மாற்று! » பதிவர்கள்

இம்சை அரசி

ஃபிஷ் ஃப்ரை பிரியர்களுக்கு - சைவம்    
October 15, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

நீங்க நான் வெஜ் பார்ட்டியா? இல்ல ப்யூர் வெஜிடேரியனா? இல்ல ரெண்டுமே சாப்பிடறவங்களா? அப்ப மேல படிங்க... ஹி... ஹி... இதை தவிர வேற கேட்டகிரியே இல்லைனு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன். சரி சரி... கமிங் டு த பாயிண்ட்... ஃபிஷ் ஃப்ரை மாதிரியே வெஜிடேரியன்ல எப்படி பண்றதுனு என் ஆபிஸ்ல வேல செய்யற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை உணவு

ஓர் இரவை எண்ணி...    
October 14, 2008, 8:01 am | தலைப்புப் பக்கம்

தன்னை மறந்து தனித்துறங்கிய இரவின் விடியலில்கண் மலரும் பொழுதில்துடிதுடித்துப் போகிறேன்...உன்னிரு கரங்களுக்குள்துயிலாமல் தொலைத்தஓர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அன்பில் அடை மழைக்காலம்!    
August 7, 2008, 3:12 pm | தலைப்புப் பக்கம்

எழுத்தறிவித்தவன்இறைவன் ஆவானாம்!ஒரே நொடியில்காதல் மொழியைகற்றுத் தந்தாயேநீ என்ன காதல் கடவுளா?!தேர்வறையில் விடை மறந்தமாணவியாய் திணறுகிறேன்உன் பார்வை வினாக்களின்அர்த்தம் புரியாமல்...நீ கொஞ்சிக் கொஞ்சிசெல்லமாய் சொல்லும்சுகத்தை அடையத்தானாஇத்தனை நாளும் தவமிருந்ததுஎனது இந்தப் பெயர்?கண்டும் காணாதது போல்போகிறேன் என்றெப்பொழுதும்குற்றம் சாட்டுகிறாயே...நீ போகாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோடி புண்ணியம் செய்த நான்...    
February 20, 2008, 12:06 pm | தலைப்புப் பக்கம்

உன்னுடனான நெருக்கம்நீ பிறந்தது முதல்...சிறு வயதுகளில் உன்னுடன்சண்டையிட்டிருக்கலாம்ஆனால் இப்பொழுது...என் நண்பர்கள் பலர்உன்னைக் கண்டுப்பொறாமைப்படும் வேளைகளில்பெருமிதமாய் உணர்வேன்என் சந்தோஷ நொடிகளைபகிர்ந்துக் கொள்ளும்நண்பனாய் நீஎன் துயர வேளைகள்தேடும் தாய்மடி நீபிள்ளையாய் பாவித்துஎன்னைத் தாங்கும்தந்தை உள்ளம் நீசகோதரனாய் பழகும்நண்பன் கிடைப்பது எளிதுசகோதரனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எப்படியப்பா கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்???    
February 12, 2008, 12:50 pm | தலைப்புப் பக்கம்

நெஞ்சில் போட்டுதட்டிக் கொடுத்துதூங்க வைத்தபொழுதுகளில்உங்கள் பெண்ணாய்தானேநானிருந்தேன்சைக்கிள் ஓட்டப்பழகிய நாட்களில்தவறி விழுந்த போதெல்லாம்ஓடி வந்து தூக்கியபொழுதுகளில்உங்கள் பெண்ணாய்தானேநானிருந்தேன்பள்ளி ஆண்டுவிழாக்களில்பரிசு வாங்கியபோதுகலங்கிய கண்களுடன்புன்னகைத்தபடிகைத்தட்டி மகிழ்ந்தபொழுதுகளில்உங்கள் பெண்ணாய்தானேநானிருந்தேன்அரசுப் பொதுத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அழகான பொண்ணுதான்... அதுக்கேத்த ஊருதான்...    
July 5, 2007, 5:07 am | தலைப்புப் பக்கம்

ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாஆஆஆ.......... சும்மா வித விதமா ஆணியப் பாத்து பாத்து ஒரே கடுப்பா வருதுன்னு எங்க ரூம்ல ஒரு ரெண்டு நாளா வட்டதரை (எங்க ரூம்ல மேஜை எல்லாம் இல்லீங்க) மாநாடு போட்டு மைசூர் போயிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: