மாற்று! » பதிவர்கள்

ஆய்தன்

அயனைப் புறக்கணிக்க தமிழர் அனைவருக்கும் கோரிக்கை    
April 5, 2009, 9:54 am | தலைப்புப் பக்கம்

என் அன்புக்குரிய சூரியாவிற்கு,மனம் வருந்தி எழுதும் புலம்பெயர் ஈழத்தமிழனின் கடிதம் இது. நீங்கள் நடித்த படம் அனைத்தையுமே தவறாமல் பார்க்கும் இரசிகன் நான். எனது வீட்டில் நான் மட்டும் அல்ல எனது மனைவி பிள்ளைகள் அனைவருமே உங்கள் திரைப்படங்களை தவறாது பார்த்து வருகின்றோம். உங்களது புன்முறுவலும் சாந்தமான கண்களும் எம்மை மிகவும் கவர்ந்த விடையங்மளாகும். உங்களது குடும்பமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

அநீதியின் பக்கம் போய்விட்டது இந்தியா    
March 27, 2009, 4:15 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை புல்மோட்டையிலும், மணலாற்றிலும் இந்திய இராணுவத்தினர் நேரடியாக போரில் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வல்லரசான இந்தியா ஏற்கனவே 1989 களில் ஒரு சிறிய இயக்கமான விடுதலைப் புலிகளிடம் தோற்று ஓடியது. தன் சுய லாபத்துக்காக ஈழப் பிரச்சினையில் விளையாடிய இந்தியா கையை சுட்டுக் கொண்டது.இப்போது திரும்பவும் தனது கொலைக்கரங்களை ஈழத்தை நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மலேசியத்தில் ஐ.நா முன்னிலையில் பேரணி    
February 27, 2009, 3:01 pm | தலைப்புப் பக்கம்

மலேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.உலக அமைதி முனைவகம் ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்பு கண்டனப் பேரணி இன்று 27.02.2009 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் 3:00 மணிவரை நடைபெற்றது.அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்ச்சிகள்

ஐ.நா.வில் முதல்முறையாகத் தமிழீழம் மலருகிறது    
February 27, 2009, 11:34 am | தலைப்புப் பக்கம்

இன்று வெள்ளிக்கிழமை (27.02.2009) ஜ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் கூடி இலங்கை நிலைகுறித்து ஆராயவுள்ளன. இந்த முடிவானது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையை அடுத்து அவசரமாக நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக இன்ர சிற்றி பிரசு(ICP) அறிவித்துள்ளது. இன்று காலை இடம்பெறவிருக்கும் இக்கூட்டத்தைப்பற்றி இலங்கை அரசாங்கத்துக்கு ஜ.நா...தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் காசோலை எழுத முடியும்    
January 2, 2009, 3:23 pm | தலைப்புப் பக்கம்

பொருளக் காசோலைகளைத் தமிழிலேயே எழுத முடியுமா?முடியும் என்கிறார், திருவாளர் செபசுதியன் அவர்கள். அதன் விவரம் அறிய தொடர்ந்து படிக்கவும். கன்னித்தமிழில் காசோலை எழுதுவதற்கு அரசாங்கம் நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை நம்மவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக எம்.சி.ஐ.எசு சூரிக் காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த திருவாளர் செபசுதியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடி விடலாமா?    
November 18, 2008, 4:46 pm | தலைப்புப் பக்கம்

வசந்தராவ் என்னும் பெயரிய அன்பர் ஒருவர் "தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடலாம். ஆனால் ஒரு விதி.." (Seal The Tamil Schools With A Condition) என்ற தலைப்பிட்டு தம்முடைய 'பங்சா மலேசியா' வலைப்பதிவில் கடந்த 12-11-2008இல் எழுதியுள்ளார். இந்தச் செய்தியைப் படித்துவிட்டு அதிர்ந்துபோன தமிழன்பர்கள் பலர் தமிழுயிருக்கு மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுத்திருந்தனர். அதோடு, அந்த வலைப்பதிவருக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் கல்வி

காசி ஆனந்தன் நறுக்குகள் - 1    
August 16, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

ஒரு விடுதலைப் போராட்டத்தின் நடுவில் ஓயாத அலைவுகள் – சிறைச்சாலைகள் – தலைமறைவுப் பொழுதுகள் – உசாவல்கள் – கடல்கடந்த பாய்ச்சல்கள் – இவற்றின் இடைய்ல், ஒயாது தமிழ்மொழி – தமிழ் இனம் – தாய்மண் பற்றுடன் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவதற்காகவும் உணர்ச்சி நிறைந்த கவிதைகளையும், சிந்தனைக் கனல் சுடரும் கட்டுரைகளையும், சிந்திக்கத் தூண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரட்டை வேடம் போடும் இரசினிகாந்து    
August 3, 2008, 8:22 am | தலைப்புப் பக்கம்

கதையைப் படிப்பதற்கு முன்னால் ஒரு பாட்டு. இதோ:-அடிச்சான் பாரு பல்டி! - அவனஅடிக்கணும்டா செருப்ப கழட்டி!!வாரிக் கொடுத்தது தமிழ்நாடுவாழ வைத்தது தமிழ்ப்பாலுபாட்டுதான் பாடி வச்சான் படத்துல – தமிழனுக்குவேட்டுதான் வச்சுப்புட்டான் இடுப்புல!அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!பத்தி எரிஞ்சது ஒக்கேனக்கல்செத்து மடிஞ்சது தமிழ்மக்கள்வேடம் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »

மலேசியத் தமிழரின் 10 தாழ்வு எண்ணங்கள்    
August 2, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

1.தமிழ்ப்பள்ளியில் படிப்பதைக் காட்டிலும் தேசியப் பள்ளியில் அல்லது சீனப் பள்ளியில் பயின்றால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்.2.தமிழன் என்று சொல்லுவதைக் காட்டிலும் இந்தியன்; இந்து என்று சொன்னால்தான் பெருமையும் சிறப்பும் உண்டாகும்.3.தமிழ் மரபை – பண்பாட்டைப் பின்பற்றுவதைக் காட்டிலும் இந்திய – இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினால்தான் செல்வாக்கு உயரும்.4.தமிழைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

வரம்பு மீறும் விரிவுரை முண்டம்!    
May 20, 2008, 3:35 pm | தலைப்புப் பக்கம்

>>>தமிழுயிருக்கு வந்த மின்னஞ்சல்...தமிழுயிர் ஐயா ஆய்தன் அவர்களுக்கு வணக்கம்.நான் பகாங்கு மாநிலம் குவாலா லீப்பிசில் உள்ள ஆசிரியர் பயிற்றகத்தில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றேன். இந்தப் பயிற்றகத்தில் பணியாற்றும் ஒரு தமிழ் விரிவுரையாளர் தமிழை இழிவாக பேசுகிறார். தமிழ் மொழி எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்பது போல பேசுகிறார். அதுமட்டுமல்லாமல், தூயதமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

நாடகத்தமிழ் வளர்க்கும் பாலா வாழ்க!    
March 12, 2008, 7:48 am | தலைப்புப் பக்கம்

உலகில் பல்வேறு மொழிகளும் மக்களும் தோன்றுவதற்கு முன்பே செம்மாந்த நிலையினை அடைந்துவிட்ட மொழி தமிழாகும்; மக்கள் தமிழராவர். பல உலக மொழிகளுக்கு ஒலிக்குறிப்பு, வரிவடிவம் என எதுவுமே இல்லாத காலத்திலேயே இயல், இசை, நாடகம் என மூன்று தமிழாக முன்னிலை கண்டது நமது தமிழ்மொழி. இயலும் இசையும் இணைந்து இருப்பது நாடகத்தமிழில் தான். அதனால்தான் முத்தமிழில் நாடகத் தமிழ் சிறப்பிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நபர்கள்

மலேசியாவில் தனித்தமிழ் நாள்காட்டி    
December 27, 2007, 8:51 am | தலைப்புப் பக்கம்

தவத்திரு மறைமலை அடிகளார் தொடக்கி வைத்த தனித்தமிழ்க் கொள்கை தமிழ்க்கூறு நல்லுலகில் வெற்றிகண்டுள்ளது என்பதற்குப் பறபல புறச்சான்றுகளை முன்வைக்கலாம். அவற்றுள் மிகப் புதியதொரு சான்றாகவும் சாதனையாகவும் அண்மைய வரலாற்று நிகழ்வென்றைக் கூறலாம். தனித்தமிழில் நாள்காட்டி வெளிவந்துள்ளது என்பதே அஃது. தனித்தமிழில் சொல்லமுடியாதது எதுவுமில்லை என்பதற்கு இந்த நாள்காட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமா?    
September 29, 2007, 6:33 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஏற்படுத்திவிட்ட புயல் அடங்குவதற்குள் "தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்ற மேலும் ஒரு விவாதம் தமிழ் நாளிதழ்களில் மிகச் சூடாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆளும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான ம.இ.காவும் பி.பி.பியும் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கி மாறிமாறி அனல்பறக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

தமிழில் முதலெழுத்து எழுது குயிலே!    
September 29, 2007, 6:24 pm | தலைப்புப் பக்கம்

மலேசியத் தமிழ் மாணவர்களிடயே தமிழுணர்வுடன் கல்விப்பணி செய்துவரும் ஒரேயோர் இதழ் 'குயில்' மாணவர் இதழாகும். தமிழ் வானில் பறக்கும் இந்த ஜீவக்குயிலின் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பெரும் நன்மையைக் கொண்டுவந்துள்ளன என்றால் மிகையாகாது. இந்தத் தேசியத் தமிழ் மாணவர் இதழை நடத்திவரும் ஜெயபக்தி நிறுவன உரிமையாளர் கு.செல்வராஜூவைத் தமிழுயிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

தனக்கொரு நீதி தமிழுக்கொரு நீதியா?    
September 14, 2007, 9:47 am | தலைப்புப் பக்கம்

“தமிழ் நெடுங்கணக்கை மாற்றவேண்டுமா?” என்ற சிக்கலில் பொங்கியெழுந்த அத்தனை உணர்ச்சிகளையும் தமிழ் உணர்வாளர்களையும் சீண்டிப்பார்க்கும் வகையில் வார இதழ் ஆசிரியர் ஒருவர் தலையங்கம் தீட்டியுள்ளார். ஆறிப்போன புண்ணைச் சொறிந்து பார்த்திருக்கும் அந்த வார இதழ் ஆசிரியரைத் ‘தமிழுயிர்’ நினைத்துப்பார்த்தது... கற்பனை சிறகடித்துப் பறந்தது; காட்சி பிறந்தது! இப்படி..வித்யா :- டேய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டுமா?    
September 11, 2007, 2:50 pm | தலைப்புப் பக்கம்

"மலேசியாவில் செயல்படும் தமிழ்ப் பள்ளிகள் ஒழிக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன்" என்று ஓய்வுபெற்ற முறையீட்டு நீதிபதி டத்தோ.வி.சி.ஜார்ஜ் என்பவர் பேசினார் என்ற செய்தி கடந்த 4-9-2007ஆம் நாள் தமிழ் நேசன், மலேசிய நண்பன் ஆகிய தமிழ் நாளிதழ்களில் வெளிவந்தது. 'ரிலெவன்' எனப்படும் வழக்கறிஞர் மன்ற செய்தியிதழுக்கு வழங்கிய நேர்க்காணலில் அந்த முன்னாள் நீதிபதி அவ்வாறு கருத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தமிழ்ப் பழிப்பும்! தமிழர் விழிப்பும்!    
August 25, 2007, 4:35 pm | தலைப்புப் பக்கம்

18-08-2007 என்ற நாள் மலேசியத் தமிழ் வரலாற்றில் மறக்க முடியாத நாள். இந்த நாளில்தான் 'மலேசிய நண்பன்' நாளிதழ் தமிழ் நெடுங்கணக்கில் மாற்றம் செய்ய சில தரப்பினர் முனைகிறார்கள் என்று ஒரு அதிரடியான செய்தியை வெளியிட்டது. முந்துதமிழின் அடித்தளத்தையே ஆட்டம்காணச் செய்யும் இந்தக் கொடுஞ்செயலை அறிந்து தமிழ் உணர்வாளர்களும் உறவோர்களும்; அறிஞர்களும் அடிமட்டத் தொண்டர்களும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் தமிழ்

தமிழை மதிக்காத தமிழர்    
August 24, 2007, 9:52 am | தலைப்புப் பக்கம்

தமிழுக்கு முன்னுரிமை தராத தமிழர் உணவகங்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ கோ.இராஜு வலியுறுத்தினார். நமது நாடு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மேம்பாடு கண்டு வருகின்றது. அதுபோலவே நம்மின மக்களும் வணிகத் துறை உள்பட பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். அவ்வாறு முன்னேறும் தமிழ் வணிகர்கள் தங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்