மாற்று! » பதிவர்கள்

ஆமாச்சு

மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு..    
September 9, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்

டெபியன் உள்ளிட்ட குனு லினக்ஸ் வழங்கல்களில் முறையாக கட்டற்ற உரிமம் பெற்ற தமிழ் மின்னெழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. இதனைக் கருத்தில் கொண்டும், கட்டற்ற மென்பொருட் கருவிகளைக் கொண்டு மின்னெழுத்துக்களை உருவாக்கவும், வரும் சனி ஞாயிறு (13, 14 செப்டம்பர்) ஆகிய இரு தினங்களில் ‘மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு’ ஒன்றை நடத்த உள்ளோம். இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நிகழ்ச்சிகள்

பயனரின் பார்வையில் - உபுண்டு    
June 30, 2008, 1:07 am | தலைப்புப் பக்கம்

அடுத்த நூறு நாட்களில் “பயனரின் பார்வையில் - உபுண்டு” என்ற புத்தகத்தை வடித்து பதிப்பித்து விநியோகிக்க உபுண்டு தமிழ் குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்குரியவற்றை இயற்ற தன்னார்வலர்கள் தேவை. இதற்கென தனி மடலாடற் குழுவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. http://ubuntu-tam.org/mailman/listinfo/payanarin-paarvaiyil_ubuntu-tam.org விருப்பமுள்ளோரை இணைந்து பங்களிக்க வரவேற்கிறோம். பாடங்கள் இயற்றுவதைத் தவிர்த்து உரிய பதிப்பகத்தாரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

முன்னுதாரணங்களை உருவாக்க ஒத்துழைப்பு தேவை    
June 6, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

கட்டற்ற மென்பொருளை பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு எடுத்தச் செல்ல ஓராண்டிற்கு இணைந்து ஒத்துழைக்க வல்லோரது உதவி தேவை. பள்ளிகள் மட்டுமல்லாது மருத்துவம், விவசாயம், வங்கிகள், மொழியியல், அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய எல்லாத்துறைகளிலும் நம் நாட்டின் சூழல்களுக்கு ஏற்ப தொழில் ரீதியாக கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் பராமரிப்பு ஆதரவு நல்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

உபுண்டுவுடனான தேநீர் நேரம்…    
May 28, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே, உபுண்டு தமிழ் குழுமம் தமது மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. அத்தோடு உபுண்டு கைப்பிடி தோழர்கள் திட்டமும் துவக்கப்படவிருக்கிறது. ஹார்டி ஹெரானின் வெளியீட்டையும் இவற்றுடன் இணைத்து சிறப்பானதொரு மாலை நேர தேநீர் விருந்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இடம்: ஹோட்டல் உட்லேண்ட்ஸ், நாரத கான சபா, டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை தேதி: 31 மே 2008 நேரம்: மாலை 4.30...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நிகழ்ச்சிகள்

கணிமொழி - பங்களிப்புகள் வரவேற்கப் படுகின்றன    
April 2, 2008, 2:34 am | தலைப்புப் பக்கம்

அறிமுகம் கணிநுட்பத்தின் பயன்பாடும் தேவையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மென்பொருட்துறையின் தாக்கம் உலகம் உணர்ந்த ஒன்று. இன்றைய சூழலில் மென்பொருட்களை மேலோட்டமாக இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். முதலாவது பயனர்களாகிய நம் ஒவ்வொருவரின் சுதந்தரத்திற்கும் மதிப்பளிக்கும் கட்டற்ற மென்பொருள். இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

கட்டற்ற மென்பொருள் மாநாட்டுச் செய்திகள்    
February 5, 2008, 9:28 am | தலைப்புப் பக்கம்

முன்னேற்பாடுகள்: மாநாட்டிற்கான திட்டமிடல் முன்னேற்பாடுகளை கட்டற்ற மற்றும் திறந்த மூல மென் வளத்துக்கான தேசிய மையமும் சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுமமும் செய்திருந்தன. எம் ஐ டி நிர்வாகம் இடந் தந்து ஒத்துழைப்பு நல்கியிருந்தது. கடைகள்: மதுரை தியாகராயா பொறியியல் கல்லூரி, சென்னை ஜெயா பொறியியல் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் சோனா பொறியியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்


நீங்க ஈக்குவல் ஆபர்ச்சூனிடி எம்ப்ளாயரா?    
July 29, 2007, 1:04 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு பெரும்பாலான நிறுவனங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு விஷயம்! நாங்கள் ஈக்குவல் ஆபர்ச்சூனிடி எம்ப்ளாயர்.. அட இதுக்கு அர்த்தம் என்ன? தகுதியும் திறமையும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

சென்னையையைச் சுற்றி - கட்டற்ற மென்பொருள் இயக்கங்கள் - அறிமுகம்    
July 29, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

கட்டற்ற மென்பொருள் காலத்தின் கட்டாயம்! தமிழகத்துல இருக்கேன்! இங்கே இதுக்கு ஏதாச்சும் வழியிருக்கான்னு கேக்கறீங்களா! ஏன் இல்லை! அறியாதவற்கு இது ஒரு அறிமுகமாகட்டும்! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

அறத்தான் வருவதே இன்பம்!    
July 28, 2007, 9:03 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வருடம் பங்களூரு நகரத்தில் நடந்த குனு பொது மக்கள் உரிமத்தின் மூன்றாம் பதிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம்! ரிச்சர்ட் ஸ்டால்மேனிடன் “பாருங்க ப்ளாஷ் ப்ளேயர், ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

நாம் பேசும் மொழி…    
July 15, 2007, 5:03 pm | தலைப்புப் பக்கம்

சங்கடம் 1: தியாகராய நகர். திருப்பதி தேவஸ்தானத்துக்கு அடுத்துள்ள மாநகராட்சி மைதானம். காற்று வாங்கிக் கொண்டே நண்பருடன் கதைத்துக் கொண்டிருந்த இரவு நேரம். காற்றில் வரும் கீதமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தமிழ்

கிளைஞருடன் கதைக்க…    
July 8, 2007, 5:18 am | தலைப்புப் பக்கம்

என்னடா வெங்காய வாசம் மூக்கத் தூக்கறது? என்று சொல்லிய படியே உள்ளே நுழைந்தான் கிச்சு! வாடா! வா! உன்பேச்சை கேட்டு இருந்த விஸ்டாவ வீசியெறிஞ்சுட்டு குபுண்டு போட்டேன் பாரு எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

சுண்டைக்காய் சமாச்சாரம்..    
July 3, 2007, 7:19 pm | தலைப்புப் பக்கம்

மாம்பலம் ஸ்டேஷன் சாலையைத் தாண்டி இருக்கக் கூடிய சந்தை. அதிகாலை வேலை! லேசான சாரல். வேட்டியை மடித்துக் கட்டியவாறே சற்று முன் வாங்கிய காரட்டை கொறித்துக் கொண்டு கூடையோடு குடையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம் கணினி

சாமி! இது நல்லதில்லீங்க…    
June 30, 2007, 1:55 pm | தலைப்புப் பக்கம்

‘அட! என்ன அச்சு! அ.. ஆ.. இ.. படிக்கலையா நீ!’ தூங்கி எழுந்தவாறே கேட்டான் கிச்சு! ஏன் அப்படி கேக்கறன்னு கேட்ட அச்சுவிடம், ‘இல்ல நான் தூங்கிக்கிட்டிருந்த போது ‘அஇஉ..யநத…’ ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பெறுமதி அஞ்சல் சேவையில் உபுண்டு வட்டுக்கள்..    
June 30, 2007, 1:50 am | தலைப்புப் பக்கம்

உங்களின் அன்பிற்கினிய உபுண்டு நிகழ் வட்டுக்கள் இனி பெறுமதி அஞ்சல் (Value Payable Post) சேவையின் மூலம் கிடைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். தாங்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஒத்த ரூபாய் தாரும்…    
June 24, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

அத்தைப் பையனுக்கு அடுத்த நாள் திருமணம். அலுவலகத்தில் அதிக வேலை. அனைத்தையும் முடித்து விட்டு அதிகாலைக்குள் போய்ச் சேர வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் வரையிலான நெடும் பயணம். குறைந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஜிமேன் வசதிகள் - மடலாடற் குழுக்களுக்கு!    
June 21, 2007, 3:59 am | தலைப்புப் பக்கம்

கட்டற்ற மென்பொருள் உலகில் மடலாடற் குழுக்களின் மடல் பரிமாற்றங்களை காத்து பத்திரப் படுத்த ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

கேடீயீ - அக்ரகேடர் - மதகு    
June 13, 2007, 5:53 pm | தலைப்புப் பக்கம்

அது சரிப்பா! கோளரங்கம் எல்லாம் காமிச்சு கலக்கற! ஆனா பாரு நான் லாப்டாப வசுக்கிட்டு லோ லோ லோன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வெட்டி விஸ்டா…    
June 8, 2007, 2:14 pm | தலைப்புப் பக்கம்

விஸ்டா எப்படி இருக்கும்னு உனக்கு தெரியுமா? தெரியாது.. அதுல எவ்ளோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ஆகிசையை ஆதரிப்போம்…    
June 2, 2007, 4:16 am | தலைப்புப் பக்கம்

இன்னிசை… கேள்விப்பட்டிருக்கேன்! தமிழிசை… தன்னிகரற்றது! ஆகிசை? இதென்னடா.. புதுக் கதை… முதற்சொன்ன இசைகள் மாத்திரமல்ல! உலகின் அனைத்து இசைகளையும் இனிதே கேட்க உதவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி