மாற்று! » பதிவர்கள்

`மழை` ஷ்ரேயா(Shreya)

சிவப்பல்லாத செம்பருத்தி    
February 28, 2010, 7:48 am | தலைப்புப் பக்கம்

வீட்டில் வளர்க்கவென்று ஆசையாக எத்தனையோ பூமரங்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க முடிகிறதா என்ன? அதாலேயே 2-3 மரங்கள்/செடிகளைத் தீர்மானித்திருந்தோம்.எங்கேயும் ட்ரைவ் போனால் வந்தால் "அங்க பார்.. அந்த பூ வடிவாயிருக்கு".. "நிறம் நல்லாருக்கு".. "செழிச்சு வளருது" இத்தியாதிதான் கார் முழுக்க ஒவ்வொரு நிறத்திலும் அழகிலும் அளவிலும் உதிர்ந்துபோய்க் கிடக்கும். அடிக்கடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

எல்லாருக்குமானதொரு மரம்    
February 19, 2010, 1:11 pm | தலைப்புப் பக்கம்

அந்த மரம் ஏன் அப்படிச் சொன்னது? இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்.வழமையில் அதைக் கடந்து போகிற ஒவ்வொரு காலையிலும் மரத்தைத் தடவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும் பார்வையால் மட்டும் தடவி மனதுக்குள்ளேயே அதனுடன் கதைத்துப் போகிற என்னைப் பார்த்து அது எதுவும் சொன்னதில்லை. கண்டுகொண்டதாயும் தெரியவில்லை. அது தன்னை வெளிப்படுத்தியதென்று நான் கண்டது காற்று வீசினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மவுன்ட் ருபஸ் இல் அடியேன்    
February 16, 2010, 10:34 am | தலைப்புப் பக்கம்

குவீன்ஸ் டவுன் குளிர் இதமாகத்தான் இருந்தது. இரவு தங்கியிருந்த பக்பாக்கர்ஸ் கட்டிலில் படுத்திருந்தபடியே இன்றைய நாளை திட்டமிட்டேன். காலை சுரங்கத்தொழில் நடைபெறும் இடத்தைப் பார்ப்பதாயும், 13 மணி போல் ”Cradle Mountain” மலைத் தொடரில் உள்ள 1415 மீற்றர் உயரமான மவுன்ட் ருபஸ் மலை ஏறத் தொடங்கினால் மாலை எட்டு மணி போல் வந்து சேரலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.நேற்று ரிசப்சனில் புன்னகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

குப்பை    
January 14, 2010, 12:09 pm | தலைப்புப் பக்கம்

முன்னிரவில் தொலைபேசுபவர்களேஎன் இரவுகளைக் கெடுக்காதீர்கள்அவை எனக்குச் சொந்தமானவைஉங்கள் கதைகளென் இரவுகளைத் தின்னுகின்றன.என் காலைகளும் மாலைகளும் அழகானவை.களவாடாதீர்கள்.உங்கள் கதைகள் - எங்கும் கொண்டு சேர்க்காத அந்தப்படிகளில் ஏறிக் களைக்கஎனக்கு நேரமில்லை.பொழுதுகள் கரைத்து - ஒன்றுமில்லாததைத்துரத்த நான் வரவில்லை.ஒரு மாட்டைப் போல அசை போட்டுக் கொள்ளஎன்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

விதம் விதமான வேண்டுதல்கள் இவ்வுலகில்    
November 17, 2009, 10:48 am | தலைப்புப் பக்கம்

எனக்கு அளவான வெப்ப நிலையிலும் பேருந்துக்குள்ளிருந்த மற்ற எவருக்குமே வெக்கையாவும் இருந்த ஒரு காலைப் பொழுதில் தான் அந்தக் கபில நிறக் கண்ணழகியிடம் நான் மாட்டிக் கொண்டேன்.பேச ஆரம்பித்து, கையில் வைத்திருந்த புத்தகத்தை வாசிக்கவொண்ணாமற் பண்ணியதன் பேரிலும் அந்தக் காலைப் பொழுதிலேயே சளசளவென்று ஒன்றேகால் மணித்தியாலத்துக்கு வழி நெடுகலும் பேசிக் கொண்டே வந்ததிலும் அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

என்ன செய்ய?    
April 7, 2009, 10:30 pm | தலைப்புப் பக்கம்

திகைத்தல்களுடன் ஆரம்பிக்கிறது தினம்இதற்கு மேலும் என்ன என்று நினைத்தால் - விஸ்வரூபமாய்இன்னுமொரு பயங்கரம் விரிகிறதுகையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,வேறென்ன செய்ய முடிகிறது? எம் தப்பித்தல்களுக்காய் வெட்கப்படவும் குற்றவுணர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் மனிதம்

பின்நவீனத்துவம்    
August 5, 2008, 6:39 am | தலைப்புப் பக்கம்

வலையில் நிறையப்பேர் பின்நவீனத்துவம் என்டு நிறைய எழுதிறாங்க. அந்தளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனாலும் "கண்ட" அளவில பின்நவினத்துவம் எண்டா இதுதான். :O))New South Wales Art Gallery ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சந்திரா என்றொரு அழகி    
June 30, 2008, 5:59 am | தலைப்புப் பக்கம்

என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கணிதம்    
April 21, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

கணிதத்தின் மேல் எப்பவும் ஒரு விருப்பம் இருந்ததுண்டு. இன்னும் இருக்கிறது. சதுரக் கோடு போட்ட கொப்பிகளும், பாடமாக்கியே தீர வேண்டியிருந்த வாய்ப்பாடுகளும், மடக்கைப் புத்தகமும், இன்னும் வேணும் என்று கணக்குகள் கேட்க வைத்த திருமதி ஜோணும் என்று கணிதம் பற்றிப் பல ஞாபகங்கள்.அநேகமானோருக்கு இனி இல்லை என்டளவு வறண்டதாய் அலுப்படிக்கக் கூடியதென்று தோன்றும் புத்தகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் புத்தகம்

இன்றைய கிறுக்கல் குறிப்புகள்.    
December 20, 2007, 11:28 am | தலைப்புப் பக்கம்

இனிமைகள் காற்றுடன் கதை பேசும் இலைகளைப் போல தொடர்ந்து இசைத்துக் கொண்டுதானிருக்கின்றன.. நாம்தான் தொடர்ந்து செவி மடுத்துக் கொண்டேயிருப்பதில்லை. இயற்கையும் இசையும் கூட அப்படித்தான் - கவனித்தால் தன் பாட்டுக்கு மனம் இலேசாகி விடுகிறது.இரண்டாம் குறிப்பு: இன்றைக்குக் கண்ட பிள்ளையார் எறும்புகள். சின்னக் கறுத்த எறும்புகள். இவற்றை ஏன் பிள்ளையார் எறும்புகள் என்று சொல்கிறோம்?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வெயில்    
July 25, 2007, 1:28 am | தலைப்புப் பக்கம்

வெயில் பற்றின முதல் நினைவு எதுவாக இருக்கும்? கூரைக்குள்ளால் ஒளிந்து வந்து தரையில் வட்டம் போடுவதும் இலைகளுக்கூடாய் வந்து விழுந்து தன் 8 நிமிஷப் பயணக் களைப்புப் போக தரையில் கிடப்பதுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நம்பகமான நிறுவனங்கள்    
May 24, 2007, 12:42 am | தலைப்புப் பக்கம்

நியுயோர்க்கிலுள்ள ரெபுட்டேஷன் இன்ஸ்ட்டிடியூட் உலகின் நம்பகமான நிறுவனங்கள் பற்றி 29 நாடுகளில் 60,000 பேரிடம் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை போர்ப்ஸ்.கொம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்