மாற்று! » பதிவர்கள்

அண்ணாகண்ணன்

இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்    
October 11, 2009, 8:39 am | தலைப்புப் பக்கம்

2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ் இணையம்

இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன?    
October 7, 2009, 1:56 pm | தலைப்புப் பக்கம்

9ஆவது உலகத் தமிழ் மாநாட்டினைக் கோவையில் நடத்தத் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இத்தகைய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரை என்பது ஒரு சிறு பகுதியாகி, கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், அலங்கார வாகன அணிவகுப்பு, ஊர்வலம்.... உள்ளிட்ட பல்வேறு கூறுகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இத்தகைய நிகழ்ச்சிகளால் மக்கள் பங்கேற்பு கூடலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

வேதியியல் நோபல் பரிசு: தமிழர் இராமகிருஷ்ணன் சாதனை    
October 7, 2009, 11:15 am | தலைப்புப் பக்கம்

2009ஆம் ஆண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசினை வெ.இராமகிருஷ்ணன் (57) என்ற தமிழர் வென்றுள்ளார். ரிபோசோம் குறித்த ஆய்வுக்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது. புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் இந்த ஆய்வு பயன்படும். 1952இல் சிதம்பரத்தில் பிறந்தவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன். 1976இல் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம்...தொடர்ந்து படிக்கவும் »

செய்தியாளர்களுக்குச் சில குறிப்புகள்    
October 5, 2009, 5:53 am | தலைப்புப் பக்கம்

அச்சிதழில் எழுதுவதற்கும் இணையத்தில் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. முக்கியமான ஒன்று, காலம். நாளிதழில் 'இன்று' எனக் குறிப்பிட்டு எழுதும்போது, அதைப் பெரும்பாலும் அந்த நாளில் மட்டுமே படிக்கிறார்கள். அடுத்த நாள் அது, பழைய ஏடாகி, பொட்டலம் மடிக்கவும் இன்னபிற பயன்பாடுகளுக்கும் சென்றுவிடுகிறது.ஆனால், இணையத்தின் இயல்பின்படி எந்த ஒரு தரவும் எந்த நேரத்திலும் எந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உங்கள் பழைய உடைகளைத் தாருங்கள்    
October 2, 2009, 12:38 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டு ஏழைகளின் உடைகளைப் பார்த்தபின் நான் இனி அரையாடை மட்டுமே உடுத்துவேன் என உறுதி எடுத்துக்கொண்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் இதை எழுதுகிறேன். மாற்றுடை இல்லாமல், உடுத்திய ஆடையைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் உடுத்திய தோழர் ஜீவாவின் நினைவுகளோடு எழுதுகிறேன். அந்தக் காலத் தலைவர்களின் எளிமையை இனி கனவில்தான் காணமுடியும். ஆனால், இந்தக் கால மக்களுள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆசிரியர் தினத்தில் 2 பள்ளிகளில் இணையவழிக் கல்வி தொடக்கம்    
September 4, 2009, 1:58 pm | தலைப்புப் பக்கம்

சென்னை ஆன்லைன் மேலாண் இயக்குநர் எல்.ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டு தொடக்கத்தையும் முன்னிட்டு, ஓபன் மென்டார் என்ற புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை தொடங்கி வைக்கப்படுகிறது. 05.09.2009 அன்று காலை 10 மணிக்குச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் 11 மணிக்குச் சென்னை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கல்வி

கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த குரல் அரட்டை    
August 20, 2009, 8:23 am | தலைப்புப் பக்கம்

கிளவுட் கம்ப்யூட்டிங் அல்லது மேகக் கணிமை என்ற புதிய தொழில்நுட்பம், இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கணினியில் ஆற்றக்கூடிய அனைத்தையும் இணையத்திலேயே ஆற்றலாம்; அனைத்துத் தரவுகளையும் இணையத்திலேயே சேமித்து வைக்கலாம்; இதன் மூலம் எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் நம் கணினியில் உள்ள தரவுகளை நாம் அடையலாம்; மென்பொருள் வடிவமைப்பாளர் முதல் தனி நபர் வரையிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

செல்பேசிக்குள் ஒரு நூலகம்    
April 30, 2009, 3:05 pm | தலைப்புப் பக்கம்

செல்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துவது பழங்கதை. அதைக் கொண்டு செய்தி அனுப்பலாம். படம் பிடிக்கலாம். வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். இணையத்தில் உலாவலாம். பல்வேறு கட்டணங்களையும் கட்டலாம். ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..... இப்படி அதன் பயன்பாடுகள் விரிவடைந்துகொண்டே செல்கின்றன. அந்த வரிசையில் இதோ, இன்னொரு வசதி. செல்பேசியில் இனி புத்தகம் படிக்கலாம். அதையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மாணவர்களுக்குப் பயன்படும் இணைய தளங்கள்    
March 10, 2009, 4:35 am | தலைப்புப் பக்கம்

காலம் மாறிவிட்டது. முன்பு கல்வியைத் தேடி நாம் சென்றோம். கல்வி நிலையங்கள், நூலகங்கள், பொதுக் கூட்டங்கள், பத்திரிகைகள்... எனத் தேடித் தேடிச் சென்றோம். இன்றோ, உட்கார்ந்த இடத்திலிருந்தே நம்மால் அனைத்துக் கல்வியையும் பெற முடிகிறது. இணையம் அதற்குப் பேருதவி புரிகிறது. கல்வி என்பதே உலகைக் கற்பது தான். ஏட்டுக் கல்வி போதாது. பாடப் புத்தகங்களுக்கு வெளியிலும் கற்றுக்கொள்ள நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கல்வி