நம்மைப் பற்றிய கவிதை…கவிதை நூல் அறிமுகம்
ஆக்கம்: admin | May 12, 2008, 3:16 pm | மறுமொழிகள்
ஆக்கம்: admin | May 12, 2008, 3:16 pm | மறுமொழிகள்
நூலகத் திட்டத்தில் இந்த நூல்
பறவைகளுடன், பருண்மை தேடும் பாடல்களைத் தேடி….
சிறுமியாய் பற்பல கேள்விகளுடன் பதின்மம் (1990) ஆரம்பித்தது தொட்டு 2003வரை ஆகர்ஷியாவால் எழுதப்பட்ட 42+ கவிதைகள் அடங்கிய தொகுதி ‘நம்மைப் பற்றிய கவிதை.’
தீர்வுகளுடன் மனிதர்களை அணுகுவதும், மற்றையவருடைய “மதிப்பீட்டில்” [சட்டகத்துள்] வாழ்வதும், புகைத்தல் குடித்தல் உடன் தடைசெய்யப்பட்ட தனது பால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
தமிழர் கல்வியும் நூலகத்தின் பங்கும் (www.noolaham.net) 
ஆக்கம்: admin | May 12, 2008, 3:10 pm | மறுமொழிகள்

ஆக்கம்: admin | May 12, 2008, 3:10 pm | மறுமொழிகள்
முன்னைய காலங்களிலும் பாக்க இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் அறிவே மனித வள, தொழில்நுடப் திறன்களை நிர்ணயித்து உற்பத்தி திறனை நிர்ணயிகின்றது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று அந்த நாடுகளில் அனைவருக்கும் கிடைத்த சிறந்த கட்டணமற்ற கல்வியே ஆகும். தொன்று தொட்டே இலக்கியம் வளம் கொண்ட தமிழர் கல்வியின் தேவையையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி
இந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.
ஆக்கம்: பகீ | May 12, 2008, 1:16 pm | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | May 12, 2008, 1:16 pm | மறுமொழிகள்
இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 222 ஓட்டங்கள் குவிக்க, தொடர்ந்து வந்த பெரிதும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கொக்குவில் இந்து 209 ஓட்டங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
சதி லீலாவதி
ஆக்கம்: Vasu. | May 12, 2008, 11:19 am | மறுமொழிகள்
ஆக்கம்: Vasu. | May 12, 2008, 11:19 am | மறுமொழிகள்
வயதாகி ரசனை மாறிவிட்டதா என்று தெரியவில்லை. நான்கு வருடத்திற்கு முன் பிடித்த "காக்க காக்க" திரைப்படம் இப்போது தொடர்ந்து 15 நிமிடம் கூட பார்க்க முடியவில்லை. இதே வரிசையில் கில்லி, பிதாமகன் போன்ற படங்களும் அடக்கம். மதன் சொல்வது போல காலத்தை தாண்டி நிற்கும் படங்களை அதனால் தான் "க்ளாசிக்" என்று அழைக்கிறோம். "தில்லான மோகனாம்பாள்", "காதலிக்க நேரமில்லை", "சலங்கை ஒலி" போன்றவை சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
கிபி 2030 - அட்சய த்ரிதியை.
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 12, 2008, 11:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 12, 2008, 11:00 am | மறுமொழிகள்
சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கை: கடந்த 5 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், அட்சய த்ரிதியையை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்கு ஏற்ற நாட்கள் - அட்சய த்ரிதியைக்கு முன்னால் ஒரு வாரமும், பின்னால் ஒரு வாரமும் - ஆக மொத்தம் 15 நாட்கள் என்று புகழ்பெற்ற ஜோதிடர்கள் கூறியுள்ளனர். சென்ற 10 ஆண்டுகளாக தங்கம் விற்பனை வருடத்திற்கு 100% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் விற்பனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் அழுகை
ஆக்கம்: கடுகு.காம் | May 12, 2008, 10:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: கடுகு.காம் | May 12, 2008, 10:02 am | மறுமொழிகள்
சில நாட்கள் முன்பு ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத ஸ்ரீசாந்த் மீண்டும் அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று போட்டி துவங்கும் முன் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு சக வீரர் ஸ்ரீசாந்தின் தட்டில் இருந்த வடையை நைசாக திருடி விட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டதில் ஸ்ரீசாந்துக்கு இடதுபுறம்...தொடர்ந்து படிக்கவும் »
சிலந்தி
ஆக்கம்: (author unknown) | May 12, 2008, 9:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | May 12, 2008, 9:26 am | மறுமொழிகள்
நடிப்பு: முன்னா, மோனிகா, சந்துரு.
இசை: எம்.கார்த்திக்
ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா
கதை- திரைக்கதை-வசனம்-இயக்கம்: ஆதி
சென்னை போன்ற பெருநகரங்களில் கால் சென்டர்- ஐ.டி. கலாச்சாரம் எப்படியெல்லாம் இளம்பெண்களைச் சீரழிக்கிறது என்பதை மையமாக வைத்து புதிய இயக்குநர் ஆதி இயக்கியிருக்கும் த்ரில்லர் சிலந்தி.
புதுமணத் தம்பதி மோனிகா-முன்னா தேனிலவுக்காக பாண்டிச்சேரியில் ஒரு தனிமையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
67.வினைத்திட்பம்
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 12, 2008, 9:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 12, 2008, 9:20 am | மறுமொழிகள்
1.எல்லம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும் செயலிலும் உறுதி இருக்காது.2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்செய்து முடிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்
எனக்கு பிடித்த கரு. பழனியப்பன்
ஆக்கம்: Online Galatta | May 12, 2008, 8:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: Online Galatta | May 12, 2008, 8:50 am | மறுமொழிகள்
இன்று வெற்றிகரமாக 100+ வது முறையாக 'பிரிவோம் சந்திப்போம்' படத்தை பார்த்தேன். DVD-யில் தான். 2 முறை தான் தியேட்டரில் பார்த்தேன். ஏனோ இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதில் வரும் சாலாவின் (சினேகா) தனிமையை நானும் அனுபவித்து இருக்கிறேன். அதனாலோ என்னவோ எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் அலுப்பதே இல்லை. இப்போதெல்லாம் என் அறையில் default-ஆக இந்த படம் தான் ஓடுகிறது. சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
அட்டக்கட்டி, குமரன், கார்த்திக், வாசுகி, மீரா
ஆக்கம்: Online Galatta | May 12, 2008, 8:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: Online Galatta | May 12, 2008, 8:46 am | மறுமொழிகள்
அட்டக்கட்டிக்கு வந்தாலே கதாநாயகிகளுக்கு sound collection மீது ஒரு ஈடுபாடு வந்துவிடும் போல. "பிரிவோம் சந்திப்போம்" படத்தில் தனிமை தாங்காமல் சினேகா தன்னை சுற்றிய சப்தங்களை பதிவு செய்கிறார். பல வருடங்களுக்கு முன்பு டி.டி-1-ல் வந்த "ரயில் சினேகம்" நாடகத்தில் கதாநாயகி இதையே செய்கிறாள், அதுவும் அதே அட்டக்கட்டியில். நான் 7-வது படிக்கும் போது டி.டி-1 ல் கே. பாலசந்தர் இயக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
ஒற்றைச் சிறகு..
ஆக்கம்: நிலாரசிகன் | May 12, 2008, 8:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: நிலாரசிகன் | May 12, 2008, 8:41 am | மறுமொழிகள்
வளர்த்துவந்த பிரியங்களைவீதியில் வீசிவிட்டுமுகமில்லாமல்திரும்பிச் செல்கிறாய்... புள்ளியென மறைந்துவிட்டபின்னரும் உன் கையசைப்புக்காககாத்திருக்கிறதுபழக்கப்பட்ட இதயம். பிரிந்திருந்த பொழுதுகளைவிடபிரிகின்ற பொழுதின்கனம் அதிகமானதாகவே இருக்கிறதுஎப்போதும்.பொட்டிழந்த உன் நெற்றிக்கெனநான் கொணர்ந்த குங்குமம்அந்தி மழையில் கரைய,வீடு நோக்கி நடக்கின்றனஉணர்வற்ற என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்
ஆக்கம்: ravi srinivas | May 12, 2008, 8:40 am | மறுமொழிகள்
ஆக்கம்: ravi srinivas | May 12, 2008, 8:40 am | மறுமொழிகள்
இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்இந்த மாத தீராநதியில் நம்மாழ்வாருடன் ஒரு விரிவான பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள இரண்டு தகவல்கள் சரியல்ல என்பது என் கருத்து. பேட்டி காண்பவர் எழுதியிருக்கிறார் “நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.” . வேப்பிலை மீது யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்
இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்
ஆக்கம்: KALAIYARASAN | May 12, 2008, 8:03 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | May 12, 2008, 8:03 am | மறுமொழிகள்
"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்
இப்படியா மொழிபெயர்ப்பது . . . .
ஆக்கம்: புருனோ Bruno | May 12, 2008, 7:58 am | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | May 12, 2008, 7:58 am | மறுமொழிகள்
எனது கற்றது தமிழ் : 2: ஏப்ரல் 2008 இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டம்சில நாட்களுக்கு முன் ,சென்னை அசோக் நகர் பொது நூலகத்திற்கு சென்றிருந்தேன்.அங்கு ஒரு நூலக ஊர்தி நின்றுக்கொண்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த தமிழ் வாசகம் என் கண்களை உறுத்தியது. "இயங்கும் நூலகம்" என்பதே அது. அப்படியென்றால் அந்த கட்டிடத்தில் இருக்கும் நூலகம் இயங்கா நூலகமா?இது போல் பல நகைச்சுவைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்
சீரக மிட்டாய் கவிதைகள்
ஆக்கம்: செல்வேந்திரன் | May 12, 2008, 4:49 am | மறுமொழிகள்
ஆக்கம்: செல்வேந்திரன் | May 12, 2008, 4:49 am | மறுமொழிகள்
டோராவைக்காண்பித்துஅழுகையைநிறுத்துகிறோம்சோறூட்டுகிறோம்ஆட வைக்கிறோம்பின் குழந்தைகள்டோராவிடம் மட்டுமேபேச துவங்குகின்றன...காற்றின் வழிநூகர்ந்து விட்டகுருட்டு பாடகனின்பாடலுக்குஈயும் பணம்பிச்சையல்ல...மணியடித்த பின்னும்தேர்வெழுதுபவர்கள்படிப்பாளிகளெனஅர்த்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
வெறிச்சோடிய சென்னை...சுதந்திர காற்றை சுவாசித்தபடி பனகல் பார்க் மரங்கள்...
ஆக்கம்: jackiesekar | May 12, 2008, 4:45 am | மறுமொழிகள்
ஆக்கம்: jackiesekar | May 12, 2008, 4:45 am | மறுமொழிகள்
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சற்றும் வாய்ப்பு கிடைத்தது , சென்னை புது சட்டை போட்ட குழந்தை போல் இருந்தது . எல்லா இடங்களிலும் இருந்த விளம்பர பலகைகள் , எல்லாம் மாயமாக போய் இருந்தது . அதில் நிறைய அரசியல் இருக்கிறது என்றார்கள். அது பற்றி நமக்கு கவலை இல்லை, ஆனால் பல வலை தளங்களில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள்,.ரொம்ப நாளைக்கு பிறகு சர்ச் பார்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
சிலந்தி - விமர்சனம்
ஆக்கம்: (author unknown) | May 12, 2008, 4:12 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | May 12, 2008, 4:12 am | மறுமொழிகள்
விருந்துக்கு முன்பு தரும் வெல்கம் டிரிங்க் மாதிரி மெயின் படத்தை துவங்கும் முன்பே ஒரு ஜோடியை காட்டுகிறார்கள். நரம்பை முறுக்கேற்கிறது இந்த ஜோடி. அவர்களை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு இன்னொரு ஜோடியை நோக்கி தாவுகிறது கேமிரா. இது இரண்டாவது ஜோடியின் ஹனிமூன்! அவர்களுக்கு அது ஹனிமூனா? சனிமூனா? திடுக்கிட வைக்கும் மிரட்டல்களுடன் கதை நகர,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தமிழருவிமணியனும் புலிகளும்
ஆக்கம்: பனிமலர் | May 12, 2008, 3:05 am | மறுமொழிகள்
ஆக்கம்: பனிமலர் | May 12, 2008, 3:05 am | மறுமொழிகள்
குமுதம் இனையதள இதழுக்கு அளித்துள்ள காணொலியில் இப்படி குறிப்பிடுகிறார் இவர். இராணுவம் செல்லும் இடங்க்களில் பாலியல் பலாத்காரங்கள் நிகழ்வது ஒரு அன்றாட நிகழ்வு என்றும். அதை ஒன்றும் யாரும் பெரிது படுத்த தேவை இல்லை என்றும் கூறுகிறார்.மேலும் இராசீவ் காந்தியின் மரணம் தரும் வேதணையும் அதை குறித்து புலி தலைவர் குறிபிட்டதையும், சொன்ன விதத்தையும் இவரை மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்
அன்னை என்பவள்…
ஆக்கம்: peeveeads | May 12, 2008, 2:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: peeveeads | May 12, 2008, 2:26 am | மறுமொழிகள்
அம்மா தான் எல்லாம்.. மத்ததெல்லாம் சும்மா… அப்படின்னு.. விவேக் ஒரு படத்துல வசனம் பேசுவார். மாதவன் நடித்த ரன் படம்னு நினைக்கிறேன். காமெடிக்காக அந்த வசனம் வைக்கப்பட்டு இருந்தாலும்… 100% உண்மையான சொல் அது.
சென்ற வாரம் பெங்களூர் இன்பென்டரி சாலையில் யாருக்காகவே காத்துக் கொண்டு இருந்தபோது தான் கண்ணில் பட்டது இந்த காட்சி. மனதாலும், உடலாலும், முடியாத தன் மகனை ஒரு வெய்யில் நாளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்
தலைவலி தீர பத்து ஆலோசனைகள்.
ஆக்கம்: சேவியர் | May 12, 2008, 2:19 am | மறுமொழிகள்
ஆக்கம்: சேவியர் | May 12, 2008, 2:19 am | மறுமொழிகள்
( களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )
‘ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி.
தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கீழ்க்கண்ட எளிய வழிகளைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு
நித்யா கவிதை அரங்கு : க.மோகனரங்கன் கவிதைகள்
ஆக்கம்: வா.மணிகண்டன் | May 12, 2008, 1:45 am | மறுமொழிகள்
ஆக்கம்: வா.மணிகண்டன் | May 12, 2008, 1:45 am | மறுமொழிகள்
1) பாற்கடல்விதிக்கப்பட்டதற்கும்கூடுதலாக ஒருநாழிகைக்கும் ஆசைப்படவில்லை.மெய்யாகவே,தாக மேலீட்டினால் தான்அதுவும் கூடஒரு மிடறுதான் இருக்கும்பதைத்து நீண்ட உன்மெலிந்த கைகள்நெறித்து நிறுத்தவிக்கித்துப் போனேன்அறையின் நடுவேகொட்டிக் கவிழ்ந்த கலயத்தினைவெறித்த வண்ணம்முணுமுணுக்கிறாய்விதிக்கப் பட்டதற்கும்குறைவாக ஒருநாழிகைக்கும் ஆசைப்படாததே---2) தவளையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நுங்கு
ஆக்கம்: J. Ramki | May 12, 2008, 1:32 am | மறுமொழிகள்
ஆக்கம்: J. Ramki | May 12, 2008, 1:32 am | மறுமொழிகள்
பணகுடிக்கு பக்கத்தில் தென்காசி செல்லும் சாலையில் திரும்பிக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது நுங்கு. கொதது கொத்தாக சாலையோரம் அடுக்கி வைத்திருந்தார்கள். கேட்டவுடன் சரசரவென்று சீவிக் கொடுத்தார்கள். கையை விட்டு நுங்குவை நெம்பி எடுப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருந்தது. எங்கள் ஊரில் அவர்களே உரித்துக் கொடுப்பார்கள். நுங்கு பிஞ்சுதான் கிடைக்கும். முட்டை சைஸில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு
கொடைக்கானல் - 1
ஆக்கம்: Alexander | May 12, 2008, 12:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: Alexander | May 12, 2008, 12:46 am | மறுமொழிகள்
கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.இரண்டு வாரங்களுக்கு முன் அங்கு சென்றிருந்தேன். இதோ, அங்கே சிறைபிடித்த...தொடர்ந்து படிக்கவும் »
பா.கே.ப - திண்டுக்கல் பயணம்!
ஆக்கம்: லக்கிலுக் | May 12, 2008, 12:03 am | மறுமொழிகள்
ஆக்கம்: லக்கிலுக் | May 12, 2008, 12:03 am | மறுமொழிகள்
* ஏற்கனவே திண்டுக்கல்லுக்கு சிலமுறை சென்றிருந்தாலும், அவை அலுவலகரீதியான பயணமாக நண்பர்களுடனான உல்லாசப் பயணமாக இருந்தது. இதுவரை அரசு பேருந்தில் தனியாக இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை. அருகில் அமர்ந்திருந்த பயணிகள் உம்மணாம்மூஞ்சிகளாக அமைந்துவிட்டதால் தனிமை கொன்றது. 'திண்டுக்கல் சர்தார்' அண்ணன் உண்மைத்தமிழன் பத்துமணி நேர பேருந்துப் பயணம் என்று சொல்லியிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
துப்பாக்கிகள் விழுங்கிய இரவின் மறுநாள்.
ஆக்கம்: தீபம் | May 11, 2008, 11:56 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தீபம் | May 11, 2008, 11:56 pm | மறுமொழிகள்
எழுதியவர்___________________________--------------------------தீபச்செல்வன்-------------------------------------------------------------எனது அறையை சூழ்ந்து வந்தனபல மிருகங்கள்இரவை கடித்து குதறியமிருகங்களின் வாயில் கிடந்துஇரவு சீரழிந்ததுநிறுத்தப்பட்ட துப்பாக்கிகளின்முன்பாகஎனது இரவின் பாடல்விழுந்து சிதறிக் கிடந்ததுஇன்னும் எனது காதலிஅறைபோய்ச் சேரவில்லை.மிருகங்கள் பாதையையும்அறுத்து தின்றனபேரூந்தை விட்டிறங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மண்ணின் மைந்தர்கள்!
ஆக்கம்: Vivek | May 11, 2008, 11:09 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Vivek | May 11, 2008, 11:09 pm | மறுமொழிகள்
“மண்ணின் மைந்தன்” கவர்ச்சிகரமான, எவரையும் வசீகரிக்கும் சொல்! இது தான் அரசியல்வாதிகள் ஓட்டுக்கு பயன்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டு. இந்த மண்ணின் மைந்தன் போர்வை நாடு, இனம் , மதம் , மொழி கடந்தது. ஆண்டிபட்டி முதல் அட்லாண்டா வரை இதை பார்க்கலாம்.
சமீபத்தில் படித்த/ பார்த்த சில மண்ணின் மைந்த போர்வைகள்.
* தமிழகத்தில் கணிப்பொறி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்
மிஸ்டர் ஜேபிஜி
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 11, 2008, 10:46 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 11, 2008, 10:46 pm | மறுமொழிகள்
டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்தது இப்போதெல்லாம் ஃபிலிம் செலவில்லை கழுவ செலவில்லை. இஷ்டத்துக்கும் படங்களை சுட்டுத்தள்ளலாம். உங்கள் குழந்தை வளர்வதை வாராவாரமாக மாதாமாதமாக வரிசையாக படம் பிடித்துவைக்கலாம். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானல் போனது, தஞ்சாவூர் போனது, கும்பக்கோணம் கல்யாணம், துபாய் அஞ்சப்பரில் சாப்பிட்டது, அபுதாபி அடுக்குமாடிகளை வியந்தது, சார்ஜா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
கிழக்கு ப்ளஸ் - 6
ஆக்கம்: para | May 11, 2008, 10:20 pm | மறுமொழிகள்
ஆக்கம்: para | May 11, 2008, 10:20 pm | மறுமொழிகள்
முதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம்.
நானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
கடிது கடிது ஜோடி தேடுதல் கடிது
ஆக்கம்: SurveySan | May 11, 2008, 8:17 pm | மறுமொழிகள்
ஆக்கம்: SurveySan | May 11, 2008, 8:17 pm | மறுமொழிகள்
கேமராவை வெளீல கொண்டு போய் ரொம்ப நாளாச்சு. சமீபகாலமா இன்-டோரிலேயே படங்கள் க்ளிக்கும் சூழ்நிலை உருவாகிடுச்சு. நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு, அஃபீஷியல் ஃபோட்டோகிராபர் ஆகும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஃபோட்டோகிராபர் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளேன். (ஹி ஹி).பிறந்த நாள் விழாக்கள், வளைகாப்பு, ஊருவிட்டு ஊரு போகுதல், ஊருக்குள் வருதல், புதுமணத் தம்பதிகளை...தொடர்ந்து படிக்கவும் »
கொலராடோ பயணம் - சில குறிப்புகளும் புகைப்படங்களும்
ஆக்கம்: கப்பி பய | May 11, 2008, 7:57 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கப்பி பய | May 11, 2008, 7:57 pm | மறுமொழிகள்
"அப்பா இந்த கட்டிடத்தைப் பாருங்க""அப்பா அந்த மலையைப் பாருங்க. அதுக்கு பேர் என்ன?""ஹையா பக்கத்துல டிரெயின் எவ்வளவு வேகமா போகுது""அந்த கட்டிடம் என்னோட ஸ்கூல் மாதிரியே இருக்குல்ல?""இனி வாரவாரம் என்னை டிரெயின்ல கூட்டிட்டு வருவீங்களா?""இங்கயே இறங்கனுமா? ஏன் இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே? ஓ இதுதான் கடைசி ஸ்டேஷனா?"பக்கத்து இருக்கையில் தன் தந்தையுடன் பயணம் செய்துகொண்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
