மாற்று! » பதிவர்கள்

அய்யனார்

காட்சி கண்    
June 28, 2010, 6:47 am | தலைப்புப் பக்கம்

நிறை மது தளும்பும்வாயுத் தொந்தியின்மேல்ஸர்ப்ப சுழலிறுக்கம்உள்மூச்சடைத்தசெம்மண் குளம்மரமில்லா ஊரில்இலையில்லா மரம்நள்ளிரவில் சருகுகளைஉதிர்க்கும்ஸப்தம் கேட்ட கொடுநாவுசொற்களைக் குழறும்வெட்கைப் பாலைசாலையோர மதியத்தில்இலைத் தெரியாப் பூச்செடிமென் சிறு வேருக்குமண் புதை நீள் குழாய்நீர் விசிறும்சிரிக்கும்செம் மஞ்சள் பூவில்தோற்கும் சூரியனைப்பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பனி    
May 5, 2010, 4:53 am | தலைப்புப் பக்கம்

வசந்தம் முழுதும் விழித்திருக்கபனி முடியும்வரைதூங்கிக்கொண்டிருந்தேன்வசந்தத்தின் துவக்கத்தைஅதிகாலைப் பறவைஅறிவித்துச்சென்ற பின்புதாம்கருணை மரங்கள்கடைசியாய் பனியுதிர்த்திருக்கவேண்டும்மொத்தமாய் சுருட்டிக் கொண்டுபூட்டியிருந்தமரக்கதவிடுக்கின்வழிநுழைந்த பனிகடந்தேயாக வேண்டியதற்காகஎன் முன் அசையாதுகாத்திருக்கிறதுவாழ்வைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விழாக் குறிப்புகள் -1    
March 18, 2010, 2:30 am | தலைப்புப் பக்கம்

நினைவு முழுக்க படு வேகமாய் கடந்து போன இரண்டரை நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களும் தருணங்களும் மனிதர்களும் பேச்சுக்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொரு முறையும் என் சொந்த நகரத்தை விட்டு வரும்போது ஒற்றையனாய்த்தான் வருகிறேன் (எப்படி உள் நுழைந்தேனோ அப்படியே) சென்னை விமான நிலையத்தினுக்கு விரையும் வாகனமொன்றில் சன்னல் வழியே இரவுக் குளிர் காற்று முகத்தினை சிதறடித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கடினத்திலிருந்து நீர்மைக்கு    
February 22, 2010, 2:24 am | தலைப்புப் பக்கம்

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பிப்ரவரி மாத இறுதியில்தான் இந்த வலைப்பூ மலர்ந்தது. கல்வியினுக்குப் பிறகு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே தளத்தில், ஒரே இடத்தில், ஒரே மாதிரியான வாழ்வினை நான் எப்போதும் எதிர்கொண்டிருக்கவில்லை. கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் அதிகபட்சம் ஒண்ணரை வருடங்கள் ஒரே சூழலில் வாழ்ந்திருந்ததுதான் என் சாதனையாக இருந்தது. இதோ இந்த வலையும், எழுத்தும் விலக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் மெய்யியல்

யோனி நிலம்    
February 16, 2010, 7:42 am | தலைப்புப் பக்கம்

தொலைதூரத்தில்வரைபடப் புள்ளிகளாய் தெரியும்புகை மலை முகடுகளுக்குப் பின்னுள்ளநிலத்தின் இதயத்திலிருந்துகடல் துவங்குவதாகவும்பிளந்த யோனியின் சாயல்களில்விரிந்திருக்கும் மணற்வெளியில்நீர் சலித்த மோகினிகளும்வனம் சலித்த நீலிகளும்தழுவிக் கிடப்பதாகவும்நகரத்து யட்சியொன்றுஅதன் பெரும் ஏக்கத்தைஎன்னிடம் கடத்தியதுயோனி நிலக் கிளர்வுகளோடுஏங்கிச் செத்த நிகழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குருவிகளின் பாடலும் மீன்களின் சிதறலும்    
February 4, 2010, 2:20 am | தலைப்புப் பக்கம்

மஜித் மஜிதியின் The Song of Sparrows திரைப்படத்தினை முன் வைத்து….அந்தச் சிறுவர்கள் தத்தமது குடும்பத்தாரின் இடையூறுகளையும் தாண்டி பாழடைந்த ஒரு குளத்தினை சீரமைத்து தங்க மீன்களை வளர்க்க விரும்புகின்றனர். பூச்செடிகளை நகரத்தினுக்கு கொண்டு போகும் நாளொன்றில் அவர்களுக்கு வளர்க்க மீன்கள் கிடைக்கின்றன. அவர்களின் உயரத்தினுக்கு சமமான ஒரு பிளாஸ்டிக் வாளியில் தங்க மீன்களை வாங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆயிரத்தில் ஒருவன் - புனைவின் கொண்டாட்டம்    
January 26, 2010, 2:20 am | தலைப்புப் பக்கம்

குவாண்டின் டராண்டினோவின் சமீபத்திய படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது புனைவின் அதிகபட்ச சாத்தியங்களில் ஒன்று என நினைத்துக் கொண்டேன். இதே மாதிரி உணர்வைத்தான் ஆயிரத்தின் ஒருவனும் தந்தது. வரலாற்றை தம் வசதிக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வது அல்லது தம் கதைக்குள் வரலாறை உலவவிடுவது போன்றவையெல்லாம் புனைக்கதையாளனின் தந்திரமாய்த்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் - துபாய் திரைப்பட விழா    
December 17, 2009, 7:54 am | தலைப்புப் பக்கம்

அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகள்:ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள்    
November 17, 2009, 11:22 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்தொன்பது வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். இதிலும் பெரிதாய் பேசப்பட்டவர் என எவருமே இல்லாததும் மற்றொரு குறையாகவே இருக்கிறது. 1936 ல் டி.பி ராஜலட்சுமி மிஸ் கமலா என்கிற தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குளிர் நினைவுகள்    
November 13, 2009, 4:37 am | தலைப்புப் பக்கம்

குளிர்பதனப் பெட்டியின் உர்ர் தான் இன்றைய விழிப்பில் கேட்ட முதல் சப்தம். இந்த சப்தத்தின் மீது எண்ணத்தைக் குவித்தபடி படுத்துக் கிடந்தேன். காலைப் பரபரப்புகள் இல்லாத இந்த விடுமுறைத் தினத்தைப் போல எல்லா தினங்களும் இருந்தால் எப்படியிருக்கும் என்கிற நினைவின் கனவுத் துழாவல்களோடு கடிகாரத்தின் நகரும் முள்ளின் சப்தமும் சேர்ந்து கொண்டது. இந்தப் புதிய வீடு எனக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பவா வைப் பற்றி சில குறிப்புகள்    
November 5, 2009, 3:04 pm | தலைப்புப் பக்கம்

From தனிமையின் இசைமிக நெருக்கடியான பணிச்சூழலில்தான் என் விடுமுறையைத் தீர்மானித்தேன். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இந்தியா வரவேண்டிய சூழல்கள் அமைவதால் விடுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த நேசமற்ற சூழலும், இயந்திர முகங்களையும் பார்த்து சலித்து வெறுத்த தனிமை குறைந்த பட்சம் முப்பது நாட்கள் விடுப்பைக் கோரியது. எல்லாம் உதறி செப்டம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சில திரைப்படக் குறிப்புகள்    
August 27, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு மாதத்தில் நிறைய திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. டோரண்ட் உதவியுடன் பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த சில முக்கியமான படங்களையும் பார்த்தேன். கிம் கி டுக் ன் நான்கு படங்களை ஒரே நாளில் பார்த்தேன்.The bow,The coast guard,Breath ,மற்றும் dream. நான்குமே வெவ்வேறு உணர்வுகளை தந்துவிட்டுப் போனது. இதுவரையில் பார்த்த கிம் கி டுக் ன் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக The isle ஐ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிறுமியும் வண்ணமீனும்    
August 13, 2009, 5:38 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகளை மய்யமாகக் கொண்டத் திரைப்படங்கள் பார்வையாளனை எளிதில் நெகிழ்வுறச் செய்பவை. எவ்விதத்திலும் மாசுபட இயலாத சிறார்களின் உலகம் மீதிருக்கும் வளர்ந்தவர்களின் ஏக்கம் கூட இப்பொதுவானப் பிடித்தங்களுக்கானக் காரணமாய் இருக்கலாம். மேலும் சிறார்களின் உலகத்தில் பிரவேசிப்பதென்பது மிகக் கடினமான காரியமாகவும் இருப்பதால் இம்மாதிரியான திரைப்படங்கள் மூலம் அவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தற்கொலை ஒரு விடுபடல் அவ்வளவுதான்    
August 6, 2009, 7:13 am | தலைப்புப் பக்கம்

அப்பாஸ் கைரோஸ்டமியின் A taste of cherry யைச் சென்ற வார இறுதியில் பார்க்க முடிந்தது. படம் பார்த்து முடித்த பின்பு ஒரு சம நிலையின்மையை, ஒரு பதட்டத்தை என்னால் உணர முடிந்தது. மீதியிருந்த இரவு சப்பணமிட்டு என் எதிரில் அமர்ந்து கொண்டது. ஈரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எனக்குத் தந்ததெல்லாம் அமைதியின்மையே. இதுவரை பார்த்திருந்த எல்லா ஈரானிய படங்களும் ஏதோ ஒரு வகையில் என் சம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கிம் கி டுக் கின் The Isle : நீர் மோகினி    
April 28, 2009, 6:54 pm | தலைப்புப் பக்கம்

The Isle (2000)இத் திரைப்படத்தின் கடைசிக் காட்சி இப்படி இருக்கும்நதியிலிருந்து ஒருவன் வெளிப்படுவான்.அடர்த்தியாய் உயரமாய் வளர்ந்திருக்கும் பசும் புற்களினுள் நுழைந்து காணாமல் போவான்.நதியும்,பசும்புற்களும் அவனுமாய் அவளின் யோனிக்குள் உள்ளடங்கி இருப்பதாய் காட்சி அவளின் உடலில் சுருங்கும். நீரில் மூழ்கியிருக்கும் அவளது வெற்றுடலின் யோனிக்குள் இன்னொரு நதியும்,நெடிதுயர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

முத்துக்குமார் வைத்த தீ    
February 6, 2009, 8:30 am | தலைப்புப் பக்கம்

ஏதாவது செய்.ஏதாவது செய் ஏதாவது செய்உன் சகோதரன்பைத்தியமாக்கப்படுகின்றான்உன் சகோதரிநடுத்தெருவில் கற்பிழக்கிறாள்சக்தியற்றுவேடிக்கை பார்க்கிறாய் நீஏதாவது செய் ஏதாவது செய்கண்டிக்க வேண்டாமா.அடி உதை விரட்டிச் செல்ஊர்வலம் போ பேரணி நடத்துஏதாவது செய் ஏதாவது செய்கூட்டம் கூட்டலாம்மக்களிடம் விளக்கலாம்அவர்கள்…. கலையுமுன்வேசியின் மக்களேஎனக் கூவலாம்ஏதாவது செய் ஏதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

சந்தோசின் கிளி    
December 11, 2008, 3:54 pm | தலைப்புப் பக்கம்

சந்தோசு எதையாவது வளர்த்துக்கொண்டிருப்பான்.எல்லாச் சிறுவர்களுக்கும் இருக்கும் பொது ஆர்வம்தான் என்றாலும் சந்தோசின் பிராணி வளர்ப்பு ஆர்வம் சற்று அதீதமானதுதான்.மேலும் அவன் வளர்ப்பதைத் தூக்கிக் கொஞ்சியோ, செல்லப் பெயரிட்டு அழைத்தோ, இம்சித்தோ, நான் பார்த்ததில்லை.அவன் வளர்க்கும் பிராணிகளுக்கான உணவு ,பாதுகாப்பு இவற்றில் செலுத்தும் கவனத்தை அவற்றினோடு விளையாடுவதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் அனுபவம்

இரண்டு முன்னாள் காதலிகள்..    
November 8, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

ஜப்பானிய இயக்குனரான Yasujiro Ozu யின் இரண்டு திரைப்படங்களைப் பார்க்க நேரிட்டது.ஜப்பானிய திரைப்படங்களின் ஊடாய் அவர்களின் கலாச்சாரம், வாழ்வு, தொன்கதைகள், பண்பாடு, இவற்றை அறிய நேரிடுவது அலாதியானது.மிகப் பெரும்பான்மையான புள்ளிகளில் திராவிட கலாச்சாரங்களோடு அவைகள் ஒத்துப்போவது மிக ஆச்சர்யமான ஒற்றுமை.உலகமெங்கிலும் உள்ள வழமைகள் ஒன்றுக்கொன்றுடன் ஏதோ ஒரு வகையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புத்தக வாசம் - சில பதில்கள்    
October 18, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

எந்தத் தொடர்பதிவென்றாலும் சலிக்காமல் பதில் சொல்வதிலுள்ள ஆர்வம் இன்னும் தீர்ந்தபாடில்லை.கேள்விகள் சற்று அதிகம்தான் இருப்பினும் பகிர்வதற்கு உகந்த கேள்விகள் என்பதால் லேகாவினைத் தொடர்ந்து என் பதில்கள்..1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது? எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?படக்கதைகள்,சிறுவர் புத்தகங்கள் இவற்றிலிருந்து ஒன்பது வயதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

திரை இசை பாடல்கள்- வெகு சன ரசனை-காதல் கவிதைகள் மற்றும் திரைப்படங்கள்    
August 16, 2008, 5:45 pm | தலைப்புப் பக்கம்

திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில்நம்மைத் தொலைத்தது அந்த இசைவீணையின் அதிர்வுகளில்நினைவுமுடிவிலியின் சுவர்களில் மோதிஇரத்தமிழந்ததுஇப்போது உன் உதடுகளிலிருந்து துவங்குவதேமிகச்சரியானதாயிருக்கக்கூடும் வெகுசன ரசனைகள் குறித்தான புரிதல்களையும் திரையிசையின் மீதும் திரை இசைப் பாடல்களின் மீதும் விருப்பம் கொண்ட நண்பர் ஒருவருடனான உரையாடல் திரை இசை பாடல்கள் மீதிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உள்ளேயிருந்து சில குரல்கள் - 1    
July 29, 2008, 5:15 pm | தலைப்புப் பக்கம்

யார் பிரகாரம் ஒருத்தன் மன நோயாளிங்கிறது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைதானே.யார் சரி யார் தப்புங்குறது எப்பவுமே ஒரு பிரச்சினதான்சிலவருடங்களுக்கு முன்பு என் நண்பணின் சகோதரரைப் பார்க்க அரசு மன நல மருத்துவமனை - பாகாயத்திற்கு சென்றிருந்தேன்.எலெக்ட்ரிகல் டிப்ளமா முடித்து ஒரு நல்ல பணியிலிருந்த நண்பரின் சகோதரர், ஏதோ ஒரு நாளில் எதையோ கண்டு பயந்ததாயும், அதற்குப் பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சமையலோடு சேரும் காதலும், கண்ணீரும்    
July 1, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

Como agua para chocolate aka Like Water for Chocolate (1992)மெக்சிகன் நாவலாசிரியையான Laura Esquivel வின் புகழ்பெற்ற நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார் Alfonso Arau (இவரின் கணவர்) இந்தப் புத்தகம் வெளிவந்த காலத்தில்(1989) மாந்தீரீக யதார்த்த கூறுகளுக்காக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவரும் லாராதான்.மாந்தீரீக யதார்த்தம் என்றால் வேற்றுகிரகவாசிகளாக கட்டமைப்பை நிறுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Shoe Tree - குறும்படம்    
June 9, 2008, 6:38 pm | தலைப்புப் பக்கம்

இந்த வலைத் தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது The shoe Tree யைப் பிடித்தேன்.பதினைந்து நிமிடக் கவிதை எனச் சொல்வது சரியாகத்தானிருக்கும் வேண்டுமென்றால் ஒருமுறை பார்த்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்...உறவுகள் மீதான நீர்த்துப்போகாத அன்பை கவித்துவமாய் சொல்லியிருக்கிறார்கள்.இந்தச் சூழலில் இதுபோன்ற படங்கள் எனக்கு மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

டேபிள் டென்னிசும் நகரும் மேகமும்    
March 24, 2008, 1:17 pm | தலைப்புப் பக்கம்

1கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் கிடைத்தது.நாறபத்தெட்டுப் பக்க புத்தகம். உட்கார்ந்து டைப்பினால் மொத்தத்தையும் பதிவேற்றிவிடலாம். இந்த புத்தகம் கொண்டு வந்த முகங்களும் சூழல்களும் அப்பட்டமானது.தொடர்புகளற்ற குறிப்புகள் அல்லது பிறழ்ந்த குறிப்புகளென இங்கே கொட்டிக்கொண்டிருக்கும் /பவை யாவும் ஏற்கனவே கொட்டப்பட்டவைகளின் சாயல்கள்தாம,எனத் தெரிந்தபோது அவனை வெகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் அனுபவம்

தனிமையின் நிழல் குடை - அகிலன்    
March 8, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்

பின்ஓர் இரவில்துப்பாக்கியின் கண்கள்அவன் முதுகினில் நிழலெனப்படிந்துஅவன் குரலுருவிஒரு பறவையைப் போல்விரைந்து மறைந்ததாய்அவன் குழந்தைகள் சொல்லினதமிழ்சூழலை வெற்றுச் சொற்களால், பகட்டால், விளம்பர மிகைப்படுத்தல்களால் நிறைக்கும் மாதிரிகளின் குரல்வளையை / கைவிரலை நெறிக்கத் தோன்றும் அதே சமயத்தில் உண்மைக்கு சமீபமான எழுத்துக்களை கொண்டாடத் தோணுகிறது.தனது வாழ்வை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை புத்தகம்

காற்று நம்மை ஏந்திச் செல்லும் - "The wind will carry us"    
February 26, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்

Bād mā rā khāhad bord aka The Wind Will Carry Us (1999)..........You,O green like the soul of the leaves,Leave your lips to the stroke of mine,And savor them like swell flavor of an old wine.If we forgetThe wind will carry us away,The wind will carry us away.- Forough Farokhzaசூழ்ந்த மலைவெளிகளுக்கு நடுவில் விரிந்த வயல்வெளி.. மிகப் பரந்த வயல்வெளி ... அங்கங்கே மிகப் பிரம்மாண்டமான ஒற்றை மரங்கள்.. சிலது தனித்து.. சிலது அருகருகே.. முன்பெப்போதும் கற்பனை செய்துபார்த்திராத ஒரு வினோதப் பிரதேசம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தொலைந்துபோன குழந்தைகளின் / பதின்மர்களின் உலகம்    
February 25, 2008, 8:02 am | தலைப்புப் பக்கம்

Pedar aka The Father (1996)சிறுவர்களை மய்யமாக கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான மஜித் மஜித்தின் இன்னொரு படம் தான் இது.ஈரான் போன்ற நாடுகளிலிருந்து தேர்ந்த திரைப்படங்கள் சாத்தியமாகும்போது எல்லா பாதுகாப்பான வழிகளையும் கொண்டிருக்கும் நம் சூழலின் மீதும், global வரவேற்பு இல்லாததால் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சப்பை கட்டிக் கொண்டிருக்கும் நம்மவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குற்றவுணர்விலிருந்து விடுபட(ல்)    
February 16, 2008, 4:13 pm | தலைப்புப் பக்கம்

ஒரு பெண்ணை முத்தமிடுமுன்சற்று யோசியுங்கள்பின்னெப்போதாவது அவைமீளவே முடியாதபின்னரவுக் குற்றவுணர்வுகளின்ஊற்றுக்கண்ணாகி விடலாம்...அழுத்தம் கொண்டு மூடப்பட்டிருக்கும்புட்டியினைத் திறக்கும் முன்பும் யோசியுங்கள்அவை கருப்புநிற தேவதைகளைவெளியேற்றும் சக்தி கொண்டவை..ஒரு விழியுயர்த்தல்ஒரு புன்னகைஅன்பின் நெகிழ்ந்த கைப்பற்றல்இவைகளைக் கூடுமானவரைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிறழ்ந்த குறிப்புகள் அல்லது சொய பொலம்பல்    
February 16, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்

திடீர்னு எழுத ஒண்ணுமே தோணல...செம ப்ளாங்க..எல்லாத்து மேலவும் வெறுப்பு... என்ன எழுதி என்ன ஆக?..இத்தன நாள் இங்க கிறுக்கிட்டிருந்ததலாம் எத்தன அபத்தம்?..செம கடுப்பா போச்சு..---------------இவரு ஒரு படம் பாப்பாராம் ..அத பெரிசா எழுதி கிழிப்பாராம்..நெறய பேருக்க தெரியாத படத்த எழுதினா இவரு பெரிய அறிவு சீவின்னு ஒலகம் நம்புமாம்..என்ன கொடும சார்?..முற்றுப் புள்ளியே வைக்காம எப்படிடா உன்னால எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காதல் நிமித்தமான கதைகளும் உரையாடல்களும்    
February 11, 2008, 9:18 am | தலைப்புப் பக்கம்

0அழகான கடற்கரை நகரமொன்றின் மிக அழகான சாயந்திரமொன்றில்தான் அது நிகழ்ந்தது. கிளைகள் விரித்து நெடிதுயர்ந்து வளர்ந்த விருட்சமொன்றின் பக்க வாட்டிலிருந்த வெளிச்சம் மெதுவாய் குறைந்துகொண்டு வந்தபடியிருந்தது. இருளென்பது மிகவும் குறைந்த ஒளி என்கிற பாரதியின் வசனக் கவிதையை சொல்லிக்கொண்டிருந்தேன்.அவளின் முகத்திலிருந்து மறைந்த வெளிச்சம் கண்களினுள் புகுந்தது.எப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்புதல் அல்லது புதைவிலிருந்து மீண்டெழுதல்    
January 19, 2008, 9:04 am | தலைப்புப் பக்கம்

Volver (2006) aka Coming backசம கால இயக்குநரான Pedro Almodóvar ன் திரைப்படங்கள் பரவலாய் கவனப்படுத்தப்படுகிறது. பெரிய யுக்திகளோ, தொழில்நுட்ப மிரட்டல்களோ எதுவும் இல்லாது சம தளங்களில் இயங்குகிறது இவரது உலகம். அன்பு,உறவுச் சிக்கல்கள், மறைக்கப்பட்ட குரூரங்கள் என இவர் வெளிக் கொணரும் படைப்புகள் அவர் வாழ்ந்த, வசித்த, சந்திக்க நேர்ந்தவைகளின் வெளிப்பாடாய் உண்மையின் பிரதிபலிப்பாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தூங்கும் புத்தகம்    
January 15, 2008, 4:39 pm | தலைப்புப் பக்கம்

விடைபெறும் தருணத்தில்அவளிடமிருந்து ஒரு புத்தகம் வாங்கி வந்தேன்திருப்பித் தர வேண்டிய நிர்பந்தங்களில்வைத்த இடம் மறந்துபோயிற்றுமாடிப்படிகழிவறைகொல்லை மரத்தடிஓடு வேய்ந்த கூரைத் திட்டுபாட்டியின் பழைய பெட்டிஉரல்அம்மிக்கல்மரக்கிளைவாயில்படியெனஎந்த இடுக்கிலும் இல்லைதேடிப்பிடித்த கனமான சுத்தியலொன்றைக் கொண்டுஎன் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தேன்உள்ளே வழு வழுப்பான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வாசித்தவற்றைப் பகிர்தல்    
January 11, 2008, 9:34 am | தலைப்புப் பக்கம்

1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன்சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை மிக நெருக்கமாய் உணர்கிறேன்.உண்மையின் மீதிருக்கும் தணியாத தாகம் இவரது எழுத்துக்களைத் தேடிப் பிடித்து படிக்க வைக்கிறது.முலாம், பூச்சு, அழகியல், நடிப்பென எவ்வித அலங்காரங்களுமில்லாத மனித வாழ்வின் நேரடியான நெருக்கடிகளை, மனதின் விநோத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சில கனவுகளைப் பகிர்ந்துகொள்ள இயலாது    
December 28, 2007, 6:07 am | தலைப்புப் பக்கம்

HOUSE OF SAND AND FOG (2003) சொந்த வீடுகளைப் பற்றியதான ஏக்கங்கள் எப்போதுமிருக்கின்றன.நமது சுவாசத்தை,மகிழ்வை, துயரத்தை உள்வாங்கியபடி மெளனமாய் நிற்கும் வீடுகளின் அழகு அளப்பறியாதது.வாழ்வின் அலைவுகளின் நீட்டிப்பில், தேவைகளின் கழுத்து நெறிப்பில் வீடுகளைத் துறப்பது காட்டிலும் உயிர்வாழ்தலின் நிமித்தமாய் சொந்த வீடுகளைத் துறப்பது மிகவும் குரூரமானது. பணமோ, வசதிகளோ, சொந்த வீட்டினைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிரசவக் குறிப்புகள் அல்லது தாய்மை பற்றிய சிலாகிப்புகள்    
December 26, 2007, 4:59 pm | தலைப்புப் பக்கம்

கிழிக்கப்பட்ட வயிறு ஒட்டப்பட்டதோ, வெறும் மயக்கம்தானா? வேறேதும் நிகழ்ந்துவிட்டதா எனத் துணையான நண்பன் துடித்துக்கொண்டிருந்ததோ, செவிலிகள் எல்லாம் சேர்ந்து அள்ளிக்கொண்டுவந்து அறையில் போட்டதோ, விடாத குளிரில் வெடவெடத்த உடம்பை அவர்கள் என் உள்ளங்கால் தேய்த்து உஷ்ணப்படுத்தியதோ எதுவும் அறியாத உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறேன். எல்லாம் சரியே என சோதித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

பெண்களின் நகரம்- கட்டற்ற சுதந்திரத்தின் களி நடனம்    
December 25, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

Città delle donne, La (1980) aka The City of Women"It's the viewpoint of a man who has always looked at woman as a total mystery, not only as the object of his fantasies, but as mother, wife, lady in the drawing room, whore in the bedroom, Dante's Beatrice, his own personal muse, brothel entice--and more. He projects onto her all of his own fantasies."- feliniஆறு மாதங்களுக்கு முன்பு என்னால் இத் திரைப்படத்தை 30 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாய் பார்க்கமுடியவில்லை.(அப்பட்டமான ஆணியவாதியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கேள்விகள் பெருகித் தீர்வுகள் கிடைத்த மாலையில் எழுதப்பட்ட சில சிதறல்கள்    
December 25, 2007, 4:51 pm | தலைப்புப் பக்கம்

உன் அலட்சியங்களை எதிலாவது வைத்துப் பூட்டிவிடலாமா?உன் சிந்தனைகளை என்ன செய்வது?உன் கிண்டல்களைஎள்ளல்களைபுரிதல்களைஎல்லாம் தெரிந்து வைத்திருப்பதைஒற்றைச் சொல்லில் முழுசாய் நிராகரிப்பதைஎன்ன செய்வது?என்ன செய்வது?என்ன?என்ன?குழம்பிப்போய்தெளிந்துபின் குழம்பிஉன்னை வசமாக்கபுலம்பகாத்திருக்கதவிக்கஉன்னுலகத்தைச் சிறைப்படுத்தகுறுகலாக்கபைத்தியமாக்ககாதலைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பூமியிலிருக்கும் குட்டி நட்சத்திரங்கள்    
December 23, 2007, 11:58 am | தலைப்புப் பக்கம்

இந்த இருள் எத்தனை பயத்தை தருகிறது என்பதைநான் ஒருபோதும் உன்னிடம் சொன்னதில்லை அம்மா!நான் உன் மீது எத்தனை கவனமாயிருக்கிறேன் என்பதையும்ஒருபோதும் சொன்னதில்லை அம்மா!ஆனால் உனக்கு தெரியும் இல்லையா அம்மா?உனக்கு எல்லாமே தெரியுமே என் அம்மா!என்னை இந்த கூட்டத்தில் தனியே விட்டுப் போகாதேவீட்டுக்குத் திரும்பும் என் வழியை மறந்துவிடுவேன்நினைத்துக்கூட பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வலைப்பதிவு விருதுகள் - வடிகட்டின அபத்தம்    
December 18, 2007, 10:56 am | தலைப்புப் பக்கம்

மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்அழிக்கப்படாத காடுகளைப் போல கம்பீரம் வீசுகிறது...சுகிர்தராணிசங்கமம் என்றொரு புதிய பக்கம் சிறந்த வலைப்பூக்களைத் தேர்வு செய்ய வந்திருக்கிறது 17 பேர் அடங்கிய நடுவர் குழுவின் பெயர்களையும் வெளியிட்டிருக்கிறது.போட்டிகளை அதிகமாக்குதல், பிளவுகளைக் கொண்டுவருதல், வியாபாரமாக்குதல் போன்ற அதிகார மய்யங்களின் துவக்கங்கள் இவ்விதமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும்    
December 17, 2007, 5:09 am | தலைப்புப் பக்கம்

என்னளவில் இந்தத் திரைப்படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.ஒரு புதிய முயற்சி மற்றும் நேர்த்தியான சினிமா என்கிற அடிப்படையில் படத்தை அணுகலாம்.ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணன் என்கிற பெயர் ஏற்படுத்தியிருக்கும் hype ற்கான தனித்தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் இல்லை.அடூரிடம் பார்வையாளர் அரங்கிலிருந்து கேட்கப் பட்ட முதல் கேள்வி.. இது ஆண்களுக்கெதிரான...தொடர்ந்து படிக்கவும் »

துபாய் திரைப்பட விழா - நாலு பெண்கள்    
December 16, 2007, 6:48 pm | தலைப்புப் பக்கம்

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பத்மப்பிரியா,கீது மோகந்தாஸ்,மஞ்சு பிள்ளை,நந்திதா தாஸ் மற்றும் காவ்யா மாதவன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.நான்கு தனித்தனி குறும்படங்களான இவற்றை ஒரு படமாக வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பு.நான் லீனியர் அல்லது பன்முக பரிமாணம் போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

துபாய் திரைப்பட விழா:திரைப்படங்களுக்கு முன்பு சில புகைப்படங்கள்    
December 16, 2007, 7:28 am | தலைப்புப் பக்கம்

நான்காவது சர்வதேசத் திரைப்படவிழா துபாயில் கடந்த 9ம்தேதியிலிருந்து துவங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது.திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களில் ஒன்றான மதினாத் சொளக் மிக அழகான,வசதியான இடம். துபாயின் மிக செழிப்பான இடங்களில் ஒன்று.ஏழு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜீமைரா ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நடுவில் இருக்கும் இந்த மதினாத் சொளக் பாரம்பரிய அராபிய கட்டிடக்கலையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

பில்லா - தலைல ராக்ஸ்    
December 14, 2007, 6:46 pm | தலைப்புப் பக்கம்

நாவல்களைத் திரைப்படமாக்குவதில் தமிழ்சூழலில் இருக்கும் சிக்கலை விட ரீமேக் திரைப்படஙகளுக்கு அதிக சிக்கல்கள்.ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதென்பது அலுப்புத் தட்டக்கூடிய ஒன்றே. இதை நேர்த்தியான திரைக்கதையின் மூலமே சரிகட்ட இயலும்.விறுவிறுப்பான காட்சியமைப்புகள், பொருத்தமான நடிகர்கள்,உடை,இடத்தேர்வு போன்றவைகள் ரீமேக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இந்த இரண்டு கவிதைகளுக்குமான தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா?    
December 13, 2007, 5:28 am | தலைப்புப் பக்கம்

அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் இன்றும் ஒரு துயரத்தை சொல்ல வந்தவளை ஏற்கனவே வெளித் தள்ளி கதவை சாத்தியாயிற்றுமீதமிருக்கும் இந்த நாய்குட்டிகளின் முனகல்கள் நடுநிசியைக் குலைக்கிறதுபேசாமல் கழுத்தினை திருகிப் போட்டுவிடலாம்மழையில் ஒண்ட வரும் பூனைக்குட்டியைகாலினால் ஒரு எத்து விடலாம்யாருமற்ற மோனவெளியிலிருந்தபடி எவரும் எழுதிடாத ஒரு கவிதையை இந்த மழை நாளின் இரவிற்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிதைவுகளுக்குட்பட்ட மெளனங்களை மொழிபெயர்த்தல்    
December 5, 2007, 1:06 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் ஒரு குழந்தையைக்கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.அதன் பனியொத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நினைவுகளிலிருந்து குறிப்பெடுத்தல் அல்லது பூமரங்களைப் பற்றி சில குறிப்ப...    
December 1, 2007, 10:28 pm | தலைப்புப் பக்கம்

---------- 1 -----------------நினைவுகளே இல்லாதிருப்பது என்பதும், எண்ணங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சில வியாழக்கிழமை பிற்பகல்களும் ஒரு காதலும்    
November 25, 2007, 11:44 am | தலைப்புப் பக்கம்

காதல் உணர்வு எதனால் வருகிறது?ஒரு பெண் ஆணின் மீதும் ஆண் பெண்ணின் மீதுமாய் எதனால் காதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மாலாவிற்கு மல்லிகா என்றும் பெயர்..    
November 20, 2007, 5:42 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு வயது முப்பத்தி மூன்று.என் பெயருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கோபி கிருஷ்ணன் - இறப்பு,எழுத்து மற்றும் வாழ்வு    
November 19, 2007, 4:53 am | தலைப்புப் பக்கம்

மே 10,2003 ல் தன் இறுதி சடங்கிற்கான பணத்தைக்கூட சேர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் / தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

பெயர் மறந்துபோன அந்தப் பையனும் கருணையின் சாயல்களற்ற கண்களைக் கொண்ட பூங...    
November 10, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

அந்தப் பையன் இரண்டாவது ஷிப்டில் வந்து மிகுந்த தயக்கங்களோடு என் பைக் சாவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கதை அனுபவம்

உள்ளேயிருந்து குரல்கள் அல்லது எண்ணங்களை எழுத்துக்களாக்குதல் அல்லது வாந...    
November 1, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

இந்தப் பணியில் நீ ஒன்பது மாதங்களாக நிலைத்திருப்பது மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இறப்பிற்கான போராட்டம் MAR ADENTRO aka THE SEA INSIDE    
September 19, 2007, 3:58 am | தலைப்புப் பக்கம்

The Sea Inside (2004)மரணத்திற்குப் பின் எதுவுமில்லை நீ பிறப்பதற்கு முன் எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு    
September 12, 2007, 4:25 pm | தலைப்புப் பக்கம்

பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அல்பசினோ Vs ஷாரூக்கான்    
September 11, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

ஆலிவர் ஸ்டோனின் எனி கிவன் சண்டே(ANY GIVEN SUNDAY-1999) படத்தை வெகு நாட்களுக்கு முன்பு பார்த்திருந்தேன்.நேற்று சித்தார்த்துடன் சக் தே இந்தியா படம் பார்த்தபோது அல்பசினோவிற்கும் ஷாரூக்கானுக்குமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இதும் அதும் எதும் எப்படியுமில்லா    
September 5, 2007, 10:23 am | தலைப்புப் பக்கம்

இந்த விருட்சத்தைப் போலில்லை நான்வேரூன்றி உயர்ந்து கிளைத்து வெயில் வாங்கி நிழல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

துயரத்தின் இசை – கானல் நதி    
August 30, 2007, 3:49 am | தலைப்புப் பக்கம்

கானல் நதி-யுவன் சந்திரசேகர்நான் வெளியேற்றும் சுவாசக் காற்றில் ஒலி சேர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வழி நெடுகிலும் வலிகள்    
August 26, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

கதிரை லுலு சிக்னலில் வைத்து முதன்முறை பார்த்தபோது குமார் நினைவில் வந்து போனான்.கதிரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

லூசி டஸ் த சேம் திங்க் எவரி டே! - 50 FiRst DaTes    
August 23, 2007, 8:23 am | தலைப்புப் பக்கம்

இதுவரை கேட்டிராத பரிசொன்றை நீ என்னிடம் கேட்டாய்என்னை முதன் முறையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

முதல் முத்தம்    
August 23, 2007, 5:09 am | தலைப்புப் பக்கம்

ஒரு பின்பனிக்கால விடியலில்பனியில் குளித்த ரோஜாவினையொத்தஉன் இதழ்களில் முத்தமிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உணர்வறிதலும் நினைவு தொலைத்தலும்    
August 21, 2007, 4:20 am | தலைப்புப் பக்கம்

அரப்பளீஸ்வரர் கோயிலை ஒட்டி வழிந்தோடும் காட்டாற்றைத் தாண்டினால் குறுகலாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எதுவுமற்று இருத்தல்    
August 15, 2007, 6:21 am | தலைப்புப் பக்கம்

இன்றைய நாளில் எதிர்கொள்ளப்போகும் எந்த முகங்களும் எனக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தூங்க இடம்தேடியலையும் பூனைக்குட்டியின் முகச்சாயல்களையொத்தவள்    
August 12, 2007, 8:19 am | தலைப்புப் பக்கம்

வீணா அதிகம் பொய் பேசுவாள்.அவளைப்பற்றிய அவளின் பெரும்பான்மைத் தகவல்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் கதை

சுஜாதாவால மட்டுந்தான் இப்படி எழுத முடியுமா என்ன?    
August 11, 2007, 6:01 am | தலைப்புப் பக்கம்

இன்று மாலை காற்று அதிகமில்லாதிருந்தது இறகுப்பந்து விளையாட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வெறுமை,கசப்பு,சலிப்பு மற்றும் தனிமை    
August 7, 2007, 12:36 pm | தலைப்புப் பக்கம்

யாரிடமாவது ஐ லவ் யூ சொன்னால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதுஇணக்கமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்...    
August 7, 2007, 5:22 am | தலைப்புப் பக்கம்

நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வில் இளைப்பாறிய இடங்களைப் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அஞ்சலி - இங்கமர் பெர்க்மென்    
August 1, 2007, 7:59 am | தலைப்புப் பக்கம்

சுவீடிஷ் இயக்குனரான இங்க்மர் பெர்க்மன் நேற்று முன் தினம் இறந்தது ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை    
August 1, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

சங்கமித்திரையை குறுகலான டெம்போ அமர்வுகளுக்கிடையில்தான் முதலில் பார்த்தேன்.பேருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலா    
July 28, 2007, 5:24 pm | தலைப்புப் பக்கம்

நகுலனின் மொத்த நாவல்களும் கைக்கு கிடைத்தபோது சிறிது பதட்டமாகத்தானிருந்தது அங்கொன்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வடிவங்களற்ற மேகம்    
July 28, 2007, 9:07 am | தலைப்புப் பக்கம்

எதிர் நகர்த்துதல்களை முன் கூட்டியே தீர்மானித்தபடிஇயங்கும் உன் அணுகுமுறை வெகு நேர்த்தியானதுஇந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!    
July 27, 2007, 8:33 am | தலைப்புப் பக்கம்

தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை அனுபவம்

விழிகளில் மழையைத் தேக்கி வைத்திருப்பவளின் நினைவுக்குறிப்புகள்    
July 25, 2007, 12:31 pm | தலைப்புப் பக்கம்

Memories of a Geisha (2005)மிதந்து கொண்டிருக்கும் இவ்வுலகின் வெளியை நடனப்பெண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எனக்குப் பிடித்த இயக்குநர்கள் மற்றும் திரைப்படங்கள்    
July 25, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

எந்த ஒரு திரைப்படத்தை பார்க்க நேரிட்டாலும் முதலில் தெரிந்து கொள்ள விழைவது அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அடையாளம் தந்த நூலகங்களின் முகவரி    
July 24, 2007, 9:24 am | தலைப்புப் பக்கம்

புத்தகம் வாங்கிப் படிக்கும் வழக்கமெல்லாம் கடந்த ஒரு வருடங்களாகத்தான் அதற்க்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சொல் என்றொரு சொல் ரமேஷ்-ப்ரேம் -1    
July 23, 2007, 10:26 am | தலைப்புப் பக்கம்

இன்றைய பின்நவீனத்துவ பிரதிகளில் ஒன்றாக ரமேஷ்-ப்ரேமின் இந்த நாவலைக் குறிப்பிடலாம்.நாவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

கவிதை குறித்தான என் புரிதல்கள் மற்றும் சில பகிர்வுகள்    
July 23, 2007, 6:56 am | தலைப்புப் பக்கம்

கவிதையை விட வேறெதுவும் என்னை இட்டு நிரப்பமுடியுமா என்பது சந்தேகம்தான்.கவிதை என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


வலைப்பதிவர் சந்திப்பு - பகிர்ந்துகொள்ளப்பட்ட ரகசியங்கள்    
July 14, 2007, 6:04 pm | தலைப்புப் பக்கம்

இடம்:அலைன் ஃபன் சிட்டிமொத்தமாய் ஏமார்ந்தவர்:மின்னுது மின்னல்சிதறிய முத்துக்கள்எட்டு பதிவர்கள் மொத்தமாய் ஒரே இடத்தில் சந்தித்ததால் ஏனைய பதிவர்களை பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

மதுவிடுதி நடனப்பெண் ஈயம் மற்றும் பித்தளை    
July 14, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

செவியதிர இசையொலிக்கும் குறுகலான அறையொன்றின் மேடையில் அவள் உட்பட எழுவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

The Name of the Rose - சிதைந்த பின்நவீனம்    
July 7, 2007, 5:41 am | தலைப்புப் பக்கம்

உம்பர்டோ ஈகோவினால் 1980 களில் இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆதியின் மூல வடிவத்தை மீட்டெடுத்தல்    
July 4, 2007, 3:54 am | தலைப்புப் பக்கம்

குற்ற உணர்வின் நீட்டிப்பாய்கவிழ்ந்திருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இபன் பதூத்தும் புரூஸ் வில்சும்    
July 1, 2007, 7:22 am | தலைப்புப் பக்கம்

துபாய் அரபிக்களின் உருவம் போலவே இங்கே மால்கள் எல்லாம் டபுள் எக்ஸெல் சைசில்தான் இருக்கும்.இந்த வாரம் இபன் பதூத்த மால் சென்றபோது அதன் பிரம்மாண்டம் ட்ரிபிள் எக்ஸெல்லாக இருந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இருப்பை நிறைவாக்கும் பெருமிதங்கள்    
June 22, 2007, 5:34 pm | தலைப்புப் பக்கம்

எட்டு பெருமைகளை எழுதுங்கன்னு ரொம்ப யோசிக்க வைத்த நிர்மலா,குசும்பன்,நாகைசிவா விற்க்காகவலைப்பதிவில் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

அவன் அவள் மற்றுமொரு அவள் மேலதிகமாய் சாயந்திர மழையும்    
June 19, 2007, 5:38 pm | தலைப்புப் பக்கம்

அவனும் அவளும் சந்தித்துக் கொண்டது ஒரு மழை நாளின் மாலையில்.ஏற்கனவே அறிமுகமானவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வலைப்பதிவர் சந்திப்பிற்க்கு கொண்டு போக மறந்த கால யந்திரம்    
June 18, 2007, 9:33 am | தலைப்புப் பக்கம்

இவ்விழாவின் மொத்த பார்வையும் இங்கே துபாய் வந்து ஒரு வருடமாகியிருந்தும் நண்பர்களைத் தவிர்த்து எவ்வித விழாக்களிலும் கலந்துகொண்டதில்லை.வார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

போர்ஹோவின் முத்தம்    
June 14, 2007, 3:48 am | தலைப்புப் பக்கம்

நேற்றிரவு தின்று செரித்த பிரதியொன்றுசில விலங்குகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விகடனில் தமிழ்நதி    
June 2, 2007, 8:14 am | தலைப்புப் பக்கம்

நம் சக வலைப்பதிவாளார் தமிழ் நதி ஆனந்த விகடனினால் அடையாளப்படுத்தபட்டிருக்கிறார்.வெகு ஜன ஊடகத்தில் இயங்குவது அவருக்குப் புதிதில்லை என்றாலும் தமிழ்நாட்டின் முக்கியப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

வலைக் கவிகள் மற்றும் கவிதைகள்    
May 29, 2007, 1:19 pm | தலைப்புப் பக்கம்

கவிதையின் மீதுள்ள காதலும் கிறக்கமும் என்னை வேறெந்த தளத்திலும் இயங்கவிடுவதில்லை.வலையில் முதலில் தேடிப்படிப்பது பெரும்பாலும் கவிதைகளாகத்தான் இருக்கும்.இப்போது வலையில் மலிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என் வலையுலக முன்மாதிரிகள்    
May 28, 2007, 12:39 pm | தலைப்புப் பக்கம்

சித்தார்த்வலைப்பதிவில் நான் முதலில் படித்த இடுகை இவரின் சொர்கத்தின் குழந்தைகள் எனும் இடுகைதான் செறிவான எழுத்துக்குச் சொந்தக்காரர்.பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கனவின் வழி தப்புதல் – அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கி யின் தி மிர்ரர்    
May 26, 2007, 5:49 pm | தலைப்புப் பக்கம்

யாராலும் தொந்தரவிற்க்குட்படாத 110 நிமிடங்கள் உங்களிடம் இருக்கிறதா?ரஷ்ய புதினங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசி -2    
May 17, 2007, 5:59 am | தலைப்புப் பக்கம்

தொலைந்த அடையாளம்வெகு நாட்களுக்குப்பின்நாம் வாழ்ந்திருந்தஅக்கடற்கரை நகரத்திற்க்குசென்றிருந்தேன்இந்த நண்பகல் வெயிலில்கடற்கரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசி -1    
May 17, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

இன்றென் காலை நேரம்இன்றய விடியலில்எந்த அவசரமுமில்லைசெய்யப்பட எதுவுமேயில்லாதமற்றொரு நாளின்சுகமான காலைதேநீரை சுவைத்தபடிஎன் பழைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

துவக்கத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடும் விறீடல் - ஆல்பிரட் ஹிட்ச்காக்    
May 16, 2007, 5:40 am | தலைப்புப் பக்கம்

சண்டைப் படங்கள் சலித்த ஒரு நாளில் நான் முதலில் கண்டெடுத்தது ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கை....தொடர்ந்து படிக்கவும் »

வனங்களில் அலையும் நீலி    
May 3, 2007, 3:48 am | தலைப்புப் பக்கம்

அடர்ந்த மரங்களின் துணையோடுபடர்ந்திருக்கும் இருளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு மிகச்சிறந்த மரணம்    
May 1, 2007, 3:35 am | தலைப்புப் பக்கம்

The Road Home“என் கணவரது உடல் நகரத்தில் இருந்து இந்த மலைகிராமத்திற்க்கு இக்கிராம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நிகழ் பறவை    
April 26, 2007, 3:38 am | தலைப்புப் பக்கம்

உள்ளிருக்கும் புத்தர்உன்னில் மட்டுமே உள்ளது நிறைவுமகிழ்ச்சியைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மணலில் புதையும் சொற்கள்    
April 18, 2007, 3:47 am | தலைப்புப் பக்கம்

மரங்கள் அடர்ந்தஎன் சொந்த வீட்டின்இருப்பில்மிகுந்ததே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உம்பர்டோ டி (1952) - இருப்பின் அவஸ்தை    
April 11, 2007, 1:07 pm | தலைப்புப் பக்கம்

உம்பர்டோ டாமினிகோ ஃபெராரி என்ற வயோதிகனின் இருப்பு குறித்த அவஸ்தைகளை இந்தத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அரூபதர்ஷினிக்கு இருப்பை நிரூபித்தல்    
April 9, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

புணர்ந்த உடல்களிலிருந்தெழும்வீச்சம்மீண்டும் ஒருமுறைதற்கொலைக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை