மாற்று! » பதிவர்கள்

ஆயில்யன்

Phantom HD Gold    
March 26, 2010, 6:19 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி:- நாலு பேருக்கு நாலு விசயம் போய் சேரணும்னா இந்த மாதிரி பதிவு போடறதுல தப்பேயில்ல!எந்தவொரு முக்கியமான அதாவது தமிழ்ல சொல்லணும்ன்னா இம்பார்டெண்ட் டெசிசன்ஸ் எடுக்கறச்ச எல்லாருமே கொஞ்சம் சைலண்ட் கீப் அப் செஞ்சு ஒரு எதிர்பார்ப்பினை உண்டாக்கிதான் செய்வாங்க! அதாங்க ஸ்லோமோஷன். சினிமாவுலே நாம கத்துக்கிட்டோமா அல்லது நம்மகிட்டர்ந்து சினிமா சுட்டுக்கிச்சான்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

LOVE பண்ண...!    
October 1, 2009, 5:49 am | தலைப்புப் பக்கம்

பெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!இங்க நாம லவ்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சூரியன் எப் எம் 93.5    
June 30, 2009, 6:35 pm | தலைப்புப் பக்கம்

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க! விளம்பர பலகைகளினை மாம்பலம்,கிண்டி & சைதை ரயில்வே ஸ்டேஷன்களில் (எனக்கு தெரிஞ்சது இம்புட்டுதான்ப்பா),பார்த்து நம்ம ஊருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிய 2005ன் ஆரம்ப நாட்கள்.வெளிநாடு வந்து சேர்ந்ததும் எல்லாமே மாறிப்போனது! தனிமை + இணையம் & வேலை என்ற ஒரு குறுகிய வட்டமிட்ட வாழ்க்கை வாழத்தொடங்கிய நாட்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

GOOGLE Chrome ரீலிசு எப்ப பாஸ்?    
September 2, 2008, 11:57 am | தலைப்புப் பக்கம்

ஒரு 24 மணி நேரத்துக்கு முந்தித்தான் கூகுள்லேர்ந்து ஒரு கலக்கலான ஒரு வெப் ப்ரவுசர் ரீலிஸ் ஆகப்போகுதுன்னு ஒரு இன்போ! செவ்வாய்கிழமை ரீலிசு அப்படின்னு சொல்லி முடிக்கல, அவனவன் இப்படி இருக்குமா? அப்படி இருக்குமா? இண்ட்ரட்ந்நெட் எக்ஸ்புளோரர் விட நல்ல யூசர் ப்ரெண்ட்லியா இருக்குமா? இல்ல ஸ்பீடா இருக்கும்ன்னு சொல்லிக்கிட்டிருக்கற பயர் பாக்ஸ்க்கு ஆப்பு வைக்குமான்னு கொஸ்டீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மொக்கை Management! - பாடம் ஒண்ணு.!    
August 11, 2008, 3:12 am | தலைப்புப் பக்கம்

மொக்கை மேனேஜ்மெண்ட் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப சிம்பிளான விஷயம்ங்க! கிட்ட்தட்ட கொஞ்ச வருட காலங்களாக இந்த மொக்கை நொம்ப பிரபலமாகியிருக்கு!அதாகப்பட்டது இந்த ஐடி கம்பெனியெல்லாம் வந்து பயபுள்ளைங்களை அள்ளிக்கிட்டு போய் ஏசியில குந்த வைச்சு,நேரா நேரத்துக்கு சோத்தை வாயில வைச்சு ஊட்டி விட்டு வேலை பாருங்கப்பான்னு சொன்ன காலத்திலேருந்து ஆரம்பிச்சிது இந்த மொக்கை ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சார்லி சாப்ளின் !    
August 3, 2008, 3:12 am | தலைப்புப் பக்கம்

சென்னைக்கு போவதென்றால் ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் சந்தோஷம், என்றிருந்தாலும் கூட, கிளம்பும் நாள் அன்று பீதியிலேயே உறைந்திருக்கத்தான் தோன்றும்.மனதிக்குள் மெரீனா பீச்சில் காணாமல் போவது போலவும்,ஏதேனும் ஒரு கபாலியோ அல்லது ரங்காவோ கறுப்பாய் கொழுக்மொழுக்கென இருக்கும் என்னை கடத்திப்போய் ரோட்டி பிச்சை எடுக்க வைத்துவிடுவார்களோ என்ற பயம்தான்! - அப்படித்தான் பிச்சை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஹீரோக்களாய்...!    
July 30, 2008, 2:57 am | தலைப்புப் பக்கம்

வன்முறை ஆட்டம் ஆடி, பின் ஓடியவில்லன்கள் மட்டுமே இப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேளை!எந்த விளம்பரமுமின்றி...!எந்த பலனையும் எதிர்நோக்கா, எமனை எதிர் நோக்கிய பணிகளில் இவர்கள்... மெளனமாய், என்றும் ஹீரோக்களாய்....!எங்கள் ஹீரோக்களாய்...!*******************பிற்சேர்க்கையாய்....!ஆபத்தினையே பணியாக கொண்ட இவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், - நடக்காமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இணையத்தில் என் தினம்! -    
July 29, 2008, 3:02 am | தலைப்புப் பக்கம்

தினந்தோறும் சென்றுவரும் பதிவுகள் அப்படின்னா இதெல்லாம் தினமும் மூச்சு விடற மாதிரி!இந்த தளங்களுக்கு போயிட்டு வர்லைன்னா கையெல்லாம் நடுங்கும் மனசுல அப்படியெ படபடப்பாவே இருக்கும்! வாயெல்லாம் குழறும்! பேசுறது எல்லாம் புரியாது! மத்தவங்க பேசுறது கேட்கவே கேட்காது! நேர்ல பார்க்கிறவங்களலெல்லாம் யாருன்னு சரியா புரிபடாது! என்பது போன்ற எந்த எபெக்ட்டும் கிடையாதுங்க ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிட்டுக்குருவி :-(    
July 23, 2008, 3:04 am | தலைப்புப் பக்கம்

நமது வாழ்வுமுறை, கட்டட அமைப்புகளின் மாறுதலால் நம்மைச் சார்ந்து நம் வீடுகளில் நம்முடன் வாழ்ந்து வந்த சிட்டுக் குருவி இனங்கள் காணாமல் போய்விட்டன.சங்க காலம் முதல் பாரதியார் பாடல்கள் வரை போற்றிப் புகழ்ந்த சிட்டுக் குருவிகள், இன்று நம்மைவிட்டு எட்டாத இடத்துக்குப் போய்விட்டன.சிறுவயதில் மூத்த குடிமக்கள் வாழ்ந்த பழைய வீடுகளின் மூலை முடுக்கு சுவரின் பொந்துகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

குங்க்ஃபூ பாண்டா :-)    
June 27, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி:- இது விமர்சனம் அல்ல ஒரு வெளம்பரம் மட்டுமே! போஸ்டர்ல அழகா போஸ் கொடுக்கிற பாண்டா கரடியை பார்த்ததுமே சரி ஏதோ வித்தியாசமாக இருக்கும்போல கண்டிப்பா போய் பாத்துடுவோம்னு ஒரு ஆசை வந்துச்சு! பார்த்தாச்சு! - மனசுல கொஞ்சமா அந்த பாண்டா கரடியும் ஆக்கிரமிச்சிடுச்சு! படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துக்குள்ளாற மனசுக்குள்ள ஒரு திக் பீதி! ஒரே கார்ட்டூன் கேரக்டர்ஸா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம் @ கத்தார்!    
June 17, 2008, 3:04 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் தமிழ்!கொஞ்சம் கொல்ட்டிஸ்!கொஞ்சம் இலங்கை சிங்களம்!கொஞ்சம் இலங்கை தமிழ்!நிறைய மல்லுக்களோடான...!எனது தசாவதார திரைப்படம் பார்க்கும் கனவு நனவாகியது -நேற்றிரவு !படம் பற்றிய பதிவுகள் ஏற்கனவே அலசி ஆராய்ந்து துவைச்சு காயப்போட்டுவிட்டு போய்விட்டன (சில காயப்படுத்தியும் போய்விட்டன!)அதனால அதையெல்லாம் திரும்பவும் இங்க பண்ண வேணாம்! படத்தில் பிடித்தது :-1.அறிமுக காட்சியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுற்றுசூழல் தின - கதம்பம்    
June 5, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

சலவைசோடா (வாஷிங் சோடப்பூ!) பத்தி உங்களுக்கு தெரியுமா?பெரும்பாலும் அறிந்திருக்ககூடும் தெரிந்திருக்கக்கூடும் சில பல சமயங்களில் பயன்படுத்தியும் இருக்கக்கூடும்! துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் பவுடர் நிர்மா வரும் காலத்திலிருந்து, வாஷிங்பவுடர் நிர்மா வந்த காலத்திலும், கூட பலரும் இதை பயன்படுத்தியே துணிகளை துவைத்து பழகினார்கள்!சூடுபடுத்திய நீரில் சலவை சோடாவினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

மீண்டு(ம்) வரும் மஞ்சள் பை!    
June 4, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்

ஹோட்டல்கள்;ஜுவல்லரிகள்;ஜவுளிக்கடைகள்;சூப்பர் மார்க்கெட்டுக்கள்,என சகலவிதமான பொருட்கள் விற்கும் இடங்களும் பெருகின்றன விற்கும் பொருட்களுக்கான விலைகளும் பெருகுகின்றன.இந்த பெருக்கத்தினூடாகவே சுற்றுசுழலுக்கு கெடுதல் விளைவிக்கும் விதவிதமான வகை வகையான வண்ண பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டோ போகிறது.வாங்கும்போது இருக்கும் ஆர்வம் சில பல நாட்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

நாம் மறந்த மறத்தமிழர்கள் :-(    
March 8, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்

அரசவை புலவர்கள் என்ற பதம் அனைத்து வரலாற்று கதைகளிலும் ஆவணங்களிலும்,இன்ன பிற விஷயங்களிலும், அதிகம் பார்த்திருப்பீர்கள்!அரசனை புகழ்ந்து பரிசு பெற்று தம் வாழ்க்கையினை கழித்து கொண்டனர் என்பது தகவலாக இருக்கும் பட்சத்தில், தமிழுக்காக தொண்டாற்றி பல பாடல்களை பாடி,தமிழையும் வாழவைத்தவர்கள்தான்!ஆனாலும் அவர்களில் பெரும்பாலனோரின் பெயர்களோ அல்லது வரலாற்று செய்திகளோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நல்லா பரீட்சை எழுதுங்க - பெஸ்ட் ஆப் லக்!    
March 3, 2008, 3:07 am | தலைப்புப் பக்கம்

காலையிலேயே எழுந்துவிடுங்கள்!ரிலாக்சாக இருங்கள்!உங்களுக்கு மட்டும் தான் பரீட்சை என்பதில் கவனத்தை வைத்துக்கொள்ளுங்கள் - குடும்பமே டென்ஷனாக இருக்க தேவையில்லைத்தானே!உங்களுக்கு பிடித்த பேனாக்களை உங்கள் வசதிப்படியே வைத்துக்கொள்ளுங்கள்!சிலரது வீடுகளில் பெற்றோர் புது பேனா வகையறாக்களை வாங்கி ஆசையோடு தருவார்கள் - பெற்றுக்கொள்ளுங்கள்!ஆன்மீக ஈடுபாடு இருப்பினும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கல்வி

கண்ணில் பட்ட கேமராவில் சுட்டவை - ஜனவரி 2008 PIT க்கு    
January 9, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

எது இன்பம் ?எது துன்பம் ?இவற்றின் மதிப்பு எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறதுஇன்பத்தை விட்டுவிடச்சொல்லி, தத்துவம் நம்மை வற்புறுத்துவதில்லை;மாறாக,உண்மையான இன்பத்தை அறிந்து கொள்! என்றே அது வற்புறுத்துகிறது.- சுவாமி விவேகானந்தர்முக்கிய தேவை பல இடங்களில் - காலணிமுக்கிய தேவை இந்த காலத்தில் - மொபைல் போன்முக்கியமானது ஆனால் முக்கியமற்று கிடக்கும் - வடிகட்டிதற்போது இதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

பொங்கல் - பானையில் பழகுவோம் வாருங்கள்!    
January 6, 2008, 10:12 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்


ஆண்டன் பாலசிங்கம் நினைவு நாளில்..!    
December 14, 2007, 9:10 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாகஉலக நாடுகளின் செவிகளுக்கு செல்ல,ஈழத்தமிழர்களது வலி நிறைந்த துயரங்களைஉலக நாடுகளின் விழிகளுக்கு தெரிவித்த,போர்களம் செல்லவில்லையென்றாலும்,போர் அற்ற ஒரு புதிய பரிணாமத்தில்,ஈழ விடுதலைக்கான முயற்சிகளை,மேற்கோண்ட தேசத்தின் குரல்!ஈழத்தின் மீது தான் கொண்ட நினைவுகள்,நிஜமாக்கும் நாள் வரும் வரை காத்திருக்கும்இவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தும் சலோ - LEAD INDIA    
December 13, 2007, 7:46 pm | தலைப்புப் பக்கம்

மொழி விளாங்காவிடிலும்,பார்க்கும் விஷயங்களில்புரிந்துக்கொள்வோம்..!புதிய இந்தியாவை வழிநடத்தி செல்லவாருங்கள்...!வரவேற்று வாழுங்கள்..!நன்றி:- தேசிய நலனில் தம்மை இணைத்துக்கொண்ட டைம்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »

ப்ளீஸ் லைட்ட அணைங்க....!    
December 3, 2007, 11:29 am | தலைப்புப் பக்கம்

ஒரு மணி நேரம் ஒரே ஒரு மணி நேரம் நீங்க லைட்ட ஆஃப் பண்ணுங்க ஃப்ளீஸ்!இப்படி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

தெரிந்து கொள்வோம் இவரைப்பற்றி - ஆண்டாள் தாமோதரன்    
December 1, 2007, 11:30 am | தலைப்புப் பக்கம்

1967ல் குழந்தைகளின் நலனின் மீது ஆர்வம் கொண்டு சமூக சேவை உலகில் காலடி எடுத்து வைத்தவருக்கு மனதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சமையல் குறிப்பு - நல்லாயிருக்கும் டிரைப்பண்ணுங்க!    
November 26, 2007, 11:09 am | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு ஒரு சூப்பர் ஐட்டம் செஞ்சு, எல்லா பிளாக்கர்ஸ்ஸும் சாப்பிட்டு சந்தோசமா இருக்கவைக்க்ணும்னு ஒரு முடிவோடத்தான் இந்த சமையல் குறிப்புஇது ரொம்ப சிம்பிளா செய்யிற ஐட்டம்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு