மாற்று! » பதிவர்கள்

ஆழியூரான்.

உன்னைப்போல் ஒருவன்: இந்து பாசிசத்தின் இன்னொரு முகம்!    
September 22, 2009, 5:47 am | தலைப்புப் பக்கம்

தனியார் ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உதிரிகள் பேசட்டும், ஊடகப்போர் முடியட்டும்..!    
June 10, 2009, 6:32 am | தலைப்புப் பக்கம்

அதிகாரங்கள் உற்பத்தி செய்த சொல்லாடல்கள் காற்றெங்கும் அலைந்து திரிகின்றன. அவற்றை உச்சரிக்கவும், அவற்றால் சிந்திக்கவும் நமது மனங்கள் வலிந்து பழக்கப்படுத்தப்படுகின்றன. தான் விரும்பும் திசைநோக்கி உரையாடலை இட்டுச்செல்லும் தர்க்கங்களை மட்டுமே அதிகாரம் மறுமறுபடியும் உலவவிடுகிறது. இன்றைய நமது பேச்சும் செயலும் கருவிகளாக இருக்க, ஒரு தொலையியக்கி மூலம் அதிகாரம்தான்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழப் போரில் உண்மைகளைப் பேசுவோம்..!    
May 7, 2009, 6:11 am | தலைப்புப் பக்கம்

‘மழைவிட்டும் தூவானம் விடாத’ குண்டுச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு மரத்தடியின் மண் தரையில் ரத்தம் ஒழுக, கன்ன கதுப்பின் சதை பிய்ந்து தொங்க அடிபட்டுக் கிடக்கிறது மக்கள் கூட்டம். ஒரு சிறுமி குண்டானில் இருக்கும் சோற்றை ஒரு கையால் அள்ளிச் சாப்பிட்டப்படி எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறாள். அருகில் அம்மாவின் மடியில் அமர்ந்திருக்கும் ஒரு குழந்தை, தாயின் கரங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஓட்டுப்பொறுக்கி அரசியலில் பங்கேற்போம்!    
April 28, 2009, 6:48 am | தலைப்புப் பக்கம்

இரவின் சாலையில் ததும்பி வழிகிறது அமைதி. இரண்டாம் ஜாமத்தின் கரிய இருட்டுக்கு வெள்ளையடிக்கிறது வாயிலிருந்து கசியும் சிகரெட்டின் புகை. கன்னக் கதுப்புகளில் பதிந்திருக்கும் உப்புநீர்க்கோடுகளை இந்த இருளில் யாரும் நிச்சயம் பார்த்திருக்க முடியாது. எங்களை ஒருபோதும் மன்னிக்காதே தோழா... முடிந்தால் ஒரே ஒருமுறை எங்களுக்காக எழுந்து வா. எங்கள் முகங்களில் காறி உமிழ். சிறுநீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

கருணாநிதி என்னும் தந்திரக்கார கோழை    
April 27, 2009, 7:30 am | தலைப்புப் பக்கம்

கருணாநிதி என்னும் தந்திரக்கார கோழை தனது கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஒரு பிரச்னையை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்றுப் போகும்போது கருணாநிதி உடனே உண்ணாவிரதம் அறிவித்துவிடுவார். தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் காக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை செய்வதற்கு தமிழினத்துக்கு கிடைத்திருக்கிற ஒரே தலைவன் உண்ணாவிரதம் இருப்பதுகண்டு தொண்டர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

என்ன இருந்தாலும் பத்துப்பேர் சேர்ந்து ஒருத்தனை...    
November 24, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

அனுப்புனர் லெட்சுமி க/பெ. சிவாஜி (லேட்) 3&419, வ.உ.சி. நகர் அரித்துவாரமங்களம் வலங்கைமான் தாலுகா திருவாரூர் மாவட்டம்பெறுநர் திருமிகு. தலைவர் மாநில மனித உரிமை ஆணையம் 161, பி.எஸ். குமாரராஜா சாலை, திருவரங்கம் மாளிகை, கிரீன்வேஸ் சாலை, சென்னை 28 ஐயா,நான் மேற்கண்ட முகவரியில் எனது கணவரின் வீட்டில் வசித்து வருகிறேன். என் கணவர் சிவாஜி தாழ்த்தப்பட்ட இந்து பள்ளர் சமூகத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சென்னை: மிரள வைக்கும் வீட்டுவாட‌கை    
May 28, 2008, 12:43 pm | தலைப்புப் பக்கம்

சென்னை என்பது பணக்காரர்களுக்கான நகரமாக மாறி வெகு காலமாகிவிட்டது. அதை நேரடி அனுபவத்தில் உணர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் மிகச் சமீபத்தில் வாய்த்தது. தங்கியிருக்கும் மேன்ஷன் அறையிலிருந்து தப்பித்து மூன்று பேர் சேர்ந்து தனியாக ஒரு வீடு பார்க்கலாம் என முடிவு செய்து வீடு தேடத் தொடங்கினோம். சென்னையின் எழுதப்படாத விதிகளின்படி வாடகையைப்போல பத்து மடங்கு அட்வான்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

அடையாள‌ மீட்பின் அர‌சியல்- தொடரும் உரையாடல்.!    
April 25, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

'சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!' என்ற முந்தையக் கட்டுரையை முன்வைத்து சில விமர்சனங்களை முன்வைத்தார் தோழியொருவர். அதன்பொருட்டு இத்தலைப்பின் கீழ் இன்னும் கொஞ்சம் உரையாடும் வாய்ப்பு.முதலாவது இக்கட்டுரைக்குள் பழமைவாத மனமும், அடையாளங்களை காப்பாற்றுவோம் என்ற குரலின் நீட்சியாக சாதி, வர்க்க பேதங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தீவிரமும் தென்படுகிறது. அதாவது இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!    
April 24, 2008, 10:19 am | தலைப்புப் பக்கம்

"நினைவில் காடுள்ள மிருகத்தைஎளிதில் பழக்க முடியாது"-எங்கோ ப‌டித்த‌திலிருந்து..'இன்னைக்கு காலையிலதான் மாமா வந்தேன்..', 'நேத்தே வந்துட்டன்டா..', 'இன்னைக்கு ராத்திரி கௌம்பணும்..' என்பதாக முடிந்துபோகிறது ஊருக்குப் போய்வருதல். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் சொந்த ஊரில் இருந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. இனிமேலும் அப்படி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. மீள வழியற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி

காதல் கடும்புனல்.!    
February 14, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்

"வேண்டாம் பாஸு.. வெளியிலேர்ந்து பார்க்கத்தான் இது கலர்ஃபுல்லா தெரியும். ஆனா பயங்கர பெயின்ஃபுல்லான விஷயம். நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா..? இதுல சிக்கனும்னு ஆசைப்படாதீங்க"-தபூசங்கரின் கவிதையை தன் கவிதையென்று சொல்லி காதலியிடம் கொடுப்பதற்காக அகால இரவொன்றில் பிரதி எடுத்துக்கொண்டிருக்கும் அறை நண்பன் சொல்கிறான், காதல் குறித்த தன் வரைவிலக்கணத்தை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எரியும் பனிக்காடு ( Red Tea )    
January 31, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

தெருவுக்கு பத்து டீக்கடை, அவற்றில் எப்போதும் அலைமோதும் கூட்டம்.. இதுதான் தமிழ்நாட்டு நகரங்களின் இலக்கணம். கிராமங்களிலும் தேநீர் கடைகள்தான் உழைக்கும் மக்களின் காலைப்பொழுதுகளை தொடங்கி வைக்கின்றன. துளித்துளியாய் ரசித்துக் குடிக்கையில் சுவைதான். ஆனால், அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை..?கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பசுமையாய் தெரியும் தேயிலைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பணி

எரியும் பனிக்காடு (Red Tea)    
January 30, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

தெருவுக்கு பத்து டீக்கடை, அவற்றில் எப்போதும் அலைமோதும் கூட்டம்.. இதுதான் தமிழ்நாட்டு நகரங்களின் இலக்கணம். கிராமங்களிலும் தேநீர் கடைகள்தான் உழைக்கும் மக்களின் காலைப்பொழுதுகளை தொடங்கி வைக்கின்றன. துளித்துளியாய் ரசித்துக் குடிக்கையில் சுவைதான். ஆனால், அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை..?கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பசுமையாய் தெரியும் தேயிலைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நள்ளிரவின் நாட்குறிப்பிலிருந்து..    
January 28, 2008, 7:10 am | தலைப்புப் பக்கம்

நிராகரிக்கப்படும் அன்பின் வலி கொடியது. எவற்றினும் கொடியது.எவ்வித கைமாறும் பாராது, மலர்களின் நறுமனமென நுரைக்கிறது என் அன்பு. அது, நுகர்வின் ருசியை ஒருபோதும் உணர்ந்ததில்லை.தர்க்கத்தின் பிரகாரம் தவறு எனதாகவும்/எனதாகவே இருக்கலாம். ஆனால், இறுக மூடிய கரங்களுக்குள் நாய்க்குட்டியின் அடிமடி வெப்பமென பகிர்வதற்கான நேசங்களே வாழ்கின்றன என்பதை தயவோடு புரிந்துகொள்ளுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை

நான் வித்யா..    
January 25, 2008, 7:06 am | தலைப்புப் பக்கம்

"அரசு, சமூகம், குடும்பம் உள்ளிட்ட அனைத்து வகை அதிகாரங்களும் தங்களின் கூர்முனை காட்டி அச்சுறுத்தி, பயத்தின் விளிம்பிலேயே நம்மை வைத்திருக்க விளைகின்றன. கொண்டாட்டங்கள் ஒன்றே அதற்கான எதிர் அரசியலாக இருக்க முடியும். வாழ்வை கொண்டாடு நண்பா.." போதை இரவொன்றில் தோழன் ஒருவன் சொன்னான். அந்த இரவும் விடிந்தது என்பதன்றி, உரையாடிய வார்த்தைகளால் வேறெதுவும் நிகழ்ந்துவிடவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்


சாதி சூழ் உலகு- Part II    
November 26, 2007, 7:45 am | தலைப்புப் பக்கம்

ந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா... இதெல்லாம் நாடுகள் என்று தெரியும். கப்பலூர், உஞ்சனை, கோனூர்.. போன்ற பெயர்களிலும் 'நாடுகள்' இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்


சாதி சூழ் உலகு..!    
November 13, 2007, 3:55 am | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சிவந்திபட்டி என்னும் கிராமம் உண்டு. மொத்தம் ஆறு பேருந்துகள், ஒரு நாளைக்கு 25 தடவை திருநெல்வேலியிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

காதலித்துப்பார்- டவுசர் கிழியும், தாவு தீரும்..!    
October 11, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

"தோழர்.. காதலிக்கிறதுன்னா என்ன பண்ணனும்..?" - இரண்டாம் ஜாம தூக்கத்திலிருந்தவனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அனுபவிக்கத் தயாரா...?    
September 28, 2007, 4:28 pm | தலைப்புப் பக்கம்

ந்த வயதில் அனுபவிக்காமல்வேறு எந்த வயதில் அனுபவிப்பது,என்று வாதாடும்...தொடர்ந்து படிக்கவும் »

கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!    
September 19, 2007, 5:52 am | தலைப்புப் பக்கம்

திரண்டு நிற்கிறது பெருங்கூட்டம். 'ர்ர்ரூரூம்.. ர்ர்ரூரூம்..' ஒலிக்கிறது உருமிமேளம்....தொடர்ந்து படிக்கவும் »

"மண் பூனை எலியைப் பிடிக்காது" -தி.க.சி.    
September 16, 2007, 7:05 am | தலைப்புப் பக்கம்

சுடலை மாடன் கோயில் தெரு... திருநெல்வேலி-டவுண் பகுதியில் இருக்கும் இந்த தெரு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

குப்பமுத்து குதிரை..!    
September 15, 2007, 10:51 am | தலைப்புப் பக்கம்

"என்ன மாமா.. காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிட்டியளா.. நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மரணத்தின் சுவை என்ன..?    
September 14, 2007, 5:24 am | தலைப்புப் பக்கம்

'இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் இறந்து போவார்கள்..' என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வாழ்க்கை என்னும் பிசாசு..!    
September 13, 2007, 2:58 am | தலைப்புப் பக்கம்

டிக்கட்டுக்களை உயர்வின் அடையாளமாக உருவகப்படுத்துகிறோம் நாம். ஆனால் இவர்களுக்கோ...தொடர்ந்து படிக்கவும் »

'ஏழரை' முருகன்..!    
September 12, 2007, 2:40 pm | தலைப்புப் பக்கம்

ப்பவும் எதையாச்சும் ஏழரையை கெளப்புறதே இந்த முருகன்பயலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை வாழ்க்கை சமூகம்

வேலை இருக்கு... ஆள் இல்லை..    
September 11, 2007, 8:05 am | தலைப்புப் பக்கம்

'நாட்டின் முதுகெலும்பு' என்பார்கள். ஆனால் முதுகெலும்பு ஒடிய உழைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

நான் பைத்தியம்.. அப்ப நீங்க..?    
September 11, 2007, 4:11 am | தலைப்புப் பக்கம்

வியர்வை பிசுபிசுக்கும் பேச்சுலர் அறையின் நெடியிலிருந்து தப்பித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!    
September 10, 2007, 7:40 am | தலைப்புப் பக்கம்

பெண்ணுரிமைப்பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது இங்கு. 'ஏன் கடவுள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

செஞ்சோலை வடு.. கண்ணீர் காட்சிகள்..!    
August 20, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

நன்றி: யாழ்நேற்றிரவு என்னை கண்ணீர் பெருக்கெடுக்க வைத்த காட்சிபதிவு இது. என்ன குற்றம் இழைத்தன அந்த பிஞ்சுகள்..? போரின் நியதிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

இந்த சுதந்திரம் யாருக்கானது...?    
August 16, 2007, 6:27 am | தலைப்புப் பக்கம்

"உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாங்கள் மற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம் சமூகம்


பாண தீர்த்தம் அருவியும், கொக்கரை கருவியும்..!    
July 9, 2007, 6:43 pm | தலைப்புப் பக்கம்

பெய்து பொழிந்தாலும், வீழ்ந்து நிமிர்ந்தாலும், குவிந்து கிடந்தாலும், சீறி வந்தாலும் நீரின் வடிவங்கள் எப்போதும் பிரமிப்பூட்டுபவை. அருவியாக, மழையாக, சாரலாக, ஏரியாக, நதியாக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!    
July 6, 2007, 5:53 am | தலைப்புப் பக்கம்

க்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நிறைவாழ்வு வாழ்வது போலவும், கனவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கற்றதனால் ஆன பயனென்ன..?    
June 18, 2007, 7:23 am | தலைப்புப் பக்கம்

"பைசா பிரயோஜனம் இல்ல.. இதை என்ன கருமத்துக்குப் படிக்கணும்..?" என்று இந்த தலைமுறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கம்பன் கிரிக்கெட் க்ளப்(OR) ஆழிவாய்க்கால்-28    
May 23, 2007, 1:55 am | தலைப்புப் பக்கம்

மொட்ட வெயிலு அடிச்சு ஊத்துது. காலுக்கும் கீழ கங்கைக் காய்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு அனுபவம்

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்...    
May 18, 2007, 7:29 pm | தலைப்புப் பக்கம்

''சுதந்திரம் என்பது கேட்டுப்பெறும் பிச்சைப்பொருள் அல்ல. வீரமிக்கப் போராட்டங்களால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

ஓடிப்போலாமா...?    
May 17, 2007, 2:04 pm | தலைப்புப் பக்கம்

ர்த்தங்களும், அபத்தங்களும் நிறைந்த வாழ்வை எதிர்கொள்ளும் வழி தெரியாமல் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ரவுடி பிரேமா...    
May 7, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

காதலித்து்க்க் கல்யாணம் செய்துகொள்வது ஒன்றும் உலக மகா பாவமில்லை. பெற்றோர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

செல்வியக்கா.....    
April 30, 2007, 10:50 am | தலைப்புப் பக்கம்

நான் போயிருந்தபோது செல்வியக்கா, போர்வெல்லில்் குளிக்கப் போயிருந்தாள். வீட்டில் கிழவி மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

"அவன் நம்ம ஆளு.."    
April 27, 2007, 9:33 am | தலைப்புப் பக்கம்

முருகேசன் கடை முக்கில் கூட்டம் குவிந்திருந்தது. இந்நேரத்திற்கு துறையூர் தாண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை