மாற்று! » பதிவர்கள்

ஆடுமாடு

பிரச்னைகளின் உலகம்    
September 16, 2008, 10:20 am | தலைப்புப் பக்கம்

சீரியல்களுக்கு வசனம் மட்டுமே எழுதி கொண்டிருந்த நண்பர் பைத்தியகாரன் (நம்ம பைத்தியகாரன்தான்), இப்போது கதை, திரைக்கதை, வசன பார்ட்டியாக புரமோஷன் பெற்றிருக்கிறார். மூன்று வாரத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட அந்த சீரியல் நாகவல்லி. சிறு வயதில் மந்திர, தந்திர, மாயாஜால கதைகளின் அடிமை நான். தாத்தா சொல்லும் கதைகளில் அவ்வப்போது பயம் வந்தாலும் அதை ரசிப்பவனாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

சத்யமும் சில குறிப்புகளும்    
August 15, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

ஒன்றாக குப்பை கொட்டியவன் இயக்கியதாலும், விஷால் என்னிடம் சொன்ன பில்டப்பாலும் பார்க்க நேர்ந்தது 'சத்யம்' படத்தை. வித்தியாசமான கதை களைத்தை சிந்திக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு மத்தியில் ஆக்சன் குப்பைக்குள் அகப்பட்டுக்கொண்ட நண்பனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். முதல் பாதியில் குழந்தைகளுடன் நயன் அடிக்கும் சின்ன சின்ன விஷயங்களை ரசிக்க முடிகிறது. வில்லன் என்ற பெயரில் கோட்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் அனுபவம்

சினிமா    
February 5, 2008, 4:36 am | தலைப்புப் பக்கம்

பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் வளர்ந்த, பழங்கலைகள் மீது சினிமா என்கிற அந்நிய தொழில்நுட்பம் கை வைத்து, இன்று பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது. சினிமா என்கிற பேக்டரியிலிருந்துதான் நம் அரசியல் தலைவர்கள் வர வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது என்பதே அதன் தாக்கத்தை இன்னும் புரிந்துகொள்ள உதவும். எல்லா மக்களின் கனவுகளோடு உறவாடி சக்தி மிக்க கலையாகியிருக்கிறது சினிமா.1913ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சடச்சான்    
December 23, 2007, 6:45 am | தலைப்புப் பக்கம்

கடனாநதி ஆற்றின், நீள அகலத்தை அளப்பது மாதிரி இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நடந்து கொண்டிருக்கும் சடச்சான், இன்று விடிவதற்கு முன்பே வாய்க்கால் கரையில் நின்றான்.பெரும்பாலும் அவன் இங்கு வருவதில்லை. இந்த வாய்க்காலைத்தாண்டிதான் தினமும் ஆற்றுக்குச் செல்வான். ஆற்றைப் போல வாய்க்கால்கள், அவனுக்கு கவர்ச்சியைக் கொடுக்கவில்லையோ என்னவோ ?ஆற்றில் ஆழம் அதிகமிருக்காது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கி.ரா. என்கிற ஆச்சி    
December 9, 2007, 10:34 am | தலைப்புப் பக்கம்

சுவாரஸ்யங்கள் அடங்கிய மொழி, சிலரின் வட்டமேஜையில் வட்டமடித்துக்கொண்டிருந்த போது, கிராமத்து கொச்சைத் தமிழுக்கான மொழி அந்நியப்பட்டு அனாதையாகக் கிடந்தது. அந்த அனாதையின் உயிர், அடர்த்தி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்