நாம் விரும்பிய அளவுக்கு எழுத்துருவை மாற்றிப் படிக்க வேண்டியதுதான்.இதற்கு "Text/Font Resizer" எனப்படும் எழுத்துரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

$ & # = ! ?    
December 10, 2009, 11:37 am | தலைப்புப் பக்கம்

இ தென்ன தலைப்புல டாலர்,ஹேஷ் ,அம்பர்சண்ட் [அண்டு] குறிகள் இருக்கேவென ஆச்சரியமாகவும் கேள்வியாகவும் யோசிக்கிறீங்கதானே?பங்க்சுவேஷன் எனப்படும் நிறுத்தல் குறிடுயீகள் எப்படி வந்ததுன்னு தெரியுமா?அதுல #   $  &   ! =  ? போன்றவை எப்படி உருவாகின என்பது பற்றித் தெரிஞ்சுக்குவோம்.இந்தக் குறியீட்டைப் பண்டைக்காலத்தில் பிரிட்டனில் thorpe  எனப்படும் வயல்களால் சூழப்பட்ட பண்ணைகள் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாக்லர்ஸ் [bogglers]    
December 7, 2009, 10:54 am | தலைப்புப் பக்கம்

பாக்லர்ஸ்(bogglers) என்பது காட்சி சார்ந்த ஒருவகையானப் புதிர்ப் படங்கள்.நாம் சொல்ல விரும்பும் ஒரு ஆங்கில வார்த்தையையோ அல்லது சொற்றொடரையோ ஒரு படத்தின் மூலம் விளங்கிக் கொள்ளச் செய்யும்  மூளைக்கான  ஒரு விளையாட்டு.முழுக்க முழுக்க வேடிக்கையான அதே நேரம் சிந்தனையைத் தூண்டி நம்மை மண்டையைக் குழப்பும்?:))  ஒரு வார்த்தை விளையாட்டு.என்னுடைய இன்னொரு வலைப் பதிவில் இதுபோல ஒரு இடுகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஏய்..யூ..நெக்ஸ்ட்    
September 12, 2009, 4:32 am | தலைப்புப் பக்கம்

'ஏய்யா இங்க வா இந்த செடிக்கெல்லம் நல்லா தண்ணி விடு'இந்தாம்மா இந்த காய்கறியெல்லாம் நறுக்கி வை''யோவ் சீக்கிரம் காரை எடுத்துப் போய் தம்பியைக் கூட்டிகிட்டு வா'இப்படித்தான் பலநேரம் பலபேர் வீட்டுத் தோட்டக்காரர்,சமையல் செய்யும் பெண்மணி ,கார் டிரைவரிடம் கட்டளை இடுகிறோம்.இதையே கொஞ்சம் மாத்திச் சொல்லிப் பாருங்க.'ராமையா இந்த செடிக்கெல்லாம் தண்ணி விடு''அன்னம்மா இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் இலக்கியம்

உயிர்ப் போராட்டம்    
August 29, 2009, 9:04 am | தலைப்புப் பக்கம்

தப்பித்தல் என்பதும் உயிருக்காகப் போராடுவதும் எல்லோருக்குமான விதி.இதில் மனிதராய் இருந்தாலும் விலங்குகளாய் இருந்தாலும் வலி ஒன்றுதான்.தப்பிக்கப் போராடும் குட்டியின் முயற்சிகளும் இயலாமையின் வேதனையில் எழுந்த ஈனக்குரலும் காப்பாற்றத் துடிக்கும் தாயின் அலறலும் கதறலும் எத்தனை வேதனையானது பாருங்கள்.மின்னஞ்சலில் வந்த இந்தக் குறும்படம் ஏற்கனவே வலையில் உலா வந்ததாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நிகழ்படம்

யோசித்து... செயல்படு    
August 5, 2009, 7:55 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகளே!நாம் ஏதாவது செய்யும்போது பலபேர் பலவிதமாக பேசுவார்கள்.ஒருவருக்கு சரியென்று படுவது இன்னொருவருக்குத் தப்பாகத் தெரியலாம்.அதனால் நமக்கு எது சரியென்று தேன்றுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அப்படி நடந்த ஒரு வேடிக்கையைப் பாருங்கள். ஒரு தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த ஒருவர் 'கழுதை சும்மாதானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நான் யார்?    
July 24, 2009, 11:02 am | தலைப்புப் பக்கம்

குட்டீஸ்!உங்களுக்காக சில புதிர்கள்.1.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்நான் யார்?2.நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்நான் யார்?3.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்நான் யார்?4.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் புதிர்

இப்படித்தான் இருக்கவேனும் ரெஸுயூம்    
December 15, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

புதுசா கதை எழுதுறவங்க வீடு மாதிரி சுருட்டிக் கசக்கி எறியப்பட்ட காகிதக் குப்பைக்கு நடுவில் கிடந்தார் கிட்டு மாமா.அரை மணிக்கொரு முறை டீ போட்டுக் கொடுத்து அலுத்துப் போனது அம்புஜம் மாமிக்கு.எதாவது எழுதி அனுப்புங்க இதுல யோசிக்க என்ன வேண்டியிருக்குன்னு மாமி புலம்புவதை லட்சியம் செய்யாமல் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.விஷயம் வேறொன்னுமில்லை ஒரு தனியார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ட்ரூடுல்ஸ்..[Droodles]..கோட்டுச் சித்திரப் புதிர்கள்    
November 20, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள படத்தை பாருங்க.இது என்னன்னு கேட்டா நாலு செவ்வகப் பட்டையும் நடுவில் ஒரு சின்ன வட்டமும் என்று சொல்வீங்க.ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானேஇப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் 'ட்ரூடுல்ஸ் ' புதிர் னு பேர்.ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் புதிர்

ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....தமிழ்மண ..மாய    
November 18, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்

ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தமிழ்.....மணமாய.....பதிவை மட்டும் கண்டால்பட்டை தெரியாதுபட்டை மட்டும் கண்டால்இணைக்க முடியாதுஎட்டில் ஐந்து இணையாதென்றால்போட்டதெல்லாம் வீணாச்சுஐந்து எட்டாய் தெரியுமென்றால்எல்லா பதிவும் ரிப்பீட்டாச்சுஊனக் கண்ணில் பார்த்தால்பதிவே தெரியாதுசெர்வர் பண்ண...தொடர்ந்து படிக்கவும் »

அடடா......கை வ[ரை]ந்த கலை...    
May 26, 2008, 6:31 am | தலைப்புப் பக்கம்

அழகுக்கு எப்படி வரையறை இல்லையோ அப்படித்தான் திறமைக்கும் என்பது என் கருத்து.இருந்தாலும் சிலநேரங்களில் சில திறமையான படைப்புகளைப் பார்க்கும் போது நாம் ஒன்றுமே இல்லைனு தோணும்.அப்படியொரு அற்புதமான கலைத் திறன் தான் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் கை வண்ணங்கள்!!கை வண்ணமோ கலை வண்ணமோ என மலைக்க வைக்கும் இந்த அழகிய ஓவியங்களைஅன்புத் தோழியொருத்தி மின்மடலில் எனக்கு அனுப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் கலை

அத்திரி பாச்சா கொழுக்கட்டை    
May 23, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

குட்டீஸ் நல்லா இருக்கீங்களா?விடுமுறையெல்லாம் இனிமையாக கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நானும் அதிக வேலை காரணமாக பதிவு போட முடியலை.இதோ ஒரு குட்டிக் கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்...ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர்.வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ஹலோ மிஸ்டர் பில்கேட்ஸ்!!!!!!!    
May 23, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் குவிந்து கிடக்கும் கடிதங்கள் துணுக்களை பலரும் அறிந்திருந்தாலும் அதைப் படிக்காமல விட்டவர்களுக்காக இந்த பதிவு.இந்தக் கடிதம் சாண்டா பாண்டா என்ற ஒரு சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதியது.என்னதான் நாம் கணிணியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களுடைய அறிவுக்கு முன் நிக்க முடியாது என்பதை இந்த பதிவு படித்து புரிஞ்சுக்குவீங்க.இதோ அந்தக் கடிதம்:டியர் மிஸ்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...    
April 21, 2008, 7:06 am | தலைப்புப் பக்கம்

ரெண்டுப் போட்டியில் நானும் உண்டுங்க.கதை கவுஜை நகைச்சுவை னு வ.வா.சங்கத்தை எல்லோரும் ரெண்டாக்கும் போது நாம சும்மா இருந்தா சரிப்படாதுனு தோணுச்சு.சரி கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த 'காட்சிப் பிழைகள்'பதிவு..நெட்டுல சுட்டது தான்னாலும் ஆட்டைக்கு சேர்ப்பாங்க தானே?மனுஷங்க மட்டும்தான் ஒட்டி பிறப்பாங்களா?நாங்களும் 'சயாமீஸ்' இரட்டைதான்.அட என்னங்க பயமா?இது ஸ்கல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் கலை

யாரடி.நீ...மோகினி    
April 13, 2008, 7:17 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளைக்குப் பிறகு மனம் விட்டு வாய்விட்டு சிரித்து ரசித்த படம்.ஆனாலும் அப்பப்ப லாஜிக் வந்து தலையில குட்டி இப்படி அபத்தமான ஜோக்கு சீனுக்கு சிரிக்கிறாயா?டூ மச்சா தெரியலை னு கேட்டாலும் ......உண்மையில் இரசித்துப் பார்த்தேன்.ஊய்...ஊய்..னு சீழ்க்கை ஒலியும் திரையில் வரும் சீனுக்கு பொருத்தமா கமெண்டும் தந்த தியேட்டர் மகா ஜனங்களின் ரசனை எரிச்சலையும் சமயத்தில் குபீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சித்திரை முதல் நாள்...............    
April 13, 2008, 3:39 am | தலைப்புப் பக்கம்

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதும்பாங்க.நம்ம தொலைக்காட்சிகள் நிலையும் அப்படித்தான் ஆகிப் போச்சு.தை முதல் நாள் பொங்கல் அன்றே தமிழ்ப் புத்தாண்டாகவும் அறிவிக்கப் பட்டது.அதன் சாதக பாதகமெல்லாம் என்ன அதனால் என்ன மாற்றங்கள் வரும் வராது என்றெல்லாம் வாத பிரதி வாத பதிவுகள் போடப் பட்டன.அப்போதே எனக்கிருந்த கேள்வி இது எப்போதிருந்து நடைமுறைப் படுத்தப்படும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பிள்ளைக்கறி யா....மார்ஸிபன் கேண்டியா?    
April 7, 2008, 4:41 pm | தலைப்புப் பக்கம்

படத்துல இருப்பது என்னன்னு பாருங்க.ஒரே பிரசவத்துல பிறந்த நால்வர்னு அல்லது இரட்டையர் என்று நினைத்தால் தப்பு.இந்த பிள்ளைகள் இனிப்பானவங்க.சாப்பிட்டுப் பாருங்க தெரியும்.என்ன உவ்வே........வ்வா....இது பிள்ளைக்கறி இல்லீங்க.இந்த வடிவத்துல உள்ள கேண்டீஸ் அதாவது மிட்டாய் மாதிரி தின்பண்டம்.என்ன ஆச்சரியமா இருக்கா?இது மார்ஸிபன் [Marzipan][உச்சரிப்பு சரியானு தெரிஞ்சவங்க...தொடர்ந்து படிக்கவும் »

பிறப்பு ஒன்றுதான்...பெயரென்னவோ வேறு வேறு..    
April 6, 2008, 3:29 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தால் அவள் ஆண்மகவை/பெண்மகவை ஈன்றாள் அல்லது பெற்றெடுத்தாள் னு சொல்லுவோம்.பசுவுக்கும் கன்றை ஈன்றது என்றே சொல்வோம்.ஈணுதல் என்பது ஒரே ஒரு குழந்தை பெறும்போது சொல்லப் படும் வழக்கு.நாய்,பூனை,பன்றி இவைகளைச் சொல்லும் போது குட்டிகள் போட்டது என்கிறோம்.ஒன்றுக்கு மேற்பட்டவை பிறக்கும் போது குட்டி போட்டது என்பதாகச் சொல்லப் படும்அப்ப சில பெண்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

திருக்குறள்....ஒரு புள்ளி விபரம்    
April 6, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்

உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றி எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்.பலர் முழுமையாகவும் சிலர் பகுதியளவும் குறள்களை மனனம் செய்து வைத்திருப்பர்.ஆனால் திருக்குறள் மொத்தத்திலும் எத்தனை வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெரியுமா?திரும்பத் திரும்ப வருபவைகளை ஒன்றாகக் கருதி நோக்கும் போது,திருக்குறள் முழுமையிலும் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

திருக்குறள்.......ஒரு புள்ளி விபரம்    
April 6, 2008, 12:54 pm | தலைப்புப் பக்கம்

உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றி எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்.பலர் முழுமையாகவும் சிலர் பகுதியளவும் குறள்களை மனனம் செய்து வைத்திருப்பர்.ஆனால் திருக்குறள் மொத்தத்திலும் எத்தனை வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெரியுமா?திரும்பத் திரும்ப வருபவைகளை ஒன்றாகக் கருதி நோக்கும் போது,திருக்குறள் முழுமையிலும் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

முதுமை என்பது வயதுக்கா?..........மனதுக்கா?    
April 4, 2008, 2:20 pm | தலைப்புப் பக்கம்

இதற்கு முன்பாக முதுமை வரமா?சாபமா? னு ஒரு பதிவிட்டிருந்தேன்.என் பதிவை விட அதற்கான பின்னூட்டங்களே மிக அருமையாக இருந்தன.இப்போது புதிதாக எனக்குள் ஒரு கேள்வி..முதுமை என்பது வயதுக்கா?மனதுக்கா?இளம்பிராயத்தில் படிப்பு வேலை என்று வாழ்க்கையின் ஓட்டத்தோடு பயணித்து விட்டு இளைப்பாறுதலும் இரசித்தலும் இல்லாத வாழ்க்கையில் பல சந்தோஷமான கணங்களை தருணங்களை இழக்க நேரிடுகிறது.ஐம்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அடச் சே...என்ன நடக்குது ......இங்கே...    
April 3, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்

பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தார்.நிறைய பேரில்லை மாப்பிள்ளையின் அம்மா மட்டுமே.பெண்வீட்டில் பெண்ணோட அக்கா மட்டும் இருந்தார். மாப்பிள்ளையோட அம்மாவாச்சும் எளிமையா ஒரு காட்டன் புடவை கட்டியிருந்தார்.பொண்ணோட அக்கா அதை விட எளிமை..நைட்டி[இரவுக் கவுன்] யில் இருந்தார்.சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் தொடங்கியது.மாப்பிள்ளையின் அம்மா அவன் குணங்களைச் சொல்லத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

என்னை யாரும் முட்டாளாக்க முடியாது...    
March 30, 2008, 9:54 am | தலைப்புப் பக்கம்

இன்னும் ரெண்டு நாள்ல முட்டாள்கள் தினம் வரப் போகுது.மக்கள் எது எதுக்கோ தினம் கொண்டாடும் போது இதையும் விட்டு வைக்கலை.ஏப்ரல் ஒன்னாந்தேதின்னா காலையிலேயே யாரு யாரை முதல்ல முட்டாளாக்குகிறோம் என்பதில் மிக ஆர்வமாயிருப்போம்.காலையில் எழுந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடி அல்லது டிரஸ்ஸிங் டேபிள் ,பேஸ்ட்,குளிக்கிற சோப்புனு எதுலயாவது ஏப்ரல் ஃபூல் னு எழுதி வச்சிடுவோம்.இல்லைனா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கடவுள் உங்கள் முன் தோன்றி ஒரே ஒரு வரம் தருகிறேன் என்றால்....என்ன கேட்ப...    
March 20, 2008, 9:51 am | தலைப்புப் பக்கம்

அய்யா சாமிகளே ஆசாமிகளே சாமி பூதம் வரம் என்றதும் இங்கன அனானியா வந்து சாமியாடாதீங்க.என் பதிவு கடவுள் பற்றியது இல்லை.கடவுள் நம்பிக்கை என்பது தனிமனித உரிமை அதைக் குறை சொல்லவோ பாராட்டவோ இது இடமில்லை.பள்ளியில் படிக்கும் போது 'நான் முதலமைச்சரானால்' 'நான் பிரதமரானால்' என தலைப்பு கொடுத்து கட்டுரை எழுதச் சொல்லுவாங்கல்ல அது மாதிரிதான் இதுவும்....ஒரே ஒரு வரம் தருகிறேன் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றாக........    
March 18, 2008, 3:37 pm | தலைப்புப் பக்கம்

பதிவு போட மேட்டர் தேடிக்கிட்டிருக்கும் நேரம் விளம்பர இடைவேளை மாதிரி இப்படியொரு வெட்டி ஆராய்ச்சி பதிவு தேறியது.வீக் எண்ட் ஜொள்ளு ,லொல்லுனு ஆண்குலம் ஒப்பேத்திடும்.நாம அப்படி செய்ய முடியுமா?முடியுமா என்பதை விட வேணாம் என்பது எங்க கருத்து.இந்த மாதிரி ஆராய்ச்சிக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கலானு டாக்டர் விஜய்,டாக்டர் ஷில்பாஷெட்டி கிட்ட கேக்கனும்.இதுமாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இனி[ய]positive அந்தோணிமுத்துவைப் பாருங்க....ஹலோ சொல்வோம் வாங்க    
March 14, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

இருபத்திநாலு மணி நேரமும் கணிணி முன் என்ன வேலை என தங்கமணிகளும்,ரங்கமணிகளும் பரஸ்பரம் திட்டு வாங்கினாலும் தமிழ் மணத்தை திறக்காட்டி வேலையே ஓடாது நமக்கு.ஏதோ ஒரு பரிச்சயமான உலகத்தில் நம் நண்பர்களுடன் பேசுவது,அரட்டை அடிப்பது,சண்டை போடுவது போல ஒரு நிஜமான சந்தோஷத்தைப் பெறுகிறோம்.ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 25 வருடங்களாக ஒரே அறைக்குள் முடங்கிப் போய் இன்று சின்னஞ்சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கண்ணன் சீதா கல்யாணம் காணக் கண் கோடி வேண்டும்...    
March 12, 2008, 5:46 pm | தலைப்புப் பக்கம்

வலை மக்களே!!!இன்னைக்கு ஒரு கல்யாண வைபவம் நடந்தேறியிருக்கு.உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்!!!!மணமகன் பெயர்:கண்ணன்வயது சுமார் நான்கு அல்லது ஐந்து இருக்கலாம் நிறம் வெள்ளை அங்கங்கே கருப்பாக திட்டுத் திட்டாக இருக்கும் [தேமல் இல்லை]நீளம் :முக்கால் அடி இருக்கலாம்.அகலம்: சுமாரான அளவுதான்முடி சற்று அடர்த்தி குறைவுகுணம்: பார்க்க சாது ஆனால் பொழைக்கத் தெரிந்த சாமர்த்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மகளிர் தின வாழ்த்துக்கள்.....    
March 8, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

தைப் பொங்கல் ஒரு தினம் தான்தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்தீபாவளிப் பண்டிகையும் ஒரு தினம் தான்பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்ஒற்றைத் தினமென்பதால்ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி.....வாழ்த்தும் மனம்பாராட்டும் குணம்தோள் கொடுக்கும் தோழமைஎங்கேயெனத் தேடாதேஅன்புக்கு அடிபணிஆணவம் தகர்த்தெறிதடைகளைப் புறம் தள்ளுதலை நிமிர்ந்து நீ செல்லுஏரல் எழுத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அட இவங்க திருந்தவே மாட்டாங்களா?    
March 2, 2008, 12:28 pm | தலைப்புப் பக்கம்

பாத்து பாத்து அலுத்துப் போச்சுங்க.கேட்டு கேட்டு புளிச்சிப் போச்சுங்க.இவங்க இன்னமும் மாறலையே.எத்தனையோ பேர் வந்துட்டாங்க.நீ பெரியவனா?நான் பெரியவனான்னு போட்டி போட்டாப் போதுமா?போட்டி இருக்கிற எடத்துல கொஞ்சம் பொறுப்பும் இருக்கனும்.கம்ப்யூட்டர் கிராப்பிக்ஸ்னு பிலிம் காட்டுனா போதுமா லாஜிக் வேனாமா?கொஞ்சமாச்சும் ரியாலிட்டி வேனாமா?அசட்டுத்தனம்னு வந்துட்டா அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

நல்லதொரு வீணை நீயடி...உனை நலம் கெட புழுதியில் எறிந்தது யார்?    
February 29, 2008, 6:22 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் ஒரு வாரத்தில் சர்வதேச மகளிர் தினம் வரப்போகிறது.சுஜாதா மேட்டர் தேய்ந்து ஓய்ந்து போய் மகளிர் தின பதிவுகள் தமிழ்மணமெங்கும் காணக் கிடைக்கும்..வருடா வருடம் மகளிர் தினம் வந்து கொண்டுதானிருக்கிறது.ஆனால் மகளிர்க்கு உரிய உரிமைகள் சுதந்திரங்கள் அதிகரித்ததிருக்கின்றதா?அல்லது அவர்களின் வாழ்க்கை நிலைமை மேம்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை...இல்லை என்றே அடித்துச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் பெண்ணியம்

புதுப்பித்தல்...    
February 28, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

வேற்று சாதிக்காரனோடுஓடிப் போன பெரியம்மா பொண்ணுபாகம் பிரித்து தனித்துப் போனசித்தப்பா பையன்அஞ்சு வருஷம் கழித்து வந்திருக்கும்ஆர்மிக்கார மாமாப் பையன்வரதட்சணை போதலைனு நித்தம்வறுத்தெடுக்கும் சம்மந்தியம்மாவேலை அதிகம் வரமுடியலைனுமெயில் அனுப்பும் அண்ணன் மகன்பெரியக்காவுக்கு செஞ்சதெல்லாம்எனக்கு செய்யலைனு மூக்கை சிந்தும் சின்னக்கா எதுவாக இருந்தாலும்வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என் காதலர் தின அனுபவங்கள்    
February 19, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

காதலர் தினத்தை காதலர் மட்டும்தான் கொண்டாடுவாங்களா? தெரியலைஆனா....இந்த பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பண்ணும் அலம்பலில் வயதுவரைமுறையின்றி யார் வேணும்னாலும் கொண்டாடலாம் னு ஆகிப் போச்சிபோன வருஷம் பிப்ரவரி 14.நான் வகுப்பில் இருந்தேன்.அப்போது 9 வது படிக்கும் பையன் ஒருவன் வந்து கையில் ஒரு சிகப்பு ரோஜாப் பூவைக் கொடுத்து 'மிஸ் வாழ்த்துக்கள்' னு சொன்னான்.தூக்கிவாரிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

காதல்.......... அன்பின் கெமிஸ்ட்ரி    
February 9, 2008, 1:00 pm | தலைப்புப் பக்கம்

எப்படியிருக்கீங்க மக்கள்ஸ்!பிப்ரவரி ஜுரம் எங்க பார்த்தாலும் பரவுடுச்சின்னு ஏஜென்ஸி செய்திகள் சொல்லுது..ஹாஹாஅழகான உருவம்அளவான உயரம்அசினுக்கு அக்காவோதிரிஷாவுக்கு தங்கையோஅவனும் பார்த்தான்அவளும் பார்த்தாள்'ஐ லவ் யூ ன்னான்'குட்டைப் பின்னலில்கோணலான வகிடுதொட்டுப் பொட்டெழுதும்மையிருட்டு கறுப்புதேனி குஞ்சரம்மாபறவை முனியம்மாயாருடைய சாயலோஅவள்'ஹாய்' என்றாள்அட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கொழுந்தனைக் கட்டலாமா?....    
January 19, 2008, 4:16 am | தலைப்புப் பக்கம்

பாசமலர் மறுமணம் குறித்து ஒரு பதிவெழுதி இருக்கிறார்.மறுமணம் என்பது சர்ச்சையாவது பெண்களுக்கு மட்டும்தான்.இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் தனியாகவோ அல்லது சின்னக் குழந்தைகளுடனோ தனித்து விடப் படும் சூழலில் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு மறுமணம் செய்தல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.இந்த விஷயம் மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புக்கும் உட்படாமல் பரவலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

ஜல்லிக் கட்டுக்கு ரெடியாகும் கிட்டு மாமா    
January 13, 2008, 8:29 pm | தலைப்புப் பக்கம்

மாமா இந்த வருஷம் ஜல்லிக் கட்டுக்குப் போவதுன்னு முடிவு பண்ணிட்டார்."ஆஹா இத்தனை வருஷமா இல்லாத வீரம் இப்போ எப்படி வந்துச்சி.சுப்ரீம் கோர்ட் தடை போடும்னு தெரிஞ்சு கிளம்புறீரா’’ னு மாமி கிண்டல் பண்ண‘’யார் தடுத்தாலும் ஜல்லிக் கட்டு நடக்கும்டி.’’‘’கோர்ட் அனுமதி மறுத்தா’’‘’என்ன ஓபனா மைதானத்துல மாடு புடிக்கற்துக்கு பதிலு இண்டோர்ல புடிப்போம்’’‘’நீங்க என்ன எலி புடிக்கவா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்...    
January 12, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

ஆத்தா எல்லாரும் டேக் போட்டு கூப்பிடறாக நாமும் அப்பிடி ஏதாச்சும் செய்வோமின்னு இருந்தப்ப சர்வேசன்'எழுதியதில் பிடித்தது' னு டேக் போட்டுட்டார்.அதே கருத்துன்னாலும் நான் மை பெஸ்ட் அல்லது மாஸ்டர் பீஸ் னு பேர் வைக்க நினைத்திருந்தேன்.சர்வேசன் கோச்சுக்கப் படாது.முந்திகிட்டதால உங்களுத்தான் காபிரைட் இருந்தாலும் நானும் ஒரு ரவுண்டு வரலாம்னு இருக்கேன்.நீங்க ஒருத்தர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஹெல்மெட் போடலையா?..பிடி ரோஜாவை....    
January 5, 2008, 10:33 am | தலைப்புப் பக்கம்

'ஹெல்மெட் போடலையா கட்டு அபராதத்தை' னுதானே கேட்டிருக்கிறோம்...ஆனால்குஜராத் மாநில போக்குவரத்து காவல்துறையினர் ஒரு நூதனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.சாலைவிதிகளை கடை பிடிக்காதவர்கள்,உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள்,தலைக் கவசம்[ஹெல்மெட்] அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம்.ஆயினும் தொடர்ந்து இது மாதிரி தவறுகள் தொடர்கதையாகத் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஒற்றைச் சொல்லில் வழியுது பார் நவரசங்கள்    
January 4, 2008, 3:38 pm | தலைப்புப் பக்கம்

ஒன்லி ஒன்ஒந்நு மாத்ரம்ஒக்க மாத்ரஏக் ஹைஒன்னே ஒன்னுங்க...என்னன்னு பாக்கறீங்களா?ஒரே ஒரு ஒற்றைத் தமிழ்ச் சொல்லில்...இல்லை இல்லை ஓரெழுத்தால் மட்டுமே ஆன தமிழ்ச் சொல்லில் தான் எத்தனை பாவங்களைக் காட்டலாம்!ஒரே எழுத்து தாங்க.....அதையே ஒருமுறையோ ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ சேர்த்து ஏற்ற இறக்கங்களோடு உச்சரித்தால் இல்லை வாயசைத்தால் கூட போதும் அபிநயம் பிடிக்காமலே நவ ரசமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் புதிர்

குட்டீஸ்!!!வேட்டையபுரம் அரண்மனையில் எத்தனை பொம்மைகள்    
January 3, 2008, 9:41 am | தலைப்புப் பக்கம்

குட்டீஸ்!!!ஒரு சின்ன கணக்கு.சந்திரமுகியில் வந்த வேட்டையபுரம் அரண்மணை மாதிரி ஒரு பெரிய மாளிகை.அந்தமாளிகையில் 100 மாடிப்படிகள் இருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் படியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொம்மைகள் வைக்கப் படுகின்றன.உதாரணமாக முதல் படியில் 1 பொம்மை... இரண்டாவதில் 2 பொம்மைகள்... மூன்றாவதில் மூன்று பொம்மைகள்........50 வது படிக்கட்டில் 50 பொம்மைகள்.........இப்படியாக 100 வது படியில் 100...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

அம்புஜம் மாமியின் புதுவருட பலன்    
January 1, 2008, 9:45 am | தலைப்புப் பக்கம்

நியூ இயர் கொண்டாட்டத்தை முதல் நாள் இரவு கோலாகலமாக முடித்த பிறகு சின்னதா ஒரு கோழித் தூக்கம் போட்டுவிட்டுகாலை வாக்கிங் போய் விட்டு வந்த கிட்டுமாமா வாங்கி வந்த கீரைக் கட்டைடைனிங் டேபிள் மீது வைத்து விட்டு''அம்புஜம் ஒரு காபி குடேன்'' என்றார்.மாமி ஏதும் பேசாமல் காபியைக் கொண்டு வந்து வைத்தாள்.''இன்னைக்கு என்னடி ஸ்பெஷல்'மாமி பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள்.'யாரெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நகைச்சுவை

பூக்களில் உறங்கும் மௌனங்கள் [தனிமை--]    
December 25, 2007, 6:30 am | தலைப்புப் பக்கம்

பென்சில் கிறுக்கல் இல்லாதபுது வெள்ளைச் சுவர்கள்கிழித்துப் போடப்படாதநோட்டின் பக்கங்கள் சிதறிக் கிடக்காதவிளையாட்டுப் பொருட்கள்கலைத்துப் போடப்படாதஅலமாரி புத்தகங்கள்கசக்கி எறியப்படாதகாகிதக் கப்பல்கள்கால் உடையாதபிளாஸ்டிக் நாற்காலிமூக்கு நசுங்காதகரடி பொம்மைரிப்பேர் ஆகாதடி.வி.ரிமோட் சொல்லாமல் சொல்லியதுபகிரப்படாத தனிமையின் வேதனையை !புதிரான வாழ்வின் நிஜங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

செருப்பும்.....புனிதமும்...    
December 24, 2007, 5:39 pm | தலைப்புப் பக்கம்

புதுப்பட துவக்கவிழாசாமி சிலைக்கு முன்னால்செருப்பணிந்த நடிகையின் கால்கள்தலைப்புச் செய்தியாகிறதுநாளிதழ்களுக்குகையில் ஏந்தப் பட்ட செருப்புகள்அனுமதிக்கின்றனகோயில் பிரகாரம் கடந்துஅடுத்த கோபுர வாசல் செல்லகோயில் சாமியை விடசினிமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா?பகுதி-1    
December 22, 2007, 10:24 am | தலைப்புப் பக்கம்

வலைமுகம் னு புதுசா ஒரு வலைப்பூ அறிமுகமாகி இருக்கிறதுங்க.பேட்டி எடுப்பதுதான் அவங்க வேலையாம்.அதுல இருந்து ஒரு குழு கிளமபி பிரபலமான சில வலைப் பதிவர்களைப் பேட்டி காணப் போகிறதாம்.புத்தாண்டு பிறக்கப் போகுது.புது வருஷத்துல உங்க பழைய பாணியை மாத்தி புதுசா என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டாங்கப்பூ.அதுக்கு நம்மாளுங்க சொன்ன பதிலைப் பாருங்க.அபி அப்பா: போன வருஷம் முழுக்க அபி...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்    
December 19, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

நாங்களும் படம் காட்டுவோம்ல!!!!!பசுமையை நேசிப்போம்வனங்களைப் பாதுகாப்போம்இயற்கையுடன் கை கோர்ப்போம்அதிகரிக்கும் புவி வெப்பம்தாறுமாறாகும் தட்ப வெப்பம்அழிந்து போகும் இயற்கை வளம்புரிந்து கொள்ளுமோ மனித இனம்எந்த இராமானின் பாதம் படகாத்திருக்கிறாள்இந்த அகலிகைஊழித் தாண்டவம் ஆடினாலும்பெண்ணே உன் பெருமைபுரியாது இந்த மானிடர்க்குஇரசிக்க இன்னும் சில படங்கள்:படத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

லூசாப்பா..நீ?    
December 14, 2007, 11:29 am | தலைப்புப் பக்கம்

கதிர் ஒருதீர்மானத்துக்கு வந்திருந்தான்.எப்படியும் இதை செயல்படுத்தியே ஆக வேண்டும்.சும்மா வாய்வார்த்தையில் பேசிக் கொண்டிருப்பதில் என்ன நன்மை.கொஞ்சம் கொஞ்சமாக முயன்றால்தானே வழமையாகும்.முதலில் தன் மனைவியிடமிருந்தே ஆரம்பிப்போம்னு முடிவு செய்தான்.காலை எழுந்தவுடன் மனையிடம் சென்று,'காலை நல் வணக்கம் கனிமொழி' என்றான்.'ம்ம்'என்றவள் திடுக்கிட்டு கணவனைப் பார்த்து விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை தமிழ்

என்றான்....என்றாள்....இனி இப்படி....இதுயெப்படி?.    
December 14, 2007, 9:01 am | தலைப்புப் பக்கம்

''காபி''குரல் கேட்டு பாலா விழித்த போது மணி ஏழாகிவிட்டிருந்தது.சத்யாவின் கையில் இருந்த காபியை வாங்கிக் கொண்டு பேப்பரைப் புரட்டிய போது,''என்ன சமையல் செய்யட்டும்''பாலாவுக்கு சலிப்பாக இருந்தது இதென்ன தினமும் இப்படி மெனு கேட்பது.வேலைக்குப் போகும் அவசரத்தில் எதையோ செய்து வயிற்றை நிரப்பினால் போச்சு.''இதென்ன ஹோட்டலா மெனு சொல்ல''என்ற பாலாவின் கோபத்தில் சத்யா ஒன்றும் சொல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தமிழ்வழிக் கல்வி உயர் படிப்புகளில் சாத்தியமா?    
December 1, 2007, 2:07 pm | தலைப்புப் பக்கம்

இந்த வார விகடனில் ஞானியின் ஒரு கட்டுரையில்['சொல்லத் கொதிக்குதடா நெஞ்சம்']தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சேர்ந்த விது என்ற இளைஞன் +2 வரை தமிழ் மொழி வழியில் படித்து 85 விழுக்காடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி சமூகம்

தமிழ் பேசு...தங்கக் காசு    
November 16, 2007, 11:00 am | தலைப்புப் பக்கம்

எல்லோரும் தமிழ் தமிழ் னு சொன்னாலும் சில பேர்தான் அதைப் பின்பற்றுகிறார்கள்.கலைஞர் டி.வியிலும் கூட லாஜிக் இல்லா மேஜிக் னுதான் தலைப்பு வைக்கிறாங்க.ஆனால் மக்கள் தொலைக் காட்சியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் ஊடகம்

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்*****    
October 21, 2007, 12:48 pm | தலைப்புப் பக்கம்

முதன் முறையாக தொலைக் காட்சியில் மனம் கவர்ந்த நெகிழ வைத்த ஒரு நிகழ்ச்சி.சினிமா நடிகர் பங்கேற்று இருந்தாலும் கொஞ்சம் கூட சினிமாத் தனம் இல்லாத நிகழ்ச்சி.விஜய் டி.வியில ஆயுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அமிலமழைன்னா என்ன தெரியுமா?    
September 21, 2007, 3:06 pm | தலைப்புப் பக்கம்

அன்பான குழந்தைகளேஉங்களுக்கெல்லாம் அமிலமழைன்னா என்னன்னு தெரியுமா?அதுக்கு முன்பாக அமிலத்தன்மைன்னா என்ன காரத் தன்மைன்னா என்னன்னு பார்ப்போம்.ஒரு திரவம் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

அந்த நொடிகளில்....    
September 17, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் முன்புவரைகூடஎதிர்பார்த்திருக்க வில்லை.ஜில்லென்ற காற்றின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எந்த எண்ணையும் சுலபமாய் ஒன்பதால் பெருக்கலாம்    
September 12, 2007, 3:06 pm | தலைப்புப் பக்கம்

அன்புக் குழந்தைகளேபெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு நன்கு தெரிந்திருக்கும்.சின்னப் பிள்ளைகளுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் சிரமம் தானே?இதோ ஒரு எளிய ஒன்பதாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

சினிமாவின் தாக்கத்தால் பாதிப்பு பெண்களுக்கா ஆண்களுக்கா? வலையுலகப் பட்ட...    
September 12, 2007, 5:37 am | தலைப்புப் பக்கம்

வாங்க வாங்க கன ஜோரா களை கட்டியிருக்கு பட்டிமன்ற விவாதம்.சைடுல தூக்கி வாரி முடிஞ்ச கொண்டையும் மயில் கண் கரை வச்ச பட்டு வேஷ்டியும் உடம்பு நிறைய அப்புன சந்தனமுமா சும்மா ‘நாட்டாமை ‘...தொடர்ந்து படிக்கவும் »

பத்து இல்லையெனில் பத்தாது.............    
September 9, 2007, 3:44 am | தலைப்புப் பக்கம்

ஹலோ குட்டீஸ்!இதோ உங்களுக்காக சின்னதாய் பத்து முத்தான விஷயங்கள் The Most Selfish " 1 " letter word." I " -----> Avoid ItThe Most Satisfying " 2 " letters word."...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ஒரு 'A' கவிதை    
September 8, 2007, 3:22 pm | தலைப்புப் பக்கம்

எதிர்பார்ப்பின் ரணங்களும்காயப் பட்டுப் போன நிஜங்களும்உன் ஒரு புன்னகையில் சரி செய்யப் படுமென்று அப்போது நான் அறிந்திராமல் போனேன்கனவுகளின் விதைப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தேடலின் முடிவில்...    
September 4, 2007, 6:46 am | தலைப்புப் பக்கம்

சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைரசிக்கும் தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது.இரவுப் பனியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குழந்தைகளுக்காக ஒரு புதிர்    
September 2, 2007, 5:33 pm | தலைப்புப் பக்கம்

பிள்ளைகளே இந்தப் பதிவில் ஒரு ஆங்கில புதிரும் சில கேள்விகளும் கேட்கப் போறேன்.அம்மா/அப்பா/ அக்கா/அண்ணா உதவி இல்லாமல் நீங்களாகவே முயற்சித்துப் பாருங்க. பிறகு அடுத்த பதில் சரியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

மாடர்ன் முயலும் முட்டாள் ஆமையும்..    
August 31, 2007, 3:53 pm | தலைப்புப் பக்கம்

ஹாய் குட்டீஸ்!உங்களுக்கு புதிய முயல் ஆமை கதை தெரியுமா?ஒரு காட்டுல இருந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வச்சாங்களாம்.முயலோட போட்டி போட முடியாது. உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]    
August 22, 2007, 3:23 pm | தலைப்புப் பக்கம்

உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால் பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

லீவு லெட்டர் பலவிதம்...    
August 3, 2007, 11:54 am | தலைப்புப் பக்கம்

லீவு லெட்டருன்னு பார்த்ததுமே மக்கா ஆஹா டீச்சரு ஏதோ அவிங்க ஸ்கூல் மேட்டர எடுத்து உடப் போறாங்கன்னு நெனச்சிடாதீங்க.இன்போஸிஸ் போன்ற ஐ.டி நிறுவனங்கள் ,இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நான் சூர்யாவோட மிஸ் பேசுகிறேன்    
July 27, 2007, 3:48 pm | தலைப்புப் பக்கம்

என்னுடைய கலாய்ச்சல் வரிசையிலசொல்லுவதற்கு நிறைய்ய இருந்தாலும் மக்கள்ஸ் எதோ கதைன்னு பாராட்டறாங்க. அதுக்காக பயப்பட மாட்டா இந்த கண்மணி அக்காஇது என்னோட மூணாவது கலாய்ப்பு.ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நகைச்சுவை

நாங்க காரைக்கால் FM லேர்ந்து வந்திருக்கோம்    
July 24, 2007, 2:56 pm | தலைப்புப் பக்கம்

கலாய்ப்புக்கும் சந்தோஷத்துக்கும் வயசில்லை ஜாலிய்யா கலாய்ச்சா மத்தவங்களுக்கும் அது சந்தோஷமே தரும்னு இதுக்கு முன்னே ஒரு கலாய்ப்பு பத்தி சொல்லியிருந்தேன்.கண்மணி அக்கா வாயைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்

ஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்    
July 22, 2007, 5:08 am | தலைப்புப் பக்கம்

கலாய்க்கிறதுக்கும் குறும்புக்கும் வயசென்னங்க வேண்டியிருக்கு.நம்ம விளையாட்டுத்தனம் நாலு பேர புண்படுத்தாம சிரிக்க வைக்குதுன்னாவெளையாடலாம் கலாய்க்கலாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சரோஜ்ஜாஆஆஆ சாமான் நிக்காலாவ்    
July 15, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

'சார் உங்கள எம்.டி கூப்பிடறார்னு' பியூன் வந்து சொன்னா நீங்க என்ன நெனைப்பீங்க?ஏதோ ஆபீஸ் மேட்டர்னுதானே.அதான் இல்லை.அவருடைய தங்கமணிக்கு சினிமா பாட்டுலேயோ இல்லை டி.வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நகைச்சுவை

ஒரு நண்பனின் கதையிது....    
July 11, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

திடீரென்று தமிழ் மணத்துல என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது.எதிர் பாராத இடத்திலிருந்து அதிர்ச்சிகரமான பதிவுகள்.டெல்பின் பதிவுதான் கடைசியாகப் படித்தது.நானே எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பேசும் மாய விளக்கு    
July 10, 2007, 2:40 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தாங்க.அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மெத்தப் படிப்பும்....உருகிய வெண்ணையும்...    
July 8, 2007, 1:24 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர்.அண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச் சென்று மேய்க்கத் தொடங்கினான்.தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஃபாஸ்ட் ஃபுட் அண்டு ஜங்க் ஃபுட்    
July 8, 2007, 7:54 am | தலைப்புப் பக்கம்

இந்த ஃபாஸ்டான உலகத்துல மக்கள் நாடுவது எல்லாம் குயிக் அண்டு ரெடிமேட் அயிட்டங்கள் தான்.அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கமிட் ....வித் நிமிட்ஸ்...    
July 5, 2007, 2:58 pm | தலைப்புப் பக்கம்

இந்த நிமிட்ஸ் வந்தாலும் வந்துச்சி அம்புஜம் மாமி அலம்பல் தாங்கலை.'தங்கமணி மாமாவுக்கு கெய்டு போஸ்ட் கெடச்சிருக்குடி'ஏதோ பிரதீபா பாட்டிலுக்கு பதிலா இவரப் பிரசிடெண்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எட்டு மேட்டரு...படா பேஜாரு...    
June 24, 2007, 12:13 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாளைக்கு முன்னாலே நான் வியர்ட்டுன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சோம்.அப்புறம் அழகு ஆறு.இப்ப எட்டு..................இனிமே என்ன பத்தா பதினொன்னா?1. முதல்ல இதைத் தொடங்கி வைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மாம்பழமாம்.....மாம்பழம் எமனாகும் மாம்பழம்    
June 22, 2007, 6:39 am | தலைப்புப் பக்கம்

மா...மாம்பழம்...கேட்டாலே இனிக்கும்.முக்கனிகளில் முதல் கனி.மாதா ஊட்டாத சோறை மாங்கா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

குளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை    
June 7, 2007, 5:13 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் மாயன் உலகத்துக்குப் பால் ஊத்திடாதீங்கன்னு ஒரு பதிவு போட்டிருந்தார்.கொஞ்சம் சீரியஸாவும் கொஞ்சம் விளையாட்டாகவும்...தொடர்ந்து படிக்கவும் »

பிளாக் தண்டரில் பாசக்கார குடும்பம்.    
May 20, 2007, 6:37 am | தலைப்புப் பக்கம்

கிடேசன் பார்க் ஹையர் செகண்டரி ஸ்கூல் ரிசல்ட் வந்தாச்சு.வழக்கம்போல பெண்கள் 100%ம் ஆண்கள் 30% பாஸ்.ஏதோ கண்மணி டீச்சர் பிரம்புக்கு பயந்து படிச்சதால அவிங்க கிலாஸ் ஆம்பளப் பசங்க எல்லாம் ஜஸ்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை பயணம்

கல்யாணி கல்யாண வைபோகமே..    
May 18, 2007, 4:21 am | தலைப்புப் பக்கம்

விடியற் காலை.தலையில் கட்டிய முண்டாசுடன் கிட்டு மாமா பால்கார கோவிந்தன் வீட்டுக் கதவைத் தட்டினார்.'கோவிந்து..கோவிந்து' வெளியே வந்தபடி'இன்னா சார் இம்மாம் காலையிலே வர்ரே நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நகைச்சுவை

மனிதரில் இத்தனை நிறங்களா?    
May 16, 2007, 7:20 am | தலைப்புப் பக்கம்

It is myselfI find intolerable----Leo Tolstoyமுதன் முதலாய் தன்னுள்ளே தன்னை பார்க்கும் யாரும் தனக்குள் இவ்வளவு அழுக்குகளா?குப்பைகளா என்று அதிசயிப்பர்.ஏனென்றால் மனிதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கடவுள் பக்தியும் பகுத்தறிவும்    
May 15, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

கடவுள் நம்பிக்கை அல்லது பகுத்தறிவு என்ற தலைப்பு என்றும் பிரச்சினைக்குறியதாகவே இருக்கிறது.இங்கு என்னுடைய வாரத்தில் அதை என் கண்ணோட்டத்தில் மட்டுமே சொல்ல விரும்புகிறேன்.எந்த ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

காற்றில் சறுகாகிவிடு...ஆற்றில் தக்கையாகிவிடு    
May 14, 2007, 7:09 am | தலைப்புப் பக்கம்

பிரபஞ்சத்தில் எப்போதும் எதையோ தேடியே ஓடிக் கொண்டிருக்கிறோம்.தேடல் என்னவென்று தெரியாமல் தேடியவரை திருப்தியும் அடையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.இந்தத் தேடலில் தொலைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மனிதரில் இத்தனை நிறங்களா?    
May 12, 2007, 1:53 pm | தலைப்புப் பக்கம்

It is myselfI find intolerable----Leo Tolstoyமுதன் முதலாய் தன்னுள்ளே தன்னை பார்க்கும் யாரும் தனக்குள் இவ்வளவு அழுக்குகளா?குப்பைகளா என்று அதிசயிப்பர்.ஏனென்றால் மனிதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஒரு காதல் கவிதையின் டிஸ்கி    
May 10, 2007, 12:42 pm | தலைப்புப் பக்கம்

என் அன்பே!உயிரே!மூச்சே!வரும் வெள்ளி,உனைக் காணவருவேன்அப்போது,கடற்கரைமணலைநாறாய்த் திரித்து-அதில்நட்சத்திரங்களையெல்லாம் கோர்த்துசெய்த மாலையோடுநீலவானத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

புலி நகமும் இளவட்டக் கல்லும்    
May 2, 2007, 9:50 am | தலைப்புப் பக்கம்

இது என்ன தலைப்புன்னு பாக்கறீங்களா?அப்பல்லாம்[எப்பல்லாம்னு நான் சொல்ல மாட்டேன் உங்களுக்கே தெரிந்திருக்கும்] புலிய அடிச்சி நகத்தை கொண்டு வந்தாத்தான் ஒரு ஆணின் வீரம் ஏற்றுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

.முதுமை வரமா? சாபமா?    
April 24, 2007, 3:14 pm | தலைப்புப் பக்கம்

சிரிக்க வைக்கப் பதிவெழுதும் கண்மணியின் நெகிழ வைக்கும் பதிவு.கொஞ்ச நாளாக மனதில் இருந்த குமுறல் இன்று வல்லியம்மாவின் பதிவு பார்த்த பிறகு என்னை இந்த பதிவெழுத தூண்டியது.ஜி.போஸ்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

55. ஆனந்தம் காலனியில் அல்வாத் திருடன்.....[व.वा.सा ]வ.வா.ச க்காக    
April 19, 2007, 10:17 am | தலைப்புப் பக்கம்

பல பதிவுகளாக பரிசளிக்காமல் சென்ஷிக்கு அல்வா குடுத்து வந்ததால் இந்த ஸ்பெஷல் அல்வாப் பதிவு சென்ஷிக்குப் பரிசாகத் தரப் படுகிறது.பதிவு மட்டும்தான் [அல்வாயில்லை]எங்க ஏரியாவுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க    
April 16, 2007, 2:39 pm | தலைப்புப் பக்கம்

உளுந்துவடை..மசால்வடை.. .ஆமவடை... தவளவடை. தெரியும் அது இன்னா சொலவடைன்னு கேக்கறீங்களா?சொல்றேன்தேவையான பொருட்கள்:யோசிக்க விரும்பும் மண்டை:ஒன்றுசெலவழிக்க :கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

53.டெல்லியிலிருந்து வர்றாரு....கோணங்கி சித்தப்பூ    
April 12, 2007, 4:15 pm | தலைப்புப் பக்கம்

வெட்டித் தம்பிக்குப் பரிசாக இந்த டெல்லி சித்தப்பூ பதிவு.நேத்துத்தான் மெயில் வந்தது டெல்லி சித்தப்பாக் கிட்டயிருந்து.இன்னும் நாலு நாளைக்குள்ள இங்க வர்றாராம்.விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

52.திருவாளர்& திருமதி ரங்கமணி    
April 6, 2007, 5:14 am | தலைப்புப் பக்கம்

சன் டி.வி.ல இருந்து 'திருவாளர் திருமதி'நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்ததிலிருந்து எனக்கு கையும் ஓடலை.காலும் ஓடலை.போனவாரம்தான் போட்டிக்கான அப்ளிகேஷனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ச்சுப்பிரமணிக்கு வயிறு சரியில்லை...    
March 30, 2007, 3:22 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் பதிவு 'மை பிரண்ட்'க்கு பரிசாக பதியப் படுகிறது.இந்த கண்மணி ஒரேயடியா போரடிக்குதே,மேல் மாடியில சரக்கு காலியாடிச்சி போலும் அதேன் எப்ப பார்த்தாலும் ச்சுப்பிரமணிய வச்சே பதிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஜெயிக்கப் போவது யாரு..[கண்மணியின்] சுப்பிரமணியா?[அபிஅப்பாவின்] டைகரா??    
March 27, 2007, 6:15 am | தலைப்புப் பக்கம்

ரங்கமணி அந்த 'டாக் ஷோ'[Dog Show] மேட்டர சொன்னதிலிருந்து வீடே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது.பிச்சுவும்,கிச்சுவும் முடிவே பண்ணிட்டாங்க ஜெயிக்கப் போறது சுப்பிரமணிதான்னு.அடுத்தவாரம் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

என்ன கொடுமையிது சரவணா...?    
March 15, 2007, 3:33 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்கி1:தலைப்பு உபயம்:சென்ஷி&அபிஅப்பாஏதோ வளர்ந்தோம் வாழ்க்கையில செட்டில் ஆனோம்னு இருப்பது சிலபேர். வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று ஆசைப்படுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பிச்சுமணியும் மாறுவேடமும்    
March 15, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

சாயந்திரம் ஸ்கூல்ல இருந்து வந்ததிலிருந்து பிச்சுமணி ஒரே யோசனையாய் இருந்தான்.பிச்சுமணி யாருன்னு கேக்கறீங்களா? மூத்தது பிச்சுமணி,சின்னது கிச்சுமணி.வளர்ப்பு பேருதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....[பொன்ஸுக்குப் பரிசாக]    
March 8, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

தீபாவளி ,பொங்கல் சிறப்புப்போல இது 'மகளிர்தின சிறப்புப் பதிவு'.இது மகளிர் தினக் கொண்டாட்டத்தின் சிறப்பு 'சிரிப்புப் பதிவு' என்பதிவுக்கு முதல் வெளிச்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வித்தியாசமாய் ஒரு மகளிர் தினக் கொண்டாட்டம்    
March 7, 2007, 2:16 pm | தலைப்புப் பக்கம்

மார்ச் 8 வந்திடுச்சி.இன்னைக்கு ஒரு நாளைக்காவது மொத்தமா சுதந்திரமா இருக்கணுமின்னு யோசிச்சி,இத எப்பிடி வித்தியாசமா கொண்டாடலாம்னு மண்டயப் பிச்சிக்கிட்டு [நாலு முடி கையோடயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் நகைச்சுவை

ச்சுப்பிரமணிக்கு என்ன இனிஷியல்?[புகைப்படம் சேர்க்கப் பட்டுள்ளது]    
March 5, 2007, 9:05 am | தலைப்புப் பக்கம்

ரெண்டு நாளா வீட்ல ஒரு பிரச்சினை.சின்னவன் அடம் தாங்கலை.ச்சுப்பிரமணிக்கு இனிஷியல் வச்சே தீரணும்னு ஒரே ரகளை.ச்சுப்பிரமணி எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரந்தான் ஆகுது. அதுக்குள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

100 கொசு அடித்தால் என்ன கிடைக்கும்??    
March 4, 2007, 8:47 am | தலைப்புப் பக்கம்

ஒருமுறை ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையின் இணையப் பக்கத்தில் உலாவ்விக் கொண்டிருக்கும் போது ஆன்லைன் விளையட்டுக்கள் பகுதியில் ஒரு விளையாட்டு பார்த்தேன்.''கொசு அடிக்க வாரீகளா''...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

இவர்கள் பாபாவைச் சந்தித்தால்...    
February 18, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

இவர்கள் பாபாவைச் சந்தித்தால்..தலைப்பைப் பார்த்து ஏதோ பா.க.ச பதிவுன்னு நெனக்காதீங்கநெசமாவே [சாய்]பாபாவை சந்தித்தால் என்சுட்ட பதிவு பாதியும்,உல்ட்டா பண்ணசொந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை