புதுச்சேரி வலைப்பதிவர் கருத்தரங்க புகைப்படங்கள்
June 17, 2008, 12:48 pm | தலைப்புப் பக்கம்
June 17, 2008, 12:48 pm | தலைப்புப் பக்கம்
திரு. இரா.சுகுமாரன் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் பேசியதிலிருந்து சில..........தமிழ் வளர்ந்து வருகிறது, தமிழ் உலக அரங்கில் தவிர்க்க இயலாமல்தனது இடத்தை தக்க வைக்க போராடிவருகிறது. அதற்கு உதாரணமாக இரண்டை குறிப்பிடலாம்.ஒன்று உலகில் எத்தனையோ மொழிகள் இருக்க தமிழில் இணைய முகவரியை கொடுப்பதற்கான சோதனைமொழிகளுள் பதினைந்தில் (11+4 )ஒன்றாக தேர்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு
May 10, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்
May 10, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்
விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது.
அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து...தொடர்ந்து படிக்கவும் »
விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு மே 11 ஞாயிறன்று நடக்கவிர...
May 4, 2008, 10:40 pm | தலைப்புப் பக்கம்
May 4, 2008, 10:40 pm | தலைப்புப் பக்கம்
விழுப்புரத்தில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் பங்களிப்புடன் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு ஒன்று நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றத்தை சேர்ந்த திரு .தமிழ் நம்பி அவர்கள் என்னை தொடர்பு கொண்டார்.ஏற்கனவே, புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தில் அத்தகைய பயிற்சி பயிலரங்கு நடத்த வேண்டும் கருதி இருந்தோம். ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்
புதிய ஒருங்குறி விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
March 10, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்
March 10, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்
சென்னையில் யுனிகோடு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது நினைவிருக்கலாம். சென்ற ஆண்டு 2007 மே மாதம் ஒருங்குறி நிறுவனத்துடன் நடந்த கூட்டத்தில் தமிழுக்கு அதிக இடம் ஒதுக்கீடு செய்வது பற்றி ஆய்வு செய்யப்படும் என்ற உறுதியை ஒருங்குறி நிறுவனம் வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் 23,24 சனவரி 2008 யுனிகோடு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடை பெற்றது, தமிழுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய மென்பொருட்கள்
December 14, 2007, 1:34 am | தலைப்புப் பக்கம்
December 14, 2007, 1:34 am | தலைப்புப் பக்கம்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக பல்வேறு வகையான மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த மென்பொருட்களை வலைப்பதிவர் சிறகத்தின் செயல் இளைஞரான நண்பர் க. அருணபாரதி தயாரித்துள்ளார்.வலைப்பதிவர் சிறகத்தில் இரவு பகலாக பணியாற்றி இந்த மென்பொருட்களை அவர் தயாரித்துள்ளார். அவருக்கு வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக முதலில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
