மாற்று! » பதிவர்கள்

இம்சை

கவுர்மெண்ட் பேங்கில் ஒரு நாள் அனுபவம்    
July 8, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம், கடந்த ஒரு வாரகாலமாக ஒரு முன்னனி நேசனல் பேங்க்கில் சொசைட்டி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவதற்காக இங்கு (குல்பர்கா) முயற்ச்சி செய்துவந்தேன். இன்று வரை 5 முறை வேறு வேறு டாக்குமெண்ட் தர கூறி அலைய விட்டனர். 1. ஆபிஸ் பேரர்ஸ் அவர்கள் முகவரி , ஆண்டு வருமானம் பற்றிய டாக்குமெண்ட்.2. சொசைட்டி மெம்பர்ஸ் அனைவரின் பெயர் , வயது , அட்ரெஸ்3. 2 போட்டா வித் சிக்னேச்சர்4. சொசைட்டி பேன் நெம்பர்5....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

PIT ஜூன் மாசம் போட்டிக்கு வந்துட்டோம்ல    
May 30, 2008, 11:04 am | தலைப்புப் பக்கம்

மக்கா நீங்க கேட்ட தலைப்புல போட்டிருக்கேன் பாத்துக்கோங்க....1. குழந்தைக்குச் சோறூட்டும் தாய்3. ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சக ஊழியர்4. வண்டியை இழுத்துச் செல்லும் மாடு2. வீட்டுப்பாடம் எழுதும் பள்ளிச்சிறுவன்எங்க வீட்டு சின்ன இம்சை இன்னும் பள்ளிகூடம் போகல அதனால இந்த படம் கொஞ்சம் அட்ஜெஸ் மாடி...6. யாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மளிகை கடைகாரர்யாபாரத்தில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் அனுபவம்


ஈசியான கணக்கு புதிர்கள் டிரை பண்ணுங்க !    
February 14, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப மூளைய கஷ்டப்படுத்தி விடை கண்டுபிடிக்க டிரை பண்ணாதிங்க , ரொம்ப சிம்பிளான புதிர்கள்.1. நெம்பர் 5 மற்றும் 9 க்கு நடுவில் ஒரு கணக்கு சிம்பல் இருந்தால் நமக்கு கிடைக்கும் விடை 5 விட பெரியது 9விட சின்னது. அந்த சிம்பல் என்ன ?2. நான்கு 7 & ஒரு 1 மற்றும் +, - மட்டும் உபயோகபடுத்தி விடை 100 வரும் கணக்கு வேண்டும் ?3. இந்த வரிசையில் அடுத்த நெம்பர் என்ன ? 8723, 3872, 2387, ?4. இந்த வரிசையில் அடுத்த நெம்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

ஷ்மைல் டிரைன் - SmileTrain    
February 9, 2008, 6:39 pm | தலைப்புப் பக்கம்

புன்னகை புகைவண்டி பற்றி உங்களுக்கு தெரியுமா. இவர்கள் நோக்கம் இந்தியாவில் உள்ள 10 லட்சம் Cleft குழந்தைகளுக்கும் இலவச சேவை அளிப்பது.Mission: -To provide free cleft surgery for millions of poor children in developing countries. -To provide free cleft-related training for doctors and medical professionals. Until there are no more children who need help and we have completely eradicated the problem of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

18. பேரன்டிங் ஸ்டைல்    
February 7, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொறுவருக்கும் நிறைய மாறுபட்ட கண்ணோட்டம் உண்டு. சிலர் தங்கள் சொந்த வாழ்வில் தங்கள் பெற்றோரால் நடை முறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தங்கள் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்துவர். சிலர் பிரண்ட்ஸ் கிட்ட இருந்து கற்றுக்கொள்வர், சிலர் புத்தகத்தில் உள்ளதை பாலோ செய்வார்கள்.குழந்தை வளர்ப்பு பற்றி நிறையா ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அவற்றில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்